Thalattum Katre Vaa | Poovellam Unn Vaasam | Tamil Video Song | Ajith |Jothika

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 85

  • @kkishok9609
    @kkishok9609 6 หลายเดือนก่อน +32

    Vintage Ajith + Vidyasagar ✨❤️

  • @ѕтн-я3л
    @ѕтн-я3л ปีที่แล้ว +29

    Thala 😍 Vairamuthu lyrics..... 😊

  • @durgaprasath
    @durgaprasath ปีที่แล้ว +58

    Window seat while train travel + headphones+ this song = heaven ❤️😫

  • @rahmathullasubana8372
    @rahmathullasubana8372 ปีที่แล้ว +12

    The great music director vidhyasagar

  • @devibaladevibala-oe3gi
    @devibaladevibala-oe3gi 6 หลายเดือนก่อน +6

    ஒருநாள் ஒருபொழுது உன் மடியில் நான் இருந்து திருநாள் காணாமல் போவேனோ. ... Miss you Always... .

  • @priyatamil5384
    @priyatamil5384 ปีที่แล้ว +51

    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
    என் ஜென்மம் வீணென்று போவேனோ
    உன் வண்ண திருமேனி சேராமல்
    என் வயது பாழ் என்று ஆவேனோ
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகி போவேனோ
    என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ
    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    கண்ணுக்குள் கண் வைத்து
    கண் இமையால் கண் தடவி
    சின்னதொரு சிங்காரம்
    செய்யாமல் போவேனோ
    பேச்சிழந்த வேளையிலே
    பெண் அழகு என் மார்பில்
    மூச்சு விடும் ரசனையை
    முகராமல் போவேனோ
    உன் கட்டு கூந்தல் காட்டில்
    நுழையாமல் போவேனோ
    அதில் கள்ள தேனை கொஞ்சம்
    பருகாமல் போவேனோ
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
    ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
    ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
    நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
    அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ
    என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ
    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    ஒரு நாள் ஒரு பொழுது
    உன் மடியில் நான் இருந்து
    திருநாள் காணாமல்
    செத்தொளிந்து போவேனோ
    தலையெல்லாம் பூக்கள் பூத்து
    தள்ளாடும் மரமேறி
    இலையெல்லாம் உன் பேரை எழுதாமல் போவேனோ
    உன் பாதம் வாங்கி நெஞ்சில்
    பதியாமல் போவேனோ
    உன் கண்ணீர் எச்சில் ருசியை
    அறியாமல் போவேனோ
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்
    என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்
    என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
    உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
    நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ
    என் உரிமை நீ தானோ
    என் உரிமை நீ தானோ
    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
    என் ஜென்மம் வீணென்று போவேனோ
    உன் வண்ண திருமேனி சேராமல்
    என் வயது பாழ் என்று ஆவேனோ
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகி போவேனோ
    என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ, நீ தானோ.

  • @balajik2223
    @balajik2223 ปีที่แล้ว +26

    My favourite song because vidhyasagar music 🎵🎶

  • @sundaresundare5789
    @sundaresundare5789 5 หลายเดือนก่อน +8

    Trainla pogum pothu intha song kettomo cha vera level paa❤❤😘🫂

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 5 หลายเดือนก่อน +5

    ஒரு படம் ஆயிரம் கல்யாணம் செய்து வைப்பது போன்றது...

  • @praveenkumarm4145
    @praveenkumarm4145 8 หลายเดือนก่อน +3

    Childhood was awesome❤

  • @sundaresundare5789
    @sundaresundare5789 5 หลายเดือนก่อน +6

    சூப்பர் பாட்டு 😘

  • @learnerspoint1210
    @learnerspoint1210 4 หลายเดือนก่อน +2

    Traveling in train
    Hearing the song
    Seeing the nature
    Window seat
    Chillllll breeze❤
    What a amazing experience ❣️

  • @johnsonvincent548
    @johnsonvincent548 10 หลายเดือนก่อน +4

    4:20 it always traumatized me in childhood..... Always thought (oruvela train la nasingi sethirvanglo)🥲

  • @bijeshaarbi7232
    @bijeshaarbi7232 6 หลายเดือนก่อน +7

    Now am in train. Yesterday Saw one girl, she is studying anatomy in chennai, her location mayiladudhurai, met in chendur express train on 25-may-2024 evening. Don't know her name, clg name and nothing,missed to talk, only knew her face .
    Missing alot.

    • @bijeshaarbi7232
      @bijeshaarbi7232 6 หลายเดือนก่อน +1

      Waiting for her reply

  • @vinithnith9890
    @vinithnith9890 ปีที่แล้ว +5

    THE JOURNEY OF LOVE ❤️ TRAVELS BY UNDERSTANDING

  • @KRISHNAKUMAR-ei1dy
    @KRISHNAKUMAR-ei1dy ปีที่แล้ว +109

    When I travel by train. I hear this song. ❤

  • @PavanRaja-b7r
    @PavanRaja-b7r 5 วันที่ผ่านมา +1

    Dadicate this my favourite song in wife' priyanka

  • @steffysteffy4141
    @steffysteffy4141 ปีที่แล้ว +10

    Morning 2am vibes of thalattum Katra vaa song seema feeling ❤❤❤ like a heaven feeling ❤❤❤thala fans

  • @vigneshvicky-sq3lk
    @vigneshvicky-sq3lk 4 หลายเดือนก่อน +2

    I Am All ways Fevered Song
    My Dear Thala😊😁

  • @Sabeerhitman
    @Sabeerhitman 6 หลายเดือนก่อน +8

    Intha mathiri meaningfull songs sollunga...

    • @Nova-hh9ou
      @Nova-hh9ou 2 หลายเดือนก่อน

      வைரமுத்து பாடல்

  • @rolexvishal7208
    @rolexvishal7208 หลายเดือนก่อน

    Enn uyire nee tha❤❤❤❤❤❤❤

  • @PrithikaS-w2s
    @PrithikaS-w2s หลายเดือนก่อน

    Eye killer 💕

  • @arafathhassan7478
    @arafathhassan7478 2 หลายเดือนก่อน +3

    2024 Anyone ?

  • @sudhakarselvarangam1961
    @sudhakarselvarangam1961 6 หลายเดือนก่อน +1

    Excellent music

  • @SyedBabucom-zg1ex
    @SyedBabucom-zg1ex ปีที่แล้ว +7

    Miss you old train

  • @mohamedfahad9099
    @mohamedfahad9099 4 หลายเดือนก่อน +1

    Thala ❤

  • @muthukumarasamy2461
    @muthukumarasamy2461 ปีที่แล้ว +7

    High class, understanding Love 💕 Great 🎉

  • @rageshartg6888
    @rageshartg6888 ปีที่แล้ว +4

    nice song🥰

  • @tstechnology2435
    @tstechnology2435 6 หลายเดือนก่อน +1

    My favorite Song I Love Ajith Kumar

  • @selvakumar-en9st
    @selvakumar-en9st 7 หลายเดือนก่อน +1

    ❤ evergreen

  • @mohan1771
    @mohan1771 ปีที่แล้ว +10

    பாட்டு ராட்சசன் சங்கர் மஹாதேவன்

  • @aakashKumar-t2z4p
    @aakashKumar-t2z4p 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @anitharajanitharaj4282
    @anitharajanitharaj4282 4 หลายเดือนก่อน

    Nice song

  • @Gokul_Inspires
    @Gokul_Inspires 6 หลายเดือนก่อน +7

    உண் கட்டுக்கூந்தல் காட்டில்..........

    • @prashanthbalu9638
      @prashanthbalu9638 5 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 understood

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 ปีที่แล้ว +1

    This songs jothika and Ajith ❤nice chemistry

  • @kevinsmokiyo6243
    @kevinsmokiyo6243 9 หลายเดือนก่อน

    ❤ i love this song

  • @ShivaKumar-ke5vq
    @ShivaKumar-ke5vq 23 วันที่ผ่านมา

    ❤😊👌👌👌👌👌💐

  • @KumarMuthu-li4vv
    @KumarMuthu-li4vv ปีที่แล้ว +1

    Super❤

  • @JerinJacob-vx4gt
    @JerinJacob-vx4gt 2 หลายเดือนก่อน

    Ajith❤❤❤❤

  • @RDshorts5953
    @RDshorts5953 ปีที่แล้ว +1

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤

  • @YogeshM-gz4oj
    @YogeshM-gz4oj ปีที่แล้ว

    தாலாட்டும்,தாளம்

  • @chitraathakur5477
    @chitraathakur5477 ปีที่แล้ว

    Why. Movie. Nhi..dikha. Rha. Hai

  • @jeyaskuzhal5954
    @jeyaskuzhal5954 5 หลายเดือนก่อน +3

    Jo could hardly hear the song due to train horn nd train movement ...

  • @antonyvimalan05
    @antonyvimalan05 5 หลายเดือนก่อน

    🔥

  • @RameshSham-n4o
    @RameshSham-n4o หลายเดือนก่อน

    2024 song yaaru kekkinka

  • @blackpanther2695
    @blackpanther2695 7 หลายเดือนก่อน +3

    Vairamuthu kusumpu kaaran ya......yevlo deep ah oru word ah indirect ah Ulla sorukittan

  • @tstechnology2435
    @tstechnology2435 6 หลายเดือนก่อน +1

    💞❤️😍💕😍❤️💔

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 ปีที่แล้ว +2

  • @lithikatris1699
    @lithikatris1699 หลายเดือนก่อน

    1:24

  • @karthikani9387
    @karthikani9387 2 หลายเดือนก่อน

    Movie name

  • @pandian101010
    @pandian101010 ปีที่แล้ว +4

    1ce there were peace in train travel, now full of Ticketless vadakan...

  • @ganeshl3870
    @ganeshl3870 ปีที่แล้ว +9

    உன் கட்டு கூந்தல் காட்டில்
    நுழையாமல் போவேனோ
    அதில் கள்ள தேனை கொஞ்சம்
    பருகாமல் போவேனோ
    எவ்வளவு deep பா எழுதி இருக்க வைரமுத்து😂

  • @Harikrishnan-f7k
    @Harikrishnan-f7k ปีที่แล้ว

    Supar

  • @qwannlee4468
    @qwannlee4468 9 หลายเดือนก่อน

    Mera sapnoki rani kabi aayeki doo.😂😮

  • @Manikandan-p1m
    @Manikandan-p1m 5 หลายเดือนก่อน

    ❤P😂

  • @Dr.VishnuprasadSCHE
    @Dr.VishnuprasadSCHE ปีที่แล้ว +1

    even jo got shocked at 2.58

  • @chennaitamizhan1226
    @chennaitamizhan1226 ปีที่แล้ว +7

    2.50 double meaning 😅

  • @santhivengatesan4272
    @santhivengatesan4272 ปีที่แล้ว

    ᴋᴀʀᴀᴩᴩᴀᴋᴋᴀᴍ ᴠᴀʟᴀᴊᴀ ᴅᴏᴄᴛᴏʀ ᴍᴀᴍᴀ

  • @dhuraisamyk949
    @dhuraisamyk949 ปีที่แล้ว

    😊 Dhurasiamk

  • @SuthaSutha-i2h
    @SuthaSutha-i2h ปีที่แล้ว

    Nee thantharama yallarayum manupulate panra nee enkitta vaada, dai I'm preparing myself to meet u in the court no relationship, pitchai yaduthu road la thania nadanthu, kaal nadunguthuda, unna vidamatn, I'll prove my mom.

  • @jillajames-z8u
    @jillajames-z8u 4 หลายเดือนก่อน

    𝓘'𝓶 𝓽𝓱𝓪𝓵𝓪𝓹𝓪𝓽𝓱𝔂 𝓯𝓪𝓷 𝓫𝓾𝓽 𝓶𝔂 𝓪𝓵𝓵 𝓽𝓲𝓶𝓮 𝓯𝓪𝓿𝓪𝓻𝓲𝓽 𝓼𝓸𝓷𝓰❤️❤️❤️

  • @cool-banana3737
    @cool-banana3737 6 หลายเดือนก่อน

    This is sambar version of *meri sapon ki rani kab ayegi thu* 😂

  • @karthickselvarajkarthickse7028
    @karthickselvarajkarthickse7028 7 หลายเดือนก่อน +1

    My favourite song ❤

  • @jeevithanatesan3785
    @jeevithanatesan3785 ปีที่แล้ว

  • @Jack-sparrow31wee
    @Jack-sparrow31wee ปีที่แล้ว

    ❤❤