கடைசி உசுரு என் தம்பி உசுரா இருக்கட்டும்..அவன தூக்குல போடுங்க ஐயா... கதறி அழுத உறவினர்கள் | Eroad
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ค. 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #eroad #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
கடைசி உசுரு என் தம்பி உசுரா இருக்கட்டும்..
அவன தூக்குல போடுங்க ஐயா...
கதறி அழுத உறவினர்கள்
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
இந்த தைரியமான பெண்மணிக்கு முதலில் ஒரு salute!🎉 இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லிட்டு போங்க!😮
தமிழ்நாடு விடியல் மிக அமோகம் 😢😢😢 வாழ்க மாண்பு மிகு ஸ்டாலின்😅
vera yaru varanum
@@grrpast5060 நல்லவன்
Next time all so DMK 100%
Phone pay 200 $😂😂😂
@@davidravikumar8649நீ 200 பிச்ச வாங்க மத்தவன்ல்லாம் சாகணுமா கொம்மால
காரிதுப்பினாலும் காவல் துறை அதிகாரிகள் திருந்த வாய்ப்பு இல்லை அவர்களுக்கு தேவை பதவி உயர்வு மற்றும் லஞ்சம் மட்டுமே
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி அந்த காலத்தில் காவல்துறை என்று ஒன்று கிடையாது எந்த குற்றங்களும் இல்லாமல் இருந்தது
Mothamum porambokuinga
இந்த அக்கா சேலையை வாங்கி கட்டுங்க போலீசுக்கு
காவலர்கள் ஒரே மாவட்த்தில் பணிபுரியக்கூடாது என முதல்வர் அரசாணை பிறப்பிக்க வேண்டும் இல்லை என்றால் குற்றங்களை குறைக்க இயலாது
தமிழ்நாட்டில் தொடர் உயிர் இழப்பு வரலாற்றில் இல்லாத ,ஜாலியன் வாலாபாக் மிஞ்சும் போல😢
அந்த பொம்பள சேலை வாங்கி கட்டுங்க காவல் அதிகாரிகள்
😂😂😂😂🌹🌹🌹
அதுவும் ஓசில 😂
சேலை கட்டினால் கோழையா? முதலில் இந்த மாதிரி பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்துங்க
காக்கிச் சட்டைகள் உதவியும் செய்ய மாட்டார்கள் அடுத்தவர்களை பிழைக்கவும் விடமாட்டார்கள்
Correct
Salute the lady 🔥🥇🙏
Tirunelveli ல first clean panna வேண்டியது காவல்துறை, next கூலிப்படையை,
மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து வழக்கு பதிய வேண்டும்
திமுகக்கு எதிரா ஆணயம் வேல செய்யாது😂😂
😢😢😢 காவல் துறை யார் பக்கம், அந்த 6 பேர் பக்கமா?? எந்த நடவடிக்கையும் இல்லைங்கிறாங்க
ஸ்டாலின்தான் வராரு
விடியல் தரப் போறாரு!
அதுதான்.. அதுதான்
மக்களோட முடிவு.
Admk aatchila Sterlite la suttu kollum podhu aatinu irundhiya 😂😂
எல்லாம் பிஜேபி நாய்கள் தானே காரணம்
Kora solitu iru epo paaru
@@ANTISANGI40610 varusama admk atchila iruntha appo avanga ellam.intha.mathiralaam.pannala nambunga bro only DMK culprit😂
டேய் லவடே கோபால்புன்டா தேவடியா திமுக ஆட்சி 10 லட்சம் ஈழத் தமிழர்கள் இறந்து போனார்கள் மற்றும் மாஞ்சோலை துப்பாக்கி சூடு வேங்கை புயல் சம்பவம் சாதி ஆணவ கொலைகள் உங்கள் திருட்டு திராவிட மாடல் திமுக குடும்ப விடியாத ஆட்சியில் தான் திமுக செருப்பு நக்கி டயர் நக்கி கோபாலபுரத்து குடும்ப 200 ரூபாய் ஊபிஸ் கொத்தடிமைகளே@@ANTISANGI406
காவல்துறையில் சீர்திருத்தம் தேவை..
நீங்க கொடுக்குற வேதனை பேட்டி 10 பைசவுக்கு புரோயோஜனம் irukathu.நாட்டு நிலமை அதுபோன்று உள்ளது.
Tamilnadu government super
போலீஸ் உங்களுக்கு கொஞ்சம் கூட சூரனை இல்லையா 😅😅😅
ஒரு பொம்பளை பப்ளிக்க்கா இவ்வளவு அசிங்கமா பேசறாலே கொஞ்சம் கூடா அசிங்கமா..இல்லே வெக்கமா இல்லே லஞ்சம் வாங்கியே வயிறு வளக்கற உங்களுக்கு எங்கே உறைக்கப்போவுது
Mothamum echaporukinga
விடியா விடியல்
ஈரோட்டில் எப்பொழுதும் ஜாதி வைத்து சண்டை கட்டப்பஞ்சாயத்து
எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத அரசு.....
என்ன செய்தினே தெரியல
வீர தமிழச்சி
மகன சாகடுச்சுட்டாங்க போலீஸ் டேசன்னுக்கு போய் சொன்னேன் ஆனா போலீஸ் எங்க எழ்மையை பாத்துட்டு அவனுங்கள்ட பணம் இருக்கு அவங்களுக்கு சப்போட் பன்னி எங்களுக்கு நியாயம் கிடைக்காம பன்னிட்டாங்க எனக்கு ஆள் பலம் பண பலம் இல்லை மனசாட்சி இல்லாம நடக்குராங்க போலீஸ் இப்ப போலீஸ் சாதி உயர்ந்தவன் காசு பணம் உள்ளவன் அவங்க என்ன தவறு பன்னினாலும் அவங்க குடுக்குர பணத்தால அவங்க குற்றத்தை மூடி மறைக்குராங்க நாம அழுது மண அளவிலும் உடல் நொந்து சாப்பிடாம தூங்காம தற்க்கொலை பன்னி செத்துருவோமானு ஏன் கடவுளே அயோகிய நாய்கள படைச்சு எங்க நியாத்தை கேக்க மாட்றாங்க இதுக்கு நீங்க எங்களுக்கு தீர்ப்பும் தர மாட்றீங்க இதுக்கு நாங்க என்ன பாவம் பன்னுனோம் நாங்க இதுக்காகக தற்க்கொலை பன்னி சாக தூண்டுராங்க லஞ்ச நாய்கள் நேர்மைக்கு காலம் இல்லை எத்தனையோ பேர் நியாயம் கிடைக்காம தற்க்கொலை பன்னிக்கிறாங்க ஆனாலும் லஞ்சம் வாங்குர வங்க சந்தோசமா இருக்குறாங்க நாங்க தான் தினம் தினம் கஸ்ட படுறோம்
Super akka mass❤
இது காவல் துறை சூப்பர்
காசு குடுத்தால் case பதிவு செய்யப்படும்
திமுகவிற்கு வாக்களித்தால் இது போன்றுதான் நடக்கும் சிந்திக்க மறந்த மனிதர்கள்
Amaam ADMKla saga adikala
Yen bjp and admk atchyila yarum death ahaya…
Admk Apdae kilichu thalirum
Ean ipadi comend pandringa dmk admk matha entha katchi irunthalum Intha mathri nadaka seithu admkla ethum nadakalya
G pay 200😂😂
Police department waste 🖕🖕🖕🖕🖕🖕🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Super akka 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Extraordinary awesome this lady actuala avanga veruthutanga enna nadandalum seri pona usuru dhane nu mudivu pannitanga
very proud moment police' department and tn government
Super sister🎉🎉🎉🎉
கடைசி வரைக்கும் என்ன செய்தி என்று சொல்லாமலே வீடியோ போட்டு இருக்கீங்க.
Amazing
சூப்பர் அக்கா
ஐயா காமராஜர் இருந்த இடத்தில் கஞ்சா கும்பல் இது தமிழ் நாட்டில் உள்ள சாபம்
தவறு செய்த போது அறிவுரைகள் சொல்ல ல போய்ட்டான்
தூக்கில போடுங்க.
இவனுங்கள்லள்தான் நானும் நடுத்தெருவிக்கு வந்தேன் முதுகெலும்புல்லாத
என்ன முதல்வர் எங்க இந்த நியூஸ் எல்லாம் அவர் pakkamattara எல்லாம் தெரியும்.. ஆட்சி சேரி இல்லை.. எங்க பார்த்தாலும் இதுவே நியூஸா இருக்கு..போலீஸ் அராஜகம், குடி போதை, என்னங்க நடக்குது
அவன் போட்டோ ஷூட் - ல பிசியா இருப்பான்...
இப்படி சாதி சண்டை, சாதிக்கு ஒரு கட்சி இருப்பது தான் வடுக திமுக சுலபமா ஆட்சிக்கு வர முடியும். தமிழர்கள் ஒற்றுமையா இருக்க கூடாது என்பதில் திமுக, அதிமுக கவனமா இருக்கு. பாஜக மதவெறியை கொண்டு ஆட்சியை பிடிக்குது.
@@jaisankarsubramaniam5613 🤦
தமிழ்நாட்டில் காவல்துறை காவல்துறையாக செயல்படாது களவாணி துறையாக தான் செயல்படும் இது அனைவருக்கும் தெரிந்த உண்மையே
Super appu, nalla aatchi
டேய் என்னடா நடக்குது இங்க
Kolai thaan 😂
@@sriramkrishnan1397unaku idhellam siripa iruku la. Un kudumbathla oruthavangala nenachi paru..apavavdhu puridhanu pakalam...
பள்ள குரூப் பா இது இவனுக 👄 வச்சிட்டு சும்மா இருந்தா அவன் என் வெட்ட போரான் கூதி கொழூப்பு தயோலிகளுக்கு
என்ன பிரசணை
தமிழ் ஒரு நாள் வெல்லும்
CM sir that's your dravedan model development
CM Stalin should answer and take full responsibility.
ஒட்டு போட்டேங்களா அனுப்பவாய்ங்க 🤪🤪🤪🤪
Eanne problem nu kadasi Vara sollavey ella
என்ன நடந்ததுனே சொல்லாம நியூஸ் போடுறீங்களே என்னடா நடந்துச்சு அங்க
மக்கள் பிரித்து ஆளும் சூழ்ச்சி
அருமையானவிளக்கம்இந்தகருத்துநீதிபதிகளின்காதுகளில்விழுமா?
😢
What happened
🙏🙏🙏😭😭😭
Govt should take immediate actions. Uyirukku mathippu kodunga Tamilnadu govt. Makkal payathila irukkanga.
Kasu kasu kasu
Clear ah explain panitenga sister
Athu Eroad Ela da .. Erode
ஸ்டாலின் ஆட்சி ரொம்ப மோசம்
திராவிட மாடல் புண்டை ஆட்சி நடக்குது.
Amaa
👌👌👌
காவல்துறை மோசமான துறை
Akka. Thepak.erunthal.kepar
காவல்துறை சாமானியர்களுக்கு எதரி
அந்த 6பேரையும் போட்டு தள்ளு மா case நான் பாத்துக்கிறேன்
Police be like : Kaasu thandha en pondatiya kooda tharuven😂😂😂
Rest in peace Harish brother 🙏🙏🙏😭😭😭
எந்த ஊரு என்னாச்சு
Poor people burstout never heard the corrupt politicians Ears.
Complete police should change immediatly from that station..
Avanuku thooku thandana kudukanum kadavule 🙏 vala vendiya paiyana konudanukale😭😭
Enna achu onnum puriyala yen antha paiyana ethukku konnaga yaru epdi senjaga
Yenna nadanthuchu
Kasu vankitu ottu poduvan tamilan..
😫😫
திராவிட மலர் ஆட்சியில் போலீசின் அதிகாரத்தின் மேல்
பெரியார் பூமியில் இப்படியா 😢
அடுங்கொம்மால....
ஸ்டாலீன்டா😢😢😢
Enna news
Eroad illa Erode..
Please check ur thumbnail,it is Erode not Eroad
Nalla vela na police , velaikku pogala, 😢😢😢😢😢, intha mathire kevalama irukkarathukku
இது என்னடா எங்கடா நடந்தது
Pl cm sir order pl police personnel posting other district dont home posting
என்னாச்சு என்ன problem
தியாகியா கொலைகாரர்கள் தானே
Villupuram district ippadi than valathi station
Police kodurarkal kudumbam nandragave ullarkal
திமுக ஆட்சி சூப்பர்
உன் தம்பி கொன்னவங்க மனசு இல்லையா
Thepak. Thalapathy.
இவரு யேக்யம்
Erode police appadithaan
உப்பைதின்னா தண்ணீர் குடிச்சுதான் ஆகனும்
Neenga ellam dane vote potteenga
Police activities are became very worst what is the difference between police and rowdy's both are equal.
this fellow kills so many peoples he was dangerous rowdy
நீங்க எல்லாம் ஓட்ட விற்றாவார்கள். ஓட்டு போடும் போது அறிவில்லை இப்ப ஆலுகிறை
என்ன பிரச்சனை னு தெரியவில்லை.. நியூஸ் சேனைகளில் முதலில் என்ன பிரச்சனை பேட்டி குடுக்கிறவங்க யாருன்னு சொல்லுங்க முதல்ல.. மொபைல்ல எடுக்கிற வீடியோ மாதிரி வீடியோ மட்டும் தான் இருக்குது பேட்டி மட்டும் எடுக்கறீங்க மேட்டரே புரியலை..
Ayya muthalvar avargaley
Police department la changes kondu vaanga
Ellathulayum changes vanthuruchi.
Roudy enjoy panran
Pothu makkal kashtapaduraanga.
Unaku Ena thairiyam erutha ayya alungulla pudika solli ayya kitaye uthravu kepa😂😂😂😂😂
Elam avanga grp tha😢😢😢
பணம் பத்தும் செய்யும்
திராவிடமாடல் ஆட்சி
ஆகா ஆட்சின்னா இதுதாண்டா ஆட்சி. த்து
Very good chennal... and very good speech that sister....