What is the use of realising love very late? I expect love from my beloved at age 30 and if they realise back at the age of 60, what about the lost 30 years I suffered in pain? Everyone needs water when they are thirsty.
@@vijayabalajir1903 if it is a love marriage we can say "I chose or somebody affected by this way chose". What if it is arranged? What if, I know nothing about the other person. U cannot judge a book by its cover.
Maam pls keep the title in English as well as tamil... Am from Bangalore n can't read tamil... Many can even scroll up without understanding the topic..
எண்ணி இன்னும் நாளறுபது தாண்டி வந்து அறுபத்தாறு ஆக, நம்மைத் தொட்ட, பேய், பிசா சினங்கள், யாவும் புறம், தம் வழியே போக, வாழ்வினைத் துறப்பதல்ல துறவறம், இல்லறத்தில் செம்மை நிலை சேர்க, நானுரைப்பன் அறம் வழிதான் வாழ்வு, மற்றதெல்லாம் வீண் தேட்டம் தாழ்வு .. 13.23 04.03.2023 🏏🏏🏏🏏🚩🏏🏏🏏🏏🏏
அறம் கூறும் நன்மை ஒன்றே இறை தன்மை வேறில்லை, அறுநூறு கோவில் எதற்கு? ஆறு பத்து ஆறே வேதம்! எங்கேயும் எப்போதும் சந்தோஷம் காணக் கிடைத்தால், உன் மனம் அழகிய அதிசயப் பெட்டகமே!! ஊரின் கண்ணே நாலுமிருக்கும் தேவை என்ன அதனைப் பாரு, உன்னை மட்டும் ஒழுங்குபடுத்த நன்மை வந்து தானாய் சேரும்!!! நீ ஒரு மனிதன்தானா? "உயிரோடு இருக்கும் போதே உயிரோடு உலவக் கற்பாய்" உண்மையே கடவுள் என்று, உலகெலாம் உரத்துச் சொல்வாய்!!!! .. 15.23 23.01.2023 🏏🏏🏏🏏🚩🏏🏏🏏🏏🏏
நன்றி அம்மா உங்களுக்கு என்னுடைய அன்பு
நீங்கள் சொல்வது உண்மை தான் நம் காட்டும் அன்பு பசங்களுக்கு புரியும் போது நாம் இந்த உலகத்தில் இருக்க வேண்டும் அம்மா
என் கடமையை உனர்த்தியமைக்கு நன்றி அம்மா
அன்புடன் நன்றிகள் பல அம்மா உங்களுக்கு..
Beautiful speech❤❤ kekumbodhe mind n body refreshing ah iruku.. literally smiling.. thank you God.. for all these love.❣
நன்றி அம்மா, மிகவும் அ௫மையான பதிவு, உங்கள் பேச்சு மிகவும் அ௫மை.
மிக மிக அருமையான பதிவு
நாம் காட்டும் அன்பு கணவன் திருப்பி காட்டாத போது தான் மனம் வலிக்கிறது
Very very thank you. Now i understood Madame. Jayanthasri .
Thank you neenga pesi mudikum pothu matum yeno en kannil kanner varuthu🥲
Arumaiyana advice
Mam vazhga valamudan
It's true. Don't expect love. Just show the love which makes u more worth in future ❤
Amma your words are inspired me...very nice
Thank you for ur advice.
நன்றி ......
சூப்பர் மேடம்
Amma ungaloda speach romba erergy kodukuthu.🙏🙏🙏
Exactly mam thx for ur guide
Anbu vanakkam ammma.
அம்மா....நன்றி..சந்திக்கலாம் அன்போடு...
romba nandri amma🙏
mam speech super
உங்களோட அருமையான வார்த்தைகள் மிகவும் நன்றாக இருக்கிறது ம்மா
Super amma
Vera level ma thanks
Yes very correct
Ungala oru muraiyaavathu nerla paakanum ma..Bless me.
வணக்கம் மேடம்
சத்தியமான உண்மை லவ்யூமேடம்
Super super super amma sama thank you so much amma👆👆👌👌👌👍👍👍👍👍🙏🙏❤️❤️❤️❤️
உண்மைதான் அம்மா
Really this vedio for me now
என் கடமைஐ உனற்தியதற்கு நன்றி
Super mam
நன்றி திரும்பி பார்த்தால் இழந்த பாசங்கள் புரிகிறது. 🙏🙏🙏
உங்க பதிவு மிகவும் அருமை ! அன்புடன் நன்றி சகோதரி !
அம்மா
What is the use of realising love very late? I expect love from my beloved at age 30 and if they realise back at the age of 60, what about the lost 30 years I suffered in pain? Everyone needs water when they are thirsty.
Same feeling
You chose the wrong person then
💯🥺
@@vijayabalajir1903 if it is a love marriage we can say "I chose or somebody affected by this way chose". What if it is arranged? What if, I know nothing about the other person. U cannot judge a book by its cover.
Yes mam really true
Nice mam 😍
Good
Awesome 👍👏🏼👏🏼👏🏼
Yes mam true
Pls read 1 Corinthians 13 th chapter. Already it is written in the Holy Bible. Well explaini mam. Love is greatest of all.. Tnq mam
Thank you very much for your lovely Words Amma
Miss you amma
Amma ennudaiya ethirparpu en kanavanudaiya anbu than
👌👍👍👍👍
😊
Amma i love u 💓amma
Maam pls keep the title in English as well as tamil... Am from Bangalore n can't read tamil... Many can even scroll up without understanding the topic..
👌👌👌
Like Big Boss
L u amma
Jesus loves you,💖
Love you madam
06:07 Goosebumps moment:)
எண்ணி இன்னும் நாளறுபது
தாண்டி வந்து
அறுபத்தாறு ஆக,
நம்மைத் தொட்ட,
பேய், பிசா சினங்கள், யாவும் புறம்,
தம் வழியே போக,
வாழ்வினைத் துறப்பதல்ல
துறவறம்,
இல்லறத்தில் செம்மை நிலை சேர்க,
நானுரைப்பன்
அறம் வழிதான் வாழ்வு, மற்றதெல்லாம் வீண் தேட்டம் தாழ்வு
..
13.23
04.03.2023
🏏🏏🏏🏏🚩🏏🏏🏏🏏🏏
அறம் கூறும் நன்மை ஒன்றே
இறை தன்மை வேறில்லை,
அறுநூறு கோவில் எதற்கு?
ஆறு பத்து
ஆறே வேதம்!
எங்கேயும் எப்போதும்
சந்தோஷம்
காணக் கிடைத்தால்,
உன் மனம் அழகிய
அதிசயப் பெட்டகமே!!
ஊரின் கண்ணே நாலுமிருக்கும்
தேவை என்ன
அதனைப் பாரு,
உன்னை மட்டும் ஒழுங்குபடுத்த
நன்மை வந்து தானாய் சேரும்!!!
நீ ஒரு மனிதன்தானா?
"உயிரோடு இருக்கும் போதே
உயிரோடு உலவக் கற்பாய்"
உண்மையே கடவுள் என்று,
உலகெலாம் உரத்துச் சொல்வாய்!!!!
..
15.23
23.01.2023
🏏🏏🏏🏏🚩🏏🏏🏏🏏🏏
You are so Sweet Madam
Like to see you with my love
Super mam
Super mam