today episode

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024

ความคิดเห็น • 117

  • @srisrikanth4252
    @srisrikanth4252 21 วันที่ผ่านมา +400

    முத்து பண்ணது தான் மிக பெரிய விஷயம், விலை மதிப்பில்லா பரிசை கொடுத்திருக்கார் ❤❤❤🎉🎉🎉🎉ஒரு காலத்தில் நல்லா இருந்த சீரியலும், இப்போ நாசமா போன சீரியலும் ன்ற பேரு இந்த சீரியலுக்கு கரெக்ட் ஆஹ் இருக்கும் 😂😂😂..... ஏன் டா இப்படி கதையை கொண்டு போறீங்க..

  • @sugi1963
    @sugi1963 21 วันที่ผ่านมา +56

    அடப்பாவிங்களா ஏதோ ஒரு ரீல்ஸில் நடிகை வடிவுகரசியும் கே.ஆர்.விஜயாவையும் முத்து அழைத்து வந்ததாக வீடியோ பார்த்தேன்😮😮😮

  • @yogeshwaran.k3605
    @yogeshwaran.k3605 21 วันที่ผ่านมา +136

    அடப்பாவிங்களா , நானு harry potter, pirates of the Caribbean, captain America , spider man , the end game . Hollywood movie பாத்துட்டு இருந்தவன் . நா எப்புடி இந்த நாடதுக்கு அடிமை ஆனேன் என்று சத்தியமா தெரியலட , எங்க அக்கா பார்ப்பாங்க , ஒரு நாள் தாண்ட பார்த்தேன் நாடகம் 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyasree4188
    @jeyasree4188 21 วันที่ผ่านมา +128

    இதையேதான் ஆஹா கல்யாணம் ,பாக்ய லெட்சுமி எல்லா சீரியல் காட்டினீங்க ஒரே ஐடியா வ எல்லாத்திலும் பாலோ பண்ணிறீங்க

  • @kumaravels3040
    @kumaravels3040 21 วันที่ผ่านมา +155

    இன்னைக்கு சிறகடிக்க ஆசையில் முத்து மீனா செய்து பாட்டிக்கு மட்டும் இல்லை பார்க்கும் எங்களுக்கும் அவளோ சந்தோசமா இருந்தது ❤️🌹🌹🌹

  • @manoharanc3184
    @manoharanc3184 21 วันที่ผ่านมา +50

    ஆஹோ கல்யாணம், பாக்கியலட்சுமி,இப்ப சிறகடிக்க ஆசை இது 3 சீரியலுக்கு ஒரு வேலைஒரே டைரக்டரோ🤔

  • @rewathy1986
    @rewathy1986 21 วันที่ผ่านมา +49

    muthu pannathu ❤❤❤❤ friendship goal...athe vida santosamana gift kudukka mudiyathu... meena pannathu ❤❤❤❤ lovely

  • @vijayalakshmirsoundar6224
    @vijayalakshmirsoundar6224 21 วันที่ผ่านมา +5

    பாக்கியலட்சுமி நாடகமும் சிறகடிக்க ஆசை நாடகமும் ஒரே டைரக்டரா அங்கேயும் பாட்டியின் தோழி வருகிறாள் இங்கேயும் பாட்டியின் தோழி வருகிறாள் அங்கேயும் கோர்ட்டில் கேஸ் நடக்குது இந்த நாடகத்திலும் இந்த நாடகத்திலும் போர்ட்டில் கேஸ் நடக்குமா

  • @gogopi787
    @gogopi787 21 วันที่ผ่านมา +94

    இந்த மாதிரி விஷேச நாட்களில் அந்த நாளின் முக்கிய நபர் யாரோ அவர்களின் மனசு சந்தோஷமாக நாம் வைத்து இருந்தால் அவர்களின் ஆசி என்றென்றும் நமக்கு கிடைக்கும்

  • @revathignanamrevathignanam4615
    @revathignanamrevathignanam4615 21 วันที่ผ่านมา +5

    ஆஹா கல்யாணம் சீரியலில் இது மாதிரி ஒரு சீன் வந்தது அப்புறம் பாக்கியலட்சுமி இப்போ சிறகடிக்க ஆசை ஆனா பாட்டிக்கு முத்து குடுத்த பரிசு சூப்பர்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dineshkumar.r552
    @dineshkumar.r552 21 วันที่ผ่านมา +44

    Same scean in aha kalyanam

  • @user-dv1sm3bx3i.Alyamanasa
    @user-dv1sm3bx3i.Alyamanasa 21 วันที่ผ่านมา +33

    Muthu semma anna❤❤❤

  • @CHITHRA-i8f
    @CHITHRA-i8f 21 วันที่ผ่านมา +22

    Nice this episode Alagana life thathuvam patti sonnathu Ellarum itha follow up panna life nalla irukum ❤❤❤

  • @user-mh7wf9fg2c
    @user-mh7wf9fg2c 21 วันที่ผ่านมา +11

    Muthu etta super ahno❤️❤️❤️❤️❤️

  • @sanjayjanadhanan9496
    @sanjayjanadhanan9496 21 วันที่ผ่านมา +12

    Muthu Meena vera level ma

  • @thenmozhi7145
    @thenmozhi7145 21 วันที่ผ่านมา +1

    Weekly oru cake cut pandringa...Plz change the concept...next stage ku ponga...twist vacha nalla serial pogum

  • @yuvinchannel9496
    @yuvinchannel9496 21 วันที่ผ่านมา +47

    Same bhagyalakshmi scene reunion

  • @vanajavanaja3235
    @vanajavanaja3235 21 วันที่ผ่านมา +14

    Same aaha kalyanam episode

  • @IceRaja-tw2mm
    @IceRaja-tw2mm 21 วันที่ผ่านมา +7

    இதே தானே ஆகா கல்யாணத்துலயும் நடந்துச்சு தாத்தா பிறந்தநாளுக்கு பிரெண்ட் எல்லாம் வந்திருந்தாங்க இல்ல

  • @renukar1774
    @renukar1774 21 วันที่ผ่านมา +5

    Really superb muthu meena priceless gift but mathathungaluku stomach burining aagitu iruku yethum panna mudiyathu yerinthu saagatum