வாரிசு அரசியலை ஒழிப்போம்! திருவாரூரில் கமல் சபதம்.. Kamal Speech | DMK Vs Kamal | ADMK-PMK alliance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #KamalHaasan #MKStalin #GramaSabha #ParliamentElection
    Kamal Haasan, who professes the Dravidian ideology, choose to criticise the DMK and its top leadership openly, though he has been taking pot shots at the party directly. Kamal attack on DMK president M K Stalin that he didn't conduct any grama sabhas in Tamil Nadu.
    Aristocrat Marathon March 10th, 2019
    Date: Sunday, 10th of March 2019 | 3.30am
    Categories: 42KM, 21KM, 10KM, 5KM & 2KM run
    Venue: Olcott Memorial School, Besant Nagar, Chennai
    Use the promo code 'nakkheeran25' to avail 25% offer in participation.
    Register at bit.ly/2SdkKrr
    For Group Participation: 81244-46600
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel

ความคิดเห็น • 775

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 5 ปีที่แล้ว +5

    கமல் தான் தலைவர் தமிழ் மக்கள்ளுக்குல் மய்யம்
    கெண்ட நம்மவர்😍😘❤️💙🖤💞💕💗💥🔥🌈☂️👍,,,,,,,,,

  • @astutejs5449
    @astutejs5449 5 ปีที่แล้ว +1

    சீமானும் மற்றும் கமல் கட்சிகள் வளர்வது தான் தமிழ் நாட்டுக்கு சிறந்தது என்று நினைக்கிறேன் .
    மற்றவர்கள் எல்லாம் டாஸ்மாக் வாந்திகள்
    உங்களுடைய கருத்து.

  • @vidhyasagar6166
    @vidhyasagar6166 5 ปีที่แล้ว +4

    KAMAL HASAN ,
    sema ya
    ungalku nadika solliya kudukanum....

  • @vetripalaniappan8808
    @vetripalaniappan8808 5 ปีที่แล้ว +5

    Hello Kamal Sir, what is your stand on Cauvery issue, Gail pipelines, Hydrocarbon/Methane project, eight ways road, nutrino project, Corruption, Sterlite all destruction projects targeted to be done in Tamil Nadu. I have not seen or heard your voice against these destruction projects to Central Govt. what is your Stand? family politics is there for last 50+ years, why you are making this as big issue? it is not something came from the time you started the political party. focus on the main issues threatening the livelihood of the Tamil people and give your clear stand

    • @bhuvaneshnambiar2035
      @bhuvaneshnambiar2035 4 ปีที่แล้ว

      He have raised his voice for it....kindly i request you to read daily journals too....not party oriented ones....the middleman papers pls....

  • @ashvinash2035
    @ashvinash2035 5 ปีที่แล้ว +3

    Kamal sir ningga nadippaiye full time paathukunggo...athu than unggalukku safe..📣

  • @subashnagapan7605
    @subashnagapan7605 5 ปีที่แล้ว +5

    நடிகரின் வாரிசு நடிக்க வரலாம்,
    ஆனால் அரசியல்வாதியின் மகன் அரசியலுக்கு வரக்கூடாதா????

    • @janaramesh953
      @janaramesh953 5 ปีที่แล้ว

      Subash Nagapan shuruthikasan music director padichi atha vachi vantha talent erukanala nadikura Stalin ku Karunanidhi paiyan atha thavirthu Enathaguthi eruku ????

    • @subashnagapan7605
      @subashnagapan7605 5 ปีที่แล้ว +1

      ha ha ha shruthi hasan music padichi directa nadika vandhangla
      ethanaiyo peru music padichitu erukum bodhu avanga endha adaiyalathula nadika vandhanga!!!

    • @vinchand999
      @vinchand999 5 ปีที่แล้ว

      Subash nagapan நடிகரென்று இல்லை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவராக இருக்க வேண்டும்..

  • @vvaidehi6096
    @vvaidehi6096 5 ปีที่แล้ว +9

    What did you do to Ms.Sarika. Mr.Kamal.

    • @poonkodi3356
      @poonkodi3356 5 ปีที่แล้ว

      Y u bother about his wife? Bother abt yr country

  • @cendur
    @cendur 5 ปีที่แล้ว +2

    தலைவரே, குடும்பம் குடும்பமாக சமூக நீதி போராட்டத்துக்கு jail க்கு போனவன் தான் கழக்காரன்! அவன் வாரிசு அரசியல் தான் பண்ணுவான், அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு! Rajya Sabha, MLC நு உள்ள வந்தா கேள்வி கேளுங்க! Election ல நின்னு ஜெயிச்சா உங்களுக்கு என்ன problem?

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 5 ปีที่แล้ว +91

    நான் கமல்ஹாசனின் படங்களின் ரசிகன் தான். ஏறக்குறைய அவரை போலவே மைய சிந்தனை உள்ளவன்தான். ஆனாலும், கமல் உள்பட பலரும் திமுகவையே விமர்சிப்பதும் ஆட்சியில் உள்ளவர்களையோ அவர்களின் ஊழல்களையோ அல்லது நிர்வாக சீர்கேட்டையோ பற்றி பேசாததும், சிந்திக்க வைக்கிறது. இவர்கள் பாஜகவின் ஏஜெண்டுகள் போல செயல்படுகிறார்கள் என்று சந்தேகிக்க வைக்கிறது. அது மட்டுமல்ல பல செய்தி ஊடகங்களும் திமுகவையே குறிவைத்து பேசுகின்றன. இவை எல்லாம் ஒரு பெரிய சூழ்ச்சியின் விழுதுகள் போலவே தென்படுகிறது....

    • @bashirAhmed-xm7go
      @bashirAhmed-xm7go 5 ปีที่แล้ว +3

      Absolutely correct

    • @harikrishnan9713
      @harikrishnan9713 5 ปีที่แล้ว +4

      Sambath Venkatesan you're absolutely right,sir. Kamal is a ' Trojan horse ' of Big Boss. He substitutes Rajini in this respect ( as Rajini's entry is temporarily rested ) . These are strategies . All these expenses would be borne by whom? . He smartly distracts anti-establishment votes.

    • @sambathvenkatesan618
      @sambathvenkatesan618 5 ปีที่แล้ว +2

      Hari Krishnan True that

    • @rajeshkanna779
      @rajeshkanna779 5 ปีที่แล้ว

      Sambath Venkatesan watch yesterday’s full speech..

    • @sambathvenkatesan618
      @sambathvenkatesan618 5 ปีที่แล้ว +4

      @@rajeshkanna779 What is there to watch. As far as I am concerned it is an ideological war they are waging. This has nothing to do with corruption or lack of administration etc. Whoever saying Dravidian parties (especially DMK) didn't do anything for TN is outright lying. Because TN stands tall on many fronts compared to other states. If they are calling out corruption, then every other political party in India could be accused of the same. What else is he trying to say here? All along when Karunanidhi lived they were accusing him and blaming him for the state of affairs. Now they are attacking Stalin...nothing more. Even if Kamal Hassan wins tomorrow, he can't do anything new. He would probably reverse the many things Dravidian parties achieved. Because that is their aim and that is what this is all about.

  • @ajaykumarsrinivasan5404
    @ajaykumarsrinivasan5404 5 ปีที่แล้ว

    Such bold remarks. Clear cut speech. He deserves the CM chair

  • @comrade3467
    @comrade3467 5 ปีที่แล้ว +122

    எது சொன்னாலும் கேட்டு விட்டு .ஒட்டு வேற எங்கயாவது தான் போடுவாங்க பக்கிங்க

    • @martinm361
      @martinm361 5 ปีที่แล้ว +3

      விகடகவி பாரதி ... this is what i want to comment.. but you nailed it

    • @devaaspbrothers8000
      @devaaspbrothers8000 5 ปีที่แล้ว +1

      உண்மை..! வருத்தம்..! ❤

    • @sithiksithik2999
      @sithiksithik2999 5 ปีที่แล้ว +1

      விகடகவி பாரதி 🤣🤣🤣🤣🤣

    • @nandhakumar-rs7uo
      @nandhakumar-rs7uo 5 ปีที่แล้ว +2

      I do agree but please don't stop educating at-least our parents & relations... I think that would be fine doing from our side... I have confidence one day we will come out of - political ill-literacy.

    • @comrade3467
      @comrade3467 5 ปีที่แล้ว

      @@nandhakumar-rs7uo it's a great confidence...

  • @harishkumar8848
    @harishkumar8848 5 ปีที่แล้ว +5

    Kamal's second version of politics...

    • @kumarg1447
      @kumarg1447 5 ปีที่แล้ว +4

      📈 கமலின் வளர்ச்சி !
      படி புரியும்
      👇
      நடிகனாக | நடன கலைஞனாக | இயக்குனனாக |
      எழுத்தாளனாக, கவி, கலைஞானி,
      சிந்தனாவாதி, சீர்திருத்தவாதியாக
      👉 இப்போது அரசியல் வித்தகனாகவும்..
      6 வயதில் - ராஷ்டிரபதி விருது
      23 ல் - தமிழக அரசு விருது - I
      26 ல் - கலைமாமணி
      29 ல் - முதல் தேசிய விருது
      34 ல் - தேசிய விருது - II
      36 ல் - பத்ம ஸ்ரீ
      38 ல் - தேசிய விருது - III
      43 ல் - 4வது தேசிய விருது
      51 ல் - டாக்டர் பட்டம்
      54 ல் - 8வது தமிழக அரசு விருது
      56 ல் - கேரள அரசு விருது
      60 ல் - பத்ம பூஷன்
      62 ல் - செவாலியர்
      👉
      ஆரம்பத்தில் - தொழில்நுட்ப வல்லுநனாக வேண்டும் என்கிற ஆர்வம்
      1972 ல் - எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா-க்கு நடனஅமைப்பு செய்தவர்.
      70'ல் - உன்னத நடிகன்
      80'ல் - உலகத் தரமான கலைஞன்
      90'ல் - உலக சினிமா தளத்துக்கு கொண்டு சென்ற பெருமை
      2000'ல் - உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பச் செய்த பெருமை
      👉
      2004 முதல் - மனிதநேய நடவடிக்கைகள்
      2010 முதல் - அநாதை HIV/AIDS குழந்தை குறித்த சேவைகள்
      2017 முதல் - அரசியல் அதகளம்
      2018 முதல் - மக்கள் நீதி மய்யம்
      2019 முதல் - நாடாளுமன்ற இலக்கு
      📈 இதுவே சாதனை, வளர்ச்சி!
      👉உண்மையான சமூக அக்கறை
      ❗ • இந்திய சினிமாவின் லெஜன்ட் !
      ❗ • 'தி கிரேட்டஸ்ட் இந்திய(ன்)'ருக்கான பட்டியலில் இடம் பெற்றவர்
      ❗ • விஸ்வரூபம் காட்டிய 'உலக நாயகன்'
      ❗ • தன் நேரத்தையும், உழைப்பையும் மக்களுக்காகவே முதலீடு செய்து வந்தவர்!
      இவ்ளோ நாள் என்ன பண்ணிட்டு இருந்தாரு கமல் என்று
      கேட்பவருக்கு...
      👉 உழைச்சிட்டு இருந்தாரு. இருக்காரு!
      வாய் கிழிய பேசிகிட்டு
      வதந்தி பரப்பிகிட்டு
      மக்கள் மூஞ்சில கரிய பூசிகிட்டு
      சுரண்டி தின்னுட்டு இல்ல அவரு!
      👉இவன் வெற்றி பெற்றவன்
      👉இமயம் தொட்டு விட்டவன்
      👉இவர்தம் வீரமே வாகையே சூடும்!

  • @anandbilla4719
    @anandbilla4719 5 ปีที่แล้ว +1

    kamal sir next CM

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 5 ปีที่แล้ว +11

    Kamal sir is reflecting the mind voice of common public... Thank you sir.... we welcome you...

  • @gunadamu9109
    @gunadamu9109 5 ปีที่แล้ว +1

    great speech sir true n honest

  • @AbdulRahman-fd8hw
    @AbdulRahman-fd8hw 5 ปีที่แล้ว +1

    naan chinna vayassilirunthe kamalin theevira rasikanthan aanal arasiyal kamalukku sarippattu varathu ithanai varusama sambathiche perum pukalum avare keduthukittu irukkar vithiyasamana vedangal pottu nadippe thodarnthirunthal nalla irunthirukkum

  • @rajumohandass5627
    @rajumohandass5627 5 ปีที่แล้ว

    Best of speeches...NN

  • @mohane3134
    @mohane3134 5 ปีที่แล้ว

    தாங்கள் உரக்க பேசினாலும் உங்கள் பின் மறைந்து நிற்கும் ஆபத்து கொள்கையே கேட்கிறது...

    • @kumarg1447
      @kumarg1447 5 ปีที่แล้ว

      முக்யமான கமல் படங்களை
      பார்த்து புரிந்தவர்களுக்கு
      அவரது கொள்கைகள் பற்றிய
      அடிப்படைகள்
      புரிய வாய்ப்பிருக்கிறது..
      CopyCats இருப்பதால்
      தற்போதைக்கு confidentialலாக
      உள்ளது.மக்கள் பயப்பட தேவையில்லை
      ஆபத்து அயோக்கியர்களுக்கு தான்

  • @balachandar5920
    @balachandar5920 5 ปีที่แล้ว

    மக்களுக்கு புடிச்சா போதும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

  • @tirumal3182
    @tirumal3182 5 ปีที่แล้ว +11

    எனக்கு சினிமாவை துள்ளியமாக பார்க்க கற்றுக்கொடுத்தவர் கமல் அவர்கள். அரசியளின் துள்ளியத்தையும் அவசியத்தையும் கற்றுக்கொடுத்தவர் சீமான் அவர்கள்.

  • @arunsubramanian4695
    @arunsubramanian4695 5 ปีที่แล้ว +1

    Vote for MNM for a change. Think about it. Juz think before you vote.

    • @Vishi17
      @Vishi17 6 หลายเดือนก่อน

      Definitely bro

  • @sarocrazee
    @sarocrazee 5 ปีที่แล้ว +60

    இன்னொருவர் மீது குறை சொல்வதே அரசியல் ஆகிவிட்டது. அவன் இவன் மீது இவன் அவன் மீது.

    • @alexpandian6924
      @alexpandian6924 5 ปีที่แล้ว +1

      Sathiyama urupadiyana comment idhu mattum dhan mathapadi oru mannum inga yarum pesala

    • @nkrishnan8452
      @nkrishnan8452 5 ปีที่แล้ว

      பிறர் மீது குறை கூறி தானே யோக்கியன் என்று கூறிக்கொள்வது.இது ஒருவகை பிழைப்பு.

    • @r-vedha5941
      @r-vedha5941 5 ปีที่แล้ว

      Intha trick than ellarum use pandranga..

    • @SPAUDIOSPONNERI
      @SPAUDIOSPONNERI 5 ปีที่แล้ว

      Vera epdi sir puriya vekka mudiyum.... Gramathu makkaluku

    • @PraveenPraveen-xt9jp
      @PraveenPraveen-xt9jp 5 ปีที่แล้ว

      Rajini mattum thaan yaar melaium kurai solla maatar , he is a perfect gentleman

  • @ravangauthamapetarramasami7090
    @ravangauthamapetarramasami7090 5 ปีที่แล้ว +5

    please sir your speech like play school

  • @b.dharsiniiv.e311
    @b.dharsiniiv.e311 5 ปีที่แล้ว +1

    கமல் சார் மிகமிக அருமையான பேச்சு,
    வாழ்த்துகள் சார்.

  • @mujiburrahman578
    @mujiburrahman578 4 ปีที่แล้ว

    Supersir

  • @GopinathVenkataramanan
    @GopinathVenkataramanan 5 ปีที่แล้ว +31

    Rather than finding fault with others most of the time, can he talk about what he would do if they come to power?

  • @saathvikr3001
    @saathvikr3001 5 ปีที่แล้ว +4

    Mr. Kamal, first you pple should ignore/stop generation entry in cinemas, you don't criticise others particularly generation entry...

  • @dileepthamban8617
    @dileepthamban8617 5 ปีที่แล้ว +1

    Class and mass speech...

  • @balasubramanianvenkatachal8758
    @balasubramanianvenkatachal8758 5 ปีที่แล้ว

    பணம் வாங்காதீர்கள் என்று சொல்லாதீர்கள் ஏழைகள் வாங்கிப் கொள்ளட்டும் ஆனால் அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று சொல்லுங்கள் .

  • @ajiconscious
    @ajiconscious 5 ปีที่แล้ว +7

    He is like a joker.i can see him as a actor on the stage.

  • @pratapsingh2939
    @pratapsingh2939 5 ปีที่แล้ว

    atleast kamal sir is truthfull and clear to his vision of coming into politics and boldly contesting elections than simlpy mis guiding ppl like others.

  • @karthikeyanpalanivelu1039
    @karthikeyanpalanivelu1039 5 ปีที่แล้ว

    குடும்ப அரசியல் வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப் போய் விட்டது _ கமல்
    அண்ணன், அண்ணனின் மகள், பொண்டாட்டிகள், பெத்துப் போட்டது இதுங்க எல்லாம் ஆட்டம் போட்டதுனாலதான் தமிழ் சினிமா கெட்டுப் போச்சா மையம்.
    ஏவிஎம் வாரிசுகள், பாலசந்தர் வாரிசுகள், சிவாஜி வாரிசுகள், ஜெமினி, ஜெமினி கணேசன் வாரிசுகள், முத்துராமன் வாரிசுகள், எம்ஆர்.ராதா வாரிசுகள், ரஜினி, கமல் வாரிசுகள், இளையராஜா வாரிசுகள், தேவா வாரிசுகள், கண்ணதாசன், வைரமுத்து வாரிசுகள், மனோரமா வாரிசுகள், தேவிகா வாரிசுகள், ஜோதிலட்சுமி அனுராதா வாரிசுகள் என்று சினிமாவில் வாரிசுகள் இருக்கும் போது அரசியலில் இருக்கக்கூடாதோ..

  • @michaeljohn4145
    @michaeljohn4145 5 ปีที่แล้ว +4

    தமிழ் நாடு சுப்பிரமணி ஸ்வாமி kamal நீ என்ன செய்தாய் தமிழ் நாட்டுக்கு இப்படி எல்லாருக்கும் பேச தெரியும்

  • @jehovahshammahworshipcente9522
    @jehovahshammahworshipcente9522 5 ปีที่แล้ว +7

    1 year baby old Man kamal flim la Retired Ippathan political weast old man poi rest pannu

    • @bhuvaneshnambiar2035
      @bhuvaneshnambiar2035 4 ปีที่แล้ว +1

      Waste spelling ae theriyala....ithana nal ah...DMK and ADMK unaku solli koodathu avolodhan

  • @sureshdoss2730
    @sureshdoss2730 5 ปีที่แล้ว +16

    கமல் முதலில் dmk உடன் நட்பு வட்டத்தில் இருந்தார் பின்னர் எதிர் அரசியல் செய்கிறார்... காரணம் புரியவில்லை😂😇😇

    • @vivekaguy
      @vivekaguy 5 ปีที่แล้ว +1

      Because they offered just 1 seat to him which he felt was a humiliation. Avamaanathudan velia vandhu santham poduraar.

    • @hellomicset4980
      @hellomicset4980 5 ปีที่แล้ว

      bjp sleeper cell

  • @sattaiyappansattai2561
    @sattaiyappansattai2561 3 ปีที่แล้ว

    Good kamal sir

  • @HinduismBuddhismDharmicWorld
    @HinduismBuddhismDharmicWorld 5 ปีที่แล้ว

    புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல்:
    சுமார் 88.52 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 250 பேருந்துகள், 300 மாற்றுபேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.
    தாம்பரம் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.417 கோடியில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
    அதிமுகவுடனான கூட்டணியில் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை; அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும்.
    என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி.
    தனித்து போட்டியிட்டால் கமலுக்கு மனஉளைச்சலே ஏற்படும் -
    அமைச்சர் செல்லூர் ராஜு.
    விவசாயிகளுக்கு 6000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 24ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
    சிறு குறு விவசாயிகளுக்கு 6000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது அதனை தமிழக முதல்வர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
    நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக் சேவைக்கான தங்கத் தாரகை விருது பெற்ற,பாதாள சாக்கடையில் இருந்து குழந்தையை மீட்டு வளர்த்த கீதா வுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், அரசு வேலை வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு.
    அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.
    இருவரும் சாமி தரிசன செய்ய குடும்பத்தோடு திருப்பதி சென்ற நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
    அப்போது அரசியல் கூட்டணி, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
    இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    அதிமுகவின் தொகுதி பட்டியல் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
    அதிமுக ஒரு புல்லட் ரயில். அந்த வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்.

  • @n.p.senthilkumar.yercaud3132
    @n.p.senthilkumar.yercaud3132 5 ปีที่แล้ว +29

    இறங்கி கிழிச்ச! படத்தை ஓட விடலன்னு நாட்டை விட்டு ஓடறேன்னு கதறி அழுதவனாச்சே! தலைவர் காலை நக்கும் போது தெரியல!திருவாரூரை பத்தி! !

    • @ramakrishnand877
      @ramakrishnand877 5 ปีที่แล้ว +2

      போடா பிரியாணி திருடன் ....

    • @gunadamu9109
      @gunadamu9109 5 ปีที่แล้ว

      Senthil Kumar nithyasri song case potu tamilnadu govt ah thothu pochu yaa vuswaroopam filmku kamal ku thairiyam ilanu soladheenga poi parunga history ah

    • @desikloganathan1497
      @desikloganathan1497 5 ปีที่แล้ว +1

      Ivar naattai vittu ponaal, asingam avarukillai, namakku thaan...,

    • @gunadamu9109
      @gunadamu9109 5 ปีที่แล้ว

      Desik Loganathan ivanunga ipadiye unmai theriyama pesuvanga sir apuram dmk ila admk ku vote pottu polambuvanunga

    • @desikloganathan1497
      @desikloganathan1497 5 ปีที่แล้ว

      damu damu true bro

  • @sgtmath8381
    @sgtmath8381 5 ปีที่แล้ว +1

    Guys LETS SUPPORT SEEMAN!!!!! Naam Tamilar party!!!!

  • @KiranKumar07
    @KiranKumar07 5 ปีที่แล้ว +59

    தரமான உரை கமல் அவர்களே 👌
    திமுக அதிமுக கட்சிகளில் இப்பொழுது யாவரும் தலைவர்களே இல்லை. எல்லோரும் கொள்ளையர்கள் தான்..

    • @kaushalram5241
      @kaushalram5241 5 ปีที่แล้ว +1

      @Angala Murugaraj - As you said there may be no address to that place but Kamal style sollanumnaa "Angayellam Kadamaiya meerardhuku lanjam kodukanum but Inga kadamaiya seiyardhuke lanjam" that's the difference

    • @Fnn895
      @Fnn895 5 ปีที่แล้ว +1

      Loosu payale davusar thuooo

    • @vinayakmahaadev
      @vinayakmahaadev 5 ปีที่แล้ว

      @Angala Murugaraj அமெரிக்கா, ரஷ்யா... 😊😊

    • @KiranKumar07
      @KiranKumar07 5 ปีที่แล้ว

      @Angala Murugaraj Japan, South Korea

    • @vinayakmahaadev
      @vinayakmahaadev 5 ปีที่แล้ว

      @Angala Murugaraj நான் சொன்ன நாடுகளில் ஊழல் செய்தால் தண்டிக்கப்படுவார்கள்... இந்தியாவில் தண்டனை இருக்கு... லஞ்சத்தால் தடுக்கப்படுகிறது...

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 5 ปีที่แล้ว

    Good

  • @tsvelanvelu6932
    @tsvelanvelu6932 5 ปีที่แล้ว

    நேர்மை ஜெயிக்கும்

  • @harishkrishna7940
    @harishkrishna7940 5 ปีที่แล้ว +4

    Kamal and his party men, simple question from common public, now you are talking against DMK welcoming it but you've been longing to get into alliance with Congress and other parties for a while but no one let you in so once you are exhausted with all options now you want to talk against them. Second question look behind you in the stage, Snehan Srividya look at their background and their attitude. If you would have intended to contest alone what took you so much time to announce it? Why did you go meet Rahul and announced that you are willing to keep alliance with them?

  • @amsterphangui5788
    @amsterphangui5788 5 ปีที่แล้ว +4

    Dear Kamal, Please stop UNNECESSARY TALKS and focus on Developmental issues!!!!

  • @osmanrajendram4648
    @osmanrajendram4648 5 ปีที่แล้ว

    தமிழர் மறத்திடுவார் என்றுநினைக்காதீகள்.
    என்று கூறுகிறீர்கள்.நேற்று
    வரை தமிழ் தமிழ் என்பது
    ஒரு அடையாளம் தான்
    என்கிறீர்கள் அம்மாவை
    அம்மா என்று தான் சொல்லமுடியும் . அம்மாவை
    நாம் ஆங்கிளம் படித்து விட்டோம் என்பதற்காக
    மம்மி என்று சொல்ல முடியுமா?
    என் தாய் மொழி என்பது அடையாளம் அல்ல ?என மொழி
    என் மூச்சு

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 5 ปีที่แล้ว

    Excellent speech. If he contests without the support of Dravidian parties, it will be great and he will have a bright future.

  • @wesley272000
    @wesley272000 5 ปีที่แล้ว

    அந்த டார்ச் லைட் சின்னத்த மேடையில் ஒரு ஓரத்திலாவது போட்டு வைங்க சார். இல்லாட்டி அந்த கை சங்கிலியை காணவில்லை என்று ஓட்டு குத்தாம போயிட போறாங்க

  • @lollusabhapalaniappan3529
    @lollusabhapalaniappan3529 5 ปีที่แล้ว

    good speech
    vaazhthukkal sir

  • @jackyouable
    @jackyouable 4 ปีที่แล้ว

    For a chance we can Vote for kamal

  • @balajiramachandran1901
    @balajiramachandran1901 5 ปีที่แล้ว +6

    பாஜக வெற்றி பெற ஏதுவாக கமல் திமுக வை விமர்சனம் செய்கிறார்

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 5 ปีที่แล้ว

      People are thinking Rajini is sleeping cell of BJP but the truth is Kamal is BJP's Sleeping cells.
      He speaks something and doing something.
      His such a hippocrate.
      But iam happy that people identified Stalin is useless political.

  • @selvarajanp3107
    @selvarajanp3107 5 ปีที่แล้ว +2

    What about u? what about ur bro, daus? is n't it varisu? And see the all Politicians, Cinimakarans, are they standing alone? why don't u all the people running after Kalaignar and his family?

  • @roysai7591
    @roysai7591 4 ปีที่แล้ว

    V nice cmtnts.like M G R

  • @sathyarahaven35
    @sathyarahaven35 5 ปีที่แล้ว

    தெளிவு இல்லை .. தல!!!
    வாழ்த்துக்கள் !!!

  • @saffrondominic4585
    @saffrondominic4585 5 ปีที่แล้ว +1

    Kamal Sir, don't speak too the public/crowds like speaking to your inner circle friends who already have background knowledge of what you're speaking about, so when you say something they'll understand straight away. But, speaking to public is different, you can't assume public know what you're talking about, because in real life they don't. That's why most time public don't understand you - this also the reason why Hey Raam, a great movie was a flop because you assume too much without a research about general public on their thoughts and emotions!!! Try to speak in a straight line and not in spiral and confuse public.

  • @karthikeyanpalanivelu1039
    @karthikeyanpalanivelu1039 5 ปีที่แล้ว

    மகள்கள் ரெண்டு பேரையும் நடிக்க வைக்கும்போது தெரியாது வாரிசு அரசியல் தப்புன்னு, அண்ணனையும், அண்ணன் பொண்ணுங்களையும் நடிக்க வைக்கும்போது தெரியாது வாரிசு அரசியல்தப்புன்னு, வாணி, சரிகா, கவுதமியை எல்லாம் காஸ்டியூம் டிசைனர்னு சொல்லி ப்ரொட்யூசர்ட்ட காசு வாங்குனப்ப தெரியாது வாரிசு அரசியல் தப்புன்னு. உதயநிதி தயாரிச்ச மன்மதன் அன்பு படத்துல நடிக்கும் போது கூடத்தெரியாது வாரிசு அரசியல் தப்புன்னு. அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் மட்டும் தெரிஞ்சுருச்சோ உனக்கு வாரிசு அரசியல் தப்புன்னு.
    யோவ் கமலு. நீ பவுடர் பூசுறதோட நிப்பாடிக்க, எங்களுக்கு பூசாத...

  • @anbunithir5354
    @anbunithir5354 5 ปีที่แล้ว +22

    He never ever comment about bjp .

    • @shhivram929
      @shhivram929 5 ปีที่แล้ว

      Do you have any idea about Su Swamy Vs kamal fights

    • @tamilnadhan278
      @tamilnadhan278 5 ปีที่แล้ว

      Nothing wrong if he aligns with BJP If able to win few seats post poll alliance

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +3

    1% கூட இனி சந்தேகம்தான்.

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg 5 ปีที่แล้ว

    Year: 2100
    Subject: Political Science
    Question: What is ‘Haasam’?
    Answer: ‘Haasam’ is the political ideology conceptualized in the name of ‘Bharat Ratna’ Dr. Kamal Haasan, the former Chief Minister of Tamil Nadu. 'Hassam' embodied on the political ideologies of ‘Centrism’. Mr. Kamal Haasan, a multi-faceted celluloid-polymath-turned-politician, served the longest tenure as the Chief
    Minister of Tamil Nadu. Dr. Haasan, a centenarian humanist politician, drew the
    best principles of Left and Right wing politics in his party, Makkal Neethi
    Maiam (Centre for People’s Justice). Under his brilliant leadership, Tamil Nadu
    made a spectacular journey of growth which was replicated in many other States
    in the country resulting in pole-vaulting of India’s growth surpassing its
    arch-rival, China! The greatest achievement of Dr. Haasan, in his own
    admission, is cleansing of polity and making it a perfect Service to Mankind
    for generations to choose and follow! In recognition of his yeomen services to
    mankind and polity, he was awarded, which he received in person, 'Bharat
    Ratna', the highest civilian award of the country and Nobel Peace Prize 2054,
    synchronizing with his centennial birthday!

  • @arunstreams
    @arunstreams 5 ปีที่แล้ว +11

    Have you paid electricity usage charge for this meeting ? Show us the proof here, if you haven’t paid you are also looting the money from treasury

    • @amarnathponnuchamy2097
      @amarnathponnuchamy2097 5 ปีที่แล้ว +1

      They have used generator power. Not used TNEB power

    • @viv1458
      @viv1458 5 ปีที่แล้ว

      Are u going to pay for it??

  • @parthiban517
    @parthiban517 5 ปีที่แล้ว +6

    Excellent speech ...

  • @madhavanv3126
    @madhavanv3126 5 ปีที่แล้ว +4

    அது என்னடா உங்க வாரிசுங்கமட்டும் ரொம்பவசதியா சினிமாவுக்கு வரலாம். ஆனா அரசியல்வாதி. குடும்பத்தில் அரசியல்வாதி வரக்கூடாது இல்ல.

  • @ashwinshiva18
    @ashwinshiva18 5 ปีที่แล้ว

    Nee Vaa Thalaiva you r great.👏👏👏👏 ithanai Varuda arasiyalil MGR ku piragu Unmaiyay Medaiyil pesum oru nalla Varungaala Thalaivar.

  • @vijaymass4761
    @vijaymass4761 5 ปีที่แล้ว

    Kamal sir... I believe...

  • @dasingupaneer5712
    @dasingupaneer5712 5 ปีที่แล้ว

    This man can only talk sweet words now but not when have the power pls Tamilans don’t get fooled by this actors ...VOTE FOR A PURE TAMILAN BLOOD FOR YOUR OWN GOOD FUTURE IF LOVE YOUR OWN LAND.

  • @venkatbabu4233
    @venkatbabu4233 5 ปีที่แล้ว +3

    Good speech

  • @santhanamlakshmi2379
    @santhanamlakshmi2379 5 ปีที่แล้ว +36

    நீங்க போய் பார்த்த ராகுலும் குமாரசாமியும் வாரிசுதான். உங்களுக்கும் எல்லாம் ஸ்டாலின் மட்டும் தான் டார்கெட்

    • @billaraj8537
      @billaraj8537 5 ปีที่แล้ว

      Stalin romba nalavar poi ootu podungal

  • @sakthivelv8120
    @sakthivelv8120 5 ปีที่แล้ว +2

    கமலால் கலைஞர் குடும்பத்த பத்தி பேசுற அருகதை இல்லை ஏனெனில் அவன் குடும்பத்துல கமல விட பொம்பள பொறுக்கி உலகத்துலேயே இல்லை. குடும்ப ஆட்சி தான் இப்போது கமலு தொண்டையில பட்டுக்கிட்டாச்சாக்கும். குடும்ப ஆட்சி என்று பேசிய ராமதாஸ் குடும்ப அரசியல் தான் ஜெயலலிதா தினகரன் எல்லோரும் குடும்ப அரசியல் தான். அட கூறுகெட்ட கமல் உன் முப்பாட்டன் செய்யுற வேலைய நீ செய்றதில்ல. ஒரு மனிதன் வாத்தியார் தான் புள்ளய வாத்தியார் ஆக்குறது இல்ல ஒரு பெட்டி கடைக்காரன் தான் புள்ளக்கு அந்த பெட்டிக் கடைய கொடுக்குறதில்ல... ஒரு நடிகன் தன் புள்ளைய நடிகனாக்குறதில்ல.... ஒரு தியாகி தன் புள்ளய தியாகி ஆக்குறதில்ல அட மொகரக்கட்டை தசவதாரம் படம் வெளியிடும் போது கலைஞர் அவர்கள் கூப்பிட்டு படம் வெளியிட்டியே அப்பவே குடும்ப அரசியல் செய்யும் நீ உன்னை ஒழிக்கனும்னு சொல்ற திராணியில்லாத கமல் ரெண்டு சீட்டு கொடுக்கலன்றதற்காக கூவுற கோழைத்தனமா

    • @bhuvaneshnambiar2035
      @bhuvaneshnambiar2035 4 ปีที่แล้ว

      Athey kalaingar kitta poi ivolo sothu eppadi samabathicha rasa nu kettu irukiua sir neenga....athey neenga jayalalitha kitta poi keetu irukingala....unga stance la theriyudhu neenga evolo periya upis nu....

  • @Karthikeyan-mv7fo
    @Karthikeyan-mv7fo 5 ปีที่แล้ว +1

    செம்ம காமெடி😁😁😁😁

  • @arakkalmuhammed5078
    @arakkalmuhammed5078 5 ปีที่แล้ว +4

    Kamalhassan copying seeman's ideas and dialogues...

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 5 ปีที่แล้ว +1

    Tamils has no record to self respect, they join the power politics and fought against their own kith and kin for the sake of opportunity. That is the history.

  • @mathiselvamdhayanandam5837
    @mathiselvamdhayanandam5837 3 ปีที่แล้ว

    நல்ல நடிகர் கைதட்டல் கிடைக்கும் என நன்றாக பேசிறார்.

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 5 ปีที่แล้ว +6

    Kamal Hassan Sir well said.
    I look up to you

  • @SindhuSindhu-pr9gc
    @SindhuSindhu-pr9gc 5 ปีที่แล้ว

    Super speeh still more expecting.....

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 5 ปีที่แล้ว

    Please do not comment , announce new economic reforms to Tamilnadu.

  • @jjinash7676
    @jjinash7676 5 ปีที่แล้ว

    Very good decision taken ... For delta place....

    • @kumarg1447
      @kumarg1447 5 ปีที่แล้ว

      திரைத்துறை தாண்டி கமல் சாதித்தவை
      நடிகனான
      காலந்தொட்டே - நற்பணிகள்
      2004 ல்- மனிதநேய நடவடிக்கைக்கான விருது.
      2010 ல்- அநாதை HIV/AIDS குழந்தை குறித்த சேவைகளுக்கான அங்கீகாரம்
      2017 முதல் - நேரடி அரசியல் அதகளம்
      2018 முதல்- மக்கள் நீதி மய்யம்
      2019 முதல்- நாடாளுமன்ற இலக்கு
      இனிமேதான்டி இருக்கு!
      ✋Po2v2 nanba!

  • @meganathan6687
    @meganathan6687 5 ปีที่แล้ว +2

    Amithap mama ku kovam vanthuruchu

  • @gowrir6686
    @gowrir6686 5 ปีที่แล้ว

    Who is that black shirt behind Mr. Kamal???

  • @billamuruganbillamurugan7474
    @billamuruganbillamurugan7474 5 ปีที่แล้ว

    Super Sir

  • @Rameshkumar-cx5wn
    @Rameshkumar-cx5wn 5 ปีที่แล้ว

    Super sir 👍👍

  • @rajkumarpandian250
    @rajkumarpandian250 5 ปีที่แล้ว +85

    நடிகரின் மகள்கள் நடிகைகள் ஆகலாம் ஆனால் அரசியல்வாதிகளின் மகன் மற்றும் அரசியல்வாதி ஆகக்கூடாது

    • @venkatakrishnan7073
      @venkatakrishnan7073 5 ปีที่แล้ว +6

      Katchi thalaivan aga koodathu bypass panni..athaan concept...arasiyal vara koodathunu illa

    • @SathieshRao
      @SathieshRao 5 ปีที่แล้ว +12

      Cinema is an entertainment medium, Politics is for the People

    • @mohamedrafic433
      @mohamedrafic433 5 ปีที่แล้ว +6

      @@venkatakrishnan7073 stalin engada bypass panni vandhan poi stalin historya padingada

    • @vjsugan9019
      @vjsugan9019 5 ปีที่แล้ว +1

      Athu tholi ithu sevai

    • @janithaprabha3630
      @janithaprabha3630 5 ปีที่แล้ว

      Super 😘

  • @ravangauthamapetarramasami7090
    @ravangauthamapetarramasami7090 5 ปีที่แล้ว +3

    sir your have to watch hitler spech please

  • @elamanamdinesh9624
    @elamanamdinesh9624 5 ปีที่แล้ว +14

    வாரிசு அரசியல் வேண்டாம்னா, ஊஊ....... வா,,,, ராகுல் ட கூட்டணி பேசுன.

  • @jayashreed3465
    @jayashreed3465 5 ปีที่แล้ว +9

    kamal sir where were u for so many years in coma or foreign country. now only u know abt DMK and admk. dont fool youngster we r clever to abt u. we know how u praised abt kalaignar and jayalalitha. Real fighter means u should come to politics wen kalaignar and jaya was active in politics. service minded people won't wait for time but kamal sir u selfish to come now. family politics r not a offence can accept but should do only service not corruption.

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 5 ปีที่แล้ว +1

    🤝🤝🤝

  • @easwaransanthakumar297
    @easwaransanthakumar297 5 ปีที่แล้ว

    thanks nakkeeran

  • @chandramukivisvasi1140
    @chandramukivisvasi1140 5 ปีที่แล้ว

    I am supporting kamal. Vote for kamal party

  • @NR-nk2rz
    @NR-nk2rz 5 ปีที่แล้ว

    நீ நல்லவன் ஆனால் இது இந்த மக்களுக்கு புரியாது, நாங்க சாதி மதத்தில் பிரிந்து இருக்கிறோம், என் சாதிக்காறனுக்கும் என் மதத்தை சேர்ந்தவனுக்கும்தான் வோட்டு போடுவோம். இல்லைனா காசுக்கு தான் ஓட்டு

  • @kri19081987
    @kri19081987 5 ปีที่แล้ว

    Highlight ennana intha video kku ad eh red giant movies in kanne kalaimaane

  • @aaenglish5394
    @aaenglish5394 5 ปีที่แล้ว +4

    I thought that you r good but your blaming speech shows your worst political thought.....please don't follow the same way.. atleast try to give new natural political.....

  • @rameshramesh9588
    @rameshramesh9588 5 ปีที่แล้ว

    சினிமாவில்.யாரும்.வரிசா.வாரலம்.அரசியல்.அப்படி.இல்லை

  • @TheKalaimaan
    @TheKalaimaan 5 ปีที่แล้ว

    தயவுசெய்து சினிமா காரனுக்கு ஒட்டு போடாதீங்க
    போதும்யா

    • @kumarg1447
      @kumarg1447 5 ปีที่แล้ว

      திரைத்துறை தாண்டி கமல் சாதித்தவை
      • நடிகனான காலந்தொட்டே - நற்பணிகள்
      • 2004 ல்- மனிதநேய நடவடிக்கைக்கான விருது.
      • 2010 ல்- அநாதை HIV/AIDS குழந்தை குறித்த சேவைகளுக்கான அங்கீகாரம்
      • 2017 முதல் - நேரடி அரசியல் அதகளம்
      • 2018 முதல்- மக்கள் நீதி மய்யம்
      • 2019 முதல்- நாடாளுமன்ற இலக்கு
      இதெல்லாம் தெரியாம
      இவ்ளோ நாள் கோமா-ல இருந்தியா?

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 ปีที่แล้ว +1

    நம்ம யோசித்து பேசாதீங்க தலைக்குள் இருக்கும் மூளை வலிக்ககும் .வயோதிகம் ஆயிப்போச்சு திராவிடக் கட்சி மாதிரியே ஒரு தாய்க்கு பேசிட்டே இருந்தா உங்க அரசியலும் இதே மாதிரி போயிரு தாக்கி பேசுவதாக கொள்கை நீங்க என்ன செய்யப் போறீங்க தமிழகத்தின் தலையாய கடமை என்ன கொள்கை விளக்கம் என்ன அதனால சொல்லுங்கய்யா அதற்கான முன்னேற்பாடு என்ன முதல் உங்களுக்குள்ள உள்கட்சி பிரச்சனையை தீர்க்க முடியுமா

  • @mibhot1
    @mibhot1 5 ปีที่แล้ว

    Then why Kamal is promoting his family in cinema. What is the wrong in politicians promote their families in politics

    • @kumarg1447
      @kumarg1447 5 ปีที่แล้ว

      Cinema is not Equal to Politics or Governing Profession!
      Dont mess with each other. He mean that its Democracy!
      எதையும் மேலோட்டமாக பார்க்க வேண்டாம்!

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 5 ปีที่แล้ว

    எனது வாக்கு நாம் தமிழருக்கு 💪

  • @Anumithraaa
    @Anumithraaa 3 ปีที่แล้ว

    🔦🔦🔦🔦💪💪💪🔥🔥🔥

  • @madhavanv3126
    @madhavanv3126 5 ปีที่แล้ว +7

    பிஜேபி பினாமியே விழாக்களில் ஜோடி போட்டு அமர்ந்த போது எல்லாம் தெரியவில்லையா உனக்கு வாரிசு அரசியல் என்று.

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 4 ปีที่แล้ว

    நீ வந்தா என்ன பண்ணுவே. இலையை இரண்டு பேர் பிரித்து கொள்ளவில்லை.சினிமா மாதிரி வசனம் பேசிட்டு போகமுடியாது.

  • @IamJohnny22
    @IamJohnny22 5 ปีที่แล้ว +3

    Youth full support kamal.. pazhaya soru orambongada

    • @kumarg1447
      @kumarg1447 5 ปีที่แล้ว

      திரைத்துறை தாண்டி கமல் சாதித்தவை
      • நடிகனான காலந்தொட்டே - நற்பணிகள்
      • 2004 ல்- மனிதநேய நடவடிக்கைக்கான விருது.
      • 2010 ல்- அநாதை HIV/AIDS குழந்தை குறித்த சேவைகளுக்கான அங்கீகாரம்
      • 2017 முதல் - நேரடி அரசியல் அதகளம்
      • 2018 முதல்- மக்கள் நீதி மய்யம்
      • 2019 முதல்- நாடாளுமன்ற இலக்கு
      இனிமேதான்டி இருக்கு!
      ✋Po2v2 nanba!

  • @deletionmode7726
    @deletionmode7726 5 ปีที่แล้ว

    Why is he not targeting dmk alone now🤔🤔

  • @sujiibenz
    @sujiibenz 5 ปีที่แล้ว

    *மாற்றத்தை நோக்கி நகரும் தமிழகம்*