சபாஷ் ஷாநவாஸ் தோழர். தன் தலைவர் பற்றியும் தம் கட்சியின் கொள்கை கோட்பாடு குறித்தும் தெளிவாக புரிந்து கொண்ட தாங்கள் அவற்றை சிறப்பாகவும் எளிமையாகவும் விளக்கிய பாங்கு மிகவும் அருமை. ஆளூர் ஷாநவாஸ் மட்டுமல்லாமல் அரசியல் அறிவின் ஆளுமை ஷாநவாஸ் என தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் . தங்களின் மக்கள் பணி தொடரட்டும் மென்மேலும் சிறக்கட்டும். ❤ வாழ்த்துகள் மற்றும் நன்றி 🎉
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
நெறியாளர் ஒரே கேள்வியை மாத்தி மாத்தி மாத்தி கேக்குறாரு வேற கேள்வி எது கேட்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களா அவங்க சேனல்ல irritating anger, ஷாநவாஸ் bro மிக தெளிவான உரை அருமை bro
ரஞ்சித் அவர்கள் பதற்றம் கோவம் கொண்டு பேசுகிறார்... இது மாதிரி பல பிரச்சினையை கையாண்ட அனுபவம் தொல்.திருமாவளவன் அதன் உடைய வெளிபாடு தான் வி.சி.க கட்சியின் வளர்ச்சி.. அருமை ஷா.நவாஷ்
எப்படி வளைத்து வளைத்துக் கேட்டாலும், கோபப்படாமல், தன் நிலையில் உறுதியாக நின்று நிதானமாக, தெளிவாக விளக்குவது, ஷாநவாஸின் தலைமைப்பண்புகளை வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறேன். தமிழ்நாட்டிற்கு அடுத்த தலைமுறைத் தலைவர் கிடைத்துவிட்டார் என்பது மிகுந்த மகிழ்ச்சி! தம்பி ஷாநவாஸ் நீடு வாழ்க!🎉
சூப்பர் சார் நம்பிக்கையுடன் தெளிவான விளக்கம்...... ரஞ்சித்தின் பேச்சு ஒன்று அறியாமை அவசரகொடுக்கை... அல்லது திராவிட எதிர்ப்பு.... ஆர் எஸ் எஸின் கைப்பாவை.....
அருமை ஆனூர் ஷாநவாஸ் ! அரைகுறை அரசியல்வாதிகளுக்கும் சந்தர்ப்பவாத கொள்கைகளுக்கும் சரியான பதிலடி. வாழ்க உங்கள் ஆளுமையும் அரசியல் புரிதல்களும் . உங்களைப் போன்றவர்கள் தான் நம் எதிர்கால அரசியலின் தூண்கள் !
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
அண்ணன் தொல் திருமா அவர்களை (விசிக) போல் ஓயாமல் அனைத்து மக்களுக்காக உழைக்க கூடிய ஓரு உன்னதமான தலைவரை வேறு எங்காவது பார்க்க முடியுமா உண்ண நேரம் இல்லை உறங்க நேரம் இல்லை. மிக சரியாக விளக்கத்தை கொடுத்து தோழர் ஆளூர் ஷா நவாஸ் MLA அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
நெறியாளர் அவர்களின் நோக்கம், குற்றம் சொல்ல வேண்டும் என்றே, திரும்ப திரும்ப சுற்றி வளைத்து வளைத்து வளைத்து கேட்கிறார். இனியாவது புரிந்து கொண்டு இருப்பார்.
@@murralias694 youtubeல போய் திருமாவளவனின் வாழ்க்கை வரலாறு என்று பதிவு பண்ணுங்கள் அவர் எதை நோக்கி பயணித்து டாக்டர் பட்டம் பெற்றார் என்பது தெரியும் தோழர்
@@murralias694உனக்கு தெரிஞ்ச டாக்டர்கள் MBBS மட்டும் பல்கலைக்கழகம் எத்தனை வகையான டாக்டர் பட்டம் தருகிறது தெரியுமா கௌரவ டாக்டர் Ph D டாக்டர் இப்படி எத்தனையோ இருக்கு ஹோமியோ டாக்டர் சித்தா டாக்டர் யுனானி டாக்டர் இப்படி நிறைய இருக்கு MBBS மட்டும் தான் டாக்டரா தற்குறி
திருமாவளவன் சமத்துவ தலைவன். மனிதத்துவம் உள்ள இந்தியன் . கடந்த காலத்தில் அவரது பேச்சு கள் முழுவதும் ஏற்புடைவை அல்ல. ஆனால் தற்போது அவரது அணுகுமுறை ஆலோசனைகள் இந்திய மண்ணிற்கு அவசியம்.தவிர்க்க முடியாது.
அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு அரசியல் புரிதல் தேவை. பட்டியலின மக்களை பெருவாரியாக அரசியல் படுத்திய நிகழ்வு மற்றும் அரசியல் அதிகார அங்கீகாரம் பெற பாடுபடும் தலைவர் அண்ணன் எழுச்சிதமிழர் அவர்களை மதிக்க வேண்டும்...😢
Yaa…. Even I got this suspicion.. this interviewer voice and body language is also predetermined like… he is trying to favour Ranjit irrespective of his irrelevant activities.. Don’t try to wrongly propagate ThirumavalavanDinesh…. You cannot succeed in that. Shahnawaz is giving befitting Reply to this Dinesh👍🙏🏻
ஐயா நெறியாளர் அவர்களே..... நீங்கள் பேட்டி எடுக்கும் நபர்.. திருமாவின் வளர்ப்பு.... நீங்கள் தலைவர் எங்களை அரசியல் பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்.... அதற்கு சாட்சியே இந்த பேட்டி.....
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
ஆம். அவர் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து உயிரை தியாகம் பண்ணிய ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தானே அழைத்திருக்கிறார். போயிருந்தால் என்னவாம்?
Ranjith is not BSP,Ranjith is new DMK sleeper cell sent by udayanidhi to give check mate to VCK (DMK Supporter)and Poovai jegan (ADMK Supporter).Same strategy in thiruchy anbil mahesh is new DMK checkmate to KN nehru Old DMK.thiruchi surya siva is Dmk Sleeper cell sent to BJP now came out.
ரஞ்சித்தின் பேச்சு நிதானம்மற்றதாக உள்ளது.திரைப்பட துறையில் இன்னும் பல வெற்றிகலை காணவேன்டிய டைரக்டர் , தயாரிப்பாளர்.ரஞ்சித் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. Dalith MPs and MLAs தங்கள் பதவியை ராஜினமா செய்யவேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
சபாஷ் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களே நம் தலைவரை சிறுமைப்படுத்தும் கயவர்களை உங்களைப் போன்ற என் முகம் தெரியாத தோழர்களும் எதிர்கொண்டு ஜனநாயக வழியில் நம் கருத்துக்களை மட்டும் மிக மிக ஆழமாக அழுத்தமாக பதிவு செய்வோம் தோழர் அவர்களே மிகச் சிறப்பாக இருந்தது கருத்துக்கள்.
மத்திய அமைச்சராக இருக்க கூடிய எல்.முருகன் அவர் தலித் சமுகத்தை சார்ந்தவர் தானே ஏன் பேரணியில் கலந்துகொள்ளவில்லை ? அவரை கேட்பதற்கு உனக்கு தைரியம் இருக்கா???
அருமையான ஆலமான பேச்சு ஒரு தலைவர்க்கு உற்ற துணையாக தளபதி யாக இருக்க தகுதியானவர் நெறியாளர் கேக்குற கேள்வி பார்க்கும் என்னை கோவபடுத்துகிறது ஆனால் அதற்கும் மிக அமைதியாக பதில்கள் அளித்ததும் சிறப்பு
அருமையான பதில்கள். திமுக அதிமுக விசிக ஏமாற்றுபவர்கள் என்றால் ரஞ்சித் தனித்து செயல்படட்டும். நீதிக்கட்சி முதல் திராவிட கட்சிகள் வரை தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று துனிகரமாக ரஞ்சித் பேசுகிறார். எத்தனை தலித் அமைப்புகள் வலதுசாரி அரசியலை ஆதரிக்கிறார்கள். தலித் இளைஞர்கள் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும்.
நீதிக்கட்சி முதல் திராவிட கட்சிகள் வரை தலித் மட்டும் அல்ல ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்றால் , பா ரஞ்சித் யாரென்று தெரியாது சினிமா தொழிலுக்குள் அல்ல அந்த தெரு பக்கமே போயிருக்க முடியாது
சூப்பர் சூப்பர் என்ன பேச்சு. எவ்வளவு நாகரீகம். அவரது தலைவரைப் போலவே பண்பான பேச்சு. அவரது கட்சிக்கு இவரைப் போன்றவர்கள் கிடைப்பது பெரும்பாக்கியம். வாழ்க வளர்க சகோதரர் ஷாநவாஸ்
🙏💐💐💐அடுத்த திருமா அண்ணன் ஷாநவாஸ் 🙏💐💐💐 கொள்கை தெளிவு மிக்க பேச்சு... எவரும் எதிர்கொள்ள முடியாத கருத்து போர்வாள்... மாவீரன்🗡️🕺🕺🕺
சபாஷ் ஷாநவாஸ் தோழர்.
தன் தலைவர் பற்றியும் தம் கட்சியின் கொள்கை கோட்பாடு குறித்தும் தெளிவாக புரிந்து கொண்ட தாங்கள் அவற்றை சிறப்பாகவும் எளிமையாகவும் விளக்கிய பாங்கு மிகவும் அருமை. ஆளூர் ஷாநவாஸ் மட்டுமல்லாமல் அரசியல் அறிவின் ஆளுமை ஷாநவாஸ் என தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் . தங்களின் மக்கள் பணி தொடரட்டும் மென்மேலும் சிறக்கட்டும். ❤ வாழ்த்துகள் மற்றும் நன்றி 🎉
❤
அருமையான பதிவு நிதானமான பேச்சு
எங்க அண்ணனின் தம்பி எந்த கேள்விக்கும் அசராம பதில் சொல்வார் வாழ்த்துக்கள் அண்ணா
சூப்பர் ஷானவாஸ் சார் செருப்படி பதில்கள்
பல வருடங்களாக நான்,ஷாநவாஸ் கருத்துக்கள்,மிகவும் தெளிவாக, நாகரீகமாக,
அறிவுசார்ந்த விஷயங்களாக உள்ளது.
ஏத்தி விடுபவர்களை,உதறித் தள்ளி நிதானமாக முன்னேறுவதே விசிக வுக்கு பெருமை.
அருமையான விளக்கம் ஷா நவாஷ்
இரஞ்சித் பேரணிக்கு பிறகு பல சர்ச்சைகளுக்கு ஷாநவாஸ் பேட்டி பதில் சொல்கிறது!
ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்தது மகிழ்ச்சி!
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க
கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
நெறியாளர் ஒரே கேள்வியை மாத்தி மாத்தி மாத்தி கேக்குறாரு வேற கேள்வி எது கேட்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களா அவங்க சேனல்ல irritating anger, ஷாநவாஸ் bro மிக தெளிவான உரை அருமை bro
ரஞ்சித் அவர்கள் பதற்றம் கோவம் கொண்டு பேசுகிறார்... இது மாதிரி பல பிரச்சினையை கையாண்ட அனுபவம் தொல்.திருமாவளவன் அதன் உடைய வெளிபாடு தான் வி.சி.க கட்சியின் வளர்ச்சி.. அருமை ஷா.நவாஷ்
அருமையான பதிவு ❤❤❤
Pllllllllllllll
🎉
நெறியாளர் கேள்விக்கு துணைச் செயலாளராக பதில் அளித்த போதும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை முன் வைப்பதில் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது!
தெளிவான விளக்கம் ஷா நவாஷ் அண்ணா 👍
அய்யோ சரியான பதில் இதுவும் ஒரு பிழைப்பு
Di 200🤣🤣🤣🤣
உங்களுடைய நிதானமான அறிவு மிகுந்த முதிர்ச்சியான உரையாடல் மகிழ்ச்சியை தருகிகிறது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஷானவாஷ் அவர்களுக்கு அன்பான வணக்கம்.
அருமையான உரையாடல் சகோ
அருமையான மிக தெளிவான பதிலுரை
எப்படி வளைத்து வளைத்துக் கேட்டாலும், கோபப்படாமல், தன் நிலையில் உறுதியாக நின்று நிதானமாக, தெளிவாக விளக்குவது, ஷாநவாஸின் தலைமைப்பண்புகளை வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு அடுத்த தலைமுறைத் தலைவர் கிடைத்துவிட்டார் என்பது மிகுந்த மகிழ்ச்சி!
தம்பி ஷாநவாஸ் நீடு வாழ்க!🎉
சூப்பர் சார் நம்பிக்கையுடன் தெளிவான விளக்கம்...... ரஞ்சித்தின் பேச்சு ஒன்று அறியாமை அவசரகொடுக்கை... அல்லது திராவிட எதிர்ப்பு.... ஆர் எஸ் எஸின் கைப்பாவை.....
அருமை ஆனூர் ஷாநவாஸ் ! அரைகுறை அரசியல்வாதிகளுக்கும் சந்தர்ப்பவாத கொள்கைகளுக்கும் சரியான பதிலடி. வாழ்க உங்கள் ஆளுமையும் அரசியல் புரிதல்களும் . உங்களைப் போன்றவர்கள் தான் நம் எதிர்கால அரசியலின் தூண்கள் !
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க
கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
ஆளுமை ஆளூர் அவர்களின் கருத்துக்கள் எப்பொழுதும் நேர்மையாக சமூகநீதியோடு இருக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
அருமையான பகுப்பாய்வு...👍👍👍
அருமை ஷா நவாஸ் உங்கள் வாதங்கள் அருமை
True… shanavaz is so cool👍
சிறந்த பதிவு அண்ணா
நேர் கொண்ட பார்வை.... அருமை...
👍super speech super reply aloor shanavas Anna well done
Great speech.. Sha navas
🔥🔥🔥🔥குட்டி திருமா அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் MLA 🔥🔥🔥🔥
திறமையாக துணைப்பொதுச்செயலாளர் பேசுகிறார்.
Those who come very late n now do whatever they can n don't pressurize others who have well establish by their hard work
@@sundarrajan9713 THANKS and very true,
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க
கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
அதிகாரத்தை சுவைத்ததின் விளைவு நடுதெருவில் நிற்கவா என கேட்கிறார் ஷாநவஸ்.
இவர் விசிக இல்லை திமுக.
❤À❤w@@Govan-sf8ff
அண்ணன் தொல் திருமா அவர்களை (விசிக) போல் ஓயாமல் அனைத்து மக்களுக்காக உழைக்க கூடிய ஓரு உன்னதமான தலைவரை வேறு எங்காவது பார்க்க முடியுமா உண்ண நேரம் இல்லை உறங்க நேரம் இல்லை. மிக சரியாக விளக்கத்தை கொடுத்து தோழர் ஆளூர் ஷா நவாஸ் MLA அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மிகவும் சரியான புரிதலுடன் பதிலடி
Very good reply by Sha Navaz! Vazhthukkal
அண்ணா உண்மை வாழ்த்துக்கள் நன்றி 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯🙏
நெறியாளர் கேள்வி கேட்டு பதில் பெற முயற்ச்சி செய்கிறாரா அல்லது விதண்டாவாதம் செய்கிறாரா?
நெறியாளர் அவர்களின் நோக்கம், குற்றம் சொல்ல வேண்டும் என்றே, திரும்ப திரும்ப சுற்றி வளைத்து வளைத்து வளைத்து கேட்கிறார். இனியாவது புரிந்து கொண்டு இருப்பார்.
தோழர் ஷானவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் கருத்தில் சிறுத்தையே வாழ்க வளமுடன்
Don't call doctor Thiruma. He is not MBBS doctor
@@murralias694 youtubeல போய் திருமாவளவனின் வாழ்க்கை வரலாறு என்று பதிவு பண்ணுங்கள் அவர் எதை நோக்கி பயணித்து டாக்டர் பட்டம் பெற்றார் என்பது தெரியும் தோழர்
@@murralias694உனக்கு தெரிஞ்ச டாக்டர்கள் MBBS மட்டும்
பல்கலைக்கழகம் எத்தனை வகையான டாக்டர் பட்டம் தருகிறது தெரியுமா
கௌரவ டாக்டர்
Ph D டாக்டர்
இப்படி எத்தனையோ இருக்கு
ஹோமியோ டாக்டர்
சித்தா டாக்டர்
யுனானி டாக்டர்
இப்படி நிறைய இருக்கு
MBBS மட்டும் தான் டாக்டரா
தற்குறி
சிறந்த பொதுச்செயலாளர் அண்ணன் அவர்கள் சிறந்த பேச்சு இவர்கள் இருக்கும் வரையில் திருமா அண்ணனை ஒன்றும் செய்ய முடியாது ❤❤
திருமாவளவன் சமத்துவ தலைவன். மனிதத்துவம் உள்ள இந்தியன் . கடந்த காலத்தில் அவரது பேச்சு கள் முழுவதும் ஏற்புடைவை அல்ல. ஆனால் தற்போது அவரது அணுகுமுறை ஆலோசனைகள் இந்திய மண்ணிற்கு அவசியம்.தவிர்க்க முடியாது.
இன்றைய அரசியல் ஆசான் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள்❤
தலைவரின் வளர்ப்பு திரு நவாஸ் அவர்கள்......தெளிவான பதில்கள்......
அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு அரசியல் புரிதல் தேவை. பட்டியலின மக்களை பெருவாரியாக அரசியல் படுத்திய நிகழ்வு மற்றும் அரசியல் அதிகார அங்கீகாரம் பெற பாடுபடும் தலைவர் அண்ணன் எழுச்சிதமிழர் அவர்களை மதிக்க வேண்டும்...😢
Avar enga thiruma va madhikala?
very beautiful Anna Vck 🎉🌹🙏
தம்பிநெறியாளரின்நோக்கம்என்ன?ஷானவஸ்இடம்இருந்துஎதைஎதிர்பார்கின்றார்நெறியாளர்.
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher
தலைவர் திருமா அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சிம்ம சொப்பனம் ஆளூர் ஷாநவாஸ்.
நெறியாளர் மடக்கி மடக்கி கேள்வி கேட்பதாக நினைப்பு, ஷாநவாஸ் சிறப்பாக கையாண்டார் 👏🏻
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் அறியப்பட்ட பேராளுமை மிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தோன்றிய தன் நிகரிலா ஒப்பற்ற தலைவன் தொல் திருமா அவர்களே,, 👍
🎉🎉🎉🎉
❤❤❤வாழ்க சமூக நீதி ⚖️⚖️⚖️❤❤
திருமா அவர்களுக்கு தளபதி நீங்கள்.......... ....
Perfect MLA Mr,Shanava Sir
ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நேர்காணல்.. ஆளூரார் அவர்களின் அற்புதமான சிந்தனைமிக்க பேச்சு ! ❤
Super sir Aaloor navas
திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பொருட்டே , அவர் பேட்டி தரும்,utube ஊடகங்களை விரும்பி பார்ப்பது வழக்கம்.🎉
The Debate நெறியாளர் ஒரே புள்ளியிலேயே மாற்றி மாற்றி நின்றுகொண்டே இருக்கிறார். அவர் விரும்பும் பதிலை நவாஸிடம் எதிர்பார்க்கிறாரோ ? !
இது மீடியா அல்ல தேவடியா?
குடியிருப்பு பகுதியில் புதைக்க சட்டத்தில் இடம் இல்ல. அதை சொல்பவன் பிஜேபிகாரன் கிட்ட சொல்லி பார்க்கட்டும்
Yes, Dinesh wants to accept what he thinks, personal thoughts, sry dinesh, dont compell, not nice
Yaa…. Even I got this suspicion.. this interviewer voice and body language is also predetermined like… he is trying to favour Ranjit irrespective of his irrelevant activities..
Don’t try to wrongly propagate ThirumavalavanDinesh…. You cannot succeed in that. Shahnawaz is giving befitting Reply to this Dinesh👍🙏🏻
ஏன்டா தினேசா என்ன வெயிட்டான கவனிப்பா புடிச்சிகிட்டு அப்படி தொங்கற இந்த பிழைப்புக்கு வேற எதாவது செய்யலாமே.
அண்ணன் திருமாவை குறை சொல்வதும் தாய்ப் பாலை சந்தேகப்படுவதற்கு சமம். ஏழை எளிய விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு அரண். ஆளுமைமிக்க அண்ணன் திருமா.
Allor,shanavas,v, super speech bro
ஐயா நெறியாளர் அவர்களே..... நீங்கள் பேட்டி எடுக்கும் நபர்.. திருமாவின் வளர்ப்பு.... நீங்கள் தலைவர் எங்களை அரசியல் பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்.... அதற்கு சாட்சியே இந்த பேட்டி.....
We Love DMK & VCK ❤❤
@@ssiva2281poda sorinaaye
@@ssiva2281Nee paapan pool sappatha da Sunni
Yes. Well said Sir
😂😂
ஷானாவாஸ் அவர்களின் உரை சில உதிரிகளுக்கு தகுந்த பதிலடி
திருமாவின் தம்பி மீண்டும் ஒரு முறை நிருபித்து விட்டார்
பா. ரஞ்சித் ஜாதியை வைத்து பணம் உண்டாக்கும் சினிமாகாரன்
தம்பி?
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க
கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
@VijayKumar-lx2உங்கவா மொழியில் சொல்ல வேண்டும் என்றால்
மாமா
Shanavas bro... Always speak politely and politically... 👏🏻 👏🏻 👏🏻
அய்யா நெரியாளரே, ரஞ்சித் மேடை போட்டா, அழைக்காமல் அனைவரும் வந்துவிட வேண்டுமா? அவங்க கட்சி தலைவி மாயாவதி ஏண்டா வரலை?
ஆம். அவர் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து உயிரை தியாகம் பண்ணிய ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தானே அழைத்திருக்கிறார்.
போயிருந்தால் என்னவாம்?
@@sekharvck இரஞ்சித் அழைத்தேன் என்று கூறினாரா? ஆம்ஸ்ட்ராங் bsp தானே. அவரின் கட்சிதானே முன்னெடுப்பு எடுக்க வேண்டும்!
@@sekharvck we are doing that throughout Tamil Nadu
Sari thiruma varala vidu...
Thondargal ah en vara vidala...
Ineram katta panchayatha iruntha vanthu commission vanguvanunga...
Ranjith is not BSP,Ranjith is new DMK sleeper cell sent by udayanidhi to give check mate to VCK (DMK Supporter)and Poovai jegan (ADMK Supporter).Same strategy in thiruchy anbil mahesh is new DMK checkmate to KN nehru Old DMK.thiruchi surya siva is Dmk Sleeper cell sent to BJP now came out.
வாழ்க அண்ணன் திருமா . வெல்க அம்பேத்கரியம், பெரியாரியம்( நான் விசிகவோ தலித் தோ அல்ல)
அருமை நானும் தலித் அல்ல ஆனாலும் எனக்கு திருமாவை பிடிக்கும்
N
அப்புறம் நீ என்ன பண்ணாடையா😮😮😅
Ok da
திருமாவின் கருத்துக்களை பல நாட்களாக கூர்ந்து கவனித்து வருகிறேன் நான் அவரை மதிக்கிறேன் விரும்புகிறேன்
தேவையில்லாத , பொருளில்லாத கேள்விகளுக்கும் பொறுமையாக, சரியாக பதில் அளித்த ஆரூர் அவர்களுக்கு பாராட்டுகள்! நன்றி!
அருமையான பதில் அண்ணன்
நெறியாலர் 🦊 நரி மாதிரியே முழிக்கிறார் தோழர் ஷானாவாஸ் அவர்களிடம் ஏதாவது குதற்கமாக பதிலளிப்பார் என்று பார்க்கிறார் ஆனால் ஜம்பம் பலிக்கல 😅😂
He doesn't have sense how to raise question to leaders.. he try to ask same question different angles
Super sir
தலைவர் திருமாவின் வளர்ப்பு நெறியாளர் வந்து மாட்டிக்கிட்டார்
நவாஷ் அவர்களின் பக்குவமான உரையாடல்.💐👍
ரஞ்சித்தின் பேச்சு நிதானம்மற்றதாக உள்ளது.திரைப்பட துறையில் இன்னும் பல வெற்றிகலை காணவேன்டிய டைரக்டர் , தயாரிப்பாளர்.ரஞ்சித் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. Dalith MPs and MLAs தங்கள் பதவியை ராஜினமா செய்யவேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
திரு திருமா அவர்கள் ஜனநாயக சமூகநீதிக்கான அரசியல் பன்னுகிறார் ஜாதி அரசியல் பன்னவில்லை
நானும் சொல்றேன் arsmstrog யாருனு எனக்கு தெரியாது ஆனா ரஞ்சித் அரசியல் பன்றாருனு தெரியுது…
தலித் மக்களை கூறு போடும் துரோகிகளை தேடும் சங்கிகளின் சூழ்ச்சிக்கு உடந்தையாக களம் இறங்குபவர்களை எப்படி நம்புவது?
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
நெறியாளர் பெரிய புடுங்கி போல பேசுகிறார் விருந்தினரை மதிக்க கற்றுக்கொள் அண்ணாமலை கிட்ட மட்டும் அடிமை மாதிரி கேள்வி கேட்ட இப்ப மட்டும் பொங்குற😂😂😂
இந்த நெறியாளர் மோடி+எடப்பாடியின் ஆள்
அண்ணாமலை பேட்டியை ஓழுங்காக பார்த்து விட்டு பதிவு போடவும்
அவர் எல்லோரிடமும் அவர் பாணியில் கேள்வியை கேட்பார் அதற்கான பதிலை சரியானவர்கள் கூறுவார்கள் இதில் என்ன இருக்கிறது உங்கள் வார்தையிலேயே வன்மம் உள்ளது
இந்த depate முட்டால் தனமானது
ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்காதீர் !
நல்லாவே இல்லை!
அன்புமணியை,ரமதசிடம் இது போன்று கெட்பதில்லையே அது ஏன் ????!
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க
கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ""vCK"""? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
Very nice and good speech 👍👍👍👍👍👍🙏
Pa Ranjith spoiling his dignity consultation is more important than participation ...😊
சபாஷ் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களே நம் தலைவரை சிறுமைப்படுத்தும் கயவர்களை உங்களைப் போன்ற என் முகம் தெரியாத தோழர்களும் எதிர்கொண்டு ஜனநாயக வழியில் நம் கருத்துக்களை மட்டும் மிக மிக ஆழமாக அழுத்தமாக பதிவு செய்வோம் தோழர் அவர்களே மிகச் சிறப்பாக இருந்தது கருத்துக்கள்.
அருமை தோழர், சில பேர் அப்படி தான், அடுத்த நகர்வை நோக்கி செல்லுங்கள், காலம் பதில் சொல்லும், நீதி ஒருநாள் வெல்லும் காலம் அதை சொல்லும். 💪💪💪
அன்பு மணியும் வரலை, எடப்பாடி வரலை. அவர்களிடம் போய் கேட்பீர்களா? ஏன் திருமா, பிரியா மட்டும் அழைக்காமல் வர வேண்டும்?
இருவரும் தலித். கடமை இருக்கு
@@saraba564 அன்புமணியும் எடப்பாடி தலித் நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் அப்படித்தான்
@@mhn3956 non-dalit வர மாட்டார்கள்
தீட்டு ஆகிடுமே
Bro...iranthathu oru parayar aalumai...
Thiruma parayar...
Parayar viyarvai yil,, pala uyirgalai ilanthu,,parayar panathil valarntha katchi..
Intha makkalin pathippukku varamal vera athatku vara pogireergal....
Parayar samoogam illamal vck illai.
Ninaivil kollungal....
மத்திய அமைச்சராக இருக்க கூடிய எல்.முருகன் அவர் தலித் சமுகத்தை சார்ந்தவர் தானே ஏன் பேரணியில் கலந்துகொள்ளவில்லை ? அவரை கேட்பதற்கு உனக்கு தைரியம் இருக்கா???
varamaattaan l murugan avanukku pathavithaan mukkiyam
இவர்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது சிறிது காலத்தில் வெளி வரும்.
சூப்பர் அண்ணா. 🌹🌹🌹.
Dinesh, are you expecting “மானம்கெட்ட சங்கிகளே தூக்கிலிட்டு சாகுங்கள்” என்கிற பதிலை??? 😂
அருமை ஷாநவாஸ் அண்ணா
super navaas sir
நெறியாளர் உங்க கேள்வியை போய் அன்பு மணி கேளு இல்லை சீமான் கேளு
Very. Good. Tambi. Shana's. Passionate. Mahishchi
Shanavad
Tambi. Shanavas. .arivana.karutU. Nantry
அரசியல் ஆசிரியர் எழுச்சி தமிழர் அவர்கள்
ஜாதி பார்த்து என் பின் வரவேண்டாம் என்று பல முறை திருமாவளவன் கூறியுள்ளார்
அப்பவும் அவன் பின்னால் பத்து கேஸ் வாங்கிட்டு திரியும் முட்டாள் முரசொலிகளை பிஞ்ச செருப்பால் அடித்தால் கூட புத்தி வராது
அருமையான பதிலடி
அப்ப ஏன் பா ஜ க வை எதிர்க்க நாம் ஏன் ஒன்னு சேர கூடாது
🔥அண்ணன் திருமா 🔥தம்பி ஆளூர் ஷாநவாஸ் 🔥மிக சிறந்த தலைவர்கள் வாழ்த்துக்கள் 🔥
இவன் என்னடா கேட்டதே திருப்பி திருப்பி கேட்டுகிட்டு இருக்கான் அவனுக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்கிறார்.
YES, But SHAH NAVAS proved ,great
அருமையான ஆலமான பேச்சு ஒரு தலைவர்க்கு உற்ற துணையாக தளபதி யாக இருக்க தகுதியானவர் நெறியாளர் கேக்குற கேள்வி பார்க்கும் என்னை கோவபடுத்துகிறது ஆனால் அதற்கும் மிக அமைதியாக பதில்கள் அளித்ததும் சிறப்பு
சூப்பர் ஸ்பீச்
எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
சிறப்பு ஆளூர் ஷாநவாஸ் 🎉🎉🎉🎉
தலைவர்கள் தமிழரின் வாரிசு ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதில்கள். திமுக அதிமுக விசிக ஏமாற்றுபவர்கள் என்றால் ரஞ்சித் தனித்து செயல்படட்டும். நீதிக்கட்சி முதல் திராவிட கட்சிகள் வரை தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று துனிகரமாக ரஞ்சித் பேசுகிறார். எத்தனை தலித் அமைப்புகள் வலதுசாரி அரசியலை ஆதரிக்கிறார்கள். தலித் இளைஞர்கள் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும்.
நீதிக்கட்சி முதல் திராவிட கட்சிகள் வரை தலித் மட்டும் அல்ல ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்றால் , பா ரஞ்சித் யாரென்று தெரியாது சினிமா தொழிலுக்குள் அல்ல அந்த தெரு பக்கமே போயிருக்க முடியாது
தலைவி மாயாவதி போல் பிஜேபி ஆதரவு நிலை எடுக்க ரஞ்சித் நோக்கம்.
சூப்பர் சூப்பர் என்ன பேச்சு. எவ்வளவு நாகரீகம். அவரது தலைவரைப் போலவே பண்பான பேச்சு. அவரது கட்சிக்கு இவரைப் போன்றவர்கள் கிடைப்பது பெரும்பாக்கியம். வாழ்க வளர்க சகோதரர் ஷாநவாஸ்
ok super Anna 🙏🙏🙏