🔴Live : EX MLA தனியரசு மேடை பேச்சு | Seeman | Thozhar Thamizharasan | NTK | KIP | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • 🔴Live : EX MLA தனியரசு மேடை பேச்சு | Seeman | Thozhar Thamizharasan | NTK | KIP | IBC Tamil
    #Thaniyarasu #Konguilagnarperavai #Seeman #Naamtamilar #NTK #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

ความคิดเห็น • 73

  • @abdulkuthoos7266
    @abdulkuthoos7266 14 วันที่ผ่านมา +25

    தனியரசு அண்ணன் அவர்களே தமிழனுக்கு புத்தி வந்து விட்டால் தமிழகத்தை தமிழினத் தவிர வேறு யாரும் ஆழ முடியாது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 14 วันที่ผ่านมา

      சரியாகச் சொன்னீர்கள் அந்த புத்தியை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனியரசு அண்ணன் போன்ற தொடர்ந்து பேசி வருகின்றார்கள் ஆனால் இந்த முட்டாள் மக்கள் அதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

  • @venkivenki662
    @venkivenki662 14 วันที่ผ่านมา +9

    தமிழ் தேசியம் பேசுவோர் ஒன்றாகும் காலம் வந்துவிட்டது என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @psenthilkumar7195
    @psenthilkumar7195 14 วันที่ผ่านมา +11

    நீங்கள் சொல்வது உண்மை தலைவா
    எதார்த்தமான பேச்சு
    இதுபோன்று எந்த தலைவனும் பதிவு செய்ய முடியாது

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 14 วันที่ผ่านมา +9

    இப்பொழுது நிலமை மாறிவருகிறது தோழா. 36 லட்சம் வாக்கு வாங்கிய சீமான் பின் அனிவகுத்து நிற்போம். நம்மிடையே சிறு பல கருத்து வேறுபாடூகளை புறம்தள்ளி, பிடிக்குதோ இல்லை யோ தமிழ் தமிழர் காப்பாற்ற ஒருதலை மை கீழோ, அல்லது தமிழ் சான்றோர் ஒக்கூட்டத்தின் கீழோ, ஒன்றினைந்து பாடுபடுவோம். தமிழன் வெல்வது உறுதி.

  • @mahendranparimanam1886
    @mahendranparimanam1886 14 วันที่ผ่านมา +6

    அண்ணாரின் கருத்துக்கு தலை வணங்குகிறோம்...

  • @gurupriya9696
    @gurupriya9696 14 วันที่ผ่านมา +9

    அருமையான பதிவு தெளிவான பேச்சு

  • @user-tg5me5tx4g
    @user-tg5me5tx4g 14 วันที่ผ่านมา +7

    அருமையான. பதிவு அண்ணா

    • @mohant3686
      @mohant3686 14 วันที่ผ่านมา +1

      சரி தனியரசு அவர்களே காமராஜருக்குப்பின் தமிழர் முதல்வர் ஆகவில்லையா? அப்புறம் ஏன் ஜெயல்லிதாவுடன் கூட்டணி எடப்பாடியுடன் கூவத்தூர் கொள்கை கும்மாளம் கூட்டணி இப்போதுதெரியவில்லையா?

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 14 วันที่ผ่านมา +7

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @lnramhari
    @lnramhari 14 วันที่ผ่านมา +3

    சீமான் என்ற சக்தி யோடு அனைத்து சாதி மதம் கடந்து தமிழ் இளைஞர்கள் முன்வரணும்

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 14 วันที่ผ่านมา +2

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 14 วันที่ผ่านมา +12

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉

    • @kumarthilagar623
      @kumarthilagar623 14 วันที่ผ่านมา

      அடேய் 🐢யன் மலையாளி டா

    • @veluvelu-g9z
      @veluvelu-g9z 14 วันที่ผ่านมา

      போலி தமிழ் தேசிய வாதி சீமான்

  • @agneshmary172
    @agneshmary172 14 วันที่ผ่านมา +15

    தனியரசு ஐயா சாதியகட்சிதலைவர் அல்ல தமிழ்தேசிய சிந்தனையாளர்

  • @VeerappanKrishnan-gc7vf
    @VeerappanKrishnan-gc7vf 14 วันที่ผ่านมา +4

    தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் ‌‌ தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டாள் மட்டுமே தமிழ்நாட்டை

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 14 วันที่ผ่านมา +1

    சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @devdoss3936
    @devdoss3936 14 วันที่ผ่านมา +1

    ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்கைய ஒரேஒரு தமிழன் இங்கு இவ்வளவு ஆவேசமாக பேசிக் கத்திக் கொண்டு இருக்கிறீர்கள் அங்கு உங்கள் பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை போல இருக்கிறது சும்மா அவர்கள் டைம் பாஸ் ஆகவில்லை என்று உங்கள் பேச்சைக் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ஐயா நீங்கள் எவ்வளவு தான் அவர்களுக்கு எடுத்துறைத்தாலும் இவர்களுக்கு ஒன்றும் ஏறப்போவது கிடையாது என்ன செய்வது இது எல்லாம் நம் தமிழ் நாட்டின் சாபகேடுகள் அப்பனே முருகா உங்கள் தமிழ் இனத்தை நீங்கள் தான் காத்தருள வேண்டி உங்களிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா ஓம்🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 14 วันที่ผ่านมา +1

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 14 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 14 วันที่ผ่านมา +1

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @VeerappanTN52
    @VeerappanTN52 14 วันที่ผ่านมา +2

    Great Speech 👌👌👌

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 14 วันที่ผ่านมา +14

    காமராஜருக்கு பிறகு தமிழனை முதல்வரா தேர்ந்தெடுக்கவில்லை.

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 14 วันที่ผ่านมา

      எடப்பாடி பழனிச்சாமி தமிழன் இல்லையா ????!!!!!
      நாடார் மட்டும் தான் தமிழராக தெரிகிறதா ???

    • @Voiceofcommonmantamil
      @Voiceofcommonmantamil 14 วันที่ผ่านมา

      உங்கள் புரிதல் தவறு

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 14 วันที่ผ่านมา

      ​​@@samoogapaathugaapu4060 ஏன், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, ஓபிஎஸ் தமிழர் இல்லையா? யார் தமிழர்? யார் தமிழர் இல்லை? மண்ணின் மைந்தர் யார்? வரலாறு என்ன சொல்கிறது?
      கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மலைப்பகுதிகளில் இருந்து பெரும்படையாய், காவிரி டெல்டா பகுதியில் புகுந்த களப்பிரர் அங்கிருந்த கரிகாலன் பரம்பரையினரை விரட்டிவிட்டு அந்த நிலப்பகுதியை தங்கள் வயப் படுத்தினார்கள். அவ்வாறு விரட்டப்பட்ட முற்கால சோழர்கள் காஞ்சியை தாண்டி ரேநாடு (இன்றைய ராயலசீமா) பகுதியில் குடியேறினர். அவர்கள்தாம் பிற்காலத்தில் அவர்களே தெலுங்கு சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம்: நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு )
      ஆக கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தமிழ்நாட்டின் சோழ,பாண்டிய நாடு பகுதியில் தங்கி விட்டார்கள்.தமிழர்களாக நாளடைவில் மாறினார்கள். புலம் பெயர்ந்த ஆதி சோழர்கள் தெலுங்கர்களாக மாறினார்கள்.
      இதில் யார் original தமிழர்? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்!
      சீமானின் சானார் இன மக்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வந்து குடியேறிய வம்சாவளியினர் (ஆதாரம்:ராபர்ட் கால்டுவெல்)
      இதில் யார் இந்த மண்ணின் ஆதிகுடிகள் ? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 14 วันที่ผ่านมา +1

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 14 วันที่ผ่านมา +3

    Thaniyarasu super- a pesurare.

  • @annamravi3678
    @annamravi3678 14 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் கட்சி💪

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 14 วันที่ผ่านมา +1

    Super truth

  • @jamaluddinmohamed9733
    @jamaluddinmohamed9733 14 วันที่ผ่านมา +4

    ஐயா பேசுவதெல்லாம் சரி, ஆனால் அரசியலில் யாரை ஆதரிக்கிறார்

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 14 วันที่ผ่านมา +1

    500க்கும் 1000க்கும் வாக்கு செலுத்தினால் தமிழன் எப்படி முதலமைச்சர் ஆவான்

  • @loganathan5065
    @loganathan5065 12 วันที่ผ่านมา

    Nice speech

  • @baalanarayanan1232
    @baalanarayanan1232 14 วันที่ผ่านมา +2

    தனியரசு மாதிரி ஆளுங்க ஸ்டாலின தளபதின்னு சொல்லிக்கிட்டிருக்குற வரைக்கும் தமிழன் எப்படி முதல்வராக முடியும்?

  • @user-jc4jo5dj8d
    @user-jc4jo5dj8d 13 วันที่ผ่านมา

    நாம் தமிழர்

  • @durais6718
    @durais6718 14 วันที่ผ่านมา +3

    EPS,TAMIL MAAS❤

  • @govindangovindan4552
    @govindangovindan4552 13 วันที่ผ่านมา

    Dubagur

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 14 วันที่ผ่านมา

    Easwaran, why he behaves indecent way

  • @sridhar7408
    @sridhar7408 14 วันที่ผ่านมา +1

    Ponnakku eps yaaru

  • @Vinnersteam
    @Vinnersteam 14 วันที่ผ่านมา

    Edapadi tamilar

    • @lnramhari
      @lnramhari 14 วันที่ผ่านมา

      but சீமான போல தைரியம் இல்லாதவர்

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 14 วันที่ผ่านมา

      ஏன், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, ஓபிஎஸ் தமிழர் இல்லையா? யார் தமிழர்? யார் தமிழர் இல்லை? மண்ணின் மைந்தர் யார்? வரலாறு என்ன சொல்கிறது?
      கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மலைப்பகுதிகளில் இருந்து பெரும்படையாய், காவிரி டெல்டா பகுதியில் புகுந்த களப்பிரர் அங்கிருந்த கரிகாலன் பரம்பரையினரை விரட்டிவிட்டு அந்த நிலப்பகுதியை தங்கள் வயப் படுத்தினார்கள். அவ்வாறு விரட்டப்பட்ட முற்கால சோழர்கள் காஞ்சியை தாண்டி ரேநாடு (இன்றைய ராயலசீமா) பகுதியில் குடியேறினர். அவர்கள்தாம் பிற்காலத்தில் அவர்களே தெலுங்கு சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம்: நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு )
      ஆக கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தமிழ்நாட்டின் சோழ,பாண்டிய நாடு பகுதியில் தங்கி விட்டார்கள்.தமிழர்களாக நாளடைவில் மாறினார்கள். புலம் பெயர்ந்த ஆதி சோழர்கள் தெலுங்கர்களாக மாறினார்கள்.
      இதில் யார் original தமிழர்? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்!
      சீமானின் சானார் இன மக்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வந்து குடியேறிய வம்சாவளியினர் (ஆதாரம்:ராபர்ட் கால்டுவெல்)
      இதில் யார் இந்த மண்ணின் ஆதிகுடிகள் ? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

  • @Jeyasekar171
    @Jeyasekar171 14 วันที่ผ่านมา

    Thaniyarasu stalinoda sompu apram eppadi

  • @kanakarajansri8256
    @kanakarajansri8256 14 วันที่ผ่านมา

    Who is EPS ,what you have done to his rule, you please refer to your conscience.

    • @Kumaran847
      @Kumaran847 14 วันที่ผ่านมา

      Karunakaran also so what

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 14 วันที่ผ่านมา

      ஏன், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, ஓபிஎஸ் தமிழர் இல்லையா? யார் தமிழர்? யார் தமிழர் இல்லை? மண்ணின் மைந்தர் யார்? வரலாறு என்ன சொல்கிறது?
      கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மலைப்பகுதிகளில் இருந்து பெரும்படையாய், காவிரி டெல்டா பகுதியில் புகுந்த களப்பிரர் அங்கிருந்த கரிகாலன் பரம்பரையினரை விரட்டிவிட்டு அந்த நிலப்பகுதியை தங்கள் வயப் படுத்தினார்கள். அவ்வாறு விரட்டப்பட்ட முற்கால சோழர்கள் காஞ்சியை தாண்டி ரேநாடு (இன்றைய ராயலசீமா) பகுதியில் குடியேறினர். அவர்கள்தாம் பிற்காலத்தில் அவர்களே தெலுங்கு சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம்: நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு )
      ஆக கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தமிழ்நாட்டின் சோழ,பாண்டிய நாடு பகுதியில் தங்கி விட்டார்கள்.தமிழர்களாக நாளடைவில் மாறினார்கள். புலம் பெயர்ந்த ஆதி சோழர்கள் தெலுங்கர்களாக மாறினார்கள்.
      இதில் யார் original தமிழர்? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்!
      சீமானின் சானார் இன மக்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வந்து குடியேறிய வம்சாவளியினர் (ஆதாரம்:ராபர்ட் கால்டுவெல்)
      இதில் யார் இந்த மண்ணின் ஆதிகுடிகள் ? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 14 วันที่ผ่านมา

      ஏன், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, ஓபிஎஸ் தமிழர் இல்லையா? யார் தமிழர்? யார் தமிழர் இல்லை? மண்ணின் மைந்தர் யார்? வரலாறு என்ன சொல்கிறது?
      கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மலைப்பகுதிகளில் இருந்து பெரும்படையாய், காவிரி டெல்டா பகுதியில் புகுந்த களப்பிரர் அங்கிருந்த கரிகாலன் பரம்பரையினரை விரட்டிவிட்டு அந்த நிலப்பகுதியை தங்கள் வயப் படுத்தினார்கள். அவ்வாறு விரட்டப்பட்ட முற்கால சோழர்கள் காஞ்சியை தாண்டி ரேநாடு (இன்றைய ராயலசீமா) பகுதியில் குடியேறினர். அவர்கள்தாம் பிற்காலத்தில் அவர்களே தெலுங்கு சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம்: நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு )
      ஆக கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தமிழ்நாட்டின் சோழ,பாண்டிய நாடு பகுதியில் தங்கி விட்டார்கள்.தமிழர்களாக நாளடைவில் மாறினார்கள். புலம் பெயர்ந்த ஆதி சோழர்கள் தெலுங்கர்களாக மாறினார்கள்.
      இதில் யார் original தமிழர்? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்!
      சீமானின் சானார் இன மக்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வந்து குடியேறிய வம்சாவளியினர் (ஆதாரம்:ராபர்ட் கால்டுவெல்)
      இதில் யார் இந்த மண்ணின் ஆதிகுடிகள் ? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 14 วันที่ผ่านมา

    Ennapesurom, ppa, Nathan, Thamilnadu, Tamilan, oru, Boredpotungappa, mentalsaimanthanpaithiyapollasoluvan

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 13 วันที่ผ่านมา

    இப்படியே சிரிச்சு சிரிச்சு காலத்தை கடத்துவதால் என்ன
    பயன் .. உங்களெல்லாம் நினைக்க பரிதாபமாய் இருக்கிறது . புலம்பிச் சாவுங்கடா . இருந்தென்ன
    இறந்தென்ன .😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 14 วันที่ผ่านมา

    Anna muthalla neenga DMK oda thaan nikkireenga 2026 ill nikkaathenga please!!!

  • @sampathgopal6802
    @sampathgopal6802 14 วันที่ผ่านมา

    Justice for Srimathi

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn 14 วันที่ผ่านมา

    ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும் என்று சட்டம் இல்லை ஒரு இந்தியன் தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சட்டம் உள்ளது

  • @RameshS-sp3rl
    @RameshS-sp3rl 14 วันที่ผ่านมา

    ippo than iyya thaniyarasu avargal thaninthu thelinthu thamilargal endu thamilan evarum varala endra aathangam iyya manathil irruku athai naam seiya vendum endu solla vanthuttar innimele thamilnadu thamilanuka

  • @psspaintingcontract6159
    @psspaintingcontract6159 14 วันที่ผ่านมา

    Ippomavathu thirunthunga dhiravidanukku muttu kodukkathinga

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 14 วันที่ผ่านมา +1

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @RantMale
    @RantMale 14 วันที่ผ่านมา +4

    நாம் தமிழர் கட்சி..🔥

    • @veluvelu-g9z
      @veluvelu-g9z 14 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை ராஜா

    • @annamravi3678
      @annamravi3678 14 วันที่ผ่านมา

      ​@@veluvelu-g9zஏன்?