ரஜப் மாதத்தில் உங்கள் வீட்டில் காசு மழைபோல் கொட்டும் இந்த சூரவை ஓதினால்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @K.S.rasithabanu
    @K.S.rasithabanu 21 ชั่วโมงที่ผ่านมา +14

    3 மாதமாக வியாபாரம் இல்லாமல் கவலை மில் இருக்கிறோம் துஆ செய்யுங்கள் ஹஸ்ரத்

  • @mohamedfarook6739
    @mohamedfarook6739 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லா எல்லாபுகலும் அல்லாஹ் ஒருவனுக்கு ஜி இந்த வசனத்தை தமிழில் பதிவுசெய்யவும் வஸ்ஸலாம் ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்

  • @mohamedmohaideen2728
    @mohamedmohaideen2728 12 ชั่วโมงที่ผ่านมา

    All in one line surah with tamil translation hajrath

  • @NaushadMohamed-zi1zq
    @NaushadMohamed-zi1zq 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Kadaiyi Nalla viyaparam peruha

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 11 ชั่วโมงที่ผ่านมา

    Assalamualaikum. Would you please mention the hadith to know if this is true

  • @zakeerhussan9052
    @zakeerhussan9052 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Hazrat assalam walekum Tamil Tamil padangal

  • @farveenngi6245
    @farveenngi6245 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Assalamu alaikkum

  • @fatimadolfika2418
    @fatimadolfika2418 13 ชั่วโมงที่ผ่านมา

    Assalamu alikkum

  • @fazulahamed3860
    @fazulahamed3860 8 ชั่วโมงที่ผ่านมา

    7lu vasanum tamil la poduga

  • @Kader-gm4bq
    @Kader-gm4bq 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Assalamualaikum

    • @tamildua2024
      @tamildua2024  14 ชั่วโมงที่ผ่านมา

      வ அலைக்கும் முஸ்ஸலாம் சகோ

  • @sharifkutta8189
    @sharifkutta8189 วันที่ผ่านมา +5

    Tamila podunga pls

    • @seoking8862
      @seoking8862 22 ชั่วโมงที่ผ่านมา

      1) Qul lan yuseebana illa ma kataba Allahu lana huwa mawlana waAAala Allahi falyatawakkali almuminoona
      ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (9:51)
      2) Wain yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa huwa wain yuridka bikhayrin fala radda lifadlihi yuseebu bihi man yashao min AAibadihi wahuwa alghafooru alrraheemu
      அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (10:107)
      3) Wama min dabbatin fee alardi illa AAala Allahi rizquha wayaAAlamu mustaqarraha wamustawdaAAaha kullun fee kitabin mubeenin
      இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. (11:06)
      4) Innee tawakkaltu AAala Allahi rabbee warabbikum ma min dabbatin illa huwa akhithun binasiyatiha inna rabbee AAala siratin mustaqeemin
      நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழிpயலிருக்கின்றான். (11:56)
      5) Wakaayyin min dabbatin la tahmilu rizqaha Allahu yarzuquha waiyyakum wahuwa alssameeAAu alAAaleemu
      அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான். (29:60)
      6) Walain saaltahum man khalaqa alssamawati waalarda wasakhkhara alshshamsa waalqamara layaqoolunna Allahu faanna yufakoona
      மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள் (29:61)
      7) Ma yaftahi Allahu lilnnasi min rahmatin fala mumsika laha wama yumsik fala mursila lahu min baAAdihi wahuwa alAAazeezu alhakeemu
      மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (35:02)

  • @sharifkutta8189
    @sharifkutta8189 วันที่ผ่านมา +1

    Asalam Alaikum

  • @farveenngi6245
    @farveenngi6245 23 ชั่วโมงที่ผ่านมา +4

    Tamil la podunge pls

    @NaushadMohamed-zi1zq 15 ชั่วโมงที่ผ่านมา

    Appo Rajab maathathukkup pirahu???