ஐயா நீங்கள் கேள்வி கேட்பது எங்களுக்கு உபயோகம் தான். ஆனால் லைவ் பார்க்க முடியாத போது சில புதிய கேள்விகள் வரும் என்றால் பதில் தெரியவில்லை. ஆகையால் விடையை சொன்னால் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Good morning sir. 🙏 நான் முதலில் இருந்து சார் maths class பார்த்துட்டு வரேன் சார். நோட்டுல எழுதி ட்டு வரேன் சார். நான் average தான் சார். Sir maths class எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நல்லா ( எளிதில்) புரியும் வகையில் உள்ளது சார். எனக்கு maths - ல ஆர்வத்தை ஏற்படுத்தியது சார். நாளைக்கு மாரத்தான் maths class- la, sum- வோட steps மட்டும் explain பண்ணுங்கள் சார். போர்டில் முழு கணக்கையும் போட வேண்டுடாம் சார். Please sir, நான் உங்கள் maths class மட்டும் தான் பார்கிறேன் சார். நான் maths - la average தான். சார், நான் உங்களை மிகவும் வேண்டிக் கேட்டு கொள்கிறேன். நாளை ய class எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைய உதவி செய்யுங்கள் சார். சார், நாளைய கிளாஸ் -ல sums- வோட step-sa வாயில explain பண்ணுங்கள் சார். Please sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much sir.
ஐயா நீங்கள் கேள்வி கேட்பது எங்களுக்கு உபயோகம் தான். ஆனால் லைவ் பார்க்க முடியாத போது சில புதிய கேள்விகள் வரும் என்றால் பதில் தெரியவில்லை. ஆகையால் விடையை சொன்னால் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Yes
Comment box ah select panni left la move pannunga . Live chat answers varum
நீங்கள் நடத்தும் பாடங்கள் நன்றாக புரிகிறது ஆனால் வைவா கேட்கும்போது தயவுசெய்து பதிலையும் சேர்த்து சொல்லவும்
Today very useful sir thank you so much sir
Join panna group 2 ku epps
Super class
Thank you sir
Thank you so much for your support sir.. your class was very useful for last time revision
Iceland and faroe island kosu elatha nadukal... Thanku sir
Good morning sir. 🙏
நான் முதலில் இருந்து சார் maths class பார்த்துட்டு வரேன் சார். நோட்டுல எழுதி ட்டு வரேன் சார்.
நான் average தான் சார். Sir maths class எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நல்லா ( எளிதில்) புரியும் வகையில் உள்ளது சார். எனக்கு maths - ல ஆர்வத்தை ஏற்படுத்தியது சார்.
நாளைக்கு மாரத்தான் maths class- la, sum- வோட steps மட்டும் explain பண்ணுங்கள் சார். போர்டில் முழு கணக்கையும் போட வேண்டுடாம் சார். Please sir, நான் உங்கள் maths class மட்டும் தான் பார்கிறேன் சார். நான் maths - la average தான். சார், நான் உங்களை மிகவும் வேண்டிக் கேட்டு கொள்கிறேன். நாளை ய class எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைய உதவி செய்யுங்கள் சார்.
சார், நாளைய கிளாஸ் -ல sums- வோட step-sa வாயில explain பண்ணுங்கள் சார். Please sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much sir.
Sir screenla questions innum konjam cleara therira mathiri vaikka mudiuma please
Sir formula class eppo
Class neenka supera eruku
Sir online class attend pana முடியல
Thank you sir
Thank you sir