50 ரூபாய்ல காலி பண்ணிட்டாங்க! யார் பண்ணாங்கனு தெரியும்!- Angry Bose Venkat on Kanguva Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 374

  • @v.manikandanaliasv.m.k2359
    @v.manikandanaliasv.m.k2359 หลายเดือนก่อน +92

    தப்ப நீங்க பண்ணிட்டு பொது மக்களை இழிவு செய்யாதீர்கள்

    • @goppybaskaran9880
      @goppybaskaran9880 หลายเดือนก่อน +3

      He is complaining reviewer's not people.... The movie really not bad..

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 หลายเดือนก่อน

      சரி நீ தமிழ்ல பேசு முதல்ல நீ என்ன அமெரிக்காவில் இருக்கியா இல்ல அமெரிக்கா காரனுக்கு பதில் சொல்றியா ​@@goppybaskaran9880

  • @rajaram7954
    @rajaram7954 หลายเดือนก่อน +83

    நல்ல படங்களை மக்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். (அமரன்,மஞ்சுமல் பாய்ஸ் விடுதலை ,லப்பர் பந்து)சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு படம் சரியில்லையென்றால் சரியில்லைதான். ஓவர் பில்டப் கொடுத்ததுதான் படக்குழுவினர் செய்த மிகப்பெரிய தவறு

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz หลายเดือนก่อน +4

      GOAT nalla padama?

    • @Mia_Khalifa_Zendaya
      @Mia_Khalifa_Zendaya หลายเดือนก่อน +1

      ​@@Indian-sh2xz
      Boomer 🤣 spotted 😂

    • @ArunArun-eb3rs
      @ArunArun-eb3rs หลายเดือนก่อน +2

      Unaku amaran mattumtan kannuku theriuthu

    • @sajindevaraj9136
      @sajindevaraj9136 หลายเดือนก่อน +1

      ​@@Indian-sh2xz goat movie mixed reviews than vanthichu ana vijay ku family audience romba adigam athu naala than collection vise TN,overseas la hit aguthu surya movie ku movie nalla irutha mattum than family audience max varuvanga

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h หลายเดือนก่อน +1

      ​@@Indian-sh2xzpotta kaase eduthuruwan vijay nalla padamo evarage padamo vijay makkaloda entertainment hero athale thappichiruwan😂😂😂😂😂 but ippe rajaniye Laal salaam, vettaiyan flop mattikittaru ... Rajaniyoda periya aala surya 😂😂😂😂..... Nalla iruntha mattum thaan naanga kondaduvom illa thittathaan seivom😂😂😂😂...

  • @yuvaraja6717
    @yuvaraja6717 หลายเดือนก่อน +103

    சவுண்ட் மட்டும் பிரச்சனை இல்ல உங்களோட வாய் தான் பிரச்சனை

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore หลายเดือนก่อน +69

    முட்டு கொடுத்தாலும் ஓடாது... உண்மையா நல்ல இல்லை...

  • @sivaa8225
    @sivaa8225 หลายเดือนก่อน +79

    கலையை கலையாய் பார்க்கனுமா 😀😀😀😀 கலைஞன் கலைஞனாக மட்டும் இருந்தால் தான் இது சாத்தியம் 😀😀😀😀😀

    • @bhuvanesh945
      @bhuvanesh945 หลายเดือนก่อน +5

      Eg : ajith

    • @sankarekambaram6450
      @sankarekambaram6450 หลายเดือนก่อน

      ஜெய் பீம் பொய்கள்

  • @trash19127
    @trash19127 หลายเดือนก่อน +92

    படம் ஊத்திக் திட்டத்துக்கு உன்னோட வாய் ஒரு காரணம் அதை மறந்து விட்டீர்களா போசு😂😂

  • @jj-jr4zl
    @jj-jr4zl หลายเดือนก่อน +19

    டேய் போஸ் வெங்கட் நீ நடிக்கும் எந்த படமும் இனி ஓடாது 😂😂😂

  • @rajukanagadurgaraju2780
    @rajukanagadurgaraju2780 หลายเดือนก่อน +27

    நடிகர்கள் ஒரு கட்சி சார்பாக பேசநினைத்தால் தைரியமாக நான் இந்த கட்சியை சார்ந்தவன் என்று சொல்லிவிட்டு வரவேண்டும் ஒரு சார்பாக பேசக்கூடாது அப்படி பேசினால் இப்படி அனுபவித்து தான் ஆகவேண்டும்

  • @sankarkailas1160
    @sankarkailas1160 หลายเดือนก่อน +39

    இவனே சொல்றான், இரைச்சல், முதல் 20 நிமிடம் நல்லா இல்லைனு சொல்றான், அப்புறம் விமர்சனம் தான் காரணம் னு சொல்றான்

  • @devcreations8976
    @devcreations8976 หลายเดือนก่อน +37

    ஏண்டா எல்லாருமே விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை மட்டும் நோண்டிக்கிட்டே இருப்பிகளா

    • @ASHOKKUMAR-yj8dv
      @ASHOKKUMAR-yj8dv หลายเดือนก่อน +1

      2026 la nodiravana nogu edukalam ❤tvk❤

    • @funnybunny8024
      @funnybunny8024 หลายเดือนก่อน

      Next oru super hit varum inimel goat um irukadhu cow vum varadhu

    • @sakthiloga
      @sakthiloga หลายเดือนก่อน

      Yaenna avanungathsan padikaatha tharkuri muttalgal ..
      Koothadiya thalaivan'nu nenaikura tharkurigal ..
      Athanaalathaan ...

    • @gilliarun6676
      @gilliarun6676 หลายเดือนก่อน

      Vera ennada irukkum punda​@@funnybunny8024

  • @savarimuthu3205
    @savarimuthu3205 หลายเดือนก่อน +31

    என்ன பன்றது நி பேசுறது எல்லாம் கேக்கனுமாங்குறத நெனச்சா இதெல்லாம் 😂

  • @1onlythalpathi87
    @1onlythalpathi87 หลายเดือนก่อน +24

    போஸ் மட்டும் பேசமா இருந்துருந்தால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும் இது நூறு சதவீதம் உண்மை

    • @SivapathySi-gm5dt
      @SivapathySi-gm5dt หลายเดือนก่อน +2

      மேடையில் எவ்வளவு திமுருடன்….

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 หลายเดือนก่อน +11

    விஜய்க்கு தியேட்டர் கிடைக்காம பண்ணும்போது எங்க போனீங்கப்பா நீங்களெல்லாம்!?

  • @MrArumugam-w5k
    @MrArumugam-w5k หลายเดือนก่อน +20

    ஐயா அவர்களே நீங்கள் பணம் வாங்கிக்கொண்டு தானே நடிக்கிரீர்கள் .. ஒரு விவசாயின் நிலையை பற்றி நீங்க பெசுவதில்லையே ஏன்..மேலும் தாங்கள் ஏன் விவசாயம் செய்ய கூடாது...

  • @hideandseek8550
    @hideandseek8550 หลายเดือนก่อน +34

    என்ன சொன்னிங்க போஸ் சாப்பாட்டுல வேணா குறை வந்தால் கூட சரி செய்து கொள்ளலாம் படத்தை பார்த்து சரி இல்லை என்ற பிறகு தவறை சரி செய்து மீண்டும் திரையிட்டால் கூட முன்பு பார்த்து ஏமாந்தவர்களுக்கு என்ன பலன் டிக்கெட் விலை 120க்கு எங்க விற்க்கப்படுகிறது என்று கூறவும் 😅

    • @mahalakshmivisagan9466
      @mahalakshmivisagan9466 หลายเดือนก่อน

      He has taken the audience for granted. He is talking as if we will watch the movie for free. Mr. Bose it's our money we will decide how to spend it.

    • @hideandseek8550
      @hideandseek8550 หลายเดือนก่อน

      @mahalakshmivisagan9466 well said maha👏

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar หลายเดือนก่อน +79

    அப்போ நீங்க என்ன குப்ப படம் எடுத்தாலும் அது சரி னு sollanum adhane 😂

    • @sugunavenka2435
      @sugunavenka2435 หลายเดือนก่อน +2

      Poda sangi

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar หลายเดือนก่อน

      @sugunavenka2435 oombuda songi

    • @Mia_Khalifa_Zendaya
      @Mia_Khalifa_Zendaya หลายเดือนก่อน +3

      ​@@sugunavenka2435
      Sombu Thookki Vanthuttan 😂😂😂

    • @narendranarendra4060
      @narendranarendra4060 หลายเดือนก่อน

      போங்கயா உங்கள் புலியும பாகுபுலியும்.

    • @manikandanbalasundar
      @manikandanbalasundar หลายเดือนก่อน

      😊😊😊சங்கி சுன்னியை நீ எதுக்கு இப்போ சப்புற?😊😊😊​@@sugunavenka2435

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 หลายเดือนก่อน +14

    நடிகர்கள் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் படம் நன்கு ஓடும் அதைவிட்டு நடிகர்கள் அரசியல் பேசினால் அதற்குண்டான விலை கொடுக்க வேண்டியுள்ளது. அரசியல் செய்ய அரசியல் வாதிகள் இருக்கின்றனர் அதை அவர்கள் செய்யட்டும். பேச்சை குறையுங்கள் அதுவே அனைவருக்கும் நல்லது.

  • @saravananbalakrishnan2344
    @saravananbalakrishnan2344 หลายเดือนก่อน +10

    த்தா போஸு, கடைசி வரை படம் கேவலமா இருக்குனு ஒத்துக்க மாட்டேல. … ஆமாடா நாங்க review பார்த்துட்டுதான் முடிவெடுப்போம். உனக்கு என்னடா? நீங்கள் முதலில் நல்ல படம் எடுங்க. கலைக்கு அரசியல் தேவையில்லை. ஆமாம். அதை சூர்யாவிடம் சொல்…

  • @SureshS-yl4gd
    @SureshS-yl4gd หลายเดือนก่อน +11

    நீ மட்டும் பிஜேபி பற்றி என்னவெல்லாம் பேசுன உன் படத்தை நாங்கள் பேசக்கூடாதா

  • @AmateursFoodandTravel
    @AmateursFoodandTravel หลายเดือนก่อน +8

    எனக்கு என்னமோ உங்க மேல தான் doubt , red gaint க்கு குடுகாம அவங்களே எப்புடி release பண்ணலாம் நு ... நீங்கள் உள் வேலை செய்து ஊத்தி மூடுன மாதிரி தெரியுது, இந்த பேட்டி ல கூட படம் ஓடல, sound ஜாஸ்தி, first 30 mins மோக்கனு நீயே சொல்றே ஆனால் கங்குவ producer director நூ எல்லாரும் படம் நல்லா இருக்கு நூ சாதிக்கிறார்கள்.

  • @sivaramachandran1922
    @sivaramachandran1922 หลายเดือนก่อน +7

    ரெட் ஜெயிண்ட் கிட்ட தான் சார் கேக்கணும்... அவங்கதான் முடிவு பண்றங்க

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 หลายเดือนก่อน +16

    உதயநிதி Red giant ஆல் சினிமா தொழில் அழியுது.😮😮

  • @sridharprabhu9564
    @sridharprabhu9564 หลายเดือนก่อน +25

    ஏன்டா நீங்க 300கேடிக்கு படம் எடுத்தா நாங்க எங்களோடே 200 ரூவாய வீணாக்கனுமா?

  • @prakasamc1085
    @prakasamc1085 หลายเดือนก่อน +15

    என்னமா பேசுறேன் பாருங்க! கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான்!
    உன் கூட எல்லாம் நான் அரசியல் செய்யணுமா என்று விஜய் எதிர்த்து பேசி விட்டு இப்போது அப்படியே மாற்றி பேசுகிறான் .
    சூர்யா மற்றும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் சுத்தமா படம் ஓடாது.
    எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பின் நடித்த படங்கள் ஓடவில்லை

  • @RajeshKumarRajeshKumar-os4hd
    @RajeshKumarRajeshKumar-os4hd หลายเดือนก่อน +5

    விஜய் படத்துக்கு இந்த மாதிரி நெகட்டிவ் ரவி எல்லா பேரையும் 200% அடிக்கும்போது நீங்க எல்லாம் எங்கே சார் போயிருந்தீங்க

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 หลายเดือนก่อน +21

    🎉கோவில் கட்டுற காசுல கக்கூஸ் கட்டுனு சொல்வாங்க, நாங்க என்ன டாஷ்க்கு இந்த படத்து பாக்கணும்.

  • @narendranarendra4060
    @narendranarendra4060 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டில் அரசியலில்லிருந்து திரை தலைவர்களுக்கு ஓழிப்பு. மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @nazimuddaulahbadharmohamed1378
    @nazimuddaulahbadharmohamed1378 หลายเดือนก่อน +21

    ரொம்ப சிம்பிள் வெங்கட். நீஙக ஒரு ஓட்டல்ல போய் சாப்பிடுறீஙக. சாப்பாடு நல்லா இல்லன்னா எப்போ சொல்லுவீங்க??

    • @karthikkannan8826
      @karthikkannan8826 หลายเดือนก่อน

      Solra vitham Iruku bro... Constructive critisism ok

    • @raghunathann
      @raghunathann หลายเดือนก่อน +2

      ​@@karthikkannan8826 Correct than bro... yellarudaiya mananilayum oru mathiri iruppathillaiye...
      Onnu mattum puriyala idhey makkalthan sooraraipotru Jai bhim pondra padangalai kondadinargal.....
      Adhey makkal padam nalla illainu sonna adhai yetrukondu adhuththuu tharamana comeback hit padam kodungal...

    • @sivaa8225
      @sivaa8225 หลายเดือนก่อน

      👌👌👌👌👌👌

    • @Lakshigan
      @Lakshigan หลายเดือนก่อน

      Ava avanukku tha theriyum kasoda aruma​@@karthikkannan8826

  • @ng012
    @ng012 หลายเดือนก่อน +1

    In Jai Bheem movie it was Suriya and ganga that created a fire for their gains and now they are getting consumed by the same.

  • @RajeshRajesh-jx7bd
    @RajeshRajesh-jx7bd หลายเดือนก่อน +4

    இருபது ரூபா மசாலா பாக்கெட்ல இருந்து கோடி ரூபாய் கார் வரைக்கும் ரிவியூ பாக்காம யார் வாங்குறா டவுன் ஏரியால ஒரு ஆளுக்கு 300 ரூபாய் வேணும் படம் பாக்க

  • @Anbumelodys
    @Anbumelodys หลายเดือนก่อน +3

    என்னதான் போஸ் சார் சொல்றீங்க படம் பாத்துட்டு வரவங்களா பேசவே கூடாதுன்னு சொல்றீங்களா. மனசாட்சியோட பேசுங்க படம் நல்லாயில்லைனு கடைசிவரை ஒத்திக்கிற மாட்டீங்களே

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 หลายเดือนก่อน +112

    கங்குவா ஒழிந்ததில் மிக்க மகிழ்ச்சி! 😅😅😅

    • @sugunavenka2435
      @sugunavenka2435 หลายเดือนก่อน +8

      New TN vittu oodu.

    • @mazhavanmuthusamynayakker7706
      @mazhavanmuthusamynayakker7706 หลายเดือนก่อน +6

      @sugunavenka2435 என்ன மசுருக்கு....?

    • @aceshieldyt6209
      @aceshieldyt6209 หลายเดือนก่อน +6

      Yen da ipdi irukkinga

    • @mazhavanmuthusamynayakker7706
      @mazhavanmuthusamynayakker7706 หลายเดือนก่อน

      @@aceshieldyt6209 உம்மை இழிவு செய்தால் என்ன செய்வாய்? சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பாயா?

    • @funnybunny8024
      @funnybunny8024 หลายเดือนก่อน +7

      Unaku enna da magilchi

  • @vellingirim9753
    @vellingirim9753 หลายเดือนก่อน +1

    நடிகர்களும் ஒரு அரசியல் சார்ந்து,ஒரு மதம் சார்ந்து இருக்கக் கூடாது,"ஒரு சூரியா ரசிகன்"

  • @classy204vasanth
    @classy204vasanth หลายเดือนก่อน +22

    Unnala thanda movie flop agiduchi

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk หลายเดือนก่อน +2

    தவளை தன் வாயால் கெடும் என்பது குள்ளனுக்கம் ஜோதிகாவுக்கு உனக்கு 😂😂😂😂

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh หลายเดือนก่อน +8

    நீ குப்பை படம் எடுத்தா ..... படம் குப்பை என்றுதான் மக்கள் சொல்வார்கள்.... 2024ம் வருட சிறந்த குப்பை படம் 1. கங்குவா, 2. இந்தியன்-2 3. வேட்டையன்.

    • @balamurugan-wx7vq
      @balamurugan-wx7vq หลายเดือนก่อน +1

      Goat மறந்துட்டியா

  • @astergarden968
    @astergarden968 หลายเดือนก่อน +22

    திமீர் பிடித்தவன்😡

  • @dhanasekaranmithra
    @dhanasekaranmithra หลายเดือนก่อน +14

    Unga nadipuku oscar confirmed boss sir but athayum yaro thaduthutanga so sad...😅

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 หลายเดือนก่อน +3

    இந்தியன் 2 பீஸ்ட் மாதிரி படத்தை வைத்து செய்த போது என்ன பண்ணிங்க🤔

  • @rkrishnan3660
    @rkrishnan3660 หลายเดือนก่อน +3

    பாத்துட்டு நல்லா இல்லைன்னு சொல்லனுமாம். 😂😂😂 அதாவது உன் பணத்தை எனக்கு கொடுத்து விட்டு நீ எத வேனா சொல்லு. எனக்கு லாபம் கிடைச்சிடும். அதுக்கப்புரம் உன் விமர்சனம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வாவ். எவ்வளவு மக்களை முட்டாளா நினைக்கறாருப்பா இவரு

  • @JKTRADERS-gq7gl
    @JKTRADERS-gq7gl หลายเดือนก่อน +12

    சூர்யா நடுநிலையாக.. இல்லை இதுதான் பிரச்சினை லூசே...

  • @suryadsp77
    @suryadsp77 หลายเดือนก่อน +5

    கங்குவா முன்ன வந்த அமரன் லக்கி பாஸ்கர் படம்லா நல்லா போலயா?
    இயக்குனரின் சொதப்பல் திரைக்கதையில் தான் படம் வீழ்ந்தது

  • @jaicechannel
    @jaicechannel หลายเดือนก่อน +2

    கங்குவா பிரஸ் ஷோவில் இதே போஸ் வெங்கட்த்தான் ப்ளூ சட்டை மாறனுடன் கைபிடித்து பேசிக்கொண்டிருந்தார்.

  • @vigneshkumar4381
    @vigneshkumar4381 หลายเดือนก่อน +11

    2:00 dei nenga innum thirunthlaya daa..evlo kevalama padam yeduthutu vetkame illam epdi da epdi பேசுறீங்க

  • @sumathirag9482
    @sumathirag9482 หลายเดือนก่อน +1

    நீங்க கலைஞர் மட்டும் தான் என்பதை மறந்து பெரிய போராளி போல உங்க கொள்கை மற்றும் கட்சி சார்பை எங்க மேல் திணித்தாள் நாங்க எங்க கோபத்தை காட்ட தான் செய்வோம். சூரியா பேசியது செய்தது சரியா, வெங்கட்?

  • @raguram2012
    @raguram2012 หลายเดือนก่อน +4

    நல்ல கதை இருந்தால்எந்தபடமாக இருந்தாலும் ஒடும்.பிரமாண்டம் என்பதாலும் தேவையில்லை.சமுதாயவளர்சிக்கான கதைதான் முக்கியம்

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn หลายเดือนก่อน +9

    படத்துல நல்ல கதை திரைக்கதை புதிய காட்சி அமைப்புகள் இருந்தால் படம் தானா ஓடும் அதை யாராலும் தடுக்க முடியாது அரைச்ச மாவே அரைச்சு படத்தில் ஒன்றும் இல்லேன்னா அது எங்கு போய் ப்ரோமோஷன் பண்ணாலும் விளங்காது இதெல்லாம் பருத்திவீரன் ஒரு படம் கொடுத்த இயக்குனருக்கு பண்ண அநியாயம் ஞானவேல் ராஜா கொஞ்சம் பேச்சா பேசினான் இயற்கை சும்மா விடாது.

  • @JILLAAVI
    @JILLAAVI หลายเดือนก่อน +4

    Nee paruda mudhevi..pecha pesunae audio launch lae..🤣🫢 Padae thaa pathi pesuna arasiyal pesure 🤣🫢 pavam da surya ..🤣🫢

  • @bhavanivbns224
    @bhavanivbns224 หลายเดือนก่อน +1

    சரி நீங்க சொல்ற மாதிரி எந்த விமர்சனத்தையும் நாங்க கேட்காம நேரா தியேட்டர் போய் படத்தை பார்த்து எங்களுக்கு பிடிக்கலைன்னா எங்க பணத்தை நீங்க திருப்பி தருவீங்களா😡

  • @KannanAathira
    @KannanAathira หลายเดือนก่อน +13

    Oruthan ku pidikala ila da, orutharukume pidikale

  • @swatkats7777
    @swatkats7777 หลายเดือนก่อน +9

    Ivan nadichu dan Kanguva flop aagiruchu.
    Kudikaara ko🔥

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 หลายเดือนก่อน +2

    இருக்கிற பிரச்சினை சரி செய்து ரீ ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rajrajb9500
    @rajrajb9500 หลายเดือนก่อน +14

    4:04 dei loose then why ur doing promotion

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 หลายเดือนก่อน +2

    மக்களுக்கு தேவையான புரிந்து அறிந்து அரிதான அற்புத நல்ல கருத்துள்ள நல்ல விஷயம் ரசிக்கும் படியான படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள்

  • @sivasankaranjayaraman6989
    @sivasankaranjayaraman6989 หลายเดือนก่อน +2

    சினிமாவினால் தன் மேல் விழும் வெளிச்சத்தை உபயோகப்படுத்தி தன் சாதகயையோ, மதத்தையோ தன் அரசியல் சித்தாந்தையோ தூக்கி பிடித்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை அவரும் சொல்லவில்லை இவரும் சுட்டிக்காட்டவில்லை

  • @Tvk-person
    @Tvk-person หลายเดือนก่อน +5

    Ama unnala than main issue

  • @prameshi
    @prameshi หลายเดือนก่อน +3

    Bose Sir, Bose Sir, enaku 1, 500 Rubai le , TH-cam Video yedukara Mari oru phone vangi kudunga sir......

  • @nathanarputhan6188
    @nathanarputhan6188 หลายเดือนก่อน +5

    இவனுக கோடி கோடியா வங்கற சம்பளத்தை குறைத்தாலே சினிமா உருப்படும்.

  • @g.natarajannatarajan6087
    @g.natarajannatarajan6087 หลายเดือนก่อน +3

    கங்குவா நல்லாஇல்லாமல் படம் தோல்வி,நஷ்டம் என்பதில் மகிழ்ச்சிதான், மாறாக படம்உண்மையில் நல்லாயிருந்து பொய்யான விமர்சனத்தால் படம் ஓடவில்லை என்றால் மிக மிக மகிழ்ச்சி .ஏனென்றால் ஒட்டுமொத்த விமர்ச்சனமும் சூர்யா ,ஞானவேல் ராஜா, ஜோதிகா,இவர்களை எதிர்த்துதான் என்பது நிச்சயம். அப்படியென்றால் தேசிய வாதிகள்,இந்துக்கள்,நல்லவர்கள்,ஒன்றுபட்டுள்ளார்கள் இது மிக மிக சந்தோஷம்.

  • @classy204vasanth
    @classy204vasanth หลายเดือนก่อน +14

    Soldra thairiyam iruntha sollu da yaaru Karanam sollu da

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 หลายเดือนก่อน +4

    மக்களின் நல்ல விமர்சனத்தைக் கேட்டப்பின்பு அந்த படத்தைப் பார்க்க ஆவல் மற்றும் ஆர்வம் தானாக வரும்.
    இதுவே நல்லாவேயில்லை என்ற விமர்சனத்தைக் கேட்டப்பின்பு பார்க்க ஆர்வம் வராது பெரும்பாலானோர் மக்களுக்கு என் உட்பட.

  • @amsarajan0232
    @amsarajan0232 หลายเดือนก่อน +5

    ஜூரீயா அலஜியலுக்கு வந்துட்டா பிறகு டீமூகா லுக்கு யாருடா சொம்படிக்கிறது...
    போடா சிறப்பு...

  • @Muhil2599
    @Muhil2599 หลายเดือนก่อน +1

    14:38 Poi un owner Red giants ta kelunga😂😂 avan thaan kaaranam

  • @sathishkumarr7609
    @sathishkumarr7609 หลายเดือนก่อน +1

    இரு போஸ் அவர்களே இது ஒரு ஜாலியா இருக்கலாம் பின்னப்பட்ட வலை என்றுதான் கூறியுள்ளதை திருத்திக் கொள்ளுங்கள்

  • @akkannan1111
    @akkannan1111 หลายเดือนก่อน +4

    படம் நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனு சொல்லும் மனப்பக்குவம் வரவேண்டும் அப்ப இவங்க இந்த துறையிலியே இருந்திருக்கமாட்டாங்க நான் தாங்க சூப்பர் ஸ்டார்

  • @SalmanAbdul-j2v
    @SalmanAbdul-j2v หลายเดือนก่อน +12

    நாம் தான் படத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும்

    • @hideandseek8550
      @hideandseek8550 หลายเดือนก่อน +4

      பார்த்து தான் சொல்றாங்க திரைக்கதை நல்லா இல்லன்னா யாராக இருந்தாலும் விமர்சனங்கள் மற்றும் தோல்விகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

  • @mdkresources4802
    @mdkresources4802 หลายเดือนก่อน +1

    Kanguva the best Tamil movie ever made in the history of Indian cinema ❤️❤️❤️ I Malaysian love Kanguva 🔥💥

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 หลายเดือนก่อน +4

    120 ரூபா சும்மா கிடைக்கல. கஸ்டபட்ட்டு உழைச்ச பணம். இப்படி குப்பை படத்தை குடுத்தா? அப்ப ரவீயூ பார்த்துதான் போவம்

  • @sripalbalu
    @sripalbalu หลายเดือนก่อน

    If BJP is against SARAVANAN SURYA - how did HE get National Award for his own movie SOORARAI POTRU...?

  • @Damo19691
    @Damo19691 หลายเดือนก่อน +1

    Music &Sound மட்டும் over, மற்ற படி படம் நல்லா தான் இருக்கு ❤❤❤

  • @vimi70
    @vimi70 หลายเดือนก่อน

    கங்குவா பற்றி கருத்து கேட்க போஸ் வெங்கட்டை பேட்டி காணுமளவுக்கு போஸ் வெங்கட் பெரிய ஆளா? அங்கும் இங்கும் சில சிறிய பாத்திரங்களில் நடிக்கும் ஒருவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இவருக்கு என்ன சினிமா ஞானம் உள்ளது?

  • @jaganr7362
    @jaganr7362 หลายเดือนก่อน

    Recently he directed a movie....whats the movie name?

  • @AnonA-24
    @AnonA-24 หลายเดือนก่อน +1

    Suriya had done amazing acting . No one can hide the sun.

  • @parthibanlyrics2780
    @parthibanlyrics2780 หลายเดือนก่อน +1

    அடேய் உங்களுக்கு இன்னும் மா புரியல.
    படம் நல்லா இருந்தா கண்டிப்பா வசூல் வரும்.
    கதையே கொண்டு போய் படத்துல வைங்க டா படத்தை கொண்டு வந்து கதைல வச்ச இந்த மாறி தான் நடக்கும்

  • @ChinnaduraiDurai-z2h
    @ChinnaduraiDurai-z2h หลายเดือนก่อน +1

    இசையின் இரைச்சல் அதிகம் தான் சார்

  • @rvchary6644
    @rvchary6644 หลายเดือนก่อน

    உருவமற்றவர்கள்.. நல்ல நேர்காணல்.. அருமை சார் 🙏

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 หลายเดือนก่อน

    TH-camrs didn't say the audience who came out after watching the movie is saying.

  • @kavithanaveenkavithanaveen3161
    @kavithanaveenkavithanaveen3161 หลายเดือนก่อน +2

    Mr. Suriya tamilnadu vittu ponathu thaan karannam...

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 หลายเดือนก่อน +3

    U. Tube சேன்னல் ஸ் வேணான்னு சொல்றிங்க அதே u. Tube காரங்க கிட்ட தான் உக்காந்து பேட்டி கொடுக்கு ரிங்க

  • @bharat4282
    @bharat4282 หลายเดือนก่อน +1

    Movie total waste. Don't support for bad movie, leagly you have to arrest because, you supporting for bad movie. Don't say I don't want to say my opinion, amaran very very good movie, see that movie and grow. Don't say politics involved in this review. We like Suriya sir very much, he is a very good human being, he already provided in Vikram, kamal sir hero in that movie, but everyone speaked Suriya sir acting. Finally the fact ganguva movie is not good, public sitting more than 2:30 hr in theater, sound noice, physiology they abused by sound that the reason why people speaking like this.

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 หลายเดือนก่อน

    உண்மை தான் 25ரூபாய் கும்பம் படமும் 25ரூபாய் மகாலஷ்மி காலண்டரும் செய்த வேலை

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 หลายเดือนก่อน

    Yes review is very important, Mr. Bose. Earlier, it was through print media nd now it is online. Do not degrade the reviews. Ganguva is not a goid movie learn to understand. Accept your mistakes

  • @sankarekambaram6450
    @sankarekambaram6450 หลายเดือนก่อน

    மனித மனதோடு உங்கள் படம் விளையாடலாம். உங்கள் படத்தோடு மனித மனம் விலயடக்க்கூடாதா

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv หลายเดือนก่อน +2

    salt add panalam but story la epadi change panuva vengayam venkatye

  • @krishnansubramanian1631
    @krishnansubramanian1631 หลายเดือนก่อน +2

    Audience got frustrated on the first day itself. Surya's other movies were welcomed by Audience. Hence Audience are not to be blamed about.

    • @AnonA-24
      @AnonA-24 หลายเดือนก่อน

      Many gave personal negative remarks in the name of reviews, we call ourselves educated state 😂

  • @avvonch8451
    @avvonch8451 หลายเดือนก่อน +2

    Nee solra madri na, Kanguva team vai mooditu irunthu irukum promotionla… ethuku over buildup ? And in recent years, people had celebrated good movies, people had neglected bad movies… Tamil Cinema , and cinema workers will not go down if Directors give good movies and contents. And actors should let the movie speak, and producers should not speak about the movie at all before release! Simple logic!

  • @RajeshKumarRajeshKumar-os4hd
    @RajeshKumarRajeshKumar-os4hd หลายเดือนก่อน +1

    விஜய் படத்துக்கு எந்த படத்துக்குடா பாசிட்டிவ் ரவி வந்திருக்கு

    • @AnonA-24
      @AnonA-24 หลายเดือนก่อน +1

      Do you mean for the Oscar level acting in GOAT

  • @PradeepKumar-lt5jc
    @PradeepKumar-lt5jc หลายเดือนก่อน

    Surya should distance himself from telungu mafia like bose venkat....they will spoil him

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 หลายเดือนก่อน +3

    பொதுவா படம் எடுத்து நேரடியா ரீலீஸ் பண்ணிடுங்க... ஆடியோ விழா என்று வைத்து நீங்கள் பேசும் பேச்சி அடடா தாங்க முடில.... படம் நல்லா இருந்தா ஓடும் அதுக்கு விளம்பரம் தேவை இல்லை... படம் நல்லா ஓடி விட்டாலும் வெற்றி விழா வும் பண்ணாதீங்க.. அப்டியே பண்ணினாலும் அதை மீடியா வில் காட்டத்திங்க..... இப்போது நிலைமை மாறி விட்டது......

  • @TamilSelvan-gk9wc
    @TamilSelvan-gk9wc หลายเดือนก่อน

    When they started with Indian 2, all of you kept quiet 🤫 Now you get the same medicine.

  • @narayanansundarasrinivasan6771
    @narayanansundarasrinivasan6771 หลายเดือนก่อน +1

    சினிமா கலைஞனுக்கு எதுக்கு அரசியல் கருத்து.
    வாய வச்சுகிட்டு சும்மா இருக்கனும்.

  • @motivationalspeeches1689
    @motivationalspeeches1689 หลายเดือนก่อน

    nothing can beat a good movie

  • @shyamalanagarajan2069
    @shyamalanagarajan2069 หลายเดือนก่อน +2

    மக்கள் தான் செய்தார்கள்.

  • @Max-dz3ud
    @Max-dz3ud หลายเดือนก่อน +3

    Yethu arasiyala??
    Nee padam parthiya ileya.. intha movie 100% worst. Ithu yaro solula pa , Makkal .Makkal solura karuthu

  • @cjaruna9676
    @cjaruna9676 หลายเดือนก่อน +1

    Sir u have to accept the mistake of director shiva.....v r spending 1000 rs for movie tickect cost+ parking + snacks .....how u r sayngothers not to review.. ..bcoz of them only so many rs 1000 to 2000 saved

  • @JILLAAVI
    @JILLAAVI หลายเดือนก่อน

    Naa wait pane padam😢 direction sari ale Surya ❤ hardwork potu irukaru

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi หลายเดือนก่อน

    *intha naathaari audio lunch ila vijay patri pesi padaththai ooda vidaamal aakkivittaan* 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @navaneethakrishnanshanmuga8869
    @navaneethakrishnanshanmuga8869 หลายเดือนก่อน

    120 ruvaai ya nee paatha Parking 50 popcorn 100 ticket 150 to 250 for per person, 4 per family pona evlo varum , mothalla atha correct pannunga

  • @nathanarputhan6188
    @nathanarputhan6188 หลายเดือนก่อน +3

    இவன் இந்த படத்தில் நடித்திருக்கிறான் அதனால ஒவரா கூவறான்

  • @prithi27prithi
    @prithi27prithi หลายเดือนก่อน +1

    #BoseVenkat ஜட்ஜ் கேட்பாரு ரசிகர்கள்
    முன்னூறு கோடி போட்டு படம் எடுக்க
    சொன்னார்களா ? கேனப்பயலே
    ஜட்ஜை கேவலப்படுத்திய இந்த
    வீடியோவை சேவ் பண்ணிட்டோம்