Glory To God செழிப்பாகுதே துதி உருவாக்குவதே ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே வளமாகுதே வாழ்வு வளமாகுதே ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே உந்தன் நாமத்தினால் நாங்கள் கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே எல்லாம் நிறைவேறுதே உயர்வான வாக்குகளால் உடன்படிக்கை செய்வாரே நிறைவான செல்வங்களால் தலைநிமிர செய்வாரே அசையாத நம்பிக்கையால் அசத்தி விட்டாரே கணக்கிலே அடங்காத காரியங்கள் கொடுத்து விட்டாரே ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே உந்தன் நாமத்தினால் நாங்கள் கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே எல்லாம் நிறைவேறுதே வருடத்தை நன்மையாலே நன்மையாலே முடிசூட்டுவார் வருடத்தை நன்மையாலே முடிசூட்டுவாரே பகற்காலம் முடியவில்லை செயலாக்க முடியவில்லை கர்த்தர் கரம் செயலாக்குமே அதிசயம் நிவையாகுமே விசுவாசம் பெருகும் போது ஆவியும் அனலாகுமே துதி பாடி ஜெபிக்கும் போது தரிசனம் நிறைவேறுமே ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே உந்தன் நாமத்தினால் நாங்கள் கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே எல்லாம் நிறைவேறுதே
பாஸ்டர் நீங்கள மட்டும் தனியாக நின்று பாடினாள் நன்றாக இருக்கும் . இதற்கு இத்தனை ஆண் பெண் ஆட்டம் தேவை இல்லை. இது சினிமாக்காரன் ,உலகத்தான் வேலை. நமது பாடல் இவ்வளவு performance devai இல்லை. நீங்க ஒருவர் மட்டும் போதும் இயேசு மற்றும் மக்களும் மகிழ்வார்கள்.
Glory To God
செழிப்பாகுதே துதி உருவாக்குவதே
ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே
வளமாகுதே வாழ்வு வளமாகுதே
ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே
உந்தன் நாமத்தினால் நாங்கள்
கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே
எல்லாம் நிறைவேறுதே
உயர்வான வாக்குகளால்
உடன்படிக்கை செய்வாரே
நிறைவான செல்வங்களால்
தலைநிமிர செய்வாரே
அசையாத நம்பிக்கையால்
அசத்தி விட்டாரே
கணக்கிலே அடங்காத காரியங்கள்
கொடுத்து விட்டாரே
ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே
உந்தன் நாமத்தினால் நாங்கள்
கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே
எல்லாம் நிறைவேறுதே
வருடத்தை நன்மையாலே நன்மையாலே முடிசூட்டுவார்
வருடத்தை நன்மையாலே முடிசூட்டுவாரே
பகற்காலம் முடியவில்லை
செயலாக்க முடியவில்லை
கர்த்தர் கரம் செயலாக்குமே
அதிசயம் நிவையாகுமே
விசுவாசம் பெருகும் போது
ஆவியும் அனலாகுமே
துதி பாடி ஜெபிக்கும் போது
தரிசனம் நிறைவேறுமே
ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே
உந்தன் நாமத்தினால் நாங்கள்
கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே
எல்லாம் நிறைவேறுதே
Glory to Jesus ❤
Blessing song anna
Amen praise the lord 🙏
தேவனோடு சேரும் பாக்கியம் அனைவரும் பெறுவார்களாக. ஆமென். 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍🙋♂️🙋🙋♂️🙋⭐⭐⭐
God bless this song ❤️
Praise the lord Daniel brother nice song
Very nice song and amazing singing.. God Bless you all...❤
Amen 🙏
Praise the lord பிரதர் by redhills church🎉
Amen Amen praise the lord ....❤❤❤ by vimal
Blessing song❤
Praise to jesus❤❤❤
இன்றும் என்றும் சதாகாலமும்..மகிமை.. இயேசு ஒருவருக்கே.....🎉✝️
this is a fantastic song , i loved this.. 💗
❤ amen amen appa Jesus
Praise the Lord na from Redhills
Beautiful song Nice singing Glory to God🎉🎉🎉🎉🎉
Amen Amen Amen
Praise the lord, glory to almighty God
Voice and lyrics marble's
😊 amen🎉
Glory to God
ஆமென் அல்லேலூயா ❤
Beautiful song❤❤❤ God bless you my lovable brother and sister 🎉🎉🎉
Beautiful 🎉
Nice top level song
🙏Amen🙏
Praise god ❤🎉🎉
Amen ❤
Arumai arumai thevanukke magimai magimai
Praise the Lord
Glory to Jesus.
Wow ida ..great to see you
அருமையான பாடல்!!!
Happy new year 🎉🎉❤❤
AWESOME
Amen
Bro thangamana tamuzhan mari kuthu song podunga bro plz😭
Super
🙏🙏🙏
🎉🎉🎉🎉
Amen 💙
Blasting 2025 New year God bless you all❤
❤
2025- la unga kuda pada kirubai kidaikuma Anna
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🥰👍🏻👍🏻👍🏻👍🏻
பாஸ்டர் நீங்கள மட்டும் தனியாக நின்று பாடினாள் நன்றாக இருக்கும் . இதற்கு இத்தனை ஆண் பெண் ஆட்டம் தேவை இல்லை. இது சினிமாக்காரன் ,உலகத்தான் வேலை. நமது பாடல் இவ்வளவு performance devai இல்லை. நீங்க ஒருவர் மட்டும் போதும் இயேசு மற்றும் மக்களும் மகிழ்வார்கள்.
😡
Praise the lord
Very nice song 💖💖💖💖💖
❤
Amen🙏