இயறக்கை விவசாயத்தை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் அடுத்த தலைமுறை நாசமாகும் அரசே வேளாண்மையை நடத்த வேண்டும் கல்வி மருத்துவம் நீர் மேலாண்மை மின் விநியோகம் உற்பத்தி அரசு நடத்துவது போல
ஐயா காமகோடி அவர்கள் சென்னை ஐஐடிக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் அய்யாவின் சீரிய முயற்சியால் இந்நிறுவனத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் பாரதப் பிரதமரின் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உதவி வருகிறார்
❤ god bless you all
இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வர வேண்டும்
இயறக்கை விவசாயத்தை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் அடுத்த தலைமுறை நாசமாகும் அரசே வேளாண்மையை நடத்த வேண்டும் கல்வி மருத்துவம் நீர் மேலாண்மை மின் விநியோகம் உற்பத்தி அரசு நடத்துவது போல
ஐயா காமகோடி அவர்கள் சென்னை ஐஐடிக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் அய்யாவின் சீரிய முயற்சியால் இந்நிறுவனத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் பாரதப் பிரதமரின் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உதவி வருகிறார்
இவங்க சொகுசு வாழ்க்கை நடத்த விவசாயி இயற்கை விவசாயம் பண்ணி சாகனுமா? ஏன் இவரோட மகன் மகள் விவசாயம் பண்ணலாமே
Organic Agriculture is the future and main development in india. Hydrogen is the future energy.
இவங்க ஐஐடில நல்ல சம்பளம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழட்டும்.மத்தவங்க காட்டுல விவசாயம் பண்ணட்டும்