Sister எனக்கு ஒரு doubt. எனக்கு u tube ல வீடியோ போடணும்னு ஆசை. அதாவது வீடியோ வில் வரும் font மட்டும் வரணும் அதை explain பண்ண நம்ம வாய்ஸ் வரணும். அது எப்படி nu ஒரு வீடியோ போடுங்க sister. U tube ல search பன்னா இந்த மாதிரி வர்ற மாட்டிகிது. வீடியோ play ஆகி explain பண்ற மாதிரி தான் வருது. Pls சீக்கிரமா போடுங்க சிஸ்டர்.
சிஸ்டர் என்னுடைய வீடியோவுக்கு எல்லாமே நல்லா வியூஸ் போயிருந்தது அப்புறம் எல்லா வீடியோவும் நான் டெலிட் பண்ணிட்ட அதுக்கப்புறம் வீடியோ போடும்போது வியூஸ் போக மாட்டேங்குது ஷார்ட் வீடியோஸ் ப்ளீஸ் ஐடியா சொல்லுங்க
மேடம் .... நீங்க டீச்சர் ஆக இருந்ததாக ஒரு பதிவில் சொல்லி இருந்தீர்கள். உங்களிடம் பயின்றால் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கலாம் . அவ்வளவு தெளிவாக புறியும்படியாக சுருக்கமாக சொல்கிறீர்கள் மேடம். இதைவிட சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது. உங்கள் பதிவுகள் தொடர வேண்டும். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல பெருந்தன்மையான மனது உள்ளது மேடம். என் வயது 76. வாழ்த்துக்கள்
அக்கா நான் சேனல் ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகுது ஆனா இப்போதிலிருந்து தான் இந்த ஒரு பத்து இருபது நாள் தான் வீடியோ போட்டுட்டு இருக்கேன் வீடியோ ஆரம்பிச்சத்திலிருந்து கணக்குங்களா இல்ல வீடியோவை எப்ப போடுறோமோ அப்பத்தில் இருந்து நாலாயிரம் அவர் வியூஸ் அண்ட் சப்ஸ்கிரைபர் வந்த அப்புறம் தான் மானிட்டேஷன் ஆகுமா மானிடேஷன் ஆகுமா ப்ளீஸ் கா எனக்கு ரிப்ளை பண்ணுங்க 2022-ல ஆரம்பிச்சுருக்கிற 24ல தான் வீடியோ போட ஆரம்பித்து இருக்கிறேன் அதும் இப்பதான் youtube எப்படி என்ன கணக்கு எடுத்துக்கும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி @ இப்போ போடுற வீடியோ ல இருந்து யூடியூப் கணக்கெடுத்துக்குமா 🙏🏼
Super madam Ella beginnerskum unga videos useful ah Irrukum Thanks for your support and services Ungalu therinjatha free ah puriyum padi tamil la solli thariga All peoples are benefits God Bless you and God help to you 🙏
அக்கா ஓரு சந்தேகம் நான் சேனல் ஆரம்பிச்சி 3வருடமாகுது .நான் வீடியோவ போடலை இப்பதா நான் வீடியோ போடுறேன்.சேனல் ஆரம்பிச்சி 1வருடத்துகுள்ளேயே 1000சப்ஸ்கிரைபர் 4000மணி நேரம் ஓடனும் அப்டியா அக்கா. இப்ப நான் புது சேனல் ஆரமிக்கனுமா அக்கா சொல்லுங்க
நீங்கள் புது channel தொடங்குவது நல்லது. 2023 ல் இருந்து channel தொடங்கியவர்களுக்கு long video வுக்கு 1000 subscribers and 3000 watching hours podhum. அதே போல் shorts video last 3 months 3 million views and 1000 subscribers podhum. So, better start a new channel. Try to avoid copyright issues.
hi akka.. Nan channel aramithu 4 yrs aduchi .. last 1 yr na video podala... but apovathu shorts poduvan ..... but epo continuous ah podalamnu erukan... epo 3 shorts video pottan Nala views poguthu... suppose Nala views pochina monitizer apadi kanaku adupaga ? Last 4 yrs video count pannuvagala illaiya ? pls rlp me...
தங்கச்சி நான் இன்னொரு சேனல் எப்படி தொடங்குவது விடியோ போட்டு இருக்கீங்களா இப்போ ஒரு சேனல் இருக்கு அது 2 முறை reused content வந்து monitation கிடைக்க 3 மாதம் கெடு வந்துள்ளது இதில் செய்த தவறை இன்னொரு சேனலில் செய்யாமல் விரைவில் வாங்கணும் என்ற ஆசை 4 வருடமா செய்யாத முயற்சி இல்லை
Strik இல்லை சகோதரி reused content அதனால் monitazion reapeal 3 months கொடுத்து இருக்காங்க எந்த விடியோ என்றே தெரியல 13 மில்லியன் shorts போச்சி shorts வச்சி apply செஞ்சேன் reused வந்ததும் அந்த shorts எல்லாத்தையும் அழித்து மறுபடியும் அவங்க சொன்ன timela apply செஞ்சேன் மறுபடியும் reused வந்துள்ளது நான் என்ன செய்ய
@@Lifestyleofkmsd yes எல்லாமே என் own content தான் சகோதரி சமையல் மற்றும் vlog என் own voicethaan shorts இல் மட்டும் remix பாட்டு கொஞ்சம் videokku போட்டு இருக்கேன்
சிஸ்டர் நான் வந்து இவ்வளவு நாளா ஷார்ட்ஸ் போட்டுட்டு இருந்தேன் ஆனா இப்ப vlog வீடியோ போடுறேன் ஆனா வியூஸ் அம்பது நூறு கூட போக மாட்டேங்குது நான் என்ன பண்ணனும்னு கொஞ்சம் சொல்லுங்க 50000 சப்ஸ்க்ரைபர் வச்சிருக்கேன் ஆனா என்னால viewபோக மாட்டேங்குது எங்க சேனல கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்
hi sisters na video potta shots pannattum than varadhu na vn editor la than panna 16.9 entha option select panna image off than teridhu so enna pandradhu sister pls repaly pannunga sisters ❤
YT studio la video update panna mutiyuma akka. Akka apparam enaku views 1k kullaye nintu poiruthu akka ithuku yethavathu oru vali sollunga akka please 🙏
how to disable download. Option. Pathi sollunga. My chennal video la kizha download. Option kattu. Antha option. Download. Kattama irukka enna setting pannanu na setting panna ana athu enakku work agala antha setting please sollunga
அருமை ஒரு சந்தேகம் சார்ட்ஸ் போடும் போது வாட்சப் add ஆகி ஒரு சில வீடியே வருது youtube ல் நாம் எப்படி செய்வது
Link kudukurathu
Thank you so much..Happy New year 🎉
Sister my channel is twins senthur subi ideas .edhavathu correction sollunga sister
Very Very 🥳 Usefull Information ℹ️ Sister 🎉 All the best 🤝 Sister
Thank you so much 🙂
Sister எனக்கு ஒரு doubt. எனக்கு u tube ல வீடியோ போடணும்னு ஆசை. அதாவது வீடியோ வில் வரும் font மட்டும் வரணும் அதை explain பண்ண நம்ம வாய்ஸ் வரணும். அது எப்படி nu ஒரு வீடியோ போடுங்க sister. U tube ல search பன்னா இந்த மாதிரி வர்ற மாட்டிகிது. வீடியோ play ஆகி explain பண்ற மாதிரி தான் வருது. Pls சீக்கிரமா போடுங்க சிஸ்டர்.
Ok
👌You tube videos uploading
techniques Well explained !
Thank you
சிஸ்டர் என்னுடைய வீடியோவுக்கு எல்லாமே நல்லா வியூஸ் போயிருந்தது அப்புறம் எல்லா வீடியோவும் நான் டெலிட் பண்ணிட்ட அதுக்கப்புறம் வீடியோ போடும்போது வியூஸ் போக மாட்டேங்குது ஷார்ட் வீடியோஸ் ப்ளீஸ் ஐடியா சொல்லுங்க
எதுக்காக டெலிட் பண்ணீங்க
Delete panna kudathunga
I was subscribed your channel sister 👍
எல்லாரும் video pakuranga ஆனா subscribe pandradhu இல்ல 😢
S
Thank you for information God bless you 😇🙏
My pleasure
ஒரு விஷயத்தை 10 நிமிஷமா சொல்றீங்க 🎉🎉
மொத்த வீடியோவே பத்து நிமிஷம் தான் 🥲
மிகவும் அழகான தெளிவான விளக்கம்.. மிக்க நன்றிகள் 🎉🙏
😊
6:11 Asingap paduthuringa madam insult panringa 😂
Ayo ilanga .. just theriyathavanga lukaka sonne
@@Lifestyleofkmsd endha video la video upload panradhuku munnadi copyright strike epdi theriyum nu neenga solla la konjaam sonna useful irukum akka
Hi sister nan channel start panni 2years aychi apo continue upload panna 399 subs aychi adhuku poragu romba naal aychi atill continue panna mudiuma monitize varuma but ipa continue upload panna virws kuda pgala apdiye iruku enna pandrdhu sollunga continue panna mudiuma pls reply me sis
சிஸ்டர் எனக்கு 500 மேல் வீவ்ஸ் போகமாட்டேன்கிறது என்ன காரணம் சிஸ்டர்
Keep try content focus pannunga
இவ்வளவு சிரமத்திலும் எங்களுக்கு நேரம் எடுத்து மிகவும் பயனுள்ள வீடியோவை தந்தமைக்கு நன்றி சகோதரி🙏🙏🙏
🙏😊
Akka nanum yt channel open panni irukenga one month aguthu ka enaku 25 subscribe poikittu irukuinga innum konjamchennael devopanrathu eppa di ka
இன்றையப் பதிவும் very use full tips.....
😊🙏
@@Lifestyleofkmsd sister..enku cookies disabled vsruthu..
Easy to understand. Thank you mam🙏
தேங்க்யூ சிஸ்டர் உங்க வீடியோ பார்த்து எனக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்டர்
😊👍
சூப்பர் அருமை
மேடம் .... நீங்க டீச்சர் ஆக இருந்ததாக ஒரு பதிவில் சொல்லி இருந்தீர்கள். உங்களிடம் பயின்றால் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கலாம் . அவ்வளவு தெளிவாக புறியும்படியாக சுருக்கமாக சொல்கிறீர்கள் மேடம். இதைவிட சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது. உங்கள் பதிவுகள் தொடர வேண்டும். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல பெருந்தன்மையான மனது உள்ளது மேடம். என் வயது 76. வாழ்த்துக்கள்
நன்றி 😊
நான் வந்து உங்க சேனலை இப்பதான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கிறேன் 🎉
நன்றி
First time unga video pakara.
I am subscribed .
Thanks and welcome
Super sister, clear explanation ❤❤
Thank you so much 🙂
நன்றி👍❤️❤️
😊
Super akka ❤
அருமையான பதிவு சகோதரி ✅❤️🌹
Thank you
நன்றி...அருமை..
😊
உங்க ஐடியா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு சிஸ்டர் வாழ்த்துக்கள்
நன்றி
Sister na unga video pathu than channel open panni irukaen useful information
😊♥️
நன்றி வாழ்த்துக்கள் ❤
😊
சிஸ்டர் chrome செட்டிங்ஸ் ஷார்ட்ஸ்காகஎல்லாமே பண்ணி இருந்தேன் இப்ப vlogவீடியோ போடுறேன் அங்க கீ வேர்ட்ஸ் என்னன்னு செட் பண்ணு அதை மட்டும் ப்ளீஸ் சொல்லுங்க ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர் ப்ளீஸ்
Tq sister.very useful video 👍
Welcome 😊
அக்கா சப்ஸ்கிரைப் பன்ன சொன்னா எல்லாரும் msg டெலிட் பன்ராங்க நீங்கலும் டெலிட் பன்னிராதிங்க அக்கா bless village boy r.hakkim
Yes I will support you
🎉❤🎉❤
Don't worry da THAMPI
Support me also@vidhu's universe 💞
Hi
அம்மா வணக்கம் தாங்கள் சொல்லிய விளக்கம் நன்றாக இருந்தது நானும் இனிமேல் வீடியோ போட முயற்சிகள் செய்கிறேன் நன்றி வணக்கம் அம்மா
Best usefully 🎉🎉🎉🎉🎉🎉🎉 thank you
😊
Shorts kum oru video podunga akka
Sister na ippo thaan start pannirukka ennoda channela subscribe panna athula all kaamikkave maatukkuthu athu varathukku enna pannanum
Athu automatic than
உங்க வீடியோ ரொம்ப உதவியாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻😊
😊
Na yen chennal type panna TH-cam la varala sister
Evlo videos potruginga
அக்கா நீங்க போடுற வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு ❤❤
Thank you
Hi akka enodo videos ellam views nalla pothu but subscribers ila athuku ethum idea solluga sis
Hi Sis, pls make a video on how to go LIVE in TH-cam channel...
Sure 😊
அக்கா நான் சேனல் ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகுது ஆனா இப்போதிலிருந்து தான் இந்த ஒரு பத்து இருபது நாள் தான் வீடியோ போட்டுட்டு இருக்கேன் வீடியோ ஆரம்பிச்சத்திலிருந்து கணக்குங்களா இல்ல வீடியோவை எப்ப போடுறோமோ அப்பத்தில் இருந்து நாலாயிரம் அவர் வியூஸ் அண்ட் சப்ஸ்கிரைபர் வந்த அப்புறம் தான் மானிட்டேஷன் ஆகுமா மானிடேஷன் ஆகுமா ப்ளீஸ் கா எனக்கு ரிப்ளை பண்ணுங்க 2022-ல ஆரம்பிச்சுருக்கிற 24ல தான் வீடியோ போட ஆரம்பித்து இருக்கிறேன் அதும் இப்பதான் youtube எப்படி என்ன கணக்கு எடுத்துக்கும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி @ இப்போ போடுற வீடியோ ல இருந்து யூடியூப் கணக்கெடுத்துக்குமா 🙏🏼
Last 365 days than kanakku
Akka normal camera la eppadi vdo clear ah edukarathu
Phone pixel poruthu than
Very useful tips sis thank you ❤
Welcome 😊
Akka background song shorts ku potta... copy write varatha
Avangale kuduka original songs 15 sec use panikalam no prob
Hi sis. Ennoda channel yuva fashion. Enaku 95 k subscribers irunthaga. Ippo oru 3 month ah daily subscribers discreasing aaguthu. Ithu eppdi solve panrathu. Pls idea sollunga
Videos upload pandringala
Yes sis. Only shorts videos
Hi sis
பயனுள்ள பதிவு அருமை அருமை🌹🌹🌹🌹
Useful one thankyou
Welcome 😊
Super madam
Ella beginnerskum unga videos useful ah Irrukum
Thanks for your support and services
Ungalu therinjatha free ah puriyum padi tamil la solli thariga
All peoples are benefits
God Bless you and God help to you 🙏
Thank you 😊
சூப்பர் ka
Your video very nice and clear sisy🎉
Thank you so much 🙂
Nice explain sister ❤
Sister Ganeshgayuvlogs yenoda chennal la yethachum mistake panirukenanu pathu sola mudiuma sister plz
Nice info...
Thanks
அக்கா ஓரு சந்தேகம் நான் சேனல் ஆரம்பிச்சி 3வருடமாகுது .நான் வீடியோவ போடலை இப்பதா நான் வீடியோ போடுறேன்.சேனல் ஆரம்பிச்சி 1வருடத்துகுள்ளேயே 1000சப்ஸ்கிரைபர் 4000மணி நேரம் ஓடனும் அப்டியா அக்கா. இப்ப நான் புது சேனல் ஆரமிக்கனுமா அக்கா சொல்லுங்க
நீங்கள் புது channel தொடங்குவது நல்லது. 2023 ல் இருந்து channel தொடங்கியவர்களுக்கு long video வுக்கு 1000 subscribers and 3000 watching hours podhum.
அதே போல் shorts video last 3 months 3 million views and 1000 subscribers podhum.
So, better start a new channel.
Try to avoid copyright issues.
How to disable download hd 1:04 How to disable download : hide option youtube video my video. Download kattama irukkanum pls sollunga
Super madam En veidieovil add varavilai what problam ple. Expliandpannuga madam
Monitazation aerucha
Thanks for the good information
Sis ipa video run aghum podhu .ellarukum sidela subscribe u right side varudhu.but enoda video la analytics varudhu
Unga channel ID la ye check panra naala apdi kekuthu , vera phone la check Pani parunga
@@Lifestyleofkmsd ok sis tnq so much
அக்கா என்னால 15 நிமிசத்துக்கு மேல வீடீயோ போடமுடியல அத எப்படி செட் பன்றதுனு சொல்லுங்க அக்கா
Shorts sa?
@@Lifestyleofkmsd shorts வீடீயோ தான் அக்கா
Akka am started one you tube channel how to edit better app tell me akka pls
VN , Kinemaster, inshot
Sister Sila Time Views Nalla Poguthu Thidirunu Varavae matithu Views Ipa Just 2 or 10 apdi tha varuthu Ena pananum Sis athuku Help Me
Content change pani parunga
hi akka.. Nan channel aramithu 4 yrs aduchi .. last 1 yr na video podala... but apovathu shorts poduvan ..... but epo continuous ah podalamnu erukan... epo 3 shorts video pottan Nala views poguthu... suppose Nala views pochina monitizer apadi kanaku adupaga ? Last 4 yrs video count pannuvagala illaiya ? pls rlp me...
No 1 year kulla namma reach panni erukkanum sir
@@PrasannaSharmaVlogs Ilana
Shorts mattum na last 90 days la 10M views venum , long video na last 365 days la 3k watch hours venum
@@Lifestyleofkmsd apo 4 yrs potta video waste ah
@@Lifestyleofkmsd thanks sister
நானும் ஒவ்வொரு கோவிலுக்கு சென்று video எடுத்து போடுறே கஸ்ட்டபட்டு ஒருத்தர் கூட subscribe பண்ண மாற்றங்க sister என்ன பண்ண plz help me
Content intresting ka podunga
🎉🎉 super super super 🎉🎉
Thank you very much
அக்கா நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து உள்ளேன் அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை எனது password Miss ஆகிவிட்டது என்ன செய்வது
Forget password pottu edunga
தங்கச்சி நான் இன்னொரு சேனல் எப்படி தொடங்குவது விடியோ போட்டு இருக்கீங்களா இப்போ ஒரு சேனல் இருக்கு அது 2 முறை reused content வந்து monitation கிடைக்க 3 மாதம் கெடு வந்துள்ளது இதில் செய்த தவறை இன்னொரு சேனலில் செய்யாமல் விரைவில் வாங்கணும் என்ற ஆசை 4 வருடமா செய்யாத முயற்சி இல்லை
Ipo clear aeducha strike
Strik இல்லை சகோதரி reused content அதனால் monitazion reapeal 3 months கொடுத்து இருக்காங்க எந்த விடியோ என்றே தெரியல 13 மில்லியன் shorts போச்சி shorts வச்சி apply செஞ்சேன் reused வந்ததும் அந்த shorts எல்லாத்தையும் அழித்து மறுபடியும் அவங்க சொன்ன timela apply செஞ்சேன் மறுபடியும் reused வந்துள்ளது நான் என்ன செய்ய
Video fulla unga own content thana ?
Kinemaster logo iruka video fulla delete pannunga, nanga 1k views kila iruka video delete pannunen before monitazation. Neengalum low views video delete pannunga, content shortage pannunga, ivlo video potturukinga, monitazation varanumea, 2.5k subscriber irukum pothea monitazation pannitean
@@Lifestyleofkmsd yes எல்லாமே என் own content தான் சகோதரி சமையல் மற்றும் vlog என் own voicethaan shorts இல் மட்டும் remix பாட்டு கொஞ்சம் videokku போட்டு இருக்கேன்
TH-cam open pani one day achu sis live epo varum sis subscribe evlo erukanum soluga please
After 50 subscribe
@@Lifestyleofkmsd thanks sis
170 iruku na எப்படி live pota mudium@@Lifestyleofkmsd
Akka Shorts la epdi full video link tharadhunu solunga akka
Solunga
@@Lifestyleofkmsd shorts la epdi full video link tharathunu solunga akka
Akka en channel la enna mistake irukunu solluga
Hi you tube start pannaratukku mnnadi Athan rules regulations eppadi therium. Please explain sr.
Ithu en experience than , munadila theriyathu
நன்றி 🇱🇰❤️
Thank you
சிஸ்டர் நான் வந்து இவ்வளவு நாளா ஷார்ட்ஸ் போட்டுட்டு இருந்தேன் ஆனா இப்ப vlog வீடியோ போடுறேன் ஆனா வியூஸ் அம்பது நூறு கூட போக மாட்டேங்குது நான் என்ன பண்ணனும்னு கொஞ்சம் சொல்லுங்க 50000 சப்ஸ்க்ரைபர் வச்சிருக்கேன் ஆனா என்னால viewபோக மாட்டேங்குது எங்க சேனல கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்
Keep continue
நல்ல செய்தி ❤
Good information sis👍👍
😊👍
Super friend 😊🎉❤
Thanks 🤗
@@Lifestyleofkmsd ungalta pesalama friend
Sister na oru TH-cam channel open panni iruka adhala reels posalam and kongam others video podadalam sollunga pls
Shorts and videos rendumea upload panalam
@@Lifestyleofkmsd thank you sister and oru dout adhu ennana eppa old song and new song edit panni podalama
Sis enqku doubt sis endha time la sis upload pannanum
Time epdi parthu upload pandrrathunu video upload panite check pannikanga
TH-cam la video's epdi upload Pannanum clear ah sollunga sis
Ok
Akka enkku oru doubt youtube shorts video la nigga sollra mathiri soga use panna copyright varatha sollugga please ka
Shorts la eruka songs se use panuna varathu
Mam entha song venunalum use pannalamula Ila athukku ethavathu restction irukka please sollugga
Sister Exception varuthu
Enanu
@@Lifestyleofkmsd Monetization $Exception (on) varum idathil (None) varum idathil Made for kids varuthu problam irukka
Not made for kids pottathum sariya vanthuruchu mam thank you mam
Akka eppo oru sela video photo pottu song vachi edit panni post panna kudathu solluranga monetization aguthu solluranga unnimayava solluga
Yes
Next video playlist upload pathi video potuga akka
Ok
Sharechat video s you tube la upload panalama sister
No
Super explanation
Thank you 🙂
Thankyou so much sister 🙏
😊
Thank you sister ❤️
You are so welcome
3starudayan channel aname 2years aychi ipa continue panna virws pogala konja naala pdama vititen just 399 subs please reply me sis response pls continue panna mudiuma
Yes pannalam but recommendation kammiya pogum
hi sisters na video potta shots pannattum than varadhu na vn editor la than panna 16.9 entha option select panna image off than teridhu so enna pandradhu sister pls repaly pannunga sisters ❤
Shorts gu 9:16
Long video gu 16:9
Neenga solradhu konjam purila🤔 public optionla kuduthutu then schedule time fix pannitu upload pannalama sister
Schedule potta athuva nenga kudukura time la release aerum , public , Unlisted, private ethula venalum vachukalam , schedule gu athugum sambatham ila
@@Lifestyleofkmsd Ok thx sis👍
YT studio la video update panna mutiyuma akka. Akka apparam enaku views 1k kullaye nintu poiruthu akka ithuku yethavathu oru vali sollunga akka please 🙏
Yt studio, TH-cam, chrome la yethula venalum upload panalam ,
@@Lifestyleofkmsd k akka thank you
Akka audio +music seruthu yepudi video ku podurathunu sollunga comment pannunga
editing video upload paniruke athula kamichurke check panikanga , voice over + music VN app la ye panalam
how to disable download. Option. Pathi sollunga. My chennal video la kizha download. Option kattu. Antha option. Download. Kattama irukka enna setting pannanu na setting panna ana athu enakku work agala antha setting please sollunga
Ok
மத்தவங்க சேனல் ல போட்டா drawing Nan drawing panni potalama sollunga
Atha parthu Nenga own na drawing Pani podalam
Tq sister
Sis na youtube chennal open panni romba nal achi konja nal vedio podala ippo vedio podalama
Yes
5 public watch hours அர்த்தம் என்ன Sis?
Sis you tube channel open panrathu epti vedio podunga sis
Already uploaded