நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு பாடல்கள். 30 Hit Songs of Friends Missionary Prayer Band

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • மகிழ்வோம் மகிழ்வோம், அன்புள்ள ஏசையா, ஜீவிக்கிறார் ஏசு, உம்மைப்போல், உறக்கம் தெளிவோம்

ความคิดเห็น • 133

  • @rockyr8747
    @rockyr8747 4 ปีที่แล้ว +7

    What a wonderful songs...my childhood favourite songs, listened at my village/ near by villages. Now I am in UK, hearing this wonderful songs taken my memories back to my village days. Thank you jesus for your blessings.

    • @vinoth10185
      @vinoth10185 4 ปีที่แล้ว

      Amen Glorify the Lords Name God bless you abundantly Brother.

  • @ebenezerimmanuel1885
    @ebenezerimmanuel1885 4 ปีที่แล้ว +11

    தங்களுடைய முயற்சிக்கு நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +2

    Beautiful meaningful Songs...

  • @stefensams
    @stefensams 4 ปีที่แล้ว +4

    FMPB songs in 70s with Sermons of Emil Annan, Dr. Sam and P.Sam Annachi were so lively.

  • @angryebi8209
    @angryebi8209 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல். அருமை. அருமை..

  • @abbasdaniel.a1711
    @abbasdaniel.a1711 3 ปีที่แล้ว +4

    praise the Lord

  • @amalaleon7979
    @amalaleon7979 ปีที่แล้ว +2

    Valuable song 🎵

  • @aruldhas7780
    @aruldhas7780 ปีที่แล้ว +2

    Very nice 👍👍👍 God bless you 🙏🙏🙏 Old IS Gold 🪙🪙🪙 Thanks

  • @srikanthsanthanam9778
    @srikanthsanthanam9778 4 ปีที่แล้ว +2

    God bless you brother, heart and soul touching songs

  • @cjesphin881
    @cjesphin881 4 ปีที่แล้ว +3

    Amen, praise the Lord.

  • @kasparraj8607
    @kasparraj8607 4 ปีที่แล้ว +21

    உங்கள் பணியால் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும்.பழைய பாடல்களை கேட்கும் போது மனதிற்கு இதமாக இருந்தது.நன்றி!

  • @jamespaul465
    @jamespaul465 4 ปีที่แล้ว +3

    very very very nice all songs

  • @lwsrm.44
    @lwsrm.44 4 ปีที่แล้ว +3

    Thanks again so chinna vayathill keattathu manathill appadiyea vullaathu

  • @tjr1892
    @tjr1892 4 ปีที่แล้ว +1

    Super songs in my lifetime

  • @jebastinxavier6983
    @jebastinxavier6983 2 ปีที่แล้ว +2

    Amen

  • @harrisahimas8130
    @harrisahimas8130 4 ปีที่แล้ว

    Hallaluea sthothiram.

  • @thanarajraj5769
    @thanarajraj5769 4 ปีที่แล้ว

    Good songs

  • @ml6236
    @ml6236 4 ปีที่แล้ว +1

    😍

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 ปีที่แล้ว +5

    தமது ஜீவனை எனக்கும் அளித்து------- இது மா பெரும் பாக்கியமே!
    பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி!

  • @ManoharLazar
    @ManoharLazar ปีที่แล้ว +4

    கருத்தான பாடல்,தரிசணமிக்க பாடல். பழமை என்றும் புதுமை,தேவனுக்கே மகிமை.

  • @malligaidentalacademy
    @malligaidentalacademy 2 ปีที่แล้ว +6

    I am Dr Major Pravin PRATHIP . I am from tuticorin. I studied in Star matriculation school . Everyday they play 2 songs from this FMPB and we all used to sing correctly line by line. I am listening to this song after almost 30 years . So nostalgic . Any star school students pls share your valuable comment .

  • @yesubalanyesubalan6060
    @yesubalanyesubalan6060 4 ปีที่แล้ว +10

    Praise the lord உண்மையாகவே ஒரு பழைய பாடல் கேட்க்கும் போது ஒரு புத்துணர்ச்சி இயேசு நமக்கு தருகிறார். நன்றி. GOD bless you

  • @brittojohn1844
    @brittojohn1844 2 ปีที่แล้ว +8

    Thanks for uploading Going back by 40 years

  • @williamalice953
    @williamalice953 2 ปีที่แล้ว +6

    அருமையான விழிப்புணர்வு பாடல்கள்....👌

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 ปีที่แล้ว +6

    ULAGAM ULLAVARAI MARAKKAMUDIYAADHA PADALGAL
    Rare Original Christian Spiritual Songs GOD BLESS YOU

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 3 ปีที่แล้ว +9

    God used those songs to raise many real soldiers to proclaim the Gospel. One such song is "மந்தயில் சேரா ஆடுகளே" Praise be to God 🙏

  • @yovanjohn5572
    @yovanjohn5572 4 ปีที่แล้ว +11

    In 1975the great song god bless you all k k district

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @selvinjesudhasan1126
    @selvinjesudhasan1126 3 ปีที่แล้ว +8

    Even now the SONGS sound FRESH , refreshingly FRESH backed with spiritual energy

  • @rubirubi5188
    @rubirubi5188 ปีที่แล้ว +3

    Praise the lord

  • @ravisandra6326
    @ravisandra6326 4 ปีที่แล้ว +5

    அனைத்து பாடல்களும் அருமை தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக...

  • @miltondurai7701
    @miltondurai7701 8 หลายเดือนก่อน +1

    இன்று வருமானம் பார்க்கும் சபைகளில் இந்த பாடல்கள் பாடுவது இல்லை

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 ปีที่แล้ว +7

    Nowdays This Type Of Soul Winning, Meaningful , Heart Melting and Touching Christian Devotional Songs very Very Rare.

  • @thayaljosephj4388
    @thayaljosephj4388 4 ปีที่แล้ว +7

    Praise the lord. Now I am 55 years old. When 13 years old my spritual life started with these good songs. I am enjoyed to hear these songs with tears. Thank you

  • @aldrinkin
    @aldrinkin 4 ปีที่แล้ว +7

    Great album music by Mangala Moorthi

  • @jyothimary6725
    @jyothimary6725 2 ปีที่แล้ว +4

    Old is gold praise the Lord

  • @immanueleratchibbuimmanuel6219
    @immanueleratchibbuimmanuel6219 4 ปีที่แล้ว +5

    WONDERFUL Thankyou JESUS Thankyou

  • @ulaganathank6658
    @ulaganathank6658 4 ปีที่แล้ว +7

    கருத்தான ஆவிக்குரிய பாடல்கள்

  • @vijayrajan5089
    @vijayrajan5089 ปีที่แล้ว +3

    Praise to jesus

  • @g.t.catherinemala1529
    @g.t.catherinemala1529 4 ปีที่แล้ว +5

    Amen...unforgettable.. Group..!
    Praise be to God!!
    What a songs...!! amen..

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 3 ปีที่แล้ว +2

      Amen
      Excellent
      a solid correction.. பரிசுத்தர் என்னும் பதத்தை
      பரி சுத்தர் என்றே பாடவேண்டும்
      இராகம் அல்ல பொருள் பிழை கொணரக்கூடவே கூடாது...
      பரி ....சூ.... என்பது எத்தனை இழிந்த பொருளைக் கக்குகிறது
      இதையே
      சூ -என நீட்டி உச்சரித்து பாடாமல்
      பரிசுத்தர் கூட்டம் நடுவில் என பாடினால் இராகம் மீட்டர் இவை தவறாலாம்
      ஆனால்......
      பொருள் கண்ணியம் குன்றாதே ...
      அடுத்த வரி முதல் வார்த்தையும் ஜொலித்திடும்...அதாவது
      ஜொலித்தீஈஈ டும் என உச்சரித்துப்பாடாமல்... .பதிலாக
      ஜொலித்திடும் சுத்த ஜோதியே என பொருள் சிதையாமல். பாடுவதே சரி
      சாலச் சிறப்பு...
      உதாரணம்...

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 3 ปีที่แล้ว +1

      உதாரணம்....
      ஜொலித்தீஈஈ டும்
      சுத்த ஜோதியே எனப்பாடுவது
      ..." ( ஜொலித்) தீடும்...சுத்த ஜோதியே... ... என்ன பொருள் ??
      தீடும் சுத்த ஜோதி ... ? !?! யார் என்னவென்று புரிந்துகொள்வார்கள்?!?
      சிரிய வித்யாசம் என்று புறம் தள்ளுவதை
      விடுத்து அப்பாவை அறியாதவர்களை முன் எதுவுமே கேட்டறியாதோர் இர்டசகரை அறிய வேண்டி....நமது நோக்கமே இது தானே...அல்லவெனில்...பாடி பேசி அறிவிக்க அவசியம் ?!?
      முதலாவது கேட்போர் நிலைமையை மனத்துள் கொண்டே நாம் உச்சரிப்பதே சரி
      நினைவில் கொள்ள இதோ ...
      இரட்சகர்
      இயேசு தமது பேச்சு எல்லாமே
      அரமேய ( Aramaic language ) மொழியிலேயே பேசியதாக சரித்திர பதிவு... அது கடைத்தெருக்களிலே மக்கள் சரளமாகப் பேசிய தொடர்பு மொழி என்றும்
      கிரேக்கம் உரோம மொழிகளே ஆளுகையிலே இருந்தும்... குறிப்பாக
      எல்லோருக்கும் தெளிவு பெறவே பேசிய நிலையில்
      நாமும் எத்துணை கவனமாக பேச பாட
      ணும்...

  • @thomasponseelan8516
    @thomasponseelan8516 4 ปีที่แล้ว +4

    தயவு செய்து விழம்பரம் இல்லாமல் ஒழிப்பரப்பவும் கர்த்தர் உங்கழை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

    • @rareoriginalchristianspiri5197
      @rareoriginalchristianspiri5197  4 ปีที่แล้ว +2

      Add's are done automatically by Google on copywrited contents. Many uploads does not have Adds.
      Thanks for raising this point.

  • @stevensansteve2333
    @stevensansteve2333 2 ปีที่แล้ว +2

    இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் எந்தன்சொந்தமானர்

  • @pradeepkumarandadam7149
    @pradeepkumarandadam7149 3 ปีที่แล้ว +6

    Nice

  • @balasinghdurairaj9326
    @balasinghdurairaj9326 4 ปีที่แล้ว +2

    These songs helped me to become a missionary.. These are songs that will change the heart and attitude of of the listeners.

  • @anitamathews7158
    @anitamathews7158 4 ปีที่แล้ว +2

    I don't have words to thank,,, it is divine ,what powerful lyrics ,many thanks 🙏🙏💐

  • @peternelson7663
    @peternelson7663 4 ปีที่แล้ว +6

    Very nice and beautiful songs.

  • @nirmalasugunaseelan1394
    @nirmalasugunaseelan1394 4 ปีที่แล้ว +4

    Scripture based life changing songs

  • @thosmaprabhahar1044
    @thosmaprabhahar1044 4 ปีที่แล้ว +5

    Plz free download the song because the very useful spiritual life

  • @krs3225
    @krs3225 4 ปีที่แล้ว +2

    தேவனுக்கு மகிமை
    தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!

  • @armugamdavid8252
    @armugamdavid8252 2 ปีที่แล้ว +2

    Very very Happy .god bless you

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 ปีที่แล้ว +2

    We Could Not Hear Such Graceful Inspirational Songs, Nowadays. This Songs Can Able To Penetrate The ❤️ Heart Of Every Soul To Make Them Accept Lord Jesus Christ As Their Personal Saviour.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 ปีที่แล้ว +2

    Inspirational Gospel Songs.Praise The Lord 🙏

  • @d.s.gnanarajan4238
    @d.s.gnanarajan4238 4 ปีที่แล้ว +2

    God's man sang with God's sprit •Very good

  • @sathyanathan.r9874
    @sathyanathan.r9874 4 ปีที่แล้ว +5

    Arumai

  • @edwardsamuel8185
    @edwardsamuel8185 4 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD. WE FEEL THE PRESENCE OF ALMIGHTY GOD. GLORY TO ALMIGHTY GOD JESUS CHRIST OF NAZARETH. AMEN.

  • @masiljeyamohan8804
    @masiljeyamohan8804 4 ปีที่แล้ว +2

    The best ever collection of Tamil Christian songs in the last 50 years .Wonderful songs

  • @RevDanielSThane
    @RevDanielSThane 4 ปีที่แล้ว +1

    Old is Gold, Nice song.. God bless all the singers & All the Team. From Pr. Daniel Swamikan, Thane {Dist}, Maharashtra.

  • @albertsingh3438
    @albertsingh3438 ปีที่แล้ว +3

    Supper

  • @welcomelab9899
    @welcomelab9899 2 ปีที่แล้ว +2

    Very Grand Songs 🎵

  • @ravisandra6326
    @ravisandra6326 4 ปีที่แล้ว +5

    great effort. ..God bless you. ...

  • @rajulatha4712
    @rajulatha4712 2 ปีที่แล้ว +2

    Old. Is. Gold Amen

  • @theborahviolet4828
    @theborahviolet4828 4 ปีที่แล้ว +2

    It's really holiness songs always Dr kamaleson annan voice is lovely

  • @merlinantonymichael
    @merlinantonymichael 4 ปีที่แล้ว +3

    Very nice oldest song to remember ....

  • @johnrajsingh4797
    @johnrajsingh4797 4 ปีที่แล้ว +2

    மறந்திடாதே பாடல் தேவை

  • @lionalneho4163
    @lionalneho4163 4 ปีที่แล้ว +7

    super brother

  • @dharbansingh9810
    @dharbansingh9810 2 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 ปีที่แล้ว +3

    Most Popular Christian Devotional Songs .

  • @anandasekaranp4633
    @anandasekaranp4633 4 ปีที่แล้ว +1

    Old is always Good. Heart touching and heart changing songs!

  • @alphonsamary8220
    @alphonsamary8220 ปีที่แล้ว +1

    All songs are good ❤❤

  • @pondsmathi193
    @pondsmathi193 4 ปีที่แล้ว +2

    Meaningful songs fmpb songs

  • @kdnn5375
    @kdnn5375 4 ปีที่แล้ว +3

    Very awesome songs.

  • @sylvesternaveen7321
    @sylvesternaveen7321 4 ปีที่แล้ว +4

    how to download this songs ?

  • @paulrajpaulraj5063
    @paulrajpaulraj5063 4 ปีที่แล้ว +2

    .

  • @anletvasanthakumari9266
    @anletvasanthakumari9266 4 ปีที่แล้ว +2

    Good old songs. Can we get these songs in CD?

  • @jacobd8166
    @jacobd8166 4 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 4 ปีที่แล้ว +1

    Super song God bless you glory to Jesus Christ

  • @jasminejoseph3048
    @jasminejoseph3048 4 ปีที่แล้ว +2

    Brother God bless you

  • @jeganc9563
    @jeganc9563 4 ปีที่แล้ว +4

    Old is gold

  • @joyjebarathnamj4954
    @joyjebarathnamj4954 4 ปีที่แล้ว +1

    Praise be to God..
    Very nice songs.

  • @alphonsereallyverynicesong1283
    @alphonsereallyverynicesong1283 4 ปีที่แล้ว +2

    Thanks Load

  • @Vijayakumar-dq7su
    @Vijayakumar-dq7su 2 ปีที่แล้ว +3

    THANKSFORUPLOADINGGOINGBACKBY40YEARS

  • @sheebamerlin1387
    @sheebamerlin1387 4 ปีที่แล้ว +2

    super and song

  • @lifeabundance793
    @lifeabundance793 4 ปีที่แล้ว +2

    Hearing this songs my memory go back to 1978

  • @louisnicholas5884
    @louisnicholas5884 4 ปีที่แล้ว +3

    Praise lord jesus christ thank you

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 4 ปีที่แล้ว +1

    Old is gold

  • @MrMBJPancras
    @MrMBJPancras 4 ปีที่แล้ว +1

    Old version always best

  • @77solomonmoses50
    @77solomonmoses50 4 ปีที่แล้ว

    Really this lp, is truly antic,
    I still remember my dad used to play in long lp, 1970s

  • @kithiyonponroj1387
    @kithiyonponroj1387 4 ปีที่แล้ว +1

    Surety 🏃🕺👌👌👌👌👌💚💚💚

  • @Solomon.Y_Music
    @Solomon.Y_Music 4 ปีที่แล้ว +1

    Blessed songs for God PPL 🙏

  • @margretvelusamy7024
    @margretvelusamy7024 4 ปีที่แล้ว +1

    Super song god bless you

  • @speterjoel
    @speterjoel 4 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @Vijayakumar-dq7su
    @Vijayakumar-dq7su 2 ปีที่แล้ว +3

    I.WASSVERYHAPPYALL.FMPSONGS

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 4 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @maryananthi1253
    @maryananthi1253 4 ปีที่แล้ว +1

    Rare collection

  • @Jothijothi-nj1ws
    @Jothijothi-nj1ws 4 ปีที่แล้ว +1

    Best glorious songs

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ 4 ปีที่แล้ว +1

    Superb O Superb!!

  • @vigilanbiah1765
    @vigilanbiah1765 4 ปีที่แล้ว

    Ever memorable hits

  • @jessyjessy3314
    @jessyjessy3314 4 ปีที่แล้ว +2

    Fmpb. Songs really super

  • @maryananthi1253
    @maryananthi1253 4 ปีที่แล้ว +2

    Meaningful lyrics

  • @brittosabu5370
    @brittosabu5370 ปีที่แล้ว +1

    praise God