Chennai -அ கடவுள் தான் காப்பாத்தணும் - Anu Mohan Interview | Chennai Flood | Wayanad Land Slide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 725

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 2 หลายเดือนก่อน +149

    இயற்கையோடு இணைந்தால் இன்பம்.இயற்கையை எதிர்த்தால் துன்பம்.மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் தக்க பலன் உண்டு.மனசாட்சி நீதி நேர்மை நியாயம் நாணயம் நம்பிக்கை உண்மை வாய்மை சமநிலை சத்தியம் இவைகள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேண்டும்.இவைகள் இல்லாத எதுவும் நிம்மதி அடைவது இல்லை.

    • @sakthi5441
      @sakthi5441 2 หลายเดือนก่อน

      அதானி,அம்பானிக்கு என்ன துன்பம் வருது?
      கார்ப்பரேட் வரி கூட அவன்களுக்கு குறையத்தானே செய்யுது?
      அவுங்களை விடவா வயநாட்டு மக்கள் தீமை செஞ்சிருக்கப் போறாங்க?

  • @bharathiraghavi
    @bharathiraghavi 2 หลายเดือนก่อน +125

    சரியாக பேசுகிறார். இயற்கை தான் தெய்வம். அதை அவமதிக்கும் போது அழிவு நிச்சயம்

    • @rajaa6039
      @rajaa6039 2 หลายเดือนก่อน

      Ivan oru mental.. don't believe

  • @chellakand7714
    @chellakand7714 2 หลายเดือนก่อน +35

    அதே சித்தர்கள் கருமேகம் கூடும் காலம் வட்டத்தின் விட்டதில் இருக்கும் மக்கள் அனைவரும் பெரும் சுட்டு விளக்கில் நெய் இட்டு தீபம் ஏற்ற சூழ்ந்த கருமேகம் சூடாகி பரவலாகி எல்லா இடங்களிலும் சீராக மழை பெய்யும். நீர் நிறைந்த ஏறிகளால் நிறை செல்வம் மக்கள் பெற்று நிம்மதியாய் வாழ்ந்திடுவர். சித்தன் சொன்ன சுத்த வாக்கு.

    • @vijay1-l3c
      @vijay1-l3c 2 หลายเดือนก่อน

      @@chellakand7714 iam exploring about Sidhargal ,pls send me more details nd contact .Aum Agatheesaaya Namaha🙏

  • @srisridhar5578
    @srisridhar5578 2 หลายเดือนก่อน +99

    இயற்கைக்கு மனுஷங்க அடங்கலைன்னா இயற்கை மனுஷங்கள அடக்கும்.

    • @RhettSparrow
      @RhettSparrow 2 หลายเดือนก่อน

      @@srisridhar5578 ayya manithanum iyarkayin oru paagame. Boomi kulikkam, erimalai , neer prukkathal thaan nam ulagam uruvayitru.

    • @padmasheela1182
      @padmasheela1182 2 หลายเดือนก่อน

      True

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 หลายเดือนก่อน +77

    ❓❓❤❤ பண்ணாத அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பண்ணி விட்டு கடவுள் தான் ‌காப்பாத்தணும் னா எப்படி ❓❓❓❓❤❤🤔🤔

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 หลายเดือนก่อน +5

      @@இயேசுவேதேவன் 😳😳😳Naanga irrukkara pakkam....kulanngalai aakramichadhu full on full Anniya/madhams dhaan...adhukku yenna seiiya

    • @RhettSparrow
      @RhettSparrow 2 หลายเดือนก่อน

      Yarum yaraiyum kaapatha thevai illai, neram vandha poi seranam, avlo than. Adha etrukolla vendiya mudirchi irundha porum.
      Thinam pala laksham uyiriningal erandhu pogindrana, manithan erandhal mattum enna peria komba.

  • @emailsashi
    @emailsashi 2 หลายเดือนก่อน +7

    Its high time for God to create a brand new earth, and if no humans, it will be damn good

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 2 หลายเดือนก่อน +7

    மனிதன் மனிதனாக வாழ்ந்தால் எந்த தூசியும் நம் மேல்பட இறைவன் அனுமதிப்பதில்லை❤❤❤

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 2 หลายเดือนก่อน +29

    இயற்கை சீற்றங்கள் எப்போது வரும் என்று யாரும் கணிக்க வாய்ப்பில்லை...படையப்பர் பாம்பு புற்றுக்குள் எப்ப கைவிடுவார்??

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 หลายเดือนก่อน +20

    அமைதியான இந்ததமிழர்கள்.தண்ணீருக்காக எந்தவிதமான பிரச்சினையும்செய்யாதவர்கள்.பக்கத்துல இருக்கிற எதிராளிக்குகூடவலியபோய்.உதவும்.என்னுடைய தமிழ்உறவுகள்.ஆண்டவனை இந்த தமிழக மக்களாகிய நாங்க. நம்புகிறோம்.எதாவது.ஓருவழியில்.இறைவனை நாங்க நம்புகிறோம்.தெய்வம் எங்களைக் காப்பாற்றும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Rana_2390
      @Rana_2390 2 หลายเดือนก่อน

      ஈழ தமிழர்களை அழித்த காங்கிரஸுக்கு தானே ஓட்டு போட்டோம்

  • @arvinds8525
    @arvinds8525 2 หลายเดือนก่อน +2

    Super sir. Nice words. Romba paavam nature intha manushanga kitta romba kastapaduranga not realising man for Nature. Please God save the nature my humble request God.

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 2 หลายเดือนก่อน +12

    எத்தனையோ காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் லட்சக்கணக்கான சிறு மிருகங்களும் அழிந்துபோயின.

  • @nageswararao8135
    @nageswararao8135 2 หลายเดือนก่อน +3

    Sir. Thanks. You are correct.

  • @vaimaiyevellum.9754
    @vaimaiyevellum.9754 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை.❤

  • @eshwarEsh-xu4yy
    @eshwarEsh-xu4yy 2 หลายเดือนก่อน +35

    Anu mohan ❤sir ....u telling the truth dont care about silly people'...

  • @rjchandran2494
    @rjchandran2494 2 หลายเดือนก่อน +10

    குமரிக்கண்டம் எந்த விஞ்ஞான வளர்ச்சியால் அழிந்துபோனது இதைப்பற்றி இது மாதிரி ஒரு குட்டிக்கதை வீடியோ போடவும்

    • @muthuganesan5873
      @muthuganesan5873 2 หลายเดือนก่อน +4

      அறம் அற்ற வாழ்வு அழிவை தரும். அறம் என்ற ஒற்றைச்சொல் தன்னுள் கோடானு கோடி விளக்கங்களை கொண்டது.🎉🎉🎉❤❤😊😊😊

  • @amudhu812v.9
    @amudhu812v.9 2 หลายเดือนก่อน +26

    அத்தனையும் உண்மை... அருமையாகச் சொன்னார்.... 👌👌👌👍👍👍

  • @smcv8365
    @smcv8365 2 หลายเดือนก่อน +14

    Channel should be held accountable for spreading such baseless panic. Putting a disclaimer in the beginning does not free them from the consequences of such broadcasts.

    • @MM-so8lc
      @MM-so8lc 2 หลายเดือนก่อน

      But it's real 🙂

    • @mbeditz9814
      @mbeditz9814 2 หลายเดือนก่อน

      @@smcv8365 seri mooditu poo

    • @sdeva1016
      @sdeva1016 2 หลายเดือนก่อน

      @@MM-so8lc no it's not

  • @ganeshr6441
    @ganeshr6441 2 หลายเดือนก่อน +4

    அருமை ஐயா🙏🙏🙏🙏🙏

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 2 หลายเดือนก่อน

    Kadaisiya oru vaarthai solli mudichinga paarunga adhu💯 unmai🙏👌👍

  • @prasadnagendra4150
    @prasadnagendra4150 2 หลายเดือนก่อน +44

    என்னுடைய பெயர் பிரசாத் நான் இன்னிக்கு மெரினா பீச்சுக்கு போனேன் உனக்கு என்னுடைய பேமிலி நம்பர் கூட போன துக்கப்புறம் சில மாற்றங்கள் கடல்ல தெரிஞ்சது ஒரு பக்கம் கலையாது ஒரு பக்கமும் சீக்கிரமாக இருந்தது என்னுடைய வீடு மெரினா பீச் பக்கத்துல தான் ரெண்டு கிலோ மட்டும்தான் என்னுடைய வீடு எப்பவுமே அந்த மாதிரி நான் பார்த்து இருக்கேன் ஆனா புதுசா எனக்கு தெரிஞ்சது எப்பவுமே அலைகள் வந்து நான் பார்த்தேன் ரொம்ப தூரமாத்துல இருந்தா வரும் ஆனா இப்போ ரொம்ப பக்கத்துல வருது ஆனா கடவுள் இன்னைக்கு வந்து உன் வாங்கி இருக்கு அது எதனாலும் தெரியல சென்னைக்கு ஏதோ ஒரு ஆபத்து நடக்கப்போவது அதில் எல்லாம் எனக்கு தெரியுது முன்கூட்டியே யாராவது விசாரிச்சீங்கன்னா சில உயிர்களை காப்பாற்றலாம் நன்றி வணக்கம்😢

    • @arthikasri6065
      @arthikasri6065 2 หลายเดือนก่อน +3

      U r right sir nanu childhood days la irundhu pakra sir waves is different kitta irundhu waves start agudhu dha

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible 2 หลายเดือนก่อน +2

      விடுங்க.... போயி தொலையட்டும்

    • @rskd29
      @rskd29 2 หลายเดือนก่อน

      Yeppadiyo Chennai kadai oru vazhiya mudinja sari....chennaya nasam panni vechi irukkanuga

    • @shyamlarajendran7190
      @shyamlarajendran7190 2 หลายเดือนก่อน +2

      சில உயிர்கள்அல்ல😢😢😢
      பலபல உயிர்கள்😢😢😢😢

  • @susmitharamaraj8985
    @susmitharamaraj8985 2 หลายเดือนก่อน

    Bayama irukku😱😱😱

  • @theagarajahbiswanath787
    @theagarajahbiswanath787 2 หลายเดือนก่อน

    What Mr. Anu Mohan says is absolutely correct we have been messing up with nature. Now facing the consequence of it.

  • @selvarajl410
    @selvarajl410 2 หลายเดือนก่อน

    ❤ Anu Mohan Sir great Job satisfied ❤️ Please create new More world ❤️❤️

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 หลายเดือนก่อน +5

    இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. ராக்கெட் மற்றும் இரு சக்கரம், 4 சக்கர வாகனங்கள் பெருகி விட்டதால் ஓசோனில் ஓட்டை விழுந்து வெப்பம் அதிகம் ஆகிவிட்டது

  • @pravindaisy6332
    @pravindaisy6332 2 หลายเดือนก่อน +3

    fact unmaithan நாம்தான் காரணமாக இருக்கிறோம்

  • @segark3983
    @segark3983 2 หลายเดือนก่อน +169

    உலகம் அழிய விஞ்ஞானமே காரணம், இவர் சொல்வது உண்மையே, கடவுள் இல்லை, பஞ்சபூத்தையே நாம் கடவுளாக மதித்து நடக்க வேண்டும்

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 หลายเดือนก่อน +14

      நம்ம கிட்ட இருக்கறது ஊன கண் இந்த
      கண்களுக்கு கடவுள் தெரிய மாட்டார்
      அதுக்கு ஞானக்கண் வேண்டும்

    • @vaijayanthin6525
      @vaijayanthin6525 2 หลายเดือนก่อน +2

      Correct aha sonnega

    • @devi9202
      @devi9202 2 หลายเดือนก่อน

      @@segark3983 nature doesn't have any sense, it is operated by eternal power, called G O D, which means Good On Deeds!

    • @devi9202
      @devi9202 2 หลายเดือนก่อน +4

      God is great

    • @meru7591
      @meru7591 2 หลายเดือนก่อน +1

      இறைவன் கையிலே யாவும்.. programmed.. good for good bad for bad

  • @joviews76
    @joviews76 2 หลายเดือนก่อน +14

    புறாவுக்கு Bell அடிச்சவர் தானே (அப்பிடி சொல்லி) இவர் Vijay படத்தில

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 2 หลายเดือนก่อน +41

    அனுமோகன் சார் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை

  • @SMohideen-l9y
    @SMohideen-l9y 2 หลายเดือนก่อน +1

    100%correct

  • @SekarSekar-ou5zo
    @SekarSekar-ou5zo 2 หลายเดือนก่อน

    Definitely ayya correct point

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 หลายเดือนก่อน +2

    I lived in Chennai for more than 23 Years, I couldn't build a house.. Amarprakash builders taken advance for the flat and cheated me..
    Even though I prey
    no disasters happens to Chennai..

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 2 หลายเดือนก่อน

    எதுவும் நடக்காது. கவலை வேண்டாம். Think right. Do right

  • @arulkavi4931
    @arulkavi4931 2 หลายเดือนก่อน

    Sages given us some slogs to chant and to get out of this disaster. So may be mass prayer has to be started along with preserving nature.

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 2 หลายเดือนก่อน

    💯 percent true well said sir

  • @anushree9003
    @anushree9003 2 หลายเดือนก่อน

    Anchor hv a great future keep going 🎉

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 หลายเดือนก่อน

    Again super bro ❤❤❤

  • @gdtalkies2795
    @gdtalkies2795 2 หลายเดือนก่อน +5

    Amazon forest la yen avlo animals suffer aachu sir, now ozone hole is closing.

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 หลายเดือนก่อน

    11:00 yes true sir 👍👌👌👌👌100/💯 crt

  • @animefx6190
    @animefx6190 2 หลายเดือนก่อน

    We can't predict anything,happenings will always happen,so pls pray, live ur life adore nature

  • @kavipriyanka1772
    @kavipriyanka1772 2 หลายเดือนก่อน +1

    Arumai sir.. ❤

  • @சமையல்சுகாதாரசேனல்
    @சமையல்சுகாதாரசேனல் 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 2 หลายเดือนก่อน

    Hats off to sri.Anumohan sir .it is sure and promisory words definetly everything will happen what he issaying.opposrs let us wait and see sure u r going feel ❤ heartful words🎉

  • @ebor5951
    @ebor5951 2 หลายเดือนก่อน +1

    Sir in one area they are digging and do constructive... same area metro... same area under ground eb, water etc...atlast what nature can hold.....

  • @samyukthasuseendiran2523
    @samyukthasuseendiran2523 2 หลายเดือนก่อน

    When December month comes only we all came to know about anu mohan sir said that is happening true,dir you're Rocking...

  • @sharmilasaravanan260
    @sharmilasaravanan260 2 หลายเดือนก่อน +2

    💯 True

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 2 หลายเดือนก่อน +13

    சென்னை மக்கள் அனைவரும் திருப்பூர் ஈரோடு நாமக்கல் கரூர் ஆகிய பகுதிகளில் உங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவ்வப்போது திண்டாடும் நிலை வரும். ஆனால் வெள்ளம் மழை நிலச்சரிவு போன்ற பேரிடர் ஒரு போதும் ஏற்படாது.

    • @PLANBERD
      @PLANBERD 2 หลายเดือนก่อน

      @@gomathibalasubramani533 இந்த மூன்று மாவட்டத்திலும் நிலநடுக்க டேஞ்சர் இருக்கு

    • @chitradevi835
      @chitradevi835 2 หลายเดือนก่อน

      எல்லோரும் சென்னை சென்னைனு வந்து settle ஆனதால்தான் சென்னைல இருக்குற இயற்கை வளங்களை எல்லாம் அழித்து building கட்டிடுறானுக!!!!!!! மக்கள் தொகை அதிகமாகி trafficjam ம் ஆகுது!!!!!!

    • @chandratutors
      @chandratutors 2 หลายเดือนก่อน

      Nila nadukamnu oru article vanthathu

    • @saravanasakthi1257
      @saravanasakthi1257 2 หลายเดือนก่อน

      Yes pona ellarum ore.mudivu

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน

    vanakkam. first time to watch. 100% true information. beautiful analysis. sir, what is your talk on existing Mines and digging up of new Mines for gold, coal, minerals and metals. is it against nature. what are its reactions. if all the Mines are closed, what will happen. hope you will critically analyze and give your logical conclusion. I tilotally agree with your views that science is really and practically playing a negative role only. it is not science but sins.❤❤❤

  • @ramesht4896
    @ramesht4896 2 หลายเดือนก่อน

    Great sir🙏🙏🙏🙏👍👍

  • @easyphysics3290
    @easyphysics3290 2 หลายเดือนก่อน +1

    ராக்கெட் விட்டா ஓசோன் மண்டலம் கிழியுதா... சேட்டிலைட் எல்லாம் காத்தடிச்சு ஒரு வழியாகுமா... என்ன பிதற்றல் அய்யா

  • @sribharathm
    @sribharathm 2 หลายเดือนก่อน

    Anu mohan sir we have to live in present, no need of predictions at all. Whatever is going happen will happen. Don't scare people

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 2 หลายเดือนก่อน +35

    இவரு சொல்லுறது உண்மை தான்

    • @rajaa6039
      @rajaa6039 2 หลายเดือนก่อน +2

      Mental intha alu ... don't believe

    • @mbeditz9814
      @mbeditz9814 2 หลายเดือนก่อน

      Dai theriyama orutara patti tappa kelapada ​@@rajaa6039

  • @ssathism
    @ssathism 2 หลายเดือนก่อน

    Arumaya sambathikaru

  • @chitradevi835
    @chitradevi835 2 หลายเดือนก่อน

    உண்மை. இயற்கைத்தான் கடவுள்! அதையே மனிதன் அழிக்கப்பார்க்கிறான்!!!! இயற்கைக்கு கோபம் வரும்!!!!!

  • @JestinKingsly
    @JestinKingsly 2 หลายเดือนก่อน +10

    197 கிலோ மீட்டருக்கு மேல போனா காத்தே இல்லையப்பா.

    • @yellove484
      @yellove484 2 หลายเดือนก่อน

      @@JestinKingsly 197km in kadal ? Aa ..pls sollunga

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 2 หลายเดือนก่อน +1

    I'm not a astrologer.but some time i have some intuition it's happened in My real life.
    Now my intuition is October month going to face some situations it's my personal life or in this world.
    Any ways already god draw the picture we play in the game.
    Please save people!🙏🙏🙏god.
    Please everyone pray to god 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @space973
    @space973 2 หลายเดือนก่อน +2

    great

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 2 หลายเดือนก่อน +23

    தமிழ் நாட்டுல நிறைய சித்தர்கள் பிறந்துள்ளனர் ஆதனால் கடவுள் புண்ணிய பூமி தமிழ்நாடு 🙏🙏

    • @jothiIyer
      @jothiIyer 2 หลายเดือนก่อน +5

      True 🙏🙏🙏but punishment is there for everyone who did mistakes 😭😔

    • @ramanijayaraman8378
      @ramanijayaraman8378 2 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉Super.

    • @sdeva1016
      @sdeva1016 2 หลายเดือนก่อน

      ​@@jothiIyerwho is doing mistake ?

  • @daisyrani4615
    @daisyrani4615 2 หลายเดือนก่อน +2

    இயற்கையை தெய்வம் என்று சொல்கிறீர்கள் இயற்கையை படைத்த தெய்வத்தை மறந்து விட்டதனால் இப்படிப்பட்ட அழிவுகள் வருகின்றது தன் வீட்டை கற்பாறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் பெரிய மலைகளை குடைந்து வீட்டைக் கட்டி இப்போது பெரிய ஆபத்துக்குள் வந்து விட்டோம் கன்மலையின் மேல் வீட்டை கட்டுங்கள் அதாவது அஸ்திவாரம் எவ்வளவு அடியாக போட வேண்டியது இருக்கிறது அஸ்திவாரத்தை சரியாக போட்டு சரியான இடத்தில் கட்ட வேண்டும் எல்லா இடத்திலும் வீடுகளை கட்ட பேக்டரிகள் கட்ட அனுமதி கொடுத்து விட்டால் இப்படித்தான் நடக்கும்.

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 2 หลายเดือนก่อน +1

    அஉம் அப்படியே ஆகட்டும் 🙈🙊🙉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 2 หลายเดือนก่อน +2

    நம்ம சொன்னா சில பேரு நம்மல பைத்தியம் சொல்றாங்க சாமி 🙏 ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @sarojat6539
    @sarojat6539 2 หลายเดือนก่อน +1

    இயற்கை அழிவில் அனைவரும் சமமானவரே என்தலையில் என்ன எழுதப்பட்டதோ அதை ஏற்று கொள் மனமே வணக்கம் நன்றி

  • @blazeyt24
    @blazeyt24 2 หลายเดือนก่อน

    Anu Mohan, sir super neengal solvathu unmaithan

  • @gpn3636
    @gpn3636 2 หลายเดือนก่อน

    Anu Mohan sir great

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 2 หลายเดือนก่อน +11

    ஆறு மாதங்களாக இவர் இப்படித்தான் சொல்லிக் கொண்டு வருகிறார்.. வானிலை அறிஞர்களும் இதே தான் சொல்கிறார்கள் நடப்பது தான் நடக்கும்.. அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம் 🙏

  • @abiasher6703
    @abiasher6703 2 หลายเดือนก่อน

    ❤❤❤Bor well digging in hill area must stop❤❤❤

  • @konimoj1668
    @konimoj1668 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏 சிவாய ந ம

  • @சமையல்சுகாதாரசேனல்
    @சமையல்சுகாதாரசேனல் 2 หลายเดือนก่อน

    Correct told about rocket

  • @saibaba172
    @saibaba172 2 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 หลายเดือนก่อน +1

    31 - 12-2024- ல் நடக்கவில்லை என்றால்? இயற்கை தான் கடவுள் என்றால் நெற்றியில் பொட்டு ஏன்? சித்தர் சொல்லி விட்டால் மனிதனால் எப்படி தடுக்க முடியும்?

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 2 หลายเดือนก่อน +30

    வருவது வரட்டும் அதை தடுக்க நம்மால் முடியாது ஆனால் இதுபோல செய்தி போடுவதை நம்மால் தடுக்க முடியும் வாழும் போது நிம்மதியா வாழ விடுங்கள் மக்களை சாவை பற்றி யோசிக்க வைத்து மக்களை உயிரோடு கொன்று கொண்டு இருக்கிறீர்கள் ஐயா 😢😢😢😢

    • @plotssalechennai
      @plotssalechennai 2 หลายเดือนก่อน +1

      Then how can we make money from TH-cam

    • @aravamudhans5096
      @aravamudhans5096 2 หลายเดือนก่อน

      @@meenumameenu.7411 yecharikai seivathu thpppa. ?
      Gavanama vandiyai vottupa
      Yenral thappa.

    • @sangeethamani6129
      @sangeethamani6129 2 หลายเดือนก่อน +2

      இது பயமுறுத்துவது. அல்ல. வருமுன் காப்பது

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 2 หลายเดือนก่อน

    Sir nalla vaarthai varatha ungal edam

  • @HahaHaha-59
    @HahaHaha-59 2 หลายเดือนก่อน +1

    Good news

  • @SureshKalai-m3u
    @SureshKalai-m3u 2 หลายเดือนก่อน

    Iyya 100% unmai

  • @DeepanDeepan-fd2tq
    @DeepanDeepan-fd2tq 2 หลายเดือนก่อน

    Yes. Yes.

  • @anmaoli1762
    @anmaoli1762 2 หลายเดือนก่อน

    Sikiram varanum.

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 2 หลายเดือนก่อน

    எல்லாரும் செத்தால் நம்மலும் சந்தோஷமாக சாகவேண்டியதுதான்.. எல்லாரும் போண பிண் நாம மட்டும் இருந்து எண்ண புடுங்க போறோம்

  • @jeniferraja4474
    @jeniferraja4474 2 หลายเดือนก่อน +36

    December ல் சந்திப்போம்.... சொன்னது நடக்கவில்லை எனில் உங்களை என்ன செய்யலாம்?

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 หลายเดือนก่อน +4

      😳Bible la yenna solli irrukku ...2000 la ulagam alinjirum nu....adhu nadakkala....adhukku yenna sennjom....onnum seiiyala👋 appo idhukkum appadiyae seiiyalam👍

    • @bairavanthamizh6836
      @bairavanthamizh6836 2 หลายเดือนก่อน

      @@jeniferraja4474 நடக்கும்ங்க.. இவர் சொல்லிக்கொடுத்தத சொல்றார் ரகசியம் வேற

    • @priyadanila7115
      @priyadanila7115 2 หลายเดือนก่อน +4

      Bible a yenga 2000 nu mention panni iruku. Kattunga papom.

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 หลายเดือนก่อน +1

      ​@@priyadanila7115 ulagam fullah christians 2000 la jesus varuvaaru ulagam alinjurum nu uruttunaanunga nadakala😂 edhuvum nadakaathu

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 หลายเดือนก่อน +3

      @@priyadanila7115 very good 👌....idhae kaelviya dhaan naanum kaettaen andha pavadai kitta. But andha pudusha convert aana rice bag dhaan solluchu...""".bible la pottuirrukku nu church la sonnaanga, adhudhaan deiivavaakku , adhudhaan sathiyamm""" nu ....poi andha converted rice bowl kitta kaelunga pa

  • @seethalakshmi9296
    @seethalakshmi9296 2 หลายเดือนก่อน

    Sir not only in Kerala, in every famous temple if you pay money you can go in the front and have darshan

  • @shyamlarajendran7190
    @shyamlarajendran7190 2 หลายเดือนก่อน

    ஐய்யா100சதவீதம்
    சரியாகசொல்கிறார்
    இயர்கையைஒவ்ஒருவரும்நேசியுங்கள்நாம்தான்அதைகாப்பற்றவேண்டும்இல்லைஎன்றால்நாம்😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @varaiamman
    @varaiamman 2 หลายเดือนก่อน

    அண்ணா நமக்கு தெரிந்த உண்மை இந்த யாணை விசயம் நமக்கு தெரியாமல் எத்தனை உயிர்கள் துன்பம் படுகிறதோ இதில் மணிதன் திருந்த வேண்டும் இல்லை என்றால் இயற்கை மணிதானை அலித்து விடும் போல தெரிகிறது பிரபஞ்சம் தேவதைகள் வணக்கம் வணக்கம்

  • @shunmugarajesh1
    @shunmugarajesh1 2 หลายเดือนก่อน +3

    Chennai அழியும்னு சொன்ன நீங்க என் sir Chennai ல இருக்கிறீங்க????. Don't spread negative thoughts.. உன் சிந்தனையே உன் வாழ்க்கை.

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 หลายเดือนก่อน

      @@shunmugarajesh1 naalaikaeva azhiyum.innum konjam years iruku wait and see

  • @ganesann6176
    @ganesann6176 2 หลายเดือนก่อน

    SuperspeechSir

  • @npadmaprakash7679
    @npadmaprakash7679 2 หลายเดือนก่อน +1

    இயல்பினை(இயற்கை) குறித்த அறிவு தான் அறிவியல்

  • @bharathia5002
    @bharathia5002 2 หลายเดือนก่อน

    God is great.❤❤❤❤❤❤❤

  • @Youniversal.
    @Youniversal. 2 หลายเดือนก่อน +1

    அதனால் சென்னை மக்கள் அவர்களின் நிலங்களை விற்று விட்டு செல்லுங்கள்...
    இப்படிக்கு G⏹️

    • @seshadri5285
      @seshadri5285 2 หลายเดือนก่อน

      @@Youniversal. சூப்பர்

  • @devsen71
    @devsen71 หลายเดือนก่อน

    His over all message that living in divine communion with nature is very important, Good message .But: 12:15, half baked knowledge on Buddhism, Buddha himself ate contaminated pork and died, He is confusing Samanar with bouthar. Koothadigal ellam anmeegathai pesi, adai keetu seer azhiyadheergal. But his message living in communion with nature is important.

  • @Prakash-hr5ym
    @Prakash-hr5ym 2 หลายเดือนก่อน +1

    Welcome

  • @P.Kotteeswariesther
    @P.Kotteeswariesther 2 หลายเดือนก่อน

    Sir, who is creator of nature?

  • @Dselvakumar-b1e
    @Dselvakumar-b1e 2 หลายเดือนก่อน

    மனிதனின் கணிப்பை கடவுளால் மாற்ற முடியும்

  • @கிராமத்துசேனல்
    @கிராமத்துசேனல் 2 หลายเดือนก่อน

    கலியுக முடிய போகுது ஐயா கலியுகம் முடிய போகுது கலியுகத்தில் அக்கிரமம் அதிகம் நானும் நிறைய ஜீவசமாதி போயிட்டு இருந்திருக்க சித்தர்களை பார்த்து இருக்க

  • @arthikasri6065
    @arthikasri6065 2 หลายเดือนก่อน

    First thing is plastic should destroy,secondary agriculture and trees, lake, pond , well idhula
    Destroy aagitu varardhumey nature calamity ku reason

  • @shreeram-hp5zp
    @shreeram-hp5zp 2 หลายเดือนก่อน

    Munnadi 150 years irunthirukanga avangaluku ipo generation mathiri health issue varala. Now nature oda valanum nu ninaichalum epdinu therila bcoz mind body ellam nature way la ila

  • @SambandamMTv-kw3vu
    @SambandamMTv-kw3vu 2 หลายเดือนก่อน

    மண்ணிலே பிறந்த நாம் மன்னுக்கே அர்ப்பணம்.

  • @mrjollywalk44
    @mrjollywalk44 2 หลายเดือนก่อน +3

    மனுசன பற்றி மனுஷன் கவலைப்படுவது இல்லை, பின்பு மற்றவைகள் அவனுக்கு ஒரு விஷயம் இல்லை, பகுத்தறிவு என்பது ஒன்றும் இல்லை பகுத்தறிவுடன் உள்ள மனிதனுக்கு?????

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 2 หลายเดือนก่อน

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @chellakand7714
    @chellakand7714 2 หลายเดือนก่อน

    புது சித்தன் வந்தான் என்று புதன்கிழமை படையல் போடு. இரத்த பொரியல் கம கமக்க.. சுட்ட ஈரல் மொருமொருக்க.. வாழை இலையில் நெய் தடவி வரவை சித்தனை உன் வலைக்கு. வந்தால் வளமே உன் வாழ்வில். வாழ்க வளமுடன்.

  • @manjulabalachandran2267
    @manjulabalachandran2267 2 หลายเดือนก่อน +1

    I think Anumohan should consult a physcatrist doctor.

  • @MsArunprathap
    @MsArunprathap 2 หลายเดือนก่อน +1

    4:22 100% உண்மையை சொல்கிறார்

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 2 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை

  • @monikagopinath6925
    @monikagopinath6925 2 หลายเดือนก่อน +1

    Sabarimalaiku pengalai allow panagalo apavey kerala mudinjadhu😢😢😢