குடிமகன்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு | Chennai Tasmac | Liquor shops

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சென்னையில் மதுபான கடைகளை மூட உத்தரவு
    தேர்தலை ஒட்டி நான்கு நாட்கள் மதுபான கடைகளை மூட நடவடிக்கை
    சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு | Chennai Tasmac | Liquor shops
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #ChennaiTasmac | #Liquorshops | #Chennai | #TasmacClosed
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 208

  • @balacrazy529
    @balacrazy529 3 ปีที่แล้ว +267

    பிளாக்-ல விக்கறவன் காட்டுல மழை தான் இனி😁😁😁😁😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂

  • @hariharans5717
    @hariharans5717 3 ปีที่แล้ว +379

    நியூஸ்ல போடாம இருந்தாகூட யாரும் முன்னாடியே வாங்கி வைக்காம இருப்பாங்க இப்ப (ஒன்னு மட்டும் நல்லா தெரியுது மக்கள கெடுக்குரது யாருனு)😢😢😢

    • @latestmovie8790
      @latestmovie8790 3 ปีที่แล้ว +5

      It's correct

    • @Rk_---_M-i3p
      @Rk_---_M-i3p 3 ปีที่แล้ว +3

      Correct

    • @manjusridhar3548
      @manjusridhar3548 3 ปีที่แล้ว +3

      Sss

    • @blesswin0075
      @blesswin0075 3 ปีที่แล้ว +5

      Bro avaga athuku tha news poduraga.. Naga closs ponna porom so yaillma sekeram vathu vakukuka... Nu😥

    • @balanrobert3536
      @balanrobert3536 3 ปีที่แล้ว +2

      Block le vanguvnga 😊

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 3 ปีที่แล้ว +58

    பிரச்சாரத்தையயும் முன் கூட்டியே நிறுத்த வேண்டும் அப்போது தான் மக்கள் சிந்தித்து வாக்களிக்க முடியும்

    • @pavi-vlog
      @pavi-vlog 3 ปีที่แล้ว

      👍👍👍

    • @gopalmaniraj
      @gopalmaniraj 3 ปีที่แล้ว +2

      இவ்ளோ நாள் சிந்திக்காம இப்பதான் சிந்திங்க போறீங்களா?

    • @pazlaniyogesh9145
      @pazlaniyogesh9145 3 ปีที่แล้ว

      இவ்வளவு நாளா என்ன செய்தீர்கள்.

  • @jenitha9807
    @jenitha9807 3 ปีที่แล้ว +349

    நிரந்தரமாக மூடி விடுங்கள் பல குடும்பம் நிம்மதியா இருக்கும்.

    • @jenitha9807
      @jenitha9807 3 ปีที่แล้ว +1

      @@விடியல்செய்திகள் நீ சின்ன பையன் தான..🤔🤔

    • @jenitha9807
      @jenitha9807 3 ปีที่แล้ว +2

      @@user-de8uw6pr9v என்ன ஆகும்..

    • @DD-yy3mj
      @DD-yy3mj 3 ปีที่แล้ว +2

      நானும் இது தான்டா கமன்ட் பன்னி இருக்கேன்🙋🙌♥️

    • @jenitha9807
      @jenitha9807 3 ปีที่แล้ว +2

      @@DD-yy3mj 👍👍👍🤗

    • @gowtham6822
      @gowtham6822 3 ปีที่แล้ว +1

      Kalla sarayam perugum. Ketka pora policekarangala kolai seivargal. Saraku kidaikama paithiyam pudichu anganga kuttrangal nadakum. Madhu vilaku enbathu endraikume mudiyadha ondru. Politicians are doing comedy.

  • @sakthi-it4vm
    @sakthi-it4vm 3 ปีที่แล้ว +67

    இப்படிக்கு ஒரு கேஸ் பீர்-ஐ வாங்கி வைத்துக்கொண்டு சீன் போடும் வேல்ராசு...🤪

  • @sureshkumargss4419
    @sureshkumargss4419 3 ปีที่แล้ว +1

    Ungalin news il background music thevaya Mr. Velraj

  • @BalaMurugan-ci1mw
    @BalaMurugan-ci1mw 3 ปีที่แล้ว +21

    அப்டியே ப்ளாக் ல வச்சி வித்தா அதுக்கு ஒரு தன்டனை னூ அறிக்கை விடுங்களே...விட மாட்டானுங்க... ஏன்னா எல்லாம் கூட்டு களவானிப் பயலுக....

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs 3 ปีที่แล้ว +10

    பாலிமர் இது ரொம்ப முக்கியமான செய்தி இல்லையா.உங்கள் பணி தொடரட்டும்

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 ปีที่แล้ว +2

    நாம் தமிழர்,ஆளப்போறன் தமிழன் உலகெங்கும் 💪,
    காலத்தின் கட்டாயம்,🔥

  • @mandhiri1433
    @mandhiri1433 3 ปีที่แล้ว

    தேர்தலில் ஆன செலவை சமாளிக்க தமிழ்நாடு அரசுக்கு ஒரு சிறந்த வழி ..ஐந்து நாள்கள் டாஸ்மார்க் விடுமுறை என்றால். 500 கோடிக்கு விற்பனை. என்ன ஒரு சிறப்பான சிந்தனை. வெற்றி நடைபோடுகிறது தமிழகம்

  • @vijayarajvijay5498
    @vijayarajvijay5498 3 ปีที่แล้ว

    சரியான முடிவு

  • @jerini7215
    @jerini7215 3 ปีที่แล้ว +3

    இப்போ என்ன 4 நாளைக்கு கிடைக்காது முன்னாடியே வாங்கி வைக்க சொல்றாங்க.....

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +1

    ஆஹா தலைவர்களுக்கு மக்கள் மீது எவ்வளவோ அக்கறை ...

  • @abdulrajak1577
    @abdulrajak1577 3 ปีที่แล้ว +2

    يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا  وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ  قُلِ الْعَفْوَ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏
    (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 2:219)

  • @rajasekaranj363
    @rajasekaranj363 3 ปีที่แล้ว +18

    சா**ன் முன்னேற்றக் கழக சார்பில் வாழ்த்துக்கள் 🔥🔥👏👏

  • @tamilminitv5686
    @tamilminitv5686 3 ปีที่แล้ว +1

    அச்சச்சோ இதோ கெளம்பிட்டேன் சரக்கு வாங்க நியூஸ் சொன்னதுக்கு நன்றி

  • @munnamunna-bf2jk
    @munnamunna-bf2jk 3 ปีที่แล้ว

    super sunenge Nandri

  • @samvinoth5590
    @samvinoth5590 3 ปีที่แล้ว +1

    இனி மேல்தான் கட உக்கிரம இயங்கும் 🤗🤗🤗🤗🤗😎😎😎

  • @truetamilan9174
    @truetamilan9174 3 ปีที่แล้ว

    2026 முதல் தமிழக நிரந்தர முதல்வர் உதய் அண்ணா, துணை முதல்வர் இன்பநிதி lkg - b.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 ปีที่แล้ว

    Will there be bumper sales on 3rd April 2021 ? .

  • @mganesan197918
    @mganesan197918 3 ปีที่แล้ว +23

    நிரந்தரமாக மூடுங்கய்யா
    உங்களை காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறோம்.😫😫😫

  • @praveenk9939
    @praveenk9939 3 ปีที่แล้ว

    Superrrrrrrrrrrrrr

  • @tamizuna
    @tamizuna 3 ปีที่แล้ว

    எனக்கு தெரிந்து தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து மதுக்கடையை மூடலாம்

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI 3 ปีที่แล้ว

    அப்படியா ரொம்ப சந்தோஷம்

  • @m.srinivasanp.murali4184
    @m.srinivasanp.murali4184 3 ปีที่แล้ว

    Super

  • @AkashAkash-qf5iq
    @AkashAkash-qf5iq 3 ปีที่แล้ว

    Alchogol ku pathil adhaee taste laa naallaa sathanaa panam thaairikaa mudiyathaaaa

  • @sureshstar8872
    @sureshstar8872 3 ปีที่แล้ว

    Background music super

  • @gamingwithshanthosh4244
    @gamingwithshanthosh4244 3 ปีที่แล้ว +9

    நான் மிகவும் கடின உழைப்பை போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதிரவு இல்லை நீங்கள் தான் எனக்கு ஒரே ஆதிரவு நீங்கலே........❤️💯💯❤️❤️

  • @எம்பெரியசாமி
    @எம்பெரியசாமி 3 ปีที่แล้ว +3

    இந்த உத்தரவு பிறபித்த நீதிபதி செய்திகளை வாசிப்பவர்கள் நீங்கள் என்ன செய்விர்களே‌ தாங்களும் அதை தான் செய்வோம்

  • @m.rajeshpmkm.rajeshpmk7322
    @m.rajeshpmkm.rajeshpmk7322 3 ปีที่แล้ว

    Super happy

  • @rahuls3415
    @rahuls3415 3 ปีที่แล้ว

    Good news 🤔

  • @rameshsaranya3255
    @rameshsaranya3255 3 ปีที่แล้ว

    4 to 6 may 2
    Ithkku mudina yenna mudatina yenna baggies

  • @கிருபாகரன்திருப்பூர்

    கடை இல்லைன்னா குடிக்க மாட்டனுங்க பாரு "என்னங்க சார் உங்க சட்டம்"

  • @himani6511
    @himani6511 3 ปีที่แล้ว

    சாராயம் விற்கும் போது கூட இத்தனை பேர் குடிக்கவில்லை, சாராயம் நு ஒன்று உள்ளது என்று நாட்டில் பாதி பெருகுதான் தெரியும் ஆனால், டாஸ்மாக் என்று ஒன்று உள்ளது என்று நாட்டில் அனைவரும் அறிந்ததே....

  • @ramareddy5182
    @ramareddy5182 3 ปีที่แล้ว

    ithink my opinion cantinusly closing aholcohal plz irequest the government everybody safe and save the famlies

  • @omsairam6025
    @omsairam6025 3 ปีที่แล้ว

    🍷 shop iruntha problem varumnu therinchu, kadailaya close pandringa,athepola Ella nalum close panna, nattula entha problem eppavum varathu

  • @sritharrajeshwarisritharra1002
    @sritharrajeshwarisritharra1002 3 ปีที่แล้ว

    ஒயின்ஷாப் இல்லன வேற எங்கயும் கிடைக்காத எல்லாம் பப்ளிக்கா விக்கிறாங்க

  • @bkeditz9344
    @bkeditz9344 3 ปีที่แล้ว

    👍

  • @karthikarthi8270
    @karthikarthi8270 3 ปีที่แล้ว

    இதுவரை குடிக்காதவர்கள் யார் யார் ஒரு லைக் போடுங்க

  • @anishkumar-mj6oi
    @anishkumar-mj6oi 3 ปีที่แล้ว

    Madhupiriyargal apdinu headline podunga

  • @tkmstudio7234
    @tkmstudio7234 3 ปีที่แล้ว

    ஏன் பாலிமர்ல யாரும் குடிக்க மாட்டீங்களா

  • @arunkumarsoundrarajan7424
    @arunkumarsoundrarajan7424 3 ปีที่แล้ว

    Appooo namba kaatium kodupoom kuttiyum kodukarmaa Boss..... sooper polimer..,

  • @anbalagananbu
    @anbalagananbu 3 ปีที่แล้ว +1

    10 ஃபுல் வாங்கி வை வேல்ராஜ்

  • @sams6781
    @sams6781 3 ปีที่แล้ว +15

    மீடியா போட்டும் குடுக்குது கூட்டியும் குடுக்குது 🤣🤣🤣ஆக மொத்தம் மாமா வேலை பாக்குது

  • @soundharrajan7274
    @soundharrajan7274 3 ปีที่แล้ว

    Appo intha news ah chennai la irukkaravankalukku mattum theriura maathiri TH-cam la poda vendiyathaana..( of course it is to whole the tamilnadu..but the news is not like that..)

  • @ajp2260
    @ajp2260 3 ปีที่แล้ว

    பஸ் பத்து நிமுஷம் நிக்கும்...... டீ .... டிப்பன் சாப்பிடுரவங்க சாப்பிட்டுக்களாம்னு சொல்லுர மாதிரி இருக்கு🤦🤦

  • @rcn1263
    @rcn1263 3 ปีที่แล้ว

    குடிமகன்கள் கம்முனும் குடிமகள்கள் ஜம்முனும் இருப்பாங்க...

  • @riyazrio2265
    @riyazrio2265 3 ปีที่แล้ว

    Illaina mattu black la vangamaatanga apdithane ?

  • @MrMurungakkai3
    @MrMurungakkai3 3 ปีที่แล้ว +1

    எங்க JMK கட்சி தலைவர் gp_muthu -விடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்
    தலைவர் gp

  • @b.salman3039
    @b.salman3039 3 ปีที่แล้ว

    மது விற்பனையை அதிகரிக்க இப்படி ஒரு தந்திரமா

  • @firefreefree5041
    @firefreefree5041 3 ปีที่แล้ว

    Prevention ah 10full vankiya velraj😂

  • @headshotff7001
    @headshotff7001 3 ปีที่แล้ว

    Full ah close panunga pls.... Jesus 😭😭😭😭

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 3 ปีที่แล้ว

    ரசம் வைக்கிற மாதிரி எல்லாம் வீட்லயே சாராயம் காய்ச்சி குடிக்க வேண்டியதுதான் சரக்கு விலை ரொம்ப அதிகமா இருக்கு

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 3 ปีที่แล้ว

    சரிங்க polimer நாங்க முன் கூட்டியே வாங்கி வச்சிக்குறோம் (ரொம்ப நன்றி polimer)

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 ปีที่แล้ว

    இன்று அமோகமா ஓடும் 😝🤣😂😂

  • @thangapandian8544
    @thangapandian8544 3 ปีที่แล้ว

    மதுப்பிரியர்
    என்று தலைப்பிடவும்.
    நன்றி

  • @maruthupandi4004
    @maruthupandi4004 3 ปีที่แล้ว

    ஓடுங்கப்பா நான்கு நாளைக்கு மொத்தமாக. பாட்டில வாங்கி வச்சுகங்க

  • @லவ்யூகொரானா
    @லவ்யூகொரானா 3 ปีที่แล้ว

    பல சரக்குகளை 3 தேதியே வாங்கி அதை பல லடச்திற்கு விற்க நினைக்கும் உங்கள் வேல்ராஜ் 🤣

  • @balabala1418
    @balabala1418 3 ปีที่แล้ว

    Ethuku da news la solringa apa block la vipangala

  • @k.ganesanganesan6825
    @k.ganesanganesan6825 3 ปีที่แล้ว

    TASMAC Functions all days in all lanes in Tamilnadu.

  • @vijayantony123
    @vijayantony123 3 ปีที่แล้ว

    Coconut juice 🥤

  • @vijayantony123
    @vijayantony123 3 ปีที่แล้ว

    Kingfisher airlines and calenders

  • @prashanthnair9456
    @prashanthnair9456 3 ปีที่แล้ว

    No problam iam in Hosur

  • @dhanavel2294
    @dhanavel2294 3 ปีที่แล้ว +2

    குடிமகன்கள் என்று ஆண்களை மட்டும் குறிப்பிடாதிர்கள் பெண்களும் மது அருந்துகிறார்கள் அதனால் குடிமக்கள் என்று குறிப்பிடுங்கள்

    • @ignorenegativity7026
      @ignorenegativity7026 3 ปีที่แล้ว

      🙄🙄🙄😯😦😅

    • @gowtham6822
      @gowtham6822 3 ปีที่แล้ว +1

      Japanla avan avan ennenamo kandupudichurukan

    • @abdulrajak1577
      @abdulrajak1577 3 ปีที่แล้ว

      يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا  وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ  قُلِ الْعَفْوَ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏
      (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
      (அல்குர்ஆன் : 2:219)

    • @ignorenegativity7026
      @ignorenegativity7026 3 ปีที่แล้ว

      @@gowtham6822 🤣🤣🤣🤜🤛

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว

    Congratulations

  • @ramstaar1986
    @ramstaar1986 3 ปีที่แล้ว

    குடிமக்களுக்குனு படிச்சி யார் எல்லாம் யாமாந்திங்க😁😁😁

    • @harryharry5121
      @harryharry5121 3 ปีที่แล้ว

      அப்புடி யாரும் ஏமாந்ததா தெரில😀 ஒனக்குத்தான் போதைல அப்புடி தெரிச்சிருக்கு 😀😀பேர பாரு தண்ணி பாண்டி 😂😂

  • @abisuresh.jaisri9764
    @abisuresh.jaisri9764 3 ปีที่แล้ว

    All district close pannunga

  • @shankarmenendiaries9989
    @shankarmenendiaries9989 3 ปีที่แล้ว

    என்னது குடிமகன்களா....? அப்போ அவர்கள் மதுபிரியர்கள் இல்லையா..?

  • @kalpanas4429
    @kalpanas4429 3 ปีที่แล้ว

    கடைய அடைக்கபோறம்முன்னாடியேபாட்டிலேவாங்கிவச்சிக்கங்டன்னுஎச்சரிக்கைவிடுறாங்கவீட்டிலேஎன்ன என்னாபொருள்கள்காணாமபோகுதோதெரியலே

  • @udhayakumarsivaji2489
    @udhayakumarsivaji2489 3 ปีที่แล้ว

    Pakathu state la poi vanga poranga..😁😁😁😁

  • @xijingping3243
    @xijingping3243 3 ปีที่แล้ว

    20 litre beer வாங்கி Aqua guard can il ஊற்றி குடித்த வேல் ராஜ்

  • @arikaranv221
    @arikaranv221 3 ปีที่แล้ว +1

    தயவு செய்து பூட்டுங்க

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +3

    வியாபாரம் ஜோராக நடக்கும் 😲😲

  • @sridharh6946
    @sridharh6946 3 ปีที่แล้ว

    News patha piragu....udane calander poi pathavaga like poduga 😂😂😂😂

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 3 ปีที่แล้ว

    Aiyooooooo RAMAAAAAAAAAA

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 3 ปีที่แล้ว

    இதுஒருசெய்தி முக்கியமா

  • @yogalakshmisachin8209
    @yogalakshmisachin8209 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏😃😃😃😃

  • @psychobeastofficial5761
    @psychobeastofficial5761 3 ปีที่แล้ว

    நாலு நாள் லீவ் சொன்னாக ரெண்டு நாள் மட்டுதா லீவ் govt Ku வசூல் பத்தல போல

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +2

    டாஸ்மாக் கடைகள் நிறந்தரமா மூட போறாங்க ன்னு சொல்லுங்க அதான் குட் நியூஸ்

  • @oldisgold1097
    @oldisgold1097 3 ปีที่แล้ว +1

    Kudimahan and kutimakal

  • @balasubramaniamm7427
    @balasubramaniamm7427 3 ปีที่แล้ว

    Definitely TASMAK main door will be closed for this four days.

  • @samuvelsamuvel5169
    @samuvelsamuvel5169 3 ปีที่แล้ว

    Ban complete why dely government knows very well that problem comes because of tasmac

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว

    எங்க ஊருல உள்ள பார லிசுக்கு எடுத்துருக்கலாமோ

    • @s.murugan5484
      @s.murugan5484 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭 இந்த வீடியோ

  • @muthoosgoldcovering575
    @muthoosgoldcovering575 3 ปีที่แล้ว

    இன்னும் 3 நல்ல வியாபாரம் தான்

  • @sudalimani2736
    @sudalimani2736 3 ปีที่แล้ว

    குடிமகன் குடிகாரன் வேல்ராஜ் இக்கு முக்கியத் தகவல் பொருந்தும்

  • @kpprasanth9869
    @kpprasanth9869 3 ปีที่แล้ว

    Polimer new new kattiyum thara and kuttiyum thara

  • @நல்லவனாகெட்டவனா-ங2வ

    😂😂😂 நிரந்தரமாக மட்டும் மூட வேண்டாம்.அப்படி மூடினால் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடும்பமே குடிக்க ஆரம்பித்து விடும்.😂😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣
    குடிகாரன் ஒருவன் தான் குடிக்காமல் இருக்கும் போது.மற்றொரு குடிகாரனை பார்த்து தானாக மனம் வருந்தி திருந்தினால் தான் மதுவை ஒழிக்க முடியும்..... வள்ளுவர் 😂😂😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣🤣

    • @நல்லவனாகெட்டவனா-ங2வ
      @நல்லவனாகெட்டவனா-ங2வ 3 ปีที่แล้ว +1

      @@user-de8uw6pr9v 😂😂😂👍👍👍🙏

    • @தலபக்தன்-ள2ச
      @தலபக்தன்-ள2ச 3 ปีที่แล้ว +1

      @@நல்லவனாகெட்டவனா-ங2வ 😀😀😀

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 ปีที่แล้ว +1

      பொய் சொல்லாதீங்க சகோ. கள்ள சாராயயம்
      காய்ச்சினால் சுயநலம்
      இல்லாமல் ஊருக்கும்
      மிக குறைந்த விலைக்கு
      விற்று உதவுவார்கள். 🙁

    • @நல்லவனாகெட்டவனா-ங2வ
      @நல்லவனாகெட்டவனா-ங2வ 3 ปีที่แล้ว

      @@தலபக்தன்-ள2ச 😂😂😂

    • @நல்லவனாகெட்டவனா-ங2வ
      @நல்லவனாகெட்டவனா-ங2வ 3 ปีที่แล้ว

      @@spiritualityhealsheart 😂😂😂🙏🙏🙏 வீட்டுக்கு வீடு காய்ச்சினால் ஊருக்குள் விற்பனை செய்ய தேவை இல்லை 😂😂😂👍👍🙏

  • @m.sezhil3173
    @m.sezhil3173 3 ปีที่แล้ว

    இன்னைக்கே 4 வாங்கிட வேண்டியது

  • @fxofficialcreation2802
    @fxofficialcreation2802 3 ปีที่แล้ว

    Inthaa kelambiten wineshop ku

  • @arunagirik140
    @arunagirik140 3 ปีที่แล้ว

    அப்ப இந்த தேதிகள்ள பளாக்குள தா வாங்கி குடிக்க வேணும் இதளுயு கொள்ள அடிரா அடிரா

  • @rifasrif322
    @rifasrif322 3 ปีที่แล้ว

    Gp muthu jmk ...ku vote podugo

  • @ashin.j1593
    @ashin.j1593 3 ปีที่แล้ว

    Ithu illam romba over theriyaliyaa da ungalukaa red alert aa kudukuringaa

  • @mohamedgani6483
    @mohamedgani6483 3 ปีที่แล้ว

    😁😁😁😁😁

  • @vigneshveera6326
    @vigneshveera6326 3 ปีที่แล้ว

    Sona muthaa ippo poi vaangu da 4 full

  • @saravanamech2568
    @saravanamech2568 3 ปีที่แล้ว

    Marketing 😂 ad

  • @பிரியாயாழு
    @பிரியாயாழு 3 ปีที่แล้ว

    சொல்லாம முடிருக்கலாம்😡

  • @s.velmurugan6160
    @s.velmurugan6160 3 ปีที่แล้ว

    யப்பா சாமி பிரச்சாரத்தை முதலில் நிப்பாட்டுங்க ரோட்டுல போக முடியல சாமிகளா

  • @venkatraman1970
    @venkatraman1970 3 ปีที่แล้ว

    Katchinga kudukkara panatha seekkaram kudunga

  • @sgv6763
    @sgv6763 3 ปีที่แล้ว

    Sudalai kum, uthavakarai nithi kum kai kaal nadungumee...

  • @tamilarkudil8753
    @tamilarkudil8753 3 ปีที่แล้ว

    சாராயம் தொழிலுக்கு விளம்பரம்