Bahubali Movie Spoof 2 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2020
  • Finally The Second Part of Bahubali movie spoof came...
    Hope you All like it too 😉
    And wishing you a happy new year chellakutties 😻😘
    குறைகளை மன்னியுங்கள் (sorry) 😐
    பிடித்திருந்தால் பகிருங்கள் (share) ❤️
    Periya Boss day 1 : • Periya Boss Day 1
    Periya Boss day 0 par 2 : • Periya Boss Day 0 Part 2
    Periya Boss Day 0 part 1 : • Periya Boss Tamil - Da...
    Needhiman is a criminal : • Neethiman Deadpool is ...
    Neengalum vellalam ore oru kodi part 1 : • Neengalum Vellalam Ore...
    Neengalum Vellalam Oru Kodi Part 2 : • Neengalum Vellalam Ore...
    Superheroes Homecoming Part 1 : • Superheroes Homecoming...
    Superheroes Homecoming Part 2 : • Superheroes Homecoming...
    Superheroes Homecoming Part 3 : • Super Heroes Homecomin...
    Sarakku Vaanga Porom : • Sarakku Vaanga Porom |...
    Naattamai chapter 2 : • Naattamai Chapter 2 | ...
    Naattamai chapter 1 : • Naattamai Chapter 1 | ...
    Lockdown sarakku thattupaadu : • Lockdown Sarakku Thatt...
    Special sunday with Alan family : • Sunday With Alan Family
    Cat Toonz Audition Part 1 : • Cat Toonz Audition Tam...
    Cat Toonz Audition Part 2 : • Cat Toonz Audition Par...
    Solvathellam poi Episode 1 : • Solvathellam Poi With ...
    Solvathellam poi Episode 2 : • Solvathellam Poi Episo...
    Follow us on Instagram : cat_toonz?igshi...
    #cattoonz #bahubali
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.9K

  • @kaviyarasaniruvelpattu7774
    @kaviyarasaniruvelpattu7774 3 ปีที่แล้ว +195

    நண்பா இதுதான் உண்மையான காமெடி வேற லெவல்😂😂😁😀😀😁🤣🤣 மனம் குளிர ரசித்தேன்

  • @mjafthath4534
    @mjafthath4534 3 ปีที่แล้ว +245

    அப்பனே மாதிரியே play boy யா இருக்கிறான் 😂😂😂

  • @VelauthamS
    @VelauthamS 3 ปีที่แล้ว +74

    நாசர் ஆலன் வாக்குவாதம் செம... சிஉத!!!(சிரிச்சு உருண்டுட்டேன் தரையில்)

  • @mindbook3089
    @mindbook3089 3 ปีที่แล้ว +79

    Prabhas voice and nasar voice amazing

  • @beni3433
    @beni3433 3 ปีที่แล้ว +136

    போருக்கு யாராவது call Taxila போவாங்களா...நம்ம போவோம் பாகு ultimate 🤣🤣🤣

  • @Sathishkumar-wm6iy
    @Sathishkumar-wm6iy 3 ปีที่แล้ว +74

    சத்தியமா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்கலடா யப்பா!!!!!
    வேற லெவல் ...
    Ultimate ....
    எனக்கு ரொம்ப புடிச்சது நாசர் தான் ...
    ரெண்டு பாகமும் சிரிச்சி சிரிச்சி ...
    அய்யோ முடியல.....

  • @pandyiarajan8460
    @pandyiarajan8460 3 ปีที่แล้ว +146

    Nasair voice & dialogue semma...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @likeakid6176
    @likeakid6176 3 ปีที่แล้ว +70

    Disclaimer : மேலும் இந்த கதையில் எந்த ஒரு மிருகங்களும் துன்பறுத்த படவில்லை மாறாக அவைகள் தான் எங்கள் டப்பிங் செய்ய விடாமல் கீகீ கூகூ என்று சவுண்ட் விட்டது 😂😂

    • @pandianpandian6008
      @pandianpandian6008 2 หลายเดือนก่อน +1

      😅😅😅😅😮😮😮😮 3:27 3:27

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 ปีที่แล้ว +164

    லைக் 👍 பன்னிட்டு அப்புரம் தான் வீடியோவை பார்ப்பேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 💐

  • @rishirishi123
    @rishirishi123 3 ปีที่แล้ว +112

    இங்க நிக்குறானே உன் பையன் பல்வாழ் தேவன்.. அவன் முகறைய பாரு..😂🔥
    வேற லெவல் 👌😂🔥

  • @ismajami
    @ismajami 3 ปีที่แล้ว +369

    நான் புது சப்கிரைபர்..வேர லெவல் புது முயற்ச்சி வாழ்த்துகள். நிஜம செம்மய்யா இருக்கு.. இந்த முயற்சி

  • @tamilsankar4519
    @tamilsankar4519 3 ปีที่แล้ว +254

    சிவகாமி : கட்ட
    நாசர் : எது கட்ட கலி வச்சு கொல்ல பேரியா
    சிவகாமி : கட்டப்பா தான் செல்லமா கட்ட னு கூப்டென்
    நாசர் : எது செல்லமா கூப்டியா.... அடி சண்டாளி இப்போ தான தெரியுது தாலி சென்டிமெண்ட் ஏன் ஒர்கௌட் ஆகலன்னு 😂😂😂Vera level ya 😁

    • @deepakh4614
      @deepakh4614 3 ปีที่แล้ว +6

      😂😂😂😂

    • @alexandere2969
      @alexandere2969 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂🤣🤣🤣

    • @vetrivelan8718
      @vetrivelan8718 2 ปีที่แล้ว +1

      @@alexandere2969 😂😂😂😂🤣🤣🤣

  • @user-gw2pl1jd5i
    @user-gw2pl1jd5i 3 ปีที่แล้ว +81

    எது கட்டயா😱அடி சண்டாளி அதுக்குதான் தாலி சென்டிமென்ட் ஒர்க்கவுட் ஆகல போல 😂😂😂💯💯💯தரம்😂😂😂😂👌👌👌👈

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 3 ปีที่แล้ว +165

    அட என்னடா இது மகிழ்மதிக்கு வந்த சோதன ... சூப்பர் யா

  • @vicky8859
    @vicky8859 3 ปีที่แล้ว +46

    அவ முடிவுக்கு வர்ரா இல்ல மொட்டையா போரா 🤣🤣🤣 vera level

  • @kumarg1257
    @kumarg1257 3 ปีที่แล้ว +36

    என்னடா இது மகிமைதிக்கு வந்த சோதனை 😂😂😂😂😂

  • @sketchraja8362
    @sketchraja8362 3 ปีที่แล้ว +262

    பாகம்-3 எப்ப அனுப்புவீங்க சீக்கிரம் அனுப்புங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்👍🏻😂🤣😂🤣😂🤣😂🤣😂

  • @v.nmakunthan6117
    @v.nmakunthan6117 3 ปีที่แล้ว +45

    Nasar character dialog, voice suuuupeer😍😍😍😍🤗🤗🤩🤩🤩

  • @gunasekar9881
    @gunasekar9881 3 ปีที่แล้ว +30

    2:15 blue sattai 😂😅

  • @Ugeen143
    @Ugeen143 3 ปีที่แล้ว +39

    நாசர் voice awesome,a iruku😂😂

  • @shivasgamingchannelilayara5959
    @shivasgamingchannelilayara5959 3 ปีที่แล้ว +24

    Bahubali 1spoof thaan semma comedy யாவும் கன்றாவியாவும் வயிறு வலிக்க சிரிப்பு vandhu வந்து வந்து haiyo haiyo haiyo 😂😂🤣🤣🤣🤩🤩

  • @kabinaya3264
    @kabinaya3264 3 ปีที่แล้ว +128

    Naasar dupping voice is awesome... really l like it... 😍😍

    • @haripriyan2584
      @haripriyan2584 3 ปีที่แล้ว +7

      bro that is muthukarupan voice which means father of alan

  • @manish-sf9po
    @manish-sf9po 3 ปีที่แล้ว +70

    அபாய மணி ஒலிக்க வேண்டியது தானே.. அபாய மணி தான் ஏற்கனவே ஒலிச்சிட்டேமே 😂😂😂

  • @Moana1812lovemyself
    @Moana1812lovemyself 3 ปีที่แล้ว +31

    Nasar's voice modelation is like my grandpa's modelation😆

  • @HollywoodTamizha
    @HollywoodTamizha 3 ปีที่แล้ว +335

    Vera Level Nanba... Sema Mass..🔥🔥🔥 Happy New Year Sagala ❤️

    • @CATTOONZZ
      @CATTOONZZ  3 ปีที่แล้ว +54

      Neenga sonna sariya than irukkum dude ...😻😻
      Happy happy pudhu varusham ...🔥🔥🎈🎉

    • @muruganalagu2093
      @muruganalagu2093 3 ปีที่แล้ว +8

      Super super

    • @selvamk4537
      @selvamk4537 3 ปีที่แล้ว +2

      Super 🤣🤣🤣🤣

    • @aashiethecartoonist2009
      @aashiethecartoonist2009 3 ปีที่แล้ว +3

      @@CATTOONZZ anna oru shoutout kuduka sonneney 🥺😔

    • @sridharsankarapandian123
      @sridharsankarapandian123 3 ปีที่แล้ว +5

      Happy new year to all

  • @meenstod4896
    @meenstod4896 3 ปีที่แล้ว +46

    2021 ல் முதன் முதலில் (1st) நான் கண்டு கழித்த சிறந்த நகைச்சுவை காணொளி, வாழ்த்துக்கள் நட்பூக்களே...... Keep rocking I'm waiting for part 3 and Happi new year 2021 to all

  • @rajeshkumar-fp3lc
    @rajeshkumar-fp3lc 3 ปีที่แล้ว +70

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது🤣 awesome video bro...
    Nassar sir, voice actor 😂👌

  • @kavithakannan7045
    @kavithakannan7045 3 ปีที่แล้ว +87

    My whole family enjoyed it ....Waiting for spoof part 3....

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +158

    அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...💐🎉🎊🍰🍫😊🙏

  • @sakthi_33
    @sakthi_33 3 ปีที่แล้ว +27

    Irunthalum First part than ya Mass..... Atha 20 times ku mela paathuten😁

  • @stalin7627
    @stalin7627 3 ปีที่แล้ว +22

    Bahubali: ayyo enna thatha ivan; ragasiyathayellam veliya solluran. 😧
    Kattapa: அத்தான் எனக்கும் புரியல அவன mark panni vechuka. போர் முடிஞ்சப்புறம் போட்டுத்தல்லிடுவோம்.
    Vera level thala 😆😆😆😆😆😆😆

  • @vigneshwaran.s6447
    @vigneshwaran.s6447 3 ปีที่แล้ว +26

    Fan of naasar and rana.. 🔥🔥💪💪

  • @Moana1812lovemyself
    @Moana1812lovemyself 3 ปีที่แล้ว +70

    Can't stop laughing 😆 🤣

  • @abithebatman5250
    @abithebatman5250 3 ปีที่แล้ว +65

    Liked before watching.
    HAPPY NEW YEAR

  • @veerakumar8630
    @veerakumar8630 3 ปีที่แล้ว +17

    One line la sollanumna..'Kokka Makka' ultimate,Disclaimer ke bule sattai review vera level wow..! Cat Toonz🤣🤣🤣🤣

  • @TradeMinds
    @TradeMinds 3 ปีที่แล้ว +11

    Nassar counter comedy timing super

  • @Varun_VK_72
    @Varun_VK_72 3 ปีที่แล้ว +60

    15:20 Nasar dialogue be like : ஓஹோ கத அப்படி போகுதோ 🧐🧐🧐

  • @ramanikrishkrish4521
    @ramanikrishkrish4521 3 ปีที่แล้ว +23

    Nasar acting Vera level😂😂😂😂😂

  • @antonyarun7379
    @antonyarun7379 3 ปีที่แล้ว +27

    Bro vera level 🤣🤣🤣 ultimate bro. Whole family enjoyed it
    Hats off to you broo😀

    • @CATTOONZZ
      @CATTOONZZ  3 ปีที่แล้ว +12

      😻😍😻

  • @dineshp9025
    @dineshp9025 3 ปีที่แล้ว +14

    Nassar Voice And Dialogue Semma... 😂😂😂

  • @jacksparrow2320
    @jacksparrow2320 3 ปีที่แล้ว +25

    Bahubali spoof than vera level la iruku ithaye continue panni part 3 podunga🔥🙏🏻

  • @mohamedhussain7380
    @mohamedhussain7380 3 ปีที่แล้ว +3

    அந்த பொண்ணே நான் தான் மாமா😂😂😂😂

  • @NareshKumar-dx2fq
    @NareshKumar-dx2fq 3 ปีที่แล้ว +11

    Call taxi ultimate🤣🤣🤣

  • @itzmejana
    @itzmejana 3 ปีที่แล้ว +10

    நாசர் Vera leavel...🔥🔥🔥🔥🔥

  • @MathanKumar-sc5go
    @MathanKumar-sc5go 3 ปีที่แล้ว +15

    Puthu batman dubbing voice semaa🤣🤣🤣🤣 waiting for part 3

  • @johnsonvincent548
    @johnsonvincent548 3 ปีที่แล้ว +35

    Actually bahubali movie thirumbi pathutu irundhen. Devasena ku dialogue e illa nu feel panne... Idha pathathu kaprom en feeling poidchu😂

  • @videogamer2075
    @videogamer2075 3 ปีที่แล้ว +16

    அப்பாவும் play boy மகனும் play boy yanna cominacen😂😂😂

  • @azharbasha02
    @azharbasha02 3 ปีที่แล้ว +5

    Vera level Ya comedyyyyy sirichi sirichi vaai🤣🤣😂 Valikudhu,
    Asuran Spoof try pannunga Guys 🤩🤩🤩

  • @santhoshss9365
    @santhoshss9365 3 ปีที่แล้ว +22

    Nasar voice unmaile semaaa bro....😂😂😂😂😂 Dialogue all awesome

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +27

    அருமையான காணொளி பதிவு...😍😍 மிக சிறப்பாகவும், சிரிப்பாகவும் இருந்தது...👌👌😂🤣வருகிற 2021 வருடம் இதே போல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...🙏🙏

    • @rajpaiyaa626
      @rajpaiyaa626 3 ปีที่แล้ว +3

      புதுமை வருடம் இனிமையாக அமைய வாழ்த்துகள்

  • @shankarv8741
    @shankarv8741 3 ปีที่แล้ว +14

    Amazing,,,, cartoon reaction super😆😆😆😆

  • @saiprasath8149
    @saiprasath8149 2 ปีที่แล้ว +12

    16:12 homelander reference, vera level 👌😂

  • @riyasreviews-7833
    @riyasreviews-7833 3 ปีที่แล้ว +7

    Wow semmaiya irruku 🤗 First Time paakuren 🙂

  • @mohanapriya3885
    @mohanapriya3885 3 ปีที่แล้ว +14

    Nassar voice 😂😂🔥

  • @atheist5866
    @atheist5866 3 ปีที่แล้ว +39

    Maximum subscribers um 90's kids aha dhaan erukkum 😂❤️❤️❤️

    • @mkr254
      @mkr254 3 ปีที่แล้ว +2

      naa 2k kids

    • @atheist5866
      @atheist5866 3 ปีที่แล้ว +1

      @@mkr254 i said maximum subscribers not all the subscribers

  • @vikramrajan9369
    @vikramrajan9369 3 ปีที่แล้ว +16

    Bahubali spoof la naasarku dha scope jaasthiya irruku

  • @satinuyire
    @satinuyire 3 ปีที่แล้ว +41

    வணக்கம் சகோ வீடியோ இப்ப வரும் அப்ப வருன்னு பாதுட்டே இருந்தா வாருஷ கடைசியில வர்ரிங்க சரி இருக்கட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @buvaneshwaran9812
    @buvaneshwaran9812 3 ปีที่แล้ว +39

    Nasar voice vera level😁😁😃😃😃😃😃

  • @muthupriya4982
    @muthupriya4982 3 ปีที่แล้ว +6

    கட்ட...உனக்கு அவலோதாம் limit☺☺☺

  • @chidambaramsiva4220
    @chidambaramsiva4220 3 ปีที่แล้ว +18

    Waiting for part-3😂😂

  • @gameingwithpro1687
    @gameingwithpro1687 3 ปีที่แล้ว +9

    Vara leval 3rd part podu please please

  • @ajaykarthickvjc7330
    @ajaykarthickvjc7330 3 ปีที่แล้ว +20

    Mind relaxed 😌😌😌😌😌...... please continue ,we support

  • @Kuttykadhai0047
    @Kuttykadhai0047 3 ปีที่แล้ว +13

    Deadpool voice super

  • @FN-qq4xm
    @FN-qq4xm 3 ปีที่แล้ว +9

    Me:kadhai la munnadi poitinga(kgf)moment😂

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 3 ปีที่แล้ว +29

    Happy New year to Cat toonz team and all the viewers
    பல்லா குரல் ரொம்ப நல்லா இருக்கு

  • @s.k.vignesh7528
    @s.k.vignesh7528 3 ปีที่แล้ว +39

    Bahubali movie sppoof 3 waiting 🤗🤗

  • @nagarajan5037
    @nagarajan5037 3 ปีที่แล้ว +14

    Nasar voice semma dialogue 👌

  • @hardscoregamers2123
    @hardscoregamers2123 3 ปีที่แล้ว +14

    Oh mai gad I died laughing 😂😂🤣🔥🔥op pa

  • @SelvaKumar-ew3mx
    @SelvaKumar-ew3mx 3 ปีที่แล้ว +4

    Nasar voice sema.. sirichi sirichi vayiru valikidhu.. superb

  • @tamilrandyremix1009
    @tamilrandyremix1009 3 ปีที่แล้ว +13

    *ஆலன்: மன்னர் மன்னா வனக்கம்* 😀

  • @sriprakashsp
    @sriprakashsp 3 ปีที่แล้ว +7

    Guys Deadpool, Alan both are voice semma, alan smile semma cute

  • @mahendranmahendra951
    @mahendranmahendra951 3 ปีที่แล้ว +3

    Aaha 7rounduku vanthuruppan pola🤣🤣🤣

  • @tdspideytn03
    @tdspideytn03 3 ปีที่แล้ว +25

    Bro happy new year and last bat pool voice vera level

  • @Varun_VK_72
    @Varun_VK_72 3 ปีที่แล้ว +58

    புத்தாண்டு வாழ்த்துக்கள் cattoonz and all cattoonz fans🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Varun_VK_72
      @Varun_VK_72 3 ปีที่แล้ว +2

      @Ghzjzzj Dikxkzkz what

  • @rammedia4288
    @rammedia4288 3 ปีที่แล้ว +7

    நாசர் வாய்ஸ் மாஸ் பண்ணுது ❤❤❤❤💞💞💞💞💞💞💞💕💕💕🙏💕💕💕

  • @AshrafAli-jv5ub
    @AshrafAli-jv5ub 3 ปีที่แล้ว +7

    Bro ultimate bro edae mari movie spoof naraya pannunga 🔥🔥🔥🔥

  • @karthikmari4506
    @karthikmari4506 3 ปีที่แล้ว +13

    7:08 semma entry-level

  • @bigildhinesh6891
    @bigildhinesh6891 3 ปีที่แล้ว +7

    "Elavu nee vandhale ketta visauam dhaane" counter vera level

  • @user-dr9ch6yw3m
    @user-dr9ch6yw3m 3 ปีที่แล้ว +10

    Nasar spich vera level semma

  • @sathyaseelan2862
    @sathyaseelan2862 3 ปีที่แล้ว +4

    நாசர் மற்றும் சேனாதிபதி காமெடி கலக்கல் சூப்பர் தலைவா...

  • @withoutinternet4394
    @withoutinternet4394 3 ปีที่แล้ว +11

    Yowww nasar voice vera level ya...

  • @pradikshashivika271
    @pradikshashivika271 2 ปีที่แล้ว +4

    Sivagami : Inna Matter'u?🤣🤣🤣🤣

  • @Rk_ramcharan
    @Rk_ramcharan 3 ปีที่แล้ว +6

    Nasar sema comedy vera level 😂😂😂😂😂

  • @user-kd5vz3dr3r
    @user-kd5vz3dr3r 3 ปีที่แล้ว +11

    08:35 அட என்னடா இது மகிழ்மதிக்கு வந்த சோதனை😂😂😂😂😂😂😂😂😂 Vera level 😂😂😂😂😂😂😂

  • @farveshmusharaf2341
    @farveshmusharaf2341 3 ปีที่แล้ว +7

    15:10 -15:25 😂vera level😂 adi sandali 😂

  • @HollywoodRasigan90
    @HollywoodRasigan90 2 ปีที่แล้ว +10

    Vera level script & comedy Hats off to the whole team💥

  • @skpratheepanskpratheepan3268
    @skpratheepanskpratheepan3268 3 ปีที่แล้ว +5

    Bahubali por scien appo saivinga .ongada video nalla irunchi. I love this video

  • @appukutty5660
    @appukutty5660 2 ปีที่แล้ว +6

    சிரிக்க முடியலப்பா.... சீக்கிரம் 3 பார்ட் போடுங்க. நிறைய எதிர்பாக்கரோம்.

  • @rajr8645
    @rajr8645 3 ปีที่แล้ว +14

    Bro am just waiting for this moment

  • @mjpedia7906
    @mjpedia7906 3 ปีที่แล้ว +6

    Level🔥

  • @MarimuthuR-pr4vm
    @MarimuthuR-pr4vm 3 ปีที่แล้ว +14

    7:10 😂🤣

  • @RobertDowneyJrBen10
    @RobertDowneyJrBen10 3 ปีที่แล้ว +3

    Ennala siripa adaka mudiyala 😂🤣😂🤣🤣🤣😂😂😂😂🤣🤣

  • @rohith1196
    @rohith1196 3 ปีที่แล้ว +12

    New year treat 👍❤️

  • @Heart_Hacker493
    @Heart_Hacker493 3 ปีที่แล้ว +10

    Movie spool 3 varuma my favorite bahubali dad

  • @chandrum4058
    @chandrum4058 3 ปีที่แล้ว +2

    Yow ivalavu naal engaya irunthinga ,semma comedy ya irukku 😄😄😄😄😄

  • @abishekjs1834
    @abishekjs1834 3 ปีที่แล้ว +13

    Osm bro.. Semma.. Ellam nalla irku.. Aana antha sivagami voice thaan nalla ila bro.

  • @gunal6846
    @gunal6846 3 ปีที่แล้ว +10

    Part 3 eppo I'm waiting

  • @Azemichi.
    @Azemichi. 3 ปีที่แล้ว +25

    I'am உங்க big ரசிகன் 😋😋😋

  • @anthonyxaviour3605
    @anthonyxaviour3605 3 ปีที่แล้ว +4

    Video last la என்றும் அன்புடன் ..... நான்....
    வேற level 💝💝💝💝

  • @selvas4794
    @selvas4794 3 ปีที่แล้ว +10

    Sema Comedy bro
    Spoof 3 uplode on 14/01/2021pongal bro