ความคิดเห็น •

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil 2 ปีที่แล้ว +6

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 4 ปีที่แล้ว +183

    சகோதரரே உங்கள் வெற்றிக்கு காரணம் உங்களுடைய நேர்மறை எண்ணங்கள் மட்டும் அல்ல. ' நன்றி மறவாமை' அந்த குணம் உங்களிடம் இருக்கின்றது.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +149

    நீண்ட நெடும் பயணத்தை, சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள் 🤝😄
    “யார் என்ன நினைப்பாங்க“ அப்டீன்னு யோசிக்காம மனதிற்கு பிடித்ததை
    காதலோடு செய்து,
    உழைத்து வெற்றி கண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍😄
    நன்றி மறவாமையும்,
    பணிவும்,
    நேர்மறையான எண்ணங்களும்
    உங்களை மென்மேலும் உயர்த்தும் 👍👏🏻

    • @sivatech1996
      @sivatech1996 4 ปีที่แล้ว +1

      Fact bro

    • @perawadi848
      @perawadi848 4 ปีที่แล้ว +1

      Timirunnusonneenga antha parthai konjam cleara sonna naangalum tirutikkuvom.thanks

  • @trustyourself3716
    @trustyourself3716 4 ปีที่แล้ว +77

    கடந்த ஒரு வாரத்தில் இந்த ஜோஸ் டாக் என் வாழ்க்கை பற்றிய சிந்தனையை மாற்றி விட்டது நன்றி ஜோ ஸ்டாக்

    • @psathiyamoorthi24
      @psathiyamoorthi24 4 ปีที่แล้ว +1

      Hi bro

    • @trustyourself3716
      @trustyourself3716 4 ปีที่แล้ว +1

      Hi nanpaa

    • @Kamtchi-ye6pr
      @Kamtchi-ye6pr 4 ปีที่แล้ว +1

      இன்று முதல் எனக்கும் தான் நண்பா

  • @syedrahim1861
    @syedrahim1861 2 ปีที่แล้ว +7

    எல்லோரும் நான் சாதித்தேன் நான் கஷ்டப்பட்டேன் நான் சம்பாதித்தேன் நான் முன்னுக்கு வந்தேன் என்று சொல்வார்கள் ஆனால் அண்ணன் மட்டும்தான் தனக்கு படியாக அமைந்த அனைவரையும் மறக்காமல் நினைவு கூர்ந்து உள்ளார். உண்மையாகவே கண்கலங்கி விட்டேன். இறைவன் நாடினால் நானும் இதை மனதில் நம்பிக்கையாக கொண்டு முன்னேறுவேன். Thank you brother for giving positive thought.

  • @maheshperumal9912
    @maheshperumal9912 4 ปีที่แล้ว +5

    உழைப்பின் உண்னதங்களை
    உன்மையாய் உறைந்த நண்பா உமக்கு நன்றி

  • @shreeannaitv
    @shreeannaitv 4 ปีที่แล้ว +44

    ,
    உழைப்பு , உத்வேகம் , உன்னதம் , நேர்மை , என்று தடம் பதித்தீர்ரே , உதவியவரை , மறவாத நேஞ்சமே , பல உதவிகள் செய்வீர்ரே...
    எமது அன்பு வேண்டுகோள்..!

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว +5

    கண்களில் கண்ணீர் முட்டுது... ஆஹா அருமையான மோட்டிவேஷன் ஸ்டோரி.... வாழ்த்துக்கள்... வாழ்க வளர்க... ப்ரோ... 💐🪷💞

  • @Chosen_muslimmah
    @Chosen_muslimmah 4 ปีที่แล้ว +74

    Niraya pakuren.. inspiring ah iruku
    Knjm nerathuku nanum sadhikanum ninaikuren.. apro lazy aydren
    😔

    • @balaji2115
      @balaji2115 4 ปีที่แล้ว +8

      ஒடிக்கொன்டே இருப்போம் உலகம் சுற்றும் வரை

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 4 ปีที่แล้ว +1

      @@balaji2115 kandipa

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 4 ปีที่แล้ว +1

      @@Raja-qz1bl thank you try panuren

    • @yogeshelumalai9280
      @yogeshelumalai9280 4 ปีที่แล้ว +4

      Apo Nega kandepa life la achieve panniduvengaa. ....all the best

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 4 ปีที่แล้ว

      @@yogeshelumalai9280 kindel panuringla ILa ??

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +3

    என்ன ஒரு வெளிப்படையான பேச்சு....!!! என்ன ஒரு உழைப்பு....!!! நல்ல விடாமுயற்சி....அருமையான உதாரண வாழ்கை....

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 ปีที่แล้ว +30

    I'm biggest fan's in Josh Talks...

  • @mukundhakumar6599
    @mukundhakumar6599 4 ปีที่แล้ว +88

    Kandipa nanum endha channel la pesuvan ✌

    • @boi-rr6tf
      @boi-rr6tf 4 ปีที่แล้ว +2

      Seiravan solamataan

    • @tvsksong488
      @tvsksong488 4 ปีที่แล้ว +1

      Valthukkal

  • @yazhinichannel9834
    @yazhinichannel9834 4 ปีที่แล้ว +31

    Ur thankful character is ur plus😇😇 ofcourse namma enna panninalum avamana padutha oru group irupaga namma kadhuku kekra mathriye kevalama pesuvaga but namma success reach pandrapa yar nammala kevalama pesunagalo avagale nammala parthu porama padura nal varum... Sooo move on...😊✌️

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த மனிதர் திறமையானவர்.

  • @meru7591
    @meru7591 4 ปีที่แล้ว +3

    Taking eaten leaves is not bad at all.work is always prestigious.

  • @கோலங்கள்
    @கோலங்கள் ปีที่แล้ว +2

    உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே 🤝

  • @fathimafiqra741
    @fathimafiqra741 ปีที่แล้ว +1

    Nammada life la share panradhukku kooda true person illa..u r lucky

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை உங்கள் லைப் முழுதும் positive thinking யே பார்க்கிறோம்... உங்கள் லைப் ஹிஸ்டரி நிறைய பேருக்கு inspiration history ஆக இருக்க போகுது... நீங்க லைப்ல இன்னும் உயர்ந்த சிகரங்களை அடைய வும் ஏழை மாணவர்கள் படிக்கும் மிக சிறப்பான கேட்டரிங் காலேஜ் நிறுவ வும் five star hotel சொந்தமாக அமைக்க வும் வாழ்த்துக்கள் நண்பா....

  • @kalamani4911
    @kalamani4911 4 ปีที่แล้ว +6

    அர்த்தமுள்ள பகிர்வு

  • @udhayamarthandan9346
    @udhayamarthandan9346 4 ปีที่แล้ว +7

    One of the best you tube videos presentation on life journey of the self destined man. Excellent flow, thankful to all those supported [ remembering the uplift ladder], learning from failures, frankness, acceptance, the struggle, progress, contentment and an out look towards the society around. Dear Suresh Chinnsamy !!!, many thanks for giving a recharge & motivation. Good luck.

  • @vigneshmurugesan7549
    @vigneshmurugesan7549 4 ปีที่แล้ว +9

    சூப்பர் சகோ உங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @p.selvakumar4191
    @p.selvakumar4191 4 ปีที่แล้ว +3

    வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமான‌ ஒரு ஷாட் பிலிம்.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 ปีที่แล้ว

    கவலை வேண்டாம் Bro GOD is with You!You are a real Hero!👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍

  • @govindadyar9252
    @govindadyar9252 4 ปีที่แล้ว +4

    dear brother, all your words are true ,you are good inspiration for youngsters, thank you for true speech.

  • @imthiyastaittait5406
    @imthiyastaittait5406 4 ปีที่แล้ว +4

    Super bro fantastic history

  • @boblyshalini9249
    @boblyshalini9249 ปีที่แล้ว

    Great person Sir ninga.
    God Bless You brother.

  • @trustyourself3716
    @trustyourself3716 4 ปีที่แล้ว +2

    பலரது வாழ்க்கையும் மற்றுமொரு அற்புத சாவி இந்த ஜோஸ் டாக் உங்கள் முயற்சி வெற்றியடைய நாங்கள் உறுதுணையாக இருப்போம் நண்பா

  • @mathanO9
    @mathanO9 4 ปีที่แล้ว +5

    You were really blessed with good people associated with your life. Hard work never fails. Thanks bro.

    • @philipjoseph1509
      @philipjoseph1509 4 ปีที่แล้ว +1

      True some are blessed or where his lovely parents karma working lastly do all listened his back to India planned to help poor back ground society community is What a Cultured individual changes around him is making worth truths we must all if possible try to adopt in our life
      If surrounding criminals infested negativity among all life will be horrible a life long delay would block ones who worked out for years would be pulled back to basic where one begun
      So there is difference between Cultured helping Gracious individual and Jealous Criminals who love easy life looting bullying society Really a curse for every honest struggling individual
      God Bless yes he had good people in his life is the Miracle

  • @davidratnam1142
    @davidratnam1142 4 ปีที่แล้ว +1

    God bless you and your family & please help poor people Praise the Lord

  • @geetharamesh9913
    @geetharamesh9913 ปีที่แล้ว

    Soo nice of him to share the true experience..God's great he's 👍

  • @arunachalamsv1052
    @arunachalamsv1052 4 ปีที่แล้ว

    Thangangal, Muthukkal, vairangal
    Pondra Manithargalai thedi pidithu
    Ulagukku arimugam seithu varum
    Josh Talkskku Valthukkal.
    Suresh Cinnasamy neengal melum
    Melum valara enathu Parattukkal.

  • @meghashyammukkalavenkatesa3743
    @meghashyammukkalavenkatesa3743 3 ปีที่แล้ว +2

    Josh talks is such an inspiration to see , amazing people , excellent initiative

  • @barathidassdevaraj9552
    @barathidassdevaraj9552 4 ปีที่แล้ว

    Suresh u are wonderful. having great heart for the poor. God bless you.

  • @varadarajanp.v3365
    @varadarajanp.v3365 4 ปีที่แล้ว

    Varadarajan
    Excellent presentation. Very cogent and highly motivational. Kudos Suresh. I pray the Almighty to Bless you we ith more and more success in life.

  • @youcanstartup5199
    @youcanstartup5199 4 ปีที่แล้ว +4

    You make me tears in every videos😪👏👏🤝👍 hats off Josh Talks

  • @prabunew7110
    @prabunew7110 4 ปีที่แล้ว +3

    அருமை சகோ

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 ปีที่แล้ว +5

    thank you suresh anna i learn today very good lesson from you.

  • @arutperumjothiarutperumjot2268
    @arutperumjothiarutperumjot2268 4 ปีที่แล้ว +2

    Great salute my dear sibling valzha valamudan valzha valamudan valzha valamudan

  • @Peer_Mohamed49
    @Peer_Mohamed49 4 ปีที่แล้ว +5

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ

  • @mailtoajaz
    @mailtoajaz 4 ปีที่แล้ว +10

    "Think Possessively at any Situation " Very nice speach .. Tnx Bro ..

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 4 ปีที่แล้ว +13

    நண்பா, நன்றி கண்ணீருடன்..

  • @VTGsai
    @VTGsai 4 ปีที่แล้ว +5

    அனுபவம் தான் வாழ்க்கை கற்று கொள்ள கருவி

  • @Ajithkumar-yk6cn
    @Ajithkumar-yk6cn 4 ปีที่แล้ว +4

    Super bro very motivation to me ... Tq you're deserves All ur Success God bless You ....

  • @abtulmalik4629
    @abtulmalik4629 4 ปีที่แล้ว +2

    Kantippa nanum Inthe channel la vanthu peasuven en iliu patuthuna athuna pearu munnal nan sathithu kaittuven in sha Allah Allah iruken enna 14 year old mutiyoum sathipen kantippa 👍

  • @வரலாறுமுக்கியம்-ழ3ண

    Well speech bro...neenga sollum pothe unga kangalla neenga Anupavitha valigalum Athukku palanaaga indraikku ungalukku kidaithirukkum vetriyum...theriyuthu...keep motivated sir...

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu ปีที่แล้ว

      Muyatsi saithal vetry adayalam enpatherku ivar utharanam

  • @muniswaran9175
    @muniswaran9175 4 ปีที่แล้ว +2

    Thanks for your talks

  • @vijayv4295
    @vijayv4295 4 ปีที่แล้ว +4

    Semma friendship

  • @muruks1234
    @muruks1234 4 ปีที่แล้ว +15

    Big salute to you bro

  • @derrickantony6771
    @derrickantony6771 4 ปีที่แล้ว +1

    Sir amazing sir....unimaginable growth...God bless you

  • @phoenixparavaigal6500
    @phoenixparavaigal6500 4 ปีที่แล้ว +5

    கடின உழைப்பால் உயர்ந்த மனிதர் நீங்கள்... எனக்கு உங்களிடம் பிடித்தே உங்கள் எளிமை தான்... jaya TV யில் சில episode உங்களுடனான எனது பயணம் மிக இனிமையானது.... மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @visalakshis9591
      @visalakshis9591 4 ปีที่แล้ว

      தன் நம்பிக்கை விடாமுயற்சி மற்றவர்களை மதிக்கும் பண்பு இருந்தால் எதையும் எளிதில் வெல்ல லாம் என்பது தங்கள் வாழ்க்கை கற்று கொடுத்தபாடம் வாழ் கவளமுடன்‌👌👌

  • @muthuguhan4482
    @muthuguhan4482 4 ปีที่แล้ว +1

    Really awesomee sir....royal salute.....

  • @JOKER-px7zb
    @JOKER-px7zb ปีที่แล้ว

    Excellent motivation talk, thanks sir

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 4 ปีที่แล้ว +6

    நீங்கள் தான் ஹீரோ ரீயல் ஹீரோ.

  • @aneeva3555
    @aneeva3555 4 ปีที่แล้ว +2

    Super sir... Very good motivational video sir👏👏👏... Thank you sir...

  • @meerasahib8396
    @meerasahib8396 4 ปีที่แล้ว +1

    Very good idea

  • @gururajane
    @gururajane 4 ปีที่แล้ว +1

    You have crossed the most poverty line... God will be always with you...
    Keep going man....
    💐💐💐💐💐💐💐💐

  • @sivach9564
    @sivach9564 4 ปีที่แล้ว +4

    Superb

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்...

  • @mukeshganapathy4526
    @mukeshganapathy4526 4 ปีที่แล้ว +7

    I'm inspired ur speech Anna😎 good all the best anna

  • @selvakalai1017
    @selvakalai1017 4 ปีที่แล้ว

    Sema bro.unga life romba inspire ah iruku.👍...unga kastam apdiyea therichathu...unga speech la

  • @karthikn3479
    @karthikn3479 4 ปีที่แล้ว +2

    Very inspirational speech.

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil 4 ปีที่แล้ว +27

    மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D

    • @sumaiyajamsheer
      @sumaiyajamsheer 4 ปีที่แล้ว +3

      👍

    • @riyas9359
      @riyas9359 4 ปีที่แล้ว +1

      Thank you so much. For send it.

    • @sn140fm7
      @sn140fm7 4 ปีที่แล้ว +1

      இந்த app எதற்கு

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 ปีที่แล้ว +1

      Super thanks

  • @ashwintamil7313
    @ashwintamil7313 4 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் hotel management தான் படிச்சிருக்கேன் வெளிநாட்டில் வேலைக்கு நீங்கள் உதவ முடியுமா please reply

  • @gparvathee9687
    @gparvathee9687 4 ปีที่แล้ว +3

    Ungalukum Krishna moorthykum valthukal super

  • @malarspeaks9101
    @malarspeaks9101 ปีที่แล้ว

    அருமை சகோதரா 💐💐💐

  • @artandcraft8118
    @artandcraft8118 4 ปีที่แล้ว +2

    Mr.Suresh Chinnasamy, Vow!

  • @BABUSHAN007
    @BABUSHAN007 4 ปีที่แล้ว +2

    You r good character so only u succeseed

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 4 ปีที่แล้ว +1

    Thanks for the information brother. Thanks sir. Congratulations yur work sir

  • @balasubramanian.k86
    @balasubramanian.k86 4 ปีที่แล้ว +4

    Supper sir,
    May i know who is Mr.Suresh chinnasamy ?

  • @sivasanmugam7864
    @sivasanmugam7864 4 ปีที่แล้ว +18

    எண்ணம்போல் வாழ்வு வாழ்க வளமுடன்..

  • @uvaawindiary5319
    @uvaawindiary5319 4 ปีที่แล้ว +3

    Super ji super

  • @MMANOJ-df3zt
    @MMANOJ-df3zt 4 ปีที่แล้ว +6

    This is a true developement

  • @lekha6582
    @lekha6582 3 ปีที่แล้ว +1

    very good chef👍👍

  • @sarumathis2613
    @sarumathis2613 4 ปีที่แล้ว +2

    Thankyou

  • @sekarm1981
    @sekarm1981 4 ปีที่แล้ว +2

    super hero father

  • @karthikt4134
    @karthikt4134 4 ปีที่แล้ว +3

    Positive vibes

  • @jeshinsekar3049
    @jeshinsekar3049 4 ปีที่แล้ว +3

    Oru naal naanum Josh talks la guest ah varuven.... Ennoda success story solluven....

  • @Aish23
    @Aish23 4 ปีที่แล้ว +6

    Hi Anna neenga unga family kuda happy ah irupinga.. God ungaluku Nalladhe pannuvar.. 😆thank you very much.. Positive speech..

  • @saraswathiramani8740
    @saraswathiramani8740 4 ปีที่แล้ว

    Really you are very great

  • @aarynshroff3111
    @aarynshroff3111 4 ปีที่แล้ว +2

    Great job sir ....

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 ปีที่แล้ว

    உழைப்பால் உயர்ந்த உத்தமரே நீ வாழ்க.இக்கால தமிழ் இளைஞர்கள் இதை பார்த்துதிருந்தி தங்களுக்கான பாதையை அமைத்து கொள்ளவேண்டும்.காரணம் பாதிபேர் சினிமா ,போதை ,ரவுடிதனம் என இருக்கிறார்கள்.காலேஜ் முடிந்த பின் நிஜ வாழ்க்கை கோர் கரங்களால் அழைக்கும்.அந்த நிலையில் வாழ்க்கை புரிந்து சிறிய வேலைக்கு செல்வார்கள்.சுயமாக மாதம் 10,000 சம்பாதிக்கும் போது பெற்றோர்காசில் ஆடியது புரியும்

  • @meera5623
    @meera5623 4 ปีที่แล้ว

    Super .....thalaiva....u r great....real super 🌟....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💯....my best motivate person... Anna....tq

  • @gracychannel6170
    @gracychannel6170 4 ปีที่แล้ว +1

    Inspiration speech. Thanks.

  • @mahalakshmi-gf3bl
    @mahalakshmi-gf3bl 4 ปีที่แล้ว +2

    Super...... What a great hardwork

  • @ratheeshkumar6686
    @ratheeshkumar6686 4 ปีที่แล้ว

    Good message sir

  • @andavars.andavar964
    @andavars.andavar964 4 ปีที่แล้ว

    U R REALLY GREAT DEAR BROTHER.

  • @TNPSCREAD
    @TNPSCREAD 4 ปีที่แล้ว +3

    Surely excellent

  • @learnwithgayathrimallesh9558
    @learnwithgayathrimallesh9558 3 ปีที่แล้ว

    Ninga santhiththa anaithu manithargalum super

  • @siyamalaanbazhagan9703
    @siyamalaanbazhagan9703 4 ปีที่แล้ว +5

    Very inspired me

  • @kabeergreens6120
    @kabeergreens6120 4 ปีที่แล้ว

    Well motivated talk

  • @super0622
    @super0622 4 ปีที่แล้ว +1

    Interesting

  • @gauthamgokulakrishna2695
    @gauthamgokulakrishna2695 4 ปีที่แล้ว +1

    Superb full of encouragement and positivity thoughts....👍

  • @apaminal2932
    @apaminal2932 4 ปีที่แล้ว +2

    Hlo sir...hats off...just apply vrs from Bsnl feel bad ...I motivate from your video

  • @govindpugal1251
    @govindpugal1251 4 ปีที่แล้ว +1

    You are the real hero sir

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +4

    Super brother i really appreciate you

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 ปีที่แล้ว

    valthukal thampi

  • @arjunspinss
    @arjunspinss 3 ปีที่แล้ว

    Sir ungaluku thalai vanungugiren 🙏🙏🙏 vaazthukal... sathyama vaazhkaila innum vera level poveenga 🙂

  • @feeloursoul4753
    @feeloursoul4753 4 ปีที่แล้ว +1

    Arputhamana, Uthvegamana urai. Neengal enakku oru mun utharanam

  • @saravanammalsaravanammal8618
    @saravanammalsaravanammal8618 4 ปีที่แล้ว +1

    Thampi.unmay.nammludaya.muyarchithan.namaggu
    Thunai.

  • @mohamedashikiliyasmohameda6942
    @mohamedashikiliyasmohameda6942 4 ปีที่แล้ว +8

    Insha allah
    One day my life change💪

    • @meru7591
      @meru7591 4 ปีที่แล้ว

      MashaAllah.in every misfortune there is value.