234 ரூபாய் தினமும் என்பது குறைந்த பணம் இல்லை. பலரது ஒரு நாள் வருமானமே 500 ரூபாய் முதல் 600 வரை மட்டுமே. எளிய மக்களுக்கான பாலிசி பிரீமியம் பற்றி பேசுங்கள். இது போன்ற மிகை படுத்துவதால் மட்டுமே நிறைய பேர் பாலிசி எடுக்க யோசிக்கிறார்கள். நீங்கள் வசதி உள்ளவர்களுக்கு ஆன பாலிசி பிரீமியம் பற்றி பேசுகிறீர்கள். இதே policy மாதம் 750, அதாவது தினமும் 25 ரூபாய், என்ற கணக்கில் எடுக்கலாம். நீங்கள் தினமும் 234 க்கு போய் விட்டீர்கள். பாலிசி பற்றி வள வள என்று பேசுகிறீர்கள். சுருக்கமாக தெளிவாக பேசினால் நல்லது. Term பாலிசி நல்லது இல்லை. Saving with term type பாலிசி நல்லது
சுயநலவாதிகள் டெர்ம் பிளானை பற்றி பாலிசிதாரர்களிடம் எடுத்துக்க கூறமாட்டார்கள். பொது நலனுக்காகவும் தன்னுடைய வருமானத்தை விட பாலிசிதாரர்கள் நலன் தான் பெரியது என்று நினைப்பவர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் தான் அனைவரும் எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். பணத்தை சேமிக்க மியூச்சூவல் பண்ட் திட்டத்திலும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தையும் நல்ல திட்டம் தான் கூறுவார்கள்
இந்த பாலிசியிலேயே தாரளமாக ரைடர் ஏதும் எடுக்காமல் தினமும் 25ரூ பிரிமியம் கட்டுவது போல எடுக்கலாம் 2லட்சரூபாய் காப்பீடு கிடைக்கும் முதிர்வு தொகையாக 5லட்சம் வரை கிடைக்கும்
Sir ,accepted,but licla nan invest pannen oru accident irunthu thappithen,oru Vela nan death agi iruntha appave 2011. Yenakku 800000 varum.athan neenga kodupingala
Don't pay insurance⛽ daily 234 but our pay only 600 saving money half will go to LIC valum pothum after 25 years valkai Muluthum our👭👬 money🥰 Govinda Govinda. So please invest only monthly 50 prime minister insurance funds in the bank or post office🏤 policy. Enough. Our money only for our money🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Term insurance insured person death on policy period insurance company give money otherwise money goes to insurance company. Then how you tell term insurance best???? More saving, money back option available in other type policy in lic
ஒரு term Insurance (50L cover)+ step up SIP போட்டாலே 20 வருடத்தில் பல கோடி ரூபாய் கிடைக்கும், அதை விட்டு விட்டு இது போல டுபாகூர் LIC Policy எடுத்து அதிக பணம் கட்டி குறைந்த Sum assurred வாங்க 20-25 வருடம் காத்திருக்க வேண்டுமா? இடையில் கட்ட முடியவில்லை என்றாலோ அவசர பணத்தேவை வந்தாலோ policy ஐ surrender பண்ணினால் கட்டிய காசு கூட கிடைக்காது. Nominee மற்றும் missing due வகையில் மட்டுமே LIC இடம் பல லட்சம் கோடி பணம் குவிந்துள்ளது, ஆனால் இன்னும் இவர்கள் குறைந்த returns கொடுத்து நம் அறியாமையை பயன்படுத்தி நம்மை ஏமாற்றி கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கு பதிமூன்று. என் நண்பருக்கு 10,14.இவங்களுக்கு இந்த police செல்லுமா? ஐயா, எட்டு வயது கண்டிப்பாக குடிமகன் இல்லை. பதினெட்டு வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே குடிமகன், குடிமகள் (இந்திய பிரஜை). என்ன தகவல் சொல்கிறீர்கள் ஐயா நீங்கள்?????
Sorry if my comment hurts, but I trusted this channel & you bro, and this is not a good recommendation at all. Going with an FD @ reputed bank is way better than this loot.
Waste of investment in this policy.. Better we can with Term insurance. I took this one for tax benefit due to my friend's advice.. later I discovered really no good returns only 4 to 6 %avg returns
I started Jeevan anand and stopped immiditely after first halyearly payment. I started due to family advice , later i proved to them that this useless and even RD can beat this.
Dinesh, Lic does not guarantee It gives projections at 4% profit and 8% profit basis only. Anyhow the 238 p day or 86954 pa X 16 years 9years waiting fetching rs 54.50 L works out to 7.754% only After accounting f😢or inflation at 6% the real intt earned would be 1.75% only It is too less
Invest in one good mutual fund and take one 50L term insurance, for example u have plan to invest 5000 monthly 900 rs for term insurance and 4100 in one good mutual fund
எதற்கு சரண்டர் பண்றீங்க,. அது ஒரு எமர்ஜென்ஸி purpose ஒன்லி அந்த வழி. பாலிசி surrender பண்ண yen எடுக்கணும். Between period la risk yerpatta mattum lic kodukira panam vendamnu solvingala
காப்பீடு என்பது நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்கான காப்பீடு தவிர லாபத்திற்காக அல்ல நாம் இறந்து விட்டால் நமது குடும்பம் வருமானம் இன்றி தவிக்காமல் அவர்கள் வாழ்வதற்கு பயன்படுவதே காப்பீடு
@@devakumar5705 based on policy years. 791 monthly 12 years, Lic new endowment policy , you get 1,42,000 after 12 years. Today save money for better tomorrow. You think what is your bank balance before 12 years and at present,. What you want to get after 12 years as savings
Yov ivlo naal nalla dhane video potutu irundheenga.. ela en la ipdi bedhi eduka arambichitu ungaluku... endowment policy ah pathi la pesureenga 👎👎 This channel will loose it reputation if u continue this. A Big Dislike for this video
Why you have become a LIC agent? You should talk about the same amount invested in Mutal fund and this policy. You call your self financial channel and promoting LIC policy. Elagovan sir what do you think?
What is your problem about commission that Is lic office given. Think about what you get. They give first one year only what you say that. Agent also working he not do free service for you he not get separate salary.
234 ரூபாய் தினமும் என்பது குறைந்த பணம் இல்லை. பலரது ஒரு நாள் வருமானமே 500 ரூபாய் முதல் 600 வரை மட்டுமே. எளிய மக்களுக்கான பாலிசி பிரீமியம் பற்றி பேசுங்கள். இது போன்ற மிகை படுத்துவதால் மட்டுமே நிறைய பேர் பாலிசி எடுக்க யோசிக்கிறார்கள். நீங்கள் வசதி உள்ளவர்களுக்கு ஆன பாலிசி பிரீமியம் பற்றி பேசுகிறீர்கள். இதே policy மாதம் 750, அதாவது தினமும் 25 ரூபாய், என்ற கணக்கில் எடுக்கலாம். நீங்கள் தினமும் 234 க்கு போய் விட்டீர்கள். பாலிசி பற்றி வள வள என்று பேசுகிறீர்கள். சுருக்கமாக தெளிவாக பேசினால் நல்லது. Term பாலிசி நல்லது இல்லை. Saving with term type பாலிசி நல்லது
சுயநலவாதிகள் டெர்ம் பிளானை பற்றி பாலிசிதாரர்களிடம் எடுத்துக்க கூறமாட்டார்கள்.
பொது நலனுக்காகவும் தன்னுடைய வருமானத்தை விட பாலிசிதாரர்கள் நலன் தான் பெரியது என்று நினைப்பவர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் தான் அனைவரும் எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். பணத்தை சேமிக்க மியூச்சூவல் பண்ட் திட்டத்திலும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தையும் நல்ல திட்டம் தான் கூறுவார்கள்
இந்த பாலிசியிலேயே தாரளமாக ரைடர் ஏதும் எடுக்காமல் தினமும் 25ரூ பிரிமியம் கட்டுவது போல எடுக்கலாம் 2லட்சரூபாய் காப்பீடு கிடைக்கும் முதிர்வு தொகையாக 5லட்சம் வரை கிடைக்கும்
Sir ,accepted,but licla nan invest pannen oru accident irunthu thappithen,oru Vela nan death agi iruntha appave 2011. Yenakku 800000 varum.athan neenga kodupingala
தெரியாமல் பேச வேண்டாம் அரசாங்க காப்பபீடு குறைவு தான்.ஒரு சினிமா சென்றால் ஆகும் செலவு தான்
25 years la 54 lakhs lam pathave pathathu😒 nan porandhappo oru policy poturundhom.. indha year maturity aagi 90K dhan vandhuchi.
Don't pay insurance⛽ daily 234 but our pay only 600 saving money half will go to LIC valum pothum after 25 years valkai Muluthum our👭👬 money🥰 Govinda Govinda. So please invest only monthly 50 prime minister insurance funds in the bank or post office🏤 policy. Enough. Our money only for our money🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Pure term insurance is the best insurance. Others are not an insurance..
Maturity amount returning policy only good, term insurance with up to coverage age 80 only best
Term insurance insured person death on policy period insurance company give money otherwise money goes to insurance company. Then how you tell term insurance best???? More saving, money back option available in other type policy in lic
The irr works out to 7.75358% for
86954 × 16 years
9 years waiting
Maturity benefit 54.50 L inclusive of all terminal benefits like loyalty bonus etc
bro this is life safety
ஒரு term Insurance (50L cover)+ step up SIP போட்டாலே 20 வருடத்தில் பல கோடி ரூபாய் கிடைக்கும், அதை விட்டு விட்டு இது போல டுபாகூர் LIC Policy எடுத்து அதிக பணம் கட்டி குறைந்த Sum assurred வாங்க 20-25 வருடம் காத்திருக்க வேண்டுமா? இடையில் கட்ட முடியவில்லை என்றாலோ அவசர பணத்தேவை வந்தாலோ policy ஐ surrender பண்ணினால் கட்டிய காசு கூட கிடைக்காது. Nominee மற்றும் missing due வகையில் மட்டுமே LIC இடம் பல லட்சம் கோடி பணம் குவிந்துள்ளது, ஆனால் இன்னும் இவர்கள் குறைந்த returns கொடுத்து நம் அறியாமையை பயன்படுத்தி நம்மை ஏமாற்றி கொண்டே இருக்கிறார்கள்.
Neenga ipa yethala invest panni yenna return yeuthiringa konjam sollunga pks
Only because of life.
Pure term insurance and monthly SIP in index fund is safe and best. Returns also higher than this...
Bro sip investment doubt eruku can u help me ?
Sip na ennathu bro@@vinoth_96
Mutual fund index plan la invest pana 100% capital+ yearly 8% guaranteed returns (past market performance). Don't waste money in lic
Mutual fund la life cover varathu bro
The loan amount column is not clear.How much is the loan amount available?
Don't Cheat by Anyone. எந்த தகவலையும் ஆராய்ந்து பின்பு தெரிந்துக்கொள்ளுங்கள்.
எனக்கு பதிமூன்று. என் நண்பருக்கு 10,14.இவங்களுக்கு இந்த police செல்லுமா? ஐயா, எட்டு வயது கண்டிப்பாக குடிமகன் இல்லை. பதினெட்டு வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே குடிமகன், குடிமகள் (இந்திய பிரஜை). என்ன தகவல் சொல்கிறீர்கள் ஐயா நீங்கள்?????
Monthly rs. 300 ethum insurance iruka term insurance vendam hotel job sir
Sorry if my comment hurts, but I trusted this channel & you bro, and this is not a good recommendation at all. Going with an FD @ reputed bank is way better than this loot.
Idhu epdi pa loot aagum.
Index MF is way better than any savings instrument
Fd not giving insurance coverage for life
Fd katturavan sethu pona enna kidaikum, Avan Katina panam with interest. But lic give more than that
@@skr12-01 dei kiruku punda athu ku term insurance edu da
Oru premium late aagiduchunna continue panna mudiuma
கண்டிப்பா பண்ணலாம்
lic's new jeevan anand plan (plan-915) PATHI video poduga
Waste of investment in this policy.. Better we can with Term insurance. I took this one for tax benefit due to my friend's advice.. later I discovered really no good returns only 4 to 6 %avg returns
Did you surrender this policy or still continuing ??
I started Jeevan anand and stopped immiditely after first halyearly payment. I started due to family advice , later i proved to them that this useless and even RD can beat this.
@@vigneshwarrajc6629 Rd not given death risk
@@skr12-01 no no . Buy a term insurance put remaining in RD or equity or other instruments.
@@vigneshwarrajc6629 jeevan anand upto your life period of it's 100 years also giving coverage how you said it's not good
As mentioned in Thumbnail, I will give 250rs. (+12rs. extra) to you. Can you give assurance that 54L will be given to me ?
Dinesh,
Lic does not guarantee
It gives projections at 4% profit and 8% profit basis only.
Anyhow the 238 p day or 86954 pa
X 16 years 9years waiting fetching rs 54.50 L works out to 7.754% only
After accounting f😢or inflation at 6% the real intt earned would be 1.75% only
It is too less
@@venkataramanbn2079 😊
இந்த திட்டத்தின் Internal Return of Return எவ்வளவு என்று மக்களுக்கு சொல்லுங்க
ஐயா, போஸ்ட் ஆபீஸ் பாண்டில் குறிப்பிடுவது போல் நீங்கள் கூறும் முதிர்வு தொகை பாலிசி பத்திரத்தில் குறிப்பிட்டு தருவார்களா?
Sum assured naa entha amount bro
Invest in one good mutual fund and take one 50L term insurance, for example u have plan to invest 5000 monthly 900 rs for term insurance and 4100 in one good mutual fund
Don't buy this policy. Waste of money..Pls dont recommend this kind of endowment insurance policies...
எந்த ஆணியும் புடுங்க வேணாம்
என்னது சரண்டர் பண்ணா நம்ம பணத்தில் பாதி அவங்க எடுத்துக்கிட்டு போய்டுவாங்க ளா.....🤪
Yes.. no one will tell this us
எதற்கு சரண்டர் பண்றீங்க,. அது ஒரு எமர்ஜென்ஸி purpose ஒன்லி அந்த வழி. பாலிசி surrender பண்ண yen எடுக்கணும். Between period la risk yerpatta mattum lic kodukira panam vendamnu solvingala
நீங்க சொல்றது எனக்கு புரியல
good information.......
Sir details of LIC SIIP
LIC IS life cover and benefir SIIP ONLY PAY BENEFIT SIR
Good info but please use tabular columns and examples(for Rs100,000) instead of just mentioning everything verbally. You are confusing
Surrender waste. Completing policy good
3000
This is waste it may seems like 54 lakhs but u will be only getting only 3.3 percent per year returns think wise
Lic செத்தால் மட்டுமே பயன்... வாழ்வதற்கு 😂😂😂
காப்பீடு என்பது நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்கான காப்பீடு தவிர லாபத்திற்காக அல்ல
நாம் இறந்து விட்டால் நமது குடும்பம் வருமானம் இன்றி தவிக்காமல் அவர்கள் வாழ்வதற்கு பயன்படுவதே காப்பீடு
Ajent commission evlo bro... Intha scheme
😂
தம்பி எல்ஐசி சேர் நிறைய வாங்கி இப்ப போல தெரியுது
Eppadi. Vangallum SANGUUU THAN
SHARE ANNAILLLUM OR POLICY. SANGUU
🤣🤣
BRO DETAILED TALK ABOUT HERITAGE SHARE RIGHTS
If you interested please reply i am lic agent
Super
ஐயா இந்த பாலிசி பாதியிலே நிறுத்தி விட்டால் கட்டிய தொகை கிடைக்குமா
3 வருடம் கட்டினால் கட்டிய பணம் +அதற்கான போனஸ் தொகை கிடைக்கும் சார்
@@Jollymark_ramநிச்சயம் கிடைக்காது
தம்பி தேவை இல்லாத
ஆணி இந்த பாலிசி
உங்கள் முதிய வயதில் தெரியும் தேவையா இல்லையா என்று
மாதம் சாராசரியாக ₹7000/- பணம் கட்டவேண்டும் ...
300 mudhal policy irukku
இதே வேறு சில lic policy மாதம் 700 கூட கட்டலாம்.
@@skr12-01 700 கட்டினால் எவ்வளவு முதிர்வு தொகை வரும்?
@@devakumar5705 Bro playstore la all lic plan kku "All in one Calc"nu oru app irrukku .200% correct aka irrukku.
@@devakumar5705 based on policy years. 791 monthly 12 years, Lic new endowment policy , you get 1,42,000 after 12 years. Today save money for better tomorrow. You think what is your bank balance before 12 years and at present,. What you want to get after 12 years as savings
IRR US 3.49 PERCENTAGE DONT FALL IN THIS TRAPPP
LIC is not a govt sector in future so dnt waste ur money
First ask them not to name any scheme in Hindi
👌👌👌
இங்கேயும் மொழி பிரச்சினையா,. ஸ்டாலின் பேரு மட்டும் தமிழ் peraa
@@skr12-01 I didn't ask to name in Tamil... When there are multiple official languages why should govt stick to Hindi?
Yov ivlo naal nalla dhane video potutu irundheenga.. ela en la ipdi bedhi eduka arambichitu ungaluku... endowment policy ah pathi la pesureenga 👎👎
This channel will loose it reputation if u continue this. A Big Dislike for this video
Thank you for ur comment! At the end of this video I have mentioned everything clearly.
He will get more than in mutual fund
Lic waste!!!!
Why you have become a LIC agent?
You should talk about the same amount invested in Mutal fund and this policy.
You call your self financial channel and promoting LIC policy. Elagovan sir what do you think?
படம் பார்த்து மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள் அதனால் அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு ஆகவே இந்த வீடியோ. 😁.
😂😂😂😂
Haha,,,, worst video in this channel
Useful or not your personal thought. But some others this video useful
@@skr12-01 Its not the question of useful or not.
I am talking about quality of content
@@leonardprakash4689 quality not bad
Lic waste 20year life energy waste
சம்பளமே 300 ரு தான் தினமும் 238 கட்டி விட்டு பிச்சை எடுக்கவா?
L I C is waste Don't spend your money in LIC They are giving 35% commission to the agent
What is your problem about commission that Is lic office given. Think about what you get. They give first one year only what you say that. Agent also working he not do free service for you he not get separate salary.
Thunuvu part 2 vandakuda neenga therundamatenga
துணிவு படத்தில் பங்குச்சந்தை படிப்பதற்காக 😁
பயந்து ஓடுவதற்காக இல்லை
😂😂😂😂😂
நல்ல கொள்ளை
Worst primium, no yous for peoples.
No benefit in the policy at all
Waste plan ...
✨️✨️👍
Dai mundam seekaram pesu da....
Kanaku pottu kattu
Time waste video
Wast
Do not recommend this policy to any one
34 வயசு சேரலாமா
Maximum age limit 55 years
Any one wants to take insurance msg me I give my number
I suggest 3 types of best insurance Its surely helpful for your future..