விஜய் வீட்டு வாசலில் நின்று எவ்வளவு கத்தினார் காவேரி நீ வந்து சொல்லு உனக்குத்தானே என்னைப்பற்றித் தெரியும் என்று கத்தினார் நான் இவர்கள் அதன் பண்ணிய நல்ல விஷயங்ஙகள் எல்லாம் contract marriage ஐ மறைக்கத்தான் என்று சொல்லுறங்க நான் அப்படியில்லை என்று சொல்லு என்று எவ்வளவு கத்தினார் அப்ப காவேரி என்ன செய்தார் ?? ??? விஜய்க்காகப் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் நின்றார் காவேரி bag உடன் வீட்டுக்கு வந்ததும் பாட்டி சொன்னவுடன் விஜய் எவ்வளவு ஆவலாக ஓடி வந்தார் அதிலிருந்து காவேரிக்குத் தெரிய வேண்டாமா விஜய் எவ்வளவு மனமுடைந்தி்உக்கிறர் என்று உடனேயே நான் சாஙி கொடுத்துட்டுப் போக வந்தேன் என்கிறார் இதற்குமேல் விஜய்யால் எவ்வளவுக்கு கொஞ்ச முடியும் குமரனும் , சாரதாம்மாவும் தடுத்தபோது காவேரி தன்க்கு யார் என்று சொன்னார் என் பொண்டாட்டி என்று சொன்னார் நான் அவளோட புருஷன் என்றார் இதை விட என்ன சொல்ல வேணும் குரனுக்குச் சொன்னார் உனக்கிருக்கிற அதே உரிமை எனக்குமிருக்கு என்றார் இதை விட என்ன சொல்லி நிரூபிக்கிறது ??? காவேரி விஜய் மேல் கோவமாக இருக்கிறருக்கு காரணமே வெண்ணிலா வந்ததும் தன்னைக் கவனிக்கவில்லை என்பத தான் அதற்கு விஜய் தான் காரணமா ??? விஜய் call பண்ணும்போது phone ஐக் கையில் வைத்திருக்காத்தற்கு யார் காரணம் ??? தனமேல் தப்பை வைத்துக் கொண்டு விஜய்நைக் கேவலமாக கற்பனைபண்ணிக் கனவுகண்டு suffer ஆனதுக்கு காவேரியின் Carelessness தான் முதல் காரணம் அஅது தெரியும்போது காவேரி விஜய்யை எப்படி face பண்ணுவார் காவேரி குடும்பத்துக்கு விஜய் காவேரியைக் கைவிட நினைக்கவில்லை என்று உண்மை தெரியும் போது இவர்கள் எல்லாரும் எப்படி விஜய்யை face பண்ணுவார்கள் என்று பார்க்கத் தான் ரொம்ப ஆவல்
Same feeling family nu vantha ellarum same than pa..vittu koduka matanga kudumbatha Nanum ellarayum sollala sis iru silar ku anbu illa nu illa avalo love irukum ana atha vaai vittu solla ego thadukkum innonu ithu appadi illa ithu ippadi nu explain pannanum orusilar irukanga atha than sonna
Naa rendu perukum support pannala ma real life layu ithu pola character irukanga atha than sonna..rendu perukumey ego athigama iruku athu than unma atha video la ye sonnane
இதுக்கு மேல் பிரியமானவள் movie பார்க்கவும் என்றே போடலாம்.விஜயின் point of view என்று சொல்கிறீங்க,விஜய் அங்கே போய் எத்தனை தரம் இழுக்கிறார் தள்ளு முள்ளு படுகிறார்.அதுக்கு என்ன அர்த்தமாம்?பாட்டீ கேட்டதில் பிழையில்லையே இதைத் தானே நாங்களும் நினைத்தோம்.இங்கே Actors ம் பாவம் கொடுத்த seine ஐ நன்றாகத்தான் நடித்தார்கள், இந்த story makers தான் சரியான பாவம் இதற்கு மேல் serial ஐ எப்படி கொண்டு போவது என்று தெரியாமல்,நீங்கள் என்ன பேசினாலும் பரவாயில்லை என்று இடையில் நடந்ததை மறந்த மாதிரி confuse ஆகியே கொண்டு போகிறார்கள்.directer ம் பாவம் தான்,எங்கோ ,ஓரிடத்தில்,இவ்வளவு violent ஆன தாய் இருப்பார்களா? என்று கேட்டதற்கு அப்படி இருக்கிறாங்க என்கிறார் ,sorry to say நாங்கள் காணவில்லை. தாத்தா கடைசியில ஒரு கேள்வி கேட்கிறார் எங்களை பைத்தியம் என்று நினைக்கிறாயா என்று,உங்களையல்ல, இவங்க எல்லாருமாக.....எங்களைத் தான்......
Vidu thedi vanthavalla pokathanu oru varthai sollulamla anka poi adi thadi Pani kutdikitdu Vara therincha manusanukku ippa eathukku solla therilla vanthathum vadinu avanka roomkku kaiya pudichi kutdikitdu poi irukkanumla
Very emotional episodes, Patti and Thatha superb ❤
Patti asking correct question.
Kaveri is a bold girl only, always speaking mouth only.
விஜய் வீட்டு வாசலில் நின்று எவ்வளவு கத்தினார் காவேரி நீ வந்து சொல்லு உனக்குத்தானே என்னைப்பற்றித் தெரியும் என்று கத்தினார் நான் இவர்கள் அதன் பண்ணிய நல்ல விஷயங்ஙகள் எல்லாம் contract marriage ஐ மறைக்கத்தான் என்று சொல்லுறங்க நான் அப்படியில்லை என்று சொல்லு என்று எவ்வளவு கத்தினார் அப்ப காவேரி என்ன செய்தார் ?? ??? விஜய்க்காகப் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் நின்றார் காவேரி bag உடன் வீட்டுக்கு வந்ததும் பாட்டி சொன்னவுடன் விஜய் எவ்வளவு ஆவலாக ஓடி வந்தார் அதிலிருந்து காவேரிக்குத் தெரிய வேண்டாமா விஜய் எவ்வளவு மனமுடைந்தி்உக்கிறர் என்று உடனேயே நான் சாஙி கொடுத்துட்டுப் போக வந்தேன் என்கிறார் இதற்குமேல் விஜய்யால் எவ்வளவுக்கு கொஞ்ச முடியும் குமரனும் , சாரதாம்மாவும் தடுத்தபோது காவேரி தன்க்கு யார் என்று சொன்னார் என் பொண்டாட்டி என்று சொன்னார் நான் அவளோட புருஷன் என்றார் இதை விட என்ன சொல்ல வேணும் குரனுக்குச் சொன்னார் உனக்கிருக்கிற அதே உரிமை எனக்குமிருக்கு என்றார் இதை விட என்ன சொல்லி நிரூபிக்கிறது ??? காவேரி விஜய் மேல் கோவமாக இருக்கிறருக்கு காரணமே வெண்ணிலா வந்ததும் தன்னைக் கவனிக்கவில்லை என்பத தான் அதற்கு விஜய் தான் காரணமா ??? விஜய் call பண்ணும்போது phone ஐக் கையில் வைத்திருக்காத்தற்கு யார் காரணம் ??? தனமேல் தப்பை வைத்துக் கொண்டு விஜய்நைக் கேவலமாக கற்பனைபண்ணிக் கனவுகண்டு suffer ஆனதுக்கு காவேரியின் Carelessness தான் முதல் காரணம் அஅது தெரியும்போது காவேரி விஜய்யை எப்படி face பண்ணுவார் காவேரி குடும்பத்துக்கு விஜய் காவேரியைக் கைவிட நினைக்கவில்லை என்று உண்மை தெரியும் போது இவர்கள் எல்லாரும் எப்படி விஜய்யை face பண்ணுவார்கள் என்று பார்க்கத் தான் ரொம்ப ஆவல்
Thatha.oda.speech.super.vijay.oda .mind.voice.kaveri.mind.voice.thatha.solrathu.super.❤
Correct tha sister ❤❤❤❤intha mn team #Vika va oirikanum nu nenachanga piruchutanga 😡😡😡😡😡Vijay 😢😢😢😢😢
Yes unrealistic
Vijay anna romba pavam😢
Romba kovama varuthu vika rendu peru vellaiyaduranga idhula narmatha vera.
Good morning sister ❤ feel the eposide today
Thatha always super
Tks
Doubt eh vendam nga namala mattum than kadupu yethuranga
Kaveri Familie eppadi ellaam Tthappa pesi, kumaran adikum potheellaam kaveri vijay Kaka eeen pesalla ,only paatti sollum pothu maadum, eeen kovam varonum🫠🫠
Wait till valentine's day 😊
inimel venila vechi kevalama track pogum.. kaveri vijay mind voice laye pesitu poga vendithan..
Kaveri pesanthu kovam than vanthuthu,avanga amma kandapadi pesuvanga,avnga akka thangachi avar thalli viduvanga,avanga mama adiparu ,avangalalam madam edhum ketka matanga,paati correcta than ketanga,aana madamku kovam varuthu,vijay matum makku illa indha kaveri um sariyana maramakku,inga kova pada vendiyathu kaveri illa,vijay than.patti sonna mathiri ladiesku matum than vazhkai iruku,gentsku matum illaya yenna,Amma pechu ketu urupadama pogatum, Vijay poi asinga padamalavathu irukatum, kaveriyae purinchi kittu vara mathiri iruntha nalla irukum,vijay than kenja poraru pola😮😮
Kavari familya pesavitu Kavari vedikathana pathaga
Pakkara feel pochu, pongada
Patti correct how many times hero told without kaveri he can't live madam kaveri wrong how she told only hand over key more than times
Dai ennada pannaringa athan pirinjiteengailla apparam ethukku azhariga ethukkuthane wait panninga sirappamudinjathu
Lp🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶beautiful actor 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶mn🫶
Ealla ambalainkalum appadi thappa en houspent nan enna paninalum kova pada matdanka eathukku ippadillam panranu question kekka matdanka nan eathu paninalum sariya irukkumnu nambuvanka familynu vanthutda en mealla thappe irukkathu eallarukkum pathu pathu panuvan avanka mealla irukkura kovatha appadiya en kitda katduvanka varthaiyallai koluvanka ennala pesave mufiyathu😢😢
Same feeling family nu vantha ellarum same than pa..vittu koduka matanga kudumbatha Nanum ellarayum sollala sis iru silar ku anbu illa nu illa avalo love irukum ana atha vaai vittu solla ego thadukkum innonu ithu appadi illa ithu ippadi nu explain pannanum orusilar irukanga atha than sonna
பாட்டி கேட்டது கரெக்ட் தானே இதுக்கு எதுக்கு காவேரி கோபப்பட்டா இன்னும்
Correct than ana ava ethir parthu vanthathu onnu anga patti pesave andha kovam
Neeha thapathan sollurinha vijay pesala ava en pesalanee kaverku suppot bannathika
Naa rendu perukum support pannala ma real life layu ithu pola character irukanga atha than sonna..rendu perukumey ego athigama iruku athu than unma atha video la ye sonnane
இதுக்கு மேல் பிரியமானவள் movie பார்க்கவும் என்றே போடலாம்.விஜயின் point of view என்று சொல்கிறீங்க,விஜய் அங்கே போய் எத்தனை தரம் இழுக்கிறார் தள்ளு முள்ளு படுகிறார்.அதுக்கு என்ன அர்த்தமாம்?பாட்டீ கேட்டதில் பிழையில்லையே இதைத் தானே நாங்களும் நினைத்தோம்.இங்கே Actors ம் பாவம் கொடுத்த seine ஐ நன்றாகத்தான் நடித்தார்கள், இந்த story makers தான் சரியான பாவம் இதற்கு மேல் serial ஐ எப்படி கொண்டு போவது என்று தெரியாமல்,நீங்கள் என்ன பேசினாலும் பரவாயில்லை என்று இடையில் நடந்ததை மறந்த மாதிரி confuse ஆகியே கொண்டு போகிறார்கள்.directer ம் பாவம் தான்,எங்கோ ,ஓரிடத்தில்,இவ்வளவு violent ஆன தாய் இருப்பார்களா? என்று கேட்டதற்கு அப்படி இருக்கிறாங்க என்கிறார் ,sorry to say நாங்கள் காணவில்லை.
தாத்தா கடைசியில ஒரு கேள்வி கேட்கிறார் எங்களை பைத்தியம் என்று நினைக்கிறாயா என்று,உங்களையல்ல, இவங்க எல்லாருமாக.....எங்களைத் தான்......
true..

Correct