அத்தி செடி கவாத்து செய்யும் முறை | organic Fig Fruit Farm in tamilnadu | village thamizha village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    அத்தி செடி முறையாக எப்படி கவாத்து செய்வது எந்த வகை அத்தி செடி நடுவதால் நல்ல பலன் கொடுக்கும் என்பதை பற்றி இந்த வீடியோவில் பதிவிட பட்டுள்ளன இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயன் அடையுங்கள் நன்றி
    👇
    தமிழன் அத்தி தோட்டம்
    ph: 9080117853 , 9003010008 தொடர்புக்கொள்ளவும்.
    ‪@Villagethamizhavillage‬
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    #villagethamizhavillage
    #athipalam
    #figfruit

ความคิดเห็น • 42

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว +13

    சூப்பர் தமிழா! இதுமாதிரி மனநிலை எதிர்பார்ப்பது அரிது..சூப்பர் தம்பி! வாழ்த்துக்கள்

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 2 หลายเดือนก่อน

    பல அத்திசெடிகள் பற்றிய விளக்கம் அருமை. பூனே செடியின் பயன்கள் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. நன்றி.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran ปีที่แล้ว +1

    arumai brother good job

  • @starroofssuresh
    @starroofssuresh 3 ปีที่แล้ว +4

    Great sir

  • @wasteoftime549
    @wasteoftime549 2 ปีที่แล้ว +2

    Nalla manasu bro ungalukku🫂🤝

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 2 ปีที่แล้ว +1

    Bro இயற்கை விவசாயம் என்கிறீர்கள் (கவாத்திற்கு) சூடோமோனஷ் பயன்படுத்த வேண்டுமா? 100'/' இயற்கை முறையை பயன்படுத்த முடியாதா?

  • @manimohangi
    @manimohangi ปีที่แล้ว

    எனது வீட்டு தோட்ட நிலத்தில் இரண்டு அடிக்கு கீழ் பாறை உள்ளது. அதற்கு மேல் மண்பரப்பி பூனா ரெட் அத்தி, மாதுளை, நெல்லி அல்லது கொய்யா நட்டால் பலன் தருமா? தயவு செய்து பதில் தரவும். நன்றி

  • @venkatesanj2754
    @venkatesanj2754 3 ปีที่แล้ว +5

    Bro nice video, Say brown turkey, not turkey brown.

  • @jeyaramans3312
    @jeyaramans3312 ปีที่แล้ว +1

    எந்தமாதத்தில்கவாத்துசெய்வது சொல்லியிருக்கலாம்

  • @habia3258
    @habia3258 2 ปีที่แล้ว +1

    நெறியாளரிடம் அந்த தம்பி மூன்று ரகத்தை முப்பது முறை கூறினாலும் மறந்து மறந்து போவது பார்பதற்கு நன்றாக தெரியவில்லை, pls improve your skill and maintain editing job

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 ปีที่แล้ว +1

    மாடி தோட்டத்தில எந்த மாதத்தில கவாத்து செய்யனும்

  • @Steffie_Rosita
    @Steffie_Rosita 2 ปีที่แล้ว +4

    செடியின் விலை எவ்வளவு

  • @wasteoftime549
    @wasteoftime549 2 ปีที่แล้ว +1

    👍

  • @kattrathukalavu8105
    @kattrathukalavu8105 2 ปีที่แล้ว

    Puna aththi raga sedi vaithurukken uram enna seiyanum sir

  • @Manju-dw1uj
    @Manju-dw1uj 3 หลายเดือนก่อน

    Ennaku atthi sedi venum

  • @Strawberry0415
    @Strawberry0415 ปีที่แล้ว +1

    Poonerate dry fruit panalama Anna

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  ปีที่แล้ว

      பூனா ரெட் அத்திப்பழம் மட்டும் சாகுபடி செய்யலாம் நல்ல மகசூல் தரும்

  • @gugansambath2338
    @gugansambath2338 3 ปีที่แล้ว +1

    Pune red Fruiting season enna bro???

  • @billabala6110
    @billabala6110 2 ปีที่แล้ว

    அண்ணா pune red கண்டு விலை எவ்வளவு அண்ணா

  • @giritnpsc7879
    @giritnpsc7879 ปีที่แล้ว +1

    அத்தி செடியை ஆடு கடிக்குமா

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  ปีที่แล้ว

      அத்திச்செடி ஆடு சாப்பிடாது

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 ปีที่แล้ว

    When to prune the plant , I mean , the season -month - ,pl explain
    Also give alternate to the paste ie pseudonyms with cow urine . Will fevicol gum is o k ? What we do is just to protect the cut wound from rain / water drops / moisture so that fungus won't thrive on it .
    One more thing, normally pruning is done with a 45 degree cut and not a flat one pl.clarify .

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj ปีที่แล้ว +1

    இது நாட்டு மரமா?

  • @VijaykumarVijaykumar-ts6sy
    @VijaykumarVijaykumar-ts6sy 2 ปีที่แล้ว

    I'm kalpakkam எனக்கு அத்தி செடிகள் வோன்டும் நன்பா

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 ปีที่แล้ว

      Descriptionlla phone number iruggu call pannunga thank you friend

  • @ravishankar5449
    @ravishankar5449 ปีที่แล้ว

    தம்பி தலைப்பு தொடர்பான தகவல்களை கூறவில்லை

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  ปีที่แล้ว +1

      வீடியோ முழுமையாக பாருங்க நன்றி

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 2 ปีที่แล้ว

    Give me the 100 plants cost

  • @jegansundar4922
    @jegansundar4922 ปีที่แล้ว

    Bro.. vivasayam seium nabar phone number kidaikuma..

  • @morningfresh584
    @morningfresh584 3 ปีที่แล้ว +2

    Entire fake information , per plant 10rs + transport 3rs to 5rs per plant ,
    Theys guys are buying at pune for 10rs per plant , Vaishnavi nursery at pune.

  • @urvasinagarajan698
    @urvasinagarajan698 2 ปีที่แล้ว

    Video sariya varala

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 ปีที่แล้ว

    This mav does not give any idea or guidance to all . He is very much business minded . He says he will give necessary guidance about cultivation technique only to those who buy plant saplings from him .
    Good business tactics .
    By the way , what is his tittle in horticulture ? a diploma or degree?
    Give proper introduction.. first.

  • @jokar-gs2ky
    @jokar-gs2ky 2 ปีที่แล้ว +3

    நல்லா வேலை சொன்னிங்க ஏமாற பாத்தே sir

  • @prahaspathykannan9512
    @prahaspathykannan9512 2 ปีที่แล้ว

    ஆடியோ சரியாக வரலையே

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 2 ปีที่แล้ว +1

    Not given the phone no

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 ปีที่แล้ว +1

      தமிழன் அத்திதோட்டம்
      Ph:9080117853 , 9003010008