வணக்கம் தம்பி அர்ச்சுனா பச்சோந்தி கள் உங்களைக்கண்டு அச்சமடைகின்றனர்.அடுத்த தேர்தல் இன்னும்பல மடங்கு மக்கள் ஆதரவு உங்கள் பக்கம்.அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.
அர்ச்சுனா வாழ்த்துக்கள் - விடா முயற்ச்சி 👉🏻 வெற்றி - கவலை வேண்டாம் . காலம் என்று உண்டு எல்லாத்தையும் தன்கையில் எடுக்கும் 🙏சரியான தீர்வவை வழங்கும் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்கவேண்டிய மாதிரி.
1948 ல் இருந்து எத்தணயோ வட கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அனல் வீசும் பேச்சுகளால் தமது வாழ்க்கையை வாழந்துவிட்டு எதுவும் செய்ய முடியாது விண்ணுலகம் சென்றுவிட்டனர்😢 இது இப்படித்தான் ஒரு பெரும் தொடர் 😢🙏🏻🤦🏽😳
ஊடகங்கள் நன்றாக படித்தவர்கள்,,பேச்சு திறமை வேண்டும்...இலங்கையில் ஊடகவியலாளர் கொண்ணி,கொண்ணி அரை குரை தமிழில் பேசுவார்கள். பேட்டி எடுப்பார்கள்.. வெட்கமாக இருக்கும்.. இவர்கள் தமிழர்கள் தானா??
அர்ச்சுனா தம்பி தங்கள் அங்கலாய்ப்பு தெரிகிறது மக்களுக்காக ஏதாவது செய்யத்துடிக்கிறீங்கள் பொறுத்திருந்திருங்கள் வரும் தேர்தலில் அனுரா உட்பட அனைவருக்கும் மக்கள் பதில் அளிப்பார்கள் இவர்கள் செயல்பாடுகளே எம்மை தனித்தமிழத்தை பற்றி சிந்திக்க வைக்கிறது
Independent party can not be belongs to ruling party or opposition party. Therefore Independent members need some time to address their respective communities issues
MP Archuna, the biggest problem people in Norh are facing is that most of the youngesters are addicted to DRUGS. You have pt a stop to DRUGS coming in to North. This should be your PRIME focus. WHAT ACTION YOU'RE GOING TO TAKE??? All other little things can be dealt later.
வணக்கம் உங்களது பேச்சுரிமையை தவிர்க்க npp யும் விரும்பலாம். இறுதியாக நடந்த இளங்குமரன் நாடக ஒத்திகையை நீங்க பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினால் அது npp க்கு ஒரு _ point
Naan Parththa,Oru TH-cam Video First Doctor Avarkalin Oru Video Share Pannuvarkal Athu Doctor avarkalai thirupthip paduththuvathatku Pinbu Doctor Eane Appadik kathaiththar? Makkalaith Thitupthip paduththuvathatku
பாராளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள்? எல்லோருக்கும் நேரம் ஒதுக்க முடியுமா? 259 அங்கத்தவர்கள் என்றால் ஆழுக்கு 3 நிமிடம் ஒதுக்கினால் 777 நிமிடங்கள் எத்தனை மணித்தியாலங்கள்? கிட்டத்தட்ட 13 மணித்தியாலங்கள்.ஒரு நாள் பாராளுமன்றம் எத்தனை மணித்தியாலம் கூடுகின்றது? எனவே அருச்சுனாவிற்கு எப்படி கூடநேரம் ஒதுக்கமுடியும்.? இவர் என்ன கதைக்கின்றார் சத்தியமூர்த்தி பற்றி கதைக்கின்றார்.சத்தியமூர்த்தி பற்றி கதைக்கவா இவரை பாராளுமன்றம் அனுப்பியது?
வணக்கம் தம்பி அர்ச்சுனா
பச்சோந்தி கள்
உங்களைக்கண்டு அச்சமடைகின்றனர்.அடுத்த தேர்தல் இன்னும்பல மடங்கு மக்கள் ஆதரவு உங்கள் பக்கம்.அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.
அர்சுனா வாழ்த்துக்கள் உங்கள் விடாமுயற்ச்சி நிட்சயம் வெற்றி தரும்
Really true 👌
Dr அர்ச்சுனா !
💯% மக்களாகிய நாங்கள் ,
நீங்கள் சொல்லும் விடையங்களை மட்டுந்தான் நம்புகின்றோம் .
💯💯💯👌
அர்ச்சுனா வாழ்த்துக்கள் - விடா முயற்ச்சி 👉🏻 வெற்றி - கவலை வேண்டாம் . காலம் என்று உண்டு எல்லாத்தையும் தன்கையில் எடுக்கும் 🙏சரியான தீர்வவை வழங்கும் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்கவேண்டிய மாதிரி.
1948 ல் இருந்து எத்தணயோ வட கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அனல் வீசும் பேச்சுகளால் தமது வாழ்க்கையை வாழந்துவிட்டு எதுவும் செய்ய முடியாது விண்ணுலகம் சென்றுவிட்டனர்😢
இது இப்படித்தான் ஒரு பெரும் தொடர் 😢🙏🏻🤦🏽😳
ஊழல் வாதிகள் அர்ஜுனா என்றதும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். அதுதான் நேரம் தருகிறார்கள் இல்லை
Doctor and MP don't worry, we are with YOU....
Truth is always win God bless you Doctor
தமிழனுக்கு தமிழன் குரல் குடுக்கினம் இல்லை சிங்களவரை ஏன் குறை கூற வேண்டும் முதல் எங்கடையள் திருந்தட்டும்
Dr. you are the voice for the voiceless
வாழ்த்துக்கள் தலைவ
God bless you❤❤Dr Archchuna❤❤
வியாபாரியின் ஊடகம் என்றால் அப்படித்தான் .
🎉🎉🎉🎉🎉🎉🎉அர்ச்சுண super
அர்சுனா இது போன்ற விடயங்கள் ஐனிவாவில் கதைக்க வேண்டும் தமிழரை அடக்குகின்றார்கள்😢
காலை வணக்க ம் அர்ச்சுண
ஊடகங்கள் நன்றாக படித்தவர்கள்,,பேச்சு திறமை வேண்டும்...இலங்கையில் ஊடகவியலாளர் கொண்ணி,கொண்ணி அரை குரை தமிழில் பேசுவார்கள். பேட்டி எடுப்பார்கள்.. வெட்கமாக இருக்கும்.. இவர்கள் தமிழர்கள் தானா??
எதுவாக இருந்தாலும் அது நன்மையாகத்தான் முடியும், ஏன்என்றால் அடுத்தமுறை தமிழ் பகுதியில் சஜித் எலக்ஷன் கோட்கமாட்டார்
💯
Yes 💯
சஜித் next time வடமாகாணத்தில் ஓட்டு கேட்பதை மறக்கவும். தமிழர்கள் எதிர்க்கட்சியை அறவே புறக்கணிப்பார்கள் . தமிழர் விரோத கட்சி சஜித்
💯 true
💯
💯
💯
100 true
Vanakkam doctor 🙏untha padipparivillatha youtuber kalai patti pesamal unkada mukkiyamana velaikalaippatti parunkal👍
Vanakkam ! Kaalam Nalla Pathilthatum Nanry.
Congrats Archuna, So many medias add your name on the thumbnail on their videos to earn views and money.
Super
🙏🙏🙏🙏. DR. ❤️🌷super
💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️
Don't worry!!! Stay blessed 🏹 🌺
❤️❤️❤️
அர்ச்சுனா தம்பி தங்கள் அங்கலாய்ப்பு தெரிகிறது மக்களுக்காக ஏதாவது செய்யத்துடிக்கிறீங்கள் பொறுத்திருந்திருங்கள் வரும் தேர்தலில் அனுரா உட்பட அனைவருக்கும் மக்கள் பதில் அளிப்பார்கள் இவர்கள் செயல்பாடுகளே எம்மை தனித்தமிழத்தை பற்றி சிந்திக்க வைக்கிறது
என்னத்துக்ககோ முன்பு ஏதோவருமாம்.எனக் கூறுவார்கள் அதைத்தான் இவர் இதுவரை செய்தவர் இப்போது தெரிகிறதா?
❤❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊
I don’t believe some Tamil media
❤
நேற்றே உணர்ந்துவிட்டது.
❤🙏
❤❤🎉
Independent party can not be belongs to ruling party or opposition party. Therefore Independent members need some time to address their respective communities issues
I B C udakathai ethirkkavum
DR ARCHUNA, W3 ARE NOT MINORITIES. WE ARE DESIA INAM. .
மாங்காய் கொய்யாக்காய்
Doctor.
Poruththu irunthu parppom
Intru Oru Minister , Ithu sambanthamaka oru Visaranaikkuzhlu Amaikkap paddiruppathaka ,Sabanayakar Avarkalidam Koori irunthar
Mudivai Aavaludan eathirparkkirome
நேரடியாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்துங்கள்.
Vella Nivaranaththin Pothu ,
Doctor Avarkalin Kuzhluvinarodu
Thesiyam News, Harini
Busy aka irunthathaip parkkak koodiyathaka irunthathu
En manathai kavarnthavai
Thesiyam News
Thaai Nadu
Ok.
This is their culture 😂 but who is representing to Sajith In Jaffna don’t vote for them & kick out please
Kayangalai yerppaduthum udagangalin seyale ungalathu vetrikku adigoluvathaga yirkkappogirathu.thayavu seithu udagangalin peyarai ucharikkatheergal.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
doctor 2024ena pottirukkinrergal matrungo
MP Archuna, the biggest problem people in Norh are facing is that most of the youngesters are addicted to DRUGS. You have pt a stop to DRUGS coming in to North. This should be your PRIME focus. WHAT ACTION YOU'RE GOING TO TAKE??? All other little things can be dealt later.
Thanks
யோவ் முதலில் சாவகச்சேரியை தங்கமாக மாத்து
அவன் கௌசல்யாவை தங்கமாக மாற்ற விரும்புகிறான்
வணக்கம் உங்களது பேச்சுரிமையை தவிர்க்க npp யும் விரும்பலாம். இறுதியாக நடந்த இளங்குமரன் நாடக ஒத்திகையை நீங்க பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினால் அது npp க்கு ஒரு _ point
Naan Parththa,Oru
TH-cam Video
First Doctor Avarkalin Oru Video Share Pannuvarkal
Athu Doctor avarkalai thirupthip paduththuvathatku
Pinbu Doctor Eane Appadik kathaiththar?
Makkalaith Thitupthip paduththuvathatku
Dont very
பாராளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள்? எல்லோருக்கும் நேரம் ஒதுக்க முடியுமா? 259 அங்கத்தவர்கள் என்றால் ஆழுக்கு 3 நிமிடம் ஒதுக்கினால் 777 நிமிடங்கள் எத்தனை மணித்தியாலங்கள்? கிட்டத்தட்ட 13 மணித்தியாலங்கள்.ஒரு நாள் பாராளுமன்றம் எத்தனை மணித்தியாலம் கூடுகின்றது? எனவே அருச்சுனாவிற்கு எப்படி கூடநேரம் ஒதுக்கமுடியும்.? இவர் என்ன கதைக்கின்றார் சத்தியமூர்த்தி பற்றி கதைக்கின்றார்.சத்தியமூர்த்தி பற்றி கதைக்கவா இவரை பாராளுமன்றம் அனுப்பியது?
l. B C. எல்லாம். 🦮🦮🦮🦮யாழ்.
❤❤❤❤❤❤❤
❤❤❤❤