நம்பினால் நம்புங்கள் சீசன் 2 | அமானுஷ்ய தொலைக்காட்சித் தொடர் பகுதி 25 | 28 ஆகஸ்ட் 2016 | ஜீ தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #ZeeTamil

ความคิดเห็น • 687

  • @thirunavukkarasubalaraman9449
    @thirunavukkarasubalaraman9449 2 ปีที่แล้ว +4

    நமசிவாய எல்லாம் அவன் அருளாலே எல்லாம் வல்ல இறைவா சிவாயாநம

  • @pslpsl5533
    @pslpsl5533 3 ปีที่แล้ว +59

    எந்தவித எதிர்பார்ப்பு இன்றி இறைபணி செய்பவனே உண்மையான சித்தன்.
    திருச்சிற்றம்பலம்🙏

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 ปีที่แล้ว +1

      Makkell thundu makesun thundu

    • @banumathaji5713
      @banumathaji5713 2 ปีที่แล้ว

      நாகம்மா சித்தர் ஆத்மா அருள்வாக்கு சித்தர் பீடம் அமைத்துள்ளார் அம்மாவின் அதிசயங்கள் பல பலவற்றை. அம்மா அவர்கள் எந்த ஊர் எந்த மதம் என்பது அதிசயம் அம்மா அவர்கள் 4448 வியாதிகள் பச்சத் தண்ணியா குணப்படுத்திக் கொண்டிருக்கிறார் அம்மாவை மாணவர்களுக்கு பல அமானுஷ்யமான நல் வாக்கினை வழங்கிக் கொண்டிருக்கிறார் ஆதரவற்றவர்களுக்கு தானம் தர்மங்கள் செய்து கொண்டிருக்கிறார் கஷ்டத்துடன் வருபவர்களுக்கு மன நிவர்த்தி செய்கிறார் முக்காலத்தையும் அனைத்து நல் வாக்கினை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் இதை படம் பிடித்து உலக மக்களுக்கு காட்டவேண்டும் என்பது என்னுடைய ஆத்மா ஆசை. அகத்தியர் மகரிஷி. போகர் மகரிஷி. ரமணா பகவான் இவர்களுடைய தீர்க்க தரிசனம் ஆசிர்வாதம் பெற்றது பெற்றவர் நாகம்மா சித்தர் இவர்கள் வெளி உலகத்துக்கு கொண்டு வந்து சில விஷயங்கள் உலக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அம்மாவின் தொலைபேசி எண்.8940982291. தற்போது அம்மா அவர்கள் பழனிமலை அடிவாரம் பழைய அஞ்சல் ரோடு தேவர் சிலை அருகாமையில் ஒரு சிறிய குளியல் இட்டு பழனி மலை வாழும் மக்களுக்கும் டூரிஸ்ட் ஒரு மக்களுக்கும் முக்காலத்தையும் நல் அருள் வாக்கை வழங்கிக் கொண்டிருக்கிறார் ஓம் நமச்சிவாய என்றென்றும் ஆன்மீக மக்கள் சேவையில் நாகம்மா சித்தர்.

    • @abhinavs1274
      @abhinavs1274 2 ปีที่แล้ว

      Semma bro

  • @gunaguna5402
    @gunaguna5402 3 ปีที่แล้ว +10

    குருவே என் கணவர் குடிக்கும் பழக்கம் உண்டு அவர் திருந்த வேண்டும் குருவே நீங்கள் தான் நல்ல வழி செல்லுங்கள் குருவே திருவடிகளை வணங்குகிறேம் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை

    • @TV-kk8ty
      @TV-kk8ty 3 ปีที่แล้ว +3

      சகோதரி, உங்கள் கணவர் மீது அன்பு செலுத்துங்கள், உங்கள் அன்பு ஒன்றே உங்கள் கணவரை மாற்றும், எந்த மந்திரமும் மாற்றத்தை ஏற்படுத்தாது, நீங்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பத்தை, மன வேதனைகள் , எதிர் காலத்தில் ஏற்பட இருக்கும் இழப்புகளுக்கு நீங்கள் தான் தீர்வு. ஓம் நம சிவாய

    • @gunaguna5402
      @gunaguna5402 3 ปีที่แล้ว

      @@TV-kk8ty என் கணவர் என்மீது அன்பு இல்லை அவருக்கு முக்கியம் அவர் அம்மா அப்பா அக்கா மாமா அண்ணன் இவர்கள் மட்டும் தான்

    • @s.b7238
      @s.b7238 3 ปีที่แล้ว +1

      @@gunaguna5402 athu anaithu kudumbatghilum vulathu than

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว +1

      Ghla.alosananimayathaianukalam

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 ปีที่แล้ว +3

    பரியேறும் பெருமாள் வில்லக்கிழவன் மாதிரி இருக்காப்ள.....

  • @g.n.sudarshanshyam1633
    @g.n.sudarshanshyam1633 4 ปีที่แล้ว +28

    Paused for the timeing 17:13 17:14 correct timing ok all 🕵

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 4 ปีที่แล้ว +15

    நமசிவாய எல்லாம் அவன் அருளாலே எல்லாம் வல்ல இறைவா சிவாயாநம🙏🙏🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +1

    பார்த்து புனிதம் அடைந்தோம் நன்றி 🙏🙏🙏

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +7

    அந்த சாமியார் தண்ணீருக்குள் எடுக்கும் எல்லா பொருட்களும்
    ஏற்கனவே செட்டப் செய்ததாக இருக்கலாம்.

  • @sathishjee8044
    @sathishjee8044 4 ปีที่แล้ว +9

    ஓம் அகத்தீசாய நமஹ

  • @nkshooter532
    @nkshooter532 2 ปีที่แล้ว +2

    Om ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம் நம சிவாய.🙏🙏🙏🔱🕉️🔱🕉️🔱🕉️🔱🆚

  • @vairamanivairamani727
    @vairamanivairamani727 3 ปีที่แล้ว +6

    குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் என்ற ஊரில் தான் இவன் உள்ளார்

  • @user-ri6cw7gj1g
    @user-ri6cw7gj1g 2 ปีที่แล้ว +1

    இந்த அகத்தியர் கோவில் எங்கு உள்ளது பதில் கூறவும்

  • @aravindkumar2713
    @aravindkumar2713 2 ปีที่แล้ว +10

    Meendum intha program telecast pannunga

  • @rekham6845
    @rekham6845 2 ปีที่แล้ว +1

    Water area arumaiya irukku, then fish neendum podu lingam irundadu kannuku kulirchi ya irukku, thank you

  • @tamilan6032
    @tamilan6032 4 ปีที่แล้ว +15

    நமசிவாய

  • @akashanusi6539
    @akashanusi6539 3 ปีที่แล้ว +4

    Om agatheesaya namo namaha..

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 2 ปีที่แล้ว +1

    ஓம், கி ளீ ம், சி வா ய ந ம !
    ஓம், சி வ ச ர வ ண ப வா !
    ஓம், மு ரு கா !

  • @RanjithKumar-rv3cu
    @RanjithKumar-rv3cu 3 ปีที่แล้ว +2

    Super

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 2 ปีที่แล้ว +1

    இவர் நான் பார்த்து இருக்கிறேன் மணி வேஸ்ட்

    • @Masterofmash
      @Masterofmash 2 ปีที่แล้ว

      Ean ippadi soldringa

  • @user-qh1bd1oq8i
    @user-qh1bd1oq8i 2 ปีที่แล้ว

    சிவாயநம. இந்த குருஜி விபரம் தேவை

  • @sathyarajyadav4509
    @sathyarajyadav4509 2 ปีที่แล้ว +1

    🙏 Om namasivaya 🙏

  • @karthigajothis2925
    @karthigajothis2925 3 ปีที่แล้ว +6

    Na Samy a kumpiduven but samiyarkala kumpida Maten namburathum ela

  • @seksekm8945
    @seksekm8945 2 ปีที่แล้ว

    அருமை புரிந்தால்சரி.......நன்றி.

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 4 ปีที่แล้ว +16

    தண்ணி குங்குமமா மாறல.... ஏற்கனவே அவர் கையை மூடி தான் வச்சிட்டு இருந்தாரு.... அப்போ ஏற்கனவே கையில் குங்குமம் வச்சிட்டு தான் தண்ணீர கலக்கினாரு... வீடியோவ நல்லா பாருங்க.... யார ஏமாத்துறாங்க....😂😂😂😂😂

    • @ggyogaaliyartravaller769
      @ggyogaaliyartravaller769 3 ปีที่แล้ว +2

      Vazhgavalamudan Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivammashivamma6395
    @shivammashivamma6395 2 ปีที่แล้ว +1

    Om namaha shivaaya 🙏☘️☘️☘️☘️☘️🌷🌷🌷☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @rajandinesh9244
    @rajandinesh9244 4 ปีที่แล้ว +36

    அருமை அகதியர் அருளிய தமிழ் மொழியினை மிகவும் அருமை பேசுகின்றார்

  • @VigneshKumar-yq6iz
    @VigneshKumar-yq6iz 4 ปีที่แล้ว +6

    இவர் எந்த ஊர்

  • @jagathambaarumugamchettiya2684
    @jagathambaarumugamchettiya2684 4 ปีที่แล้ว +17

    போற்றுவர் போற்றுவார், தூற்றுவர் தூற்றுவார் ... 🙏🙏🙏

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 2 ปีที่แล้ว +1

    Meendum season 1 Telecost pannungal

  • @saraswathis5102
    @saraswathis5102 3 ปีที่แล้ว +9

    இதனை ஒளி பரப்பும் உங்களுக்கு, அர்த்தம் புரிந்து கொண்டால்போதும். ஆனால் சில சொல் தவறாக உள்ள போது வேறு மதத்தினர் கேலி செய்யும் வகை க்கு உட்படுத்தாதீர்...(வானப்ரஸ்தம்-வானப்ரசவம்).😢😢

  • @Maya-wz2kg
    @Maya-wz2kg 4 ปีที่แล้ว +10

    Since of God my shivam
    My god😇🙏👼 om namachivayaa om

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 ปีที่แล้ว +24

    ஒரு ஏரியை பால மாத்துனா மக்களுக்கு இலவசமா பால் கிடைக்கும். 😎😅😎😅

    • @gobalthananjayan4975
      @gobalthananjayan4975 3 ปีที่แล้ว

      Oma pathiri oru mokana nan paths Ella

    • @gobalthananjayan4975
      @gobalthananjayan4975 3 ปีที่แล้ว

      🤣😎😎😎😁🤔🤗😀

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +4

      சித்தர்கள், உடலுக்கான
      உணவை தரவா விரதம் கொள்ளுவர். ஆன்மாவிற்கான
      உணவை தரவே விரும்புவர்.
      மிருகங்களுக்கு இது
      தெரியாது.

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว +1

      @@alarmaelmagai4918 super.

    • @dhantapanidhantapani4122
      @dhantapanidhantapani4122 ปีที่แล้ว

      @@gobalthananjayan4975 p

  • @rajubashyam1553
    @rajubashyam1553 4 ปีที่แล้ว +24

    குருஜி தங்கள் எங்கு உள்ளீர்கள் குருஜி நான் மிகவும் பாதிப்புக்குள் ஆகியுள்ளேன் குருஜியின் விலாசம் கிடைத்தால் நல்லது ஓம் அகத்திஸாய போற்றி 🙏🙏🙏🙏

  • @srisrisri287
    @srisrisri287 4 ปีที่แล้ว +18

    ஆன்மிகத்தினை வைத்தது வயிறு கழுவ வேண்டாம் Z தமிழ் tvயே... மக்கள் ஒண்ணுறும் முடையர்கள் இல்லை..

  • @badri843
    @badri843 2 ปีที่แล้ว +2

    17:14 la paarunga avaru kaiyela enna nadakudhu nu.

  • @karthikmuthu1037
    @karthikmuthu1037 4 ปีที่แล้ว +2

    இவரை நான் சந்தித்து இருக்கிறேன் தென்காசி பக்கம்

    • @anandharajv6175
      @anandharajv6175 3 ปีที่แล้ว +1

      அவர் விலாசம் போன் நம்பர் இருந்தால் சொல்லுங்கள்

    • @brabu9777
      @brabu9777 3 ปีที่แล้ว +1

      அவருடைய நம்பர் வேண்டும் ஐயா

  • @mariganeshan8195
    @mariganeshan8195 2 ปีที่แล้ว

    சிவாயா நமஹ சிவாயா நமஹ சிவாயா நமஹ

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 ปีที่แล้ว +1

    அப்படியே அந்த கொரோணா மருந்து😔

  • @narasimha0078
    @narasimha0078 3 ปีที่แล้ว +3

    குற்றாலம் செல்லும் வழியில் காசி மேஜர் புரத்தில் இருக்கிறார் 5falls near name muthu kumara samy

    • @manickam9811
      @manickam9811 3 ปีที่แล้ว

      இவரது தொடர்பு எண் தங்களிடம் இருக்குமா நண்பரே..?

    • @prabakaranm6982
      @prabakaranm6982 3 ปีที่แล้ว +2

      இவரிடம் போய் நான் ஏமார்ந்தேன் நீங்களும் போய் ஏமாருண்கள். திருட்டு பய வாய்ல வந்தத அடிச்சு விடுவான். நம்பாதீங்க

    • @nitra6718
      @nitra6718 3 ปีที่แล้ว

      @@prabakaranm6982 ennacu

    • @nitra6718
      @nitra6718 3 ปีที่แล้ว

      @@prabakaranm6982 ..
      Ennachu

  • @pannirchelvam6777
    @pannirchelvam6777 2 ปีที่แล้ว

    You marketing Tamils supig

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว +2

    he seeks to fight evil......with Holy saint Agasthy.....so it is possible .....for good to win.......nice thought.....hope...புண்ணியம்........merits....

  • @spiritualistic8582
    @spiritualistic8582 2 ปีที่แล้ว

    அருமை!அருமை!!🌹

  • @radhakrishnanradhakrishnan9862
    @radhakrishnanradhakrishnan9862 2 ปีที่แล้ว +5

    உண்மையான தகவல் உங்களிடமிருந்து பெறமுடிகிறது

  • @wings7706
    @wings7706 3 ปีที่แล้ว +4

    Kaya thirakkave illa
    Thanniya allavum illa
    Eppadi kungumam vanthuchi
    Antha kungumam avar kail than irunthichi

  • @pslpsl5533
    @pslpsl5533 3 ปีที่แล้ว +19

    3:18 கேவலப்படுத்தாதிங்கடா. அகத்திய மாமுனியை

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      ennakevalapatuthinarkalsonnaltherinthukolvom

  • @vinodkumar-pg4ig
    @vinodkumar-pg4ig 4 ปีที่แล้ว +3

    ethu magic .Siva Siva sivaya namaha...

  • @kirohiro7333
    @kirohiro7333 3 ปีที่แล้ว +1

    Athisayam achireyam, malaysiar

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 4 ปีที่แล้ว +19

    மிக்க மிக்க நன்றிகளும் ,வணக்கங்களும்....

    • @nikithanniki7482
      @nikithanniki7482 4 ปีที่แล้ว

      Ji root soluga na map laa potta root vara mattennuthu

    • @prabakaranm6982
      @prabakaranm6982 3 ปีที่แล้ว +3

      இங்கு செல்ல வேண்டாம் இந்த வீடியோவை பார்த்து அவரை சந்தித்தேன். பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்ட மனிதனாக உள்ளார்.

    • @vairavanvalliammai7163
      @vairavanvalliammai7163 3 ปีที่แล้ว

      @@prabakaranm6982 நன்றி ஐயா நன்றீ

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 3 ปีที่แล้ว +8

    Nambinaal Nambuggal, the head lines itself tells it's hidden meaning.

  • @grithickroshan7144
    @grithickroshan7144 2 ปีที่แล้ว +2

    ஞானிகள் சர்கஸ் செய்வதில்லை

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 ปีที่แล้ว

    Arputam agastiar arulpetru arulpaalikkum sudar nandr

  • @karuppasamy.ppriya8713
    @karuppasamy.ppriya8713 2 ปีที่แล้ว +1

    , பௌர்ணமி பூஜை எங்கு நடக்கிறது

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 4 ปีที่แล้ว +5

    சிற்பங்கள் அருமை

  • @haranhari4881
    @haranhari4881 4 ปีที่แล้ว +25

    ஜீ தமிழ் டிவி க்கு ரொம்ப நன்றி இந்த நிகழ்ச்சி எடுத்து போறதுக்கு நடத்துனரும் நிகழ்பவை ரொம்ப நன்றி

    • @prabakaranm6982
      @prabakaranm6982 3 ปีที่แล้ว +1

      இந்த மாதிரி ஏமாற்று வேலை செய்பவர்களை எடுத்து போடுவதால் Z tv channel ku கண்டிப்பாக ஆதரவு குறையும்

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 3 ปีที่แล้ว +2

    Great. Pls bless my family. I'm getting old. I must get married with the person who I like. Pls help to grow my generation. Tq. Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏

    • @kamalammavinayagam4296
      @kamalammavinayagam4296 2 ปีที่แล้ว

      ஓம்அகத்தீசாய நமஸ்காரம்
      முத்துகுமாரஸ்வாமியின்
      அகத்தியர் மஹரிஷியின
      அற்புதங்கள்யுகயுகமாகஸ்ரீராமயணகாலத்திலும்இன்றளவும்அருள்பாலிப்பது,.ம்சென்னைதிருவான்மயூர்ல்சிவபெருமான்காட்சிதந்ததுபாலபிஷேகம்பால்அருந்தினால்வியாதிகுணம்ஆனால்முத்துகுமாரசாமிகளைநிச்சயம்தரிசிப்போம்

  • @26sundar
    @26sundar 4 ปีที่แล้ว +25

    Cheating people , watch at 17:18 , you can see the color from his hand in the water.

    • @sindhu_67
      @sindhu_67 3 ปีที่แล้ว +1

      No brother the one who is speaking is nuts.... he did not explain it properly... if you watch properly they are showing him putting the kumkum on his hand clearly.... 17:12min

    • @sindhu_67
      @sindhu_67 3 ปีที่แล้ว

      Chumma ena venumnalum soluvingala? Better bye specs. The voice-over was 100% wrong....

  • @karthishivan7196
    @karthishivan7196 2 ปีที่แล้ว

    Om shivaya Nama🙏🛐🕉🕉😭😢😢😢

  • @mgovindrajgovindraj1713
    @mgovindrajgovindraj1713 2 ปีที่แล้ว +1

    நீங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கீங்க எந்த ஊர் அட்ரஸ் தெளிவாக பதிவிடுங்கள் உங்களைப் பார்ப்பதற்கு நான் வருகின்றேன் உங்களை நாடி வருகின்ற அதிசயங்களை பார்ப்பதற்கு ஒரு ஓடி வருகிறேன் அதற்கும் உங்கள் அனுமதி வேண்டும் ஐயா அனுமதி தாருங்கள் ஐயா எந்த மாவட்டம் எந்த ஊர் எந்த பஸ் நம்பர் பதிவிடுங்கள் அய்யா போன் நம்பர்

  • @macsivaprekasam
    @macsivaprekasam 2 ปีที่แล้ว +1

    At the time 17.18 he taking Saffron (குங்குமம்) with another hand and when digging hand in water at 17.18 Saffron (குங்குமம்) mixed with water. Zee Tamil not watcher properly

  • @nandhinid6049
    @nandhinid6049 4 ปีที่แล้ว +9

    Don't put fake videos that samiyar fake samiyar people don't believe them please

  • @kaviprabha4758
    @kaviprabha4758 2 ปีที่แล้ว

    Kadavul nambika orukalam but katti kadhala nambathinga apram unga istam

  • @vmamman
    @vmamman 3 หลายเดือนก่อน +1

    VM AMMAN யூடியூப் சேனல்

  • @patturaja8927
    @patturaja8927 3 ปีที่แล้ว

    Super video

  • @shanperumal1286
    @shanperumal1286 2 ปีที่แล้ว

    Good job

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹🌹

  • @janishariffsardar7079
    @janishariffsardar7079 3 ปีที่แล้ว +11

    ஐயா குருஜி எனக்கு கொரோனா மருந்து வேணும் குருஜி

    • @Bass24827
      @Bass24827 3 ปีที่แล้ว +2

      கொரானா மருந்து வேணுமா ஜி இல்ல கொரானா சரியாக மருந்து வேணுமா ஜி

  • @akashakash-xw3ej
    @akashakash-xw3ej ปีที่แล้ว

    Mathavanga la Yama thuna nallavea irukkamatingada👠👠👠👠👠👟👟👟👢👢👢👢👢🤕🤕🤕🤕🤕

  • @GSRlandpromoters
    @GSRlandpromoters 3 ปีที่แล้ว +5

    Agathiyar arul unmai but evangala Sameer lam namba vendam manasara erukara edathula Erunthu venduna pothum Agathiyar namaha 🙏

  • @19itgiri.r69
    @19itgiri.r69 4 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல இறைவன்

  • @ramayahtambirajah8082
    @ramayahtambirajah8082 3 ปีที่แล้ว +16

    His holiness very true and real happening. Agarthear still here I can feel his grace.

    • @smnr7662
      @smnr7662 3 ปีที่แล้ว +2

      Tq for this address please

    • @mohammedrafeek695
      @mohammedrafeek695 2 ปีที่แล้ว

      @@smnr7662 EE see eoeeeeeeesemeesee by hi

    • @surya2051
      @surya2051 2 ปีที่แล้ว

      Address &phone no pls.

    • @hr8739
      @hr8739 2 ปีที่แล้ว

      Pls share his address

  • @sukumarp8373
    @sukumarp8373 4 ปีที่แล้ว +4

    அற்புதம் அற்புதம்

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏

  • @gkphone3581
    @gkphone3581 2 ปีที่แล้ว

    YESU/ KARTTERAAGIYE KADEVUL/ KAILASE NATER/ PAREME PITAA/ SARWESVARAN/ erentu , kallaraiyil putaikke padde oruvanin pinattai, putaikke padde 4 aam naalil yesu uyirodu avenai yeluppinaar.

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 ปีที่แล้ว +74

    பார்க்க மோடி போல் இருக்கார்

  • @rkveni9503
    @rkveni9503 3 ปีที่แล้ว +1

    Enaku kadavul. Theriyudhu.. theriyadhavan pondatti pathini illa da

  • @pannirchelvam6777
    @pannirchelvam6777 2 ปีที่แล้ว

    He is marking him to be god 🙏

  • @murugan572murugan7
    @murugan572murugan7 3 ปีที่แล้ว +4

    Bro avar thanneekku ulla kai madaikkee vaittrinthar athukklla kungumam irukku athanal than thannnee irunthu kungumam vanthathu ok va bro

  • @thirdeye9356
    @thirdeye9356 2 ปีที่แล้ว

    Kandavargal solvathillai ::::: SOLUVARGAL kadathillai

  • @user-ri6cw7gj1g
    @user-ri6cw7gj1g 2 ปีที่แล้ว

    இந்த சித்தர் கோவில் எந்த ஊரில் உள்ளது அதை பத்தி நீங்க விளக்கமாக சொல்லவில்லை

  • @roviragavan7251
    @roviragavan7251 2 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @kokilankokilan7609
    @kokilankokilan7609 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vrmfamily777
    @vrmfamily777 2 ปีที่แล้ว

    plz marupadi telecast panunga

  • @sudhavallivalli8602
    @sudhavallivalli8602 4 ปีที่แล้ว +30

    Avar kaila kungumam box irukkardhu andha darkness layum theriyudhu. En ipdi emaathareenga iyya??

  • @patturajagopal8703
    @patturajagopal8703 4 ปีที่แล้ว +2

    Tks for your kanya rasi palangal. Nice. My lagnam too kanya rasi. Pl inform me the good period/time for me to renovate our house and settlement matters.

  • @k.manjulak.manjula2786
    @k.manjulak.manjula2786 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய.

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +2

    Innum 100 periyyar Anna vahnthalum ungalai kaappattra mudiyathuda

    • @selvakumar-rb5ds
      @selvakumar-rb5ds 3 ปีที่แล้ว +1

      May be ivanga fraudah irukalam maybe but ramasamy onnum yovkiyam illa

    • @sathu108
      @sathu108 3 ปีที่แล้ว

      Biggest bevarsi, fraud is british bootlicker periyar.

  • @ranipriya9354
    @ranipriya9354 4 ปีที่แล้ว +3

    Panaththaiyum varavzhaikkalamae !

  • @prabhuboss4173
    @prabhuboss4173 4 ปีที่แล้ว +7

    நல்ல மோஜிக்

  • @prabapraba2452
    @prabapraba2452 4 ปีที่แล้ว

    Super anna.om namashivaya.

  • @janishariffsardar7079
    @janishariffsardar7079 3 ปีที่แล้ว +20

    ஐயா சங்கு இடம் சொல்லி கொரோனா மருந்து கொண்டு வர சொல்லுங்க

    • @kk-vw2ee
      @kk-vw2ee 3 ปีที่แล้ว +7

      Cd வைத்து கிட்டினியில் கல் கரைக்கும் 😂😂😅😅😂😂😂 உங்க பாதிரிகளிடம் சொல்லி ccrono குணப்படுத்த மருந்து வரவழைத்து குணப்படுத்து சொல்லுங்க,

  • @wappaya3712
    @wappaya3712 4 ปีที่แล้ว +54

    நம்பினால் நம்புங்கள் என்று கூறப்படுகிறது, நம்பவில்லை என்றால் எவருக்கும் நட்டமில்லை

    • @muthukumar7305
      @muthukumar7305 3 ปีที่แล้ว +4

      Wwwwwwwwwwwww

    • @ponkuna
      @ponkuna 3 ปีที่แล้ว +5

      நான் நம்பவில்லை. நட்டமுமில்லை. நம்பினவர்களுக்கு லாபமுமில்லை.

    • @jesuslove9684
      @jesuslove9684 3 ปีที่แล้ว +1

      Wow😂

    • @chidambarams5637
      @chidambarams5637 2 ปีที่แล้ว

      Do this kundalini technique for extra luck and attractive with everything.Need to do only at "Before sleep".
      Compulsory need to eat 1 kg of fruits daily,don't need to eat food also.should not eat hybrid foods.
      Sit straight and close eyes
      Step 1 : close tightly your butt hole for 5 to 20 minutes.concentrate fully there,should not distract to anything.
      Step 2 : concentrate head to toe and toe to head slowly for 3 minutes.don't distract.
      (go temple 3 days once,go theatre weekly once,go tour other state for 3 month once or else you won't connect with people and nature).plant a fruit plant for monthly once for going heaven.please help farmers.name yourself avengers

    • @prasanthprasanth1904
      @prasanthprasanth1904 2 ปีที่แล้ว +1

      நம்பினால் நம்புங்கல்

  • @akashanusi6539
    @akashanusi6539 3 ปีที่แล้ว +1

    Om saravana bhava

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว +1

    Give Muthukumar swami address and location Its in Theni Pothgai malai ( Agasthiya Olachuvadikkal)

    • @vinayak861
      @vinayak861 2 ปีที่แล้ว

      Yes come to tirunelveli district papanasam. Land of natural medicines.

  • @karthiking8975
    @karthiking8975 ปีที่แล้ว

    🙏🙏🙏 omnamashivya

  • @arulmozhi5257
    @arulmozhi5257 4 ปีที่แล้ว +8

    Address

    • @danielj3184
      @danielj3184 3 ปีที่แล้ว +1

      சுடுகாடு

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 ปีที่แล้ว

    EllamAvansayal Om GkM🐹 SITHANI

  • @pannirchelvam6777
    @pannirchelvam6777 2 ปีที่แล้ว

    It he can have family life

  • @yokics804
    @yokics804 4 ปีที่แล้ว +1

    God is true but they are not true

  • @kppusami7383
    @kppusami7383 3 ปีที่แล้ว

    Hathiyar Malai angular youngblood Swami ji Pak Pak mudiyuma badi vae entha jila ghar Om guruji Namak hai Om namah shivaya

  • @jeevapargavi1598
    @jeevapargavi1598 3 ปีที่แล้ว

    சிவாய நம