காளியே அங்காளியே | பக்தி தெறிக்கும் பரவச பாடல்கள் | Kaliye Angaliye | Superfast Angalamman songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • காளியே அங்காளியே | பக்தி தெறிக்கும் அங்காளம்மன், காளி, பரவச பாடல்கள் | பாடியவர்: வீரமணிதாசன் மகாநதி சோபனா, அனுராதா ஸ்ரீராம், டி.எல்.மகராஜன், ஸ்ரீஹரி, எல்.ஆர்.ஈஸ்வரி, சித்ரா
    இசை: வீரமணிதாசன், அரவிந்த், கல்யாண்-ஆனந்த், வீரமணி-சோமு, ஸ்ரீஹரி, கண்மணிராஜா
    பாடல்கள்: கே.வி.ஸ்ரீதரன், டாக்டர் கிருதியா, வீரமணிதாசன், கே.சோமு, மேலாநல்லூர் சீனிவாசன், முகிலன், ஸ்ரீராம் சர்மா
    தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
    Symphony presents angalamman songs, kali songs | Kaliye Angaliye | Sung by Veeramanidasan, Mahanadhi Shobana, Anuradha Sriram, T.L.Maharajan, Srihari, L.R.Eswari, Chitra
    Music: Veeramanidasan, Aravind, Kalyan-Anand, Veeramani-Somu, Srihari, Kanmaniraja
    Lyrics: K.V.Sridharan, Dr.Kiruthiya, Veeramanidasan, K.Somu, Melanallur Srinivasan, Mugilan, Sriram Sharma
    Execitive Producer: Srihari
    Produced by Symphony Recording Co.,
    The Songs included in this album can be selected by touching or clicking the timings at the beginning of that song:
    0:00 Vilagu Vilagu | விலகு விலகு அம்மா வரா
    5:24 Thayi Magamayi | தாயி மகமாயி
    11:40 Angali Anandamada | அங்காளி அனந்தமாட
    23:05 Poovadaikkari Attha | பூவாடைக்காரி ஆத்தா
    27:44 Malayanooru Kovil | மலையனூரு கோவில் கொண்ட
    32:57 Athale | ஆத்தாளே
    42:34 Kali Unakku | காளி உனக்கு
    47:37 Makaliye Kural | மாகாளியே குரல்
    These adi matham amman songs, ammanu koopidava song, aadi masam amman songs, adi amman songs in tamil, pambai udukkai amman songs have been selected from Symphony albums:
    Nagattha
    Poovadaikkari
    Sakthi
    Karpooram
    Ayiram Kann Pothathamma
    Thaye Om Sakthi
    Thirisoolam
    Mari Magamayi
    Sarvam Sakthimayam
    Visit our official website for more details
    www.symphonyrecording.com
    email id: sym.recording@gmail.com
    Listen the Latest Amman single by Srihari “MARIAMMA VARALE” | மாரியம்மா வாராளே Click here
    • ஆடி 2019 பரவசமூட்டும் ...
    Listen to all songs of Ayiram Kanudaiyaal | ஆயிரம் கண்ணுடையாள் click here
    • ஆடி மாதம் அம்மன் அருள்...
    Listen to all songs of Arul Tharum Ambigai by K.Veeramani Veeramaniraju | அருள் தரும் அம்பிகை click here
    • Arul Tharum Ambigai | ...
    Watch all songs of Video THEEMIDHI by Srihari | தீமிதி வீடியோ - ஸ்ரீஹரி
    • Theemithi | Shocking M...
    Listen to Karpoora Nayagiye Mariamma by L.R.Eswari | கற்பூர நாயகியே மாரியம்மா
    • L.R.Eswari | Karpura N...
  • เพลง

ความคิดเห็น • 359

  • @eswaranesh2617
    @eswaranesh2617 3 ปีที่แล้ว +22

    🌿🔥🌿🔥🌿🔥🐂🐃🙏🏾🙏🏾🙏🏾
    ஓம் ஸ்ரீ சிவசக்தி தாயே அங்கம் ஆளும் அங்காளபரமேஸ்வரி கேட்டை நட்ச்சத்திர அதிதேவியே எம் அன்னையே சரணம் சரணம் சரணம் நிண்பொற்பாதகமலங்கள் சரணடைந்து வணக்கங்கள் சுடலை வரும்வரை தாயே நன்றியுடன்,🌿🔥🌿🔥🌿🔥🐂🐃🙏🏾🙏🏾🙏🏾
    சுடலை காளியம்மா,🌿🔥🙏🏾🙏🏾😭

  • @Shamly-jq9nw
    @Shamly-jq9nw 2 ปีที่แล้ว +15

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸எனக்கு உதவி செய்யுங்கள்

  • @munisain4792
    @munisain4792 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Amma thank you amma en kasthai theerthu vaithaitharuku amma 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gillitamizha1343
    @gillitamizha1343 ปีที่แล้ว +11

    மடபுரம் காளியம்மன் என்றும் துணை இருப்பாள்🙏🙏

  • @sikkandarghaniibrahim8073
    @sikkandarghaniibrahim8073 ปีที่แล้ว +5

    ஓம்சக்தி உத்ராகாளியம்மா தாயே.

  • @thankamani3354
    @thankamani3354 ปีที่แล้ว +10

    ஓம் சக்தி!

  • @manigmaddy9296
    @manigmaddy9296 8 หลายเดือนก่อน +3

    🙏🌷ஓம் காளி ஜெய் காளி அட்ட காளி எட்டு பேரும் நீங்களே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @AshokAshok-mh5ch
    @AshokAshok-mh5ch 2 ปีที่แล้ว +7

    🌻🙏ஓம் சக்தி 🙏🌻

  • @AK-ir1eg
    @AK-ir1eg ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ காளி பத்திரகாளி அம்மன் சரணம் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் செங்கல் சூளை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அவங்க திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg ปีที่แล้ว +9

    ❤❤❤❤❤ ஓம் ஶ்ரீ காளி பத்திரகாளி அம்மன் சரணம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் மனம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு நிம்மதி வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம்

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 ปีที่แล้ว +7

    "ஓம் மலையனூராலே போற்றி போற்றி "

  • @veeraavenkat9087
    @veeraavenkat9087 3 ปีที่แล้ว +11

    Semma edite song vera leval

  • @XbhavaniX
    @XbhavaniX 2 ปีที่แล้ว +13

    Super songs of kaali amma, எனக்கு துனையா இருப்பா என் அம்மா 🙏

  • @jeevithaneseperen1623
    @jeevithaneseperen1623 ปีที่แล้ว +4

    Om batrakaliaman Amman🔥

  • @user-xk4mn9qq2j
    @user-xk4mn9qq2j 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி பெரியாய் 🙏🙏🙏🙏

  • @SasiKumar-tf8qp
    @SasiKumar-tf8qp ปีที่แล้ว +1

    🙏🔱🔱🔱🔱ஓம் சக்தி பராசக்தி 🙏🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @rajkamal1149
    @rajkamal1149 ปีที่แล้ว +6

    Very nice songcollection

  • @SenthilKumar-ht5il
    @SenthilKumar-ht5il 2 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி மேல் மலையனூர் அங்களாம்மன்

  • @Manikandan-1122
    @Manikandan-1122 4 หลายเดือนก่อน +1

    என் சக்தி ரனகளியம்மன் என்று துனை புரிந்து கொள்ள வேண்டும் என்று வழங்குகின்ரேன்

  • @crazygirl-ek8qj
    @crazygirl-ek8qj 2 ปีที่แล้ว +2

    Amma padakagala... kettaala.. pothum ma

  • @ManjulaManju-oc6qy
    @ManjulaManju-oc6qy ปีที่แล้ว +2

    Om shakthi om shakthi om shakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiKumar-tf8qp
    @SasiKumar-tf8qp ปีที่แล้ว +13

    அம்மன் என்றும் துணை இருப்பா ஓம் சக்தி 🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏

  • @shanmugammoorthy3434
    @shanmugammoorthy3434 6 หลายเดือนก่อน +1

    தாயே என் ஓங்காளியம்மன் துணை

  • @sridevisridevi5330
    @sridevisridevi5330 2 ปีที่แล้ว +1

    நல்ல இருக்கு அம்மன் பாடல் மகாநதி சோபனா காளிஅம்மா பாடல்

  • @Tamilclips3828
    @Tamilclips3828 8 หลายเดือนก่อน +2

    முத்துவர்ண காளி துணை🙏🔱🔱🔱🙏

  • @gopigopi5607
    @gopigopi5607 ปีที่แล้ว +2

    ஓம் அங்காளம்மன் துணை

  • @vasanthavasantha2847
    @vasanthavasantha2847 ปีที่แล้ว +1

    Amma.. Nandri🌹🙏🙏🙏🌹

  • @Shamly-jq9nw
    @Shamly-jq9nw 2 ปีที่แล้ว +4

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @sitikhadijahabdullah8140
    @sitikhadijahabdullah8140 2 ปีที่แล้ว +3

    Wow..nice

  • @Shri1997
    @Shri1997 ปีที่แล้ว +2

    Kaali amma ketadhai niraivetrum goddess

  • @sagusagunthala8740
    @sagusagunthala8740 2 ปีที่แล้ว +5

    OM KALI 🙏🙏🙏

  • @thilagam.g.p3903
    @thilagam.g.p3903 2 ปีที่แล้ว +31

    அங்காளி அம்மா என்றும் துணையாக இருப்பார்

  • @jeevithaneseperen1623
    @jeevithaneseperen1623 ปีที่แล้ว +2

    Thaye🙏🙏🙏

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 2 ปีที่แล้ว +5

    Amma 🙏🙏🙏

  • @ramkumarkantha9143
    @ramkumarkantha9143 3 ปีที่แล้ว +11

    Yes bro.. 🕉️KAALI SRI KAALI JAI JAI KAALI AMMA. YENAKU VIRAIPU THANMAI ARUL PURIAMMA. PLEASE PLEASE PLEASE MA
    OM NAMA SHIVAYA 🕉️🕉️🕉️🙏🙏🙏🌻😀🌻

  • @malli.harikrishnaroyal
    @malli.harikrishnaroyal 2 ปีที่แล้ว +1

    OM SAKTHI ANKALAMMA❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @vetaitheyoutuber4948
    @vetaitheyoutuber4948 ปีที่แล้ว

    அம்மா எனக்கு உயிரே நீ தான் அம்மா உன்னை வி ட்டா எனக்கு வெராயருமில்லை அம்மா எங்களை காக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் அம்மா நன்றி அருள் புரிய வேண்டும் அம்மா நன்றி அம்மா நன்றி

  • @lakshmir3613
    @lakshmir3613 3 ปีที่แล้ว +4

    Amma kannil om om🔔🌹🥥🍋🙏🍎🍇🙏🙏🙏🙏

  • @XbhavaniX
    @XbhavaniX 2 ปีที่แล้ว +1

    Angali aanatham aada.. 🙏♥️

  • @elumalaimalai8454
    @elumalaimalai8454 2 ปีที่แล้ว +1

    Om sakthi🙏

  • @moganmogan3019
    @moganmogan3019 3 ปีที่แล้ว +4

    ஸ்ரீ

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +10

    ஓம் சக்தி பராசக்தி அம்மா அம்மா மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மா எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா தாயே நீயே துணை அம்மா சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @meena-lg6lx
    @meena-lg6lx 3 ปีที่แล้ว +8

    Oom kali makali

  • @babuganesh5653
    @babuganesh5653 3 ปีที่แล้ว +6

    அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தாயே துணை 🙏

  • @sivalathasivalatha3670
    @sivalathasivalatha3670 3 ปีที่แล้ว +11

    Super song 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @murugesapillaiajanthan
      @murugesapillaiajanthan 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/qzpmMYijI4k/w-d-xo.html

    • @Arunjunaiselvam
      @Arunjunaiselvam 2 ปีที่แล้ว

      👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱🔱🦁🦁🦁🦁🙏🏻🙏🏻

    • @kavithakumar7461
      @kavithakumar7461 2 ปีที่แล้ว +1

      )

  • @premaad5518
    @premaad5518 3 ปีที่แล้ว +6

    om
    Shakti amma

  • @usharanigovindarajan276
    @usharanigovindarajan276 3 ปีที่แล้ว +13

    அங்காளம்மன் அருள் போற்றி போற்றி ஓம் சக்தி

  • @kamalamoghan9799
    @kamalamoghan9799 3 ปีที่แล้ว +4

    Super songs

  • @vigneshd3913
    @vigneshd3913 2 ปีที่แล้ว +3

    🌿🕉️☠️my feveret song ☠️🕉️🌿☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️

  • @tamizhdhanush4591
    @tamizhdhanush4591 2 ปีที่แล้ว +5

    காளியே துணை🔥🔥🔥🔥

  • @SenthilKumar-ql9yx
    @SenthilKumar-ql9yx 3 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி பராசக்தி

  • @subrasuba5879
    @subrasuba5879 ปีที่แล้ว

    Amma kaliamma thunai🤲🏻🔱♥️👨‍👩‍👦🤰👸💝🙏🏻

  • @user-rv5ce7ot9b
    @user-rv5ce7ot9b หลายเดือนก่อน

    Kali Amman thunai

  • @vijiviji7211
    @vijiviji7211 ปีที่แล้ว

    Oom angali thaye thunai

  • @pallan2564
    @pallan2564 3 ปีที่แล้ว +5

    Maga kalai amma enakku ulla berpalam therthuvingal

  • @prakashvinoth5276
    @prakashvinoth5276 3 ปีที่แล้ว +4

    Super

  • @rubyruth3346
    @rubyruth3346 ปีที่แล้ว +1

    காளியம்மன் உங்களுக்கு வணக்கம்.

  • @palanisamyappusamy4871
    @palanisamyappusamy4871 3 ปีที่แล้ว +7

    Amman kaliyamman

  • @d__mlife9446
    @d__mlife9446 ปีที่แล้ว

    Amma unga arulala ennayum en kanavar d.m nalla iruka unga arulala pathukathukonga

  • @wongmee7216
    @wongmee7216 ปีที่แล้ว +1

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Wong

  • @muthuraj9193
    @muthuraj9193 3 ปีที่แล้ว +6

    அம்மா தாயே 🙏🙏🙏🙏

  • @vijayshan3234
    @vijayshan3234 ปีที่แล้ว

    Amma thaye🙏🙏yennoda jeva enakku kedakkanu.. Naa nenakirathu nadakkanu

  • @rajas9559
    @rajas9559 หลายเดือนก่อน

    Mahaga 🙏 kaali amma thayee

  • @thavaraneebalakrishnan4927
    @thavaraneebalakrishnan4927 3 ปีที่แล้ว +6

    Sevvadakari Amman. Songs are best. Veeramani apps thanks

  • @sundariyyaa9861
    @sundariyyaa9861 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ajaykiller9142
    @ajaykiller9142 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥

  • @saraswathip6792
    @saraswathip6792 3 ปีที่แล้ว +3

    காளி ஜெயகாளி என் வேதனைகளையும் என் மனக்குறையை உன் கால் அடியில் சமர்ப்பிக்கிறேன் தாயே காளியம்மா தாயே எனக்கு பல்வேறு தொந்தரவும் தொல்லைகளும் கொடுத்துக் கொண்டு வருகிறார் எனக்கு எல்லாமே விதத்திலும் பல்வேறு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறாள் அவள் பெயர் அஞ்சலி தேவி கூட்டுறவுச் சார்பதிவாளர் அவர்கள் என்னை கேவலமாக பேசிகிறார் அலுவலகத்தில் இவளுக்கு அம்மா நீதான் அவளுக்கு தண்டனை தரவேண்டும் நான் எவ்வளவோ நன்மைகள் செய்தேன் அனால் அவளே எனக்கு நம்பிக்கை துரோகம் செய்கீறாள் காளியம்மா எனக்கு நீயே தான் பக்க துணை தாயே நான் உடம்பில் தெம்பு இல்லை அம்மா நான் மனம் ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் தாயே எனக்கு அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை தாயே மனம் ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் தாயே அங்காளி அம்மா தாயே அவளுக்கு நீங்கள் தான் தண்டனை விதிக்கவேண்டும் தாயே காளியம்மா தாயே நான் உங்களை வேண்டி என் குறைகளை உங்கள் கால்களில் சமர்ப்பிக்கிறேன் தாயே என் குறையை போக்க வேண்டும் தாயே

  • @jayashree.v8671
    @jayashree.v8671 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @HappyHappy-js5lr
    @HappyHappy-js5lr 3 ปีที่แล้ว +8

    Semmaya irruku song and picture🙏🙏🙏🙏🙏🙏🙏😌😌😌

  • @A.kaveena
    @A.kaveena 2 ปีที่แล้ว +4

    Amma🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ காளி பத்திரகாளி அம்மன் சரணம் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏

    • @shanmugammoorthy3434
      @shanmugammoorthy3434 6 หลายเดือนก่อน

      அம்மனோட ஆசி நிச்சயமாக கிடைக்கும் அனைவரும் ஒற்றுமையாக வாழ நமது ஓங்காளியம்மன் எப்போது துணை நிற்பார்கள்

  • @user-gz5hu6kr7l
    @user-gz5hu6kr7l 9 หลายเดือนก่อน

    Amma nengadhan enakku udhavai pannunga thaye en purusan na neenga dhan thandikka vendum

  • @karthiazhagu1118
    @karthiazhagu1118 3 ปีที่แล้ว +2

    Nice song

  • @kvtgamerkvtgamer8597
    @kvtgamerkvtgamer8597 3 ปีที่แล้ว +2

    Supet

  • @ramyaarul5840
    @ramyaarul5840 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நல்லா இருக்கு 🌹🇮🇳

  • @chandragasonpitchy4776
    @chandragasonpitchy4776 3 ปีที่แล้ว +2

    Om Sakthi Mayanakali Amma Potri 🌷

  • @kirikiri848
    @kirikiri848 3 ปีที่แล้ว +1

    Om thaye potti

  • @manikantamkn2136
    @manikantamkn2136 3 ปีที่แล้ว +1

    Good morning

  • @saravanaravi8124
    @saravanaravi8124 3 ปีที่แล้ว +5

    Saravana🦁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelavathyleela5897
    @leelavathyleela5897 3 ปีที่แล้ว +5

    Amma thejya saranam

  • @mrjayabarthi7806
    @mrjayabarthi7806 3 ปีที่แล้ว +14

    Jayadarathi👍👍👍🙏🙏👍👍🦁🦁

  • @love-or6ye
    @love-or6ye ปีที่แล้ว

    Amma kaliyamma nalla erukka arul puriyanum thaye

  • @vaithy_poori4120
    @vaithy_poori4120 3 ปีที่แล้ว +2

    Ganga amman song plz

  • @karthikadevik8468
    @karthikadevik8468 ปีที่แล้ว +1

    🙏🙏👌👍

  • @srisrishwan9656
    @srisrishwan9656 ปีที่แล้ว

    ovvoru varushamum maasi masam mayanakollaiku enga ooru angalamma porapadum podhu indha song poduvanga paaa apdi oru meisilirkum kanla thanni varum 🙏🙏🙏 indha song potale ellam velila vandhuduvanga sammi porapatudichinu

  • @lavanyalavanya3510
    @lavanyalavanya3510 3 ปีที่แล้ว +4

    Engallukkaga padaithathukku migaum nandri

  • @mr.buildingwork6762
    @mr.buildingwork6762 3 ปีที่แล้ว +18

    என் தாயே காளியம்ம போற்றி

  • @kathir425
    @kathir425 2 ปีที่แล้ว

    Om shakthi 🙏🙏🙏🙏🙏

  • @rajivrasakkannu901
    @rajivrasakkannu901 3 ปีที่แล้ว +1

    Omsakthi kalisakthi Amma

  • @RajRaj-iw8xc
    @RajRaj-iw8xc ปีที่แล้ว

    Ammaa thaajie naan padum naragaththil erunthu kaappaajammaa

  • @kamathamsreenivasulu4095
    @kamathamsreenivasulu4095 2 ปีที่แล้ว

    En kaliamma devia porti om🙏🙏🙏🙏🙏🌷🌹🌹🌹Amma thayi porti om

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 ปีที่แล้ว +11

    🙏🏻🌷OM KALI JAI KALI AMMA THAYEEE NEYEE THUNAI🌷🙏🏻

    • @danukaliya4640
      @danukaliya4640 3 ปีที่แล้ว +2

      Kaliya 👍👍👍 👍👍 👍

  • @awangawang6033
    @awangawang6033 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🌺🌺🌺

  • @kanirekhav8886
    @kanirekhav8886 3 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @prasanthprk3826
    @prasanthprk3826 3 ปีที่แล้ว +7

    Bless me and forgive me lord mahakali amma

  • @Raja-su
    @Raja-su 11 หลายเดือนก่อน

    ஓம்சகதி-தாயே காளி

  • @user-sb1eo9ls7l
    @user-sb1eo9ls7l 3 หลายเดือนก่อน

    Amman na maruvalu vendukitan enaku tharuvaiya amma

  • @thavaraneebalakrishnan4927
    @thavaraneebalakrishnan4927 3 ปีที่แล้ว +3

    I like the. Song s

  • @akmbhaktisk
    @akmbhaktisk ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼