Panju Mittai | Part - 1 | பஞ்சுமிட்டாய் | Audio Novel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025
  • கதை பற்றி : சோகமாக இருக்கும் வம்சி கலகலப்பாக இருக்கும் சங்கீதாவினை எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான். அடுத்து அவன் வாழ்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதைகளம். இந்த முதல் தொகுப்பில் 3 பாகங்கள் உள்ளன. மொத்தம் 9 பாகங்கள் உள்ளன.
    ஆசிரியர் பற்றி :
    நான் 2017 ஆம் ஆண்டிலிருந்து பிரதிலிபி எனும் தளத்தில் கதைகளும் நாவல்களும் எழுதி 8000 க்கும் மேற்பட்ட வாசகர்கள் என்னை follow செய்துகொண்டிருக்கின்றனர்ர். இந்த youtube channel எனது கதைகளை கண்களுக்கு மட்டும் சொந்தமானதாக இல்லாமல் செவி வழியாகவும் கேட்டு மகிழ என் நண்பர்களின் துணையுடன் ஆரம்பித்திருக்கிறேன்.
    என்னைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள என் facebook ஐயும், என் மற்ற கதைகளை படிக்க pratilipi லிங்கையும் க்ளிக் செய்யுங்க மக்களே...!
    Facebook : www.facebook.c...
    Pratilipi : pratilipi.page...
    Tags: #love #romance #fighting #funny #tamil #tamilstoryteller #story #jennifernovels #audionovel #pratilipi #panjumittai #bus #travel

ความคิดเห็น •