WHAT HAPPENED TO NEW JOB🥹MY புது உருட்டு THIS IS REAL FULL STORY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • 05102-59362 ரியாத்தில் உள்ளவர்களுக்கு வண்டி வாடகைக்கு வேண்டும் என்றால் இந்த நம்பரில் கால் செய்யவும்
    Follow this link to join my WhatsApp group: chat.whatsapp....
    MY TAXI 🚖 t.me/+89k6_FLw...
    SAUDI JOB OFFER t.me/+x09jikJ8...
    FOLLOW ME ON INSTAGRAM www.instagram....
    Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be
    #justgalatta #food #vlog #gulftamil

ความคิดเห็น • 399

  • @Transitbites
    @Transitbites 3 หลายเดือนก่อน +70

    take care bro all will change 1 day 🙂 i see your hard work never give up

    • @justgalatta
      @justgalatta  3 หลายเดือนก่อน +13

      Ohh welcome bro how are you if you ok insta la msg pandren konjam reply panunga and i like you bideos also keep rocking❤️

    • @saistech5458
      @saistech5458 3 หลายเดือนก่อน

      dont worry anna keep hard woring❤️

    • @RajeshBabu-qm4xp
      @RajeshBabu-qm4xp 3 หลายเดือนก่อน

      Don't worry ana I ❤u anna

    • @420Star_AA
      @420Star_AA 3 หลายเดือนก่อน +1

      Mashallah ❤ never give up bro allah is watching please study namaz 😢😅❤

    • @ShutDown38
      @ShutDown38 3 หลายเดือนก่อน

      Yow mama ne enga ya inga 😂

  • @riyasahamed9705
    @riyasahamed9705 3 หลายเดือนก่อน +43

    ஜி நானும் சவுதியில் இருந்து இருக்கேன் எனக்கு 7 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் 2019 பதியாக்கு 1800 ரூபாய்க்கு நான் போனேன்
    6 மாசம் சம்பளம் தரல சம்பளம் கேட்டதுக்கு என்ன அடிக்க வந்துட்டாங்க என் முதலாளி labour court போய் கேஸ் பதிவு பண்ணி அதுக்கப்புறம் தனாசிலுக்கு 50 வீடு கிட்ட முட்ட அழிஞ்சேன் என்னோட பழைய முதலாளி எல்லாத்தையும் கெடுத்து விட்டாங்க அதுக்கப்புறம் வேற வழி இல்லாம 1600 சம்பளத்துக்கு சுகைதில ஏறின ரெண்டு வருஷம் வேலை பார்த்து என் பணியை முடிச்சுட்டு நான் கிளம்பி ஊருக்கு போயிட்டு இப்ப நான் குவைத்துல இருக்கேன் Alhamdulillah இப்ப நான் நல்லா இருக்கேன் நீ எதையும் பத்தி கவலைப்படாதீங்க நீங்க நினைச்ச மாதிரி உங்க வாழ்க்கை மாறும் !!

    • @UmarBatcha-f8c
      @UmarBatcha-f8c 3 หลายเดือนก่อน +2

      ஒரு மாசம் 70,000 ரூபாய் அவருக்குத் தேவைப்படும் என்கிறார்... மேலும் அவர் 70,000 மேலதிகமாக கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்... நீங்கள் சொல்வது போல் 1600 ரியால் என்றால் நிம்மதியாக சம்பாதித்து வாழலாம்... நீங்கள் சொல்லும் கணக்கு எவ்வளவு இருக்கிறது??? அவருக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை பாருங்கள்... நீங்கள் வாங்கிய 1600 ரியலி 300 ரியல் போக ஊருக்கு 25,000 அனுப்ப முடியும்... அவர் சொல்லும் கணக்குப்படி மாசம் 3500 ரியல் சம்பாதித்தால் செலவு போக 70,000 ரூபாய் ஊருக்கு அனுப்பலாம் இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமாகுமா என்று நாம் சிந்திக்க வேண்டும்...

  • @mohana1593
    @mohana1593 3 หลายเดือนก่อน +50

    எல்லாம் நன்மைக்காக.
    கண்டிப்பாக
    நல்லதே நடக்கும்.

  • @gautambala1819
    @gautambala1819 3 หลายเดือนก่อน +75

    I think youtube is spoil your career.

    • @ArunJohnSelva
      @ArunJohnSelva 3 หลายเดือนก่อน +12

      He is not understanding how youtube works. Inititally he was working full time house driver and audience was eager to see a driver lifestyle in saudi, so they subsribed. But this uruttu mannan thought people will watch watever he uploads in his channel. So he decided to go back to india and upload bike vlogs, gfamily vlogs and other mixed content which his audience did not want. TH-cam will automatically reduce impressions and views if viewers do not click the content. He lost everything in the past one year due to greediness and lack of understanding about his audience. Moreover, the attitute is so bad that he will never work in one place for more than 3 months. Romba kastam bro. i pity his wife, kids and family.

    • @apsalkhan8306
      @apsalkhan8306 3 หลายเดือนก่อน

      @@ArunJohnSelva😮

    • @vasanthmba08
      @vasanthmba08 3 หลายเดือนก่อน

      Correct 100%

  • @sarankumar-vp9le
    @sarankumar-vp9le 3 หลายเดือนก่อน +49

    Bruh ne first you tuber/ celebrity/influencer nnu nenaikama ! Job la concentrate pannu bruh !

    • @SJVariety
      @SJVariety 3 หลายเดือนก่อน +5

      True he thinks he's famous on TH-cam and he got backup youtube earning but acutelly truth' is once TH-cam or all social media stop paying what TH-camer will do lol and they'll go back to their professional jobs lol then can call hard works manndai mairunu

  • @karthickm8872
    @karthickm8872 3 หลายเดือนก่อน +42

    வேலைக்கு போனா வேலையை பாருங்க வீடியோ எடுத்துனு இருந்தா என்ன பண்ணுவாங்க.cctv ல பார்த்து துரத்திவிட்டாங்க.

    • @ayisha.hvlogs853
      @ayisha.hvlogs853 3 หลายเดือนก่อน +4

      100% true

    • @karthickm8872
      @karthickm8872 3 หลายเดือนก่อน +7

      ​@@greaton293 என் குடும்பத்தை நான்தான் பாக்குறேன். நீயும் உன் குடும்பத்தை ஒழுங்கா பாருங்க.இப்படி அடுத்தவன் கமெண்ட் ல போய் அவன் குடும்பத்தை பற்றி பேசுற நேரத்தில் உன் குடும்பத்தை வேற எவனாவது............. comments ku vera opinion irutha atha pathi mattum pesu vera yethum pasuna naridum. Mothala original name vaika thairum venum aprum aduthavan kudubatha pathi yosikalam.

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 3 หลายเดือนก่อน +30

    விமர்சனம் இல்லாமல் வளர முடியாது

  • @karbioster
    @karbioster 3 หลายเดือนก่อน +18

    உன்னால உங்க அண்ணன் தம்பிக்கும் பிரச்சனை தான் ப்ரோ. அவரோட கபில் அவங்களையும் ஊரை விட்டு துரத்தி விட்டுட்டா என்ன பண்ணுவ ப்ரோ. கொஞ்சம் careful ஆ deal பண்ணு. என்னடா இப்படி பேசுறேன் னு நினைக்காதே. ஒரு அண்ணனா நான் இதை சொல்லுறேன்.

  • @ArunJohnSelva
    @ArunJohnSelva 3 หลายเดือนก่อน +8

    Unga channel paathu oru somberi vazhkai epdi irukum endru therityuthu bro. Thanks for sharing your life through this channel. Just gallata ipo uruttu gallata va aagidichu.

  • @vsg6506
    @vsg6506 3 หลายเดือนก่อน +18

    உங்கள் வலிகள் யாருக்கும் தெரியாது
    உங்கள் அவமானம் யாருக்கும் தெரியாது
    உங்கள் வலிகளும் அவமானங்கள் படைத்த இறைவனுக்கு நன்றாக தெரியும் ❤

  • @vijonking6390
    @vijonking6390 3 หลายเดือนก่อน +8

    Any time....24 laks kadan ......any 24/7 time tea,sweats,hotel foods,pepsi,kapsa,kfc......kadan epdi da theerum.....nee urutti sampathikkurathu un vaaaykum vayithukkume sariya poooiduthu....veeettukkathu firstuh kaasu anuppuriya epdi...😅

  • @kailashkirancool
    @kailashkirancool 3 หลายเดือนก่อน +49

    கவலை படாதே சகோ கண்ட பண்ணி பயலுக வயிற்றெரிச்சல் ல அடுத்தவன கெடுக்குறதுகே இருப்பாங்க நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க எல்லாம் நல்லாதுக்கே...!

  • @zerotraction6533
    @zerotraction6533 3 หลายเดือนก่อน +9

    Ivvulo lakhs kadan irukuravan evanadhu new bike vaanguvana? Ne Nalla sogusa irukanum nu ninaikura.. summa ukkandhe sambadhikanum nu ninaikura. Ne mind set ah maathu. Kasta pattadha sambadhika mudiyum. Avan avan load man ah irundhu Oru nalaiku 1000rs sambadhichu sandhoshama irukanga. Aama ne! Endha ulaipum podama kaasu vennum ingura. House driver ah poradhe driver vellai ku dhan.. aana ne Duty vachitanganu polambura. Unna summa ukkara vachu sambalam kudukanum nu ninaikadha

  • @sairshith8314
    @sairshith8314 3 หลายเดือนก่อน +57

    Nethula Irunthu Wait Panna Bro Indha Video Ku

    • @seenuview
      @seenuview 3 หลายเดือนก่อน +4

      Nanum thaan bro

  • @mohammadsafjan953
    @mohammadsafjan953 3 หลายเดือนก่อน +6

    Success என்ற ஒன்ட அடைவது அவ்வளவு ஈசி அல்ல என்டு உங்கட இந்த வீடியோவ பாத்து தெரிந்துகிட்டன் அண்ணா love from srilanka

  • @sarankumar-vp9le
    @sarankumar-vp9le 3 หลายเดือนก่อน +12

    Bruh hold on ! Nan ungala 3 years aa follow pannitu irukaen ! Nenga bike vangunathu,financial planning lam unga choice bruh ! Content nalla iruntha trend aga poring. Intha mathiri subscribes aaa kutham sollama nenga channel la nalla content potal elam pakka poranga ! Nenga pannrathu elam kum ae support panna matanga ! Ungaluku matum than kadan iruka mathiri solliitu irukinga? Nenga than bruh work pannanum !
    Also nenga first youtuber nnu nenachutu irukathinga ! Your just aa common man !athu than unga prechanai ae ! Fame kaga elam pannara mathrii iruku !
    Elam nallatha nadakum ! Kavalai venam
    Nenga yaravathu comments ku reply panni irukingala ?

    • @Neversaynever12034
      @Neversaynever12034 3 หลายเดือนก่อน +2

      ungalakku kuda reply panna mattan...
      "Also nenga first youtuber nnu nenachutu irukathinga ! Your just aa common man !athu than unga prechanai ae ! Fame kaga elam pannara mathrii iruku ! "
      💯

  • @sankarpandian-bz5yc
    @sankarpandian-bz5yc 3 หลายเดือนก่อน +8

    Your brother also working they not have any problem you only spoiling your life and your family

  • @musheenabanu
    @musheenabanu 3 หลายเดือนก่อน +5

    HEY THE hater be out of the comment please understand the sitution of him please let him free dont spoild this career

  • @jaganmohan1535
    @jaganmohan1535 3 หลายเดือนก่อน +12

    கவலைப்படாதீங்க நண்பா எது நடக்குதோ அது நன்மைக்கே

  • @ExploreTitans
    @ExploreTitans 3 หลายเดือนก่อน +16

    Kavala padathinga bhai…insha allah allah ungaluku leesakitharuvan ❤

  • @V3_boy_arun_
    @V3_boy_arun_ 3 หลายเดือนก่อน +2

    masha allah really impression your speech brow🥺📈

  • @Nippu_Official.
    @Nippu_Official. 3 หลายเดือนก่อน +12

    நடப்பது எல்லாம் நன்மைக்கே broo...
    Ellam Sari varum ❤✨

  • @nizammadurai2454
    @nizammadurai2454 3 หลายเดือนก่อน +2

    நண்பா கவலைப்படாதீங்க அந்த வீடு சரியில்ல ஏன்னா இவ்வளவு தொந்தரவு இருந்துச்சுன்னா அந்த இடத்துல வேலை பார்க்க முடியாது எல்லாமே நன்மைக்கு தான்

  • @mohamednajih4483
    @mohamednajih4483 3 หลายเดือนก่อน +11

    Bro nega pesunadu romba emotional ah iruduchu ana nega innu Nega responsible ah irukanum for eg anna room la irukega but anna ku romba perusa help panradu ella like cooking nega savari ku sekarama ponum na nega sekarama endrikanum pavom avar ungaluku daily nalla support pannirukaru like enga anna mariyum anna kal eppavume tambi gala nalla ta pattukuvanga irundalum namba burden koduka kudatu aprm ungala mari enakum neraya financial issues iruku but na oru penny kuda anavishayama selavu panradu ella ne yenna da evlo kanjama iruka nu yellarum nenaipanga but ana adu enaku oru neraya lesson ah kattu kudukudu yellam konjam days aprm namma financial ah grow ayitom na aprm namma asa pattada pannikalam so be responsible 24lakhs peraya perchana ella namma aduku evlo responsible ah irukom ada parru aprm onnu mattum confirm nega regular unnoda effort podu allah un kudave irupan nega break yedutu yeduto ellati overu time mari mariyo pannena onnum velagandu nega crt ah yosichu parru unga youtube tavara vera promotion ellamale ne jam vittiruka airport savari poiruka adu evlo periya vishayam ana nega romba asa padratu alavuku income ellatiyum alhamdudillah nu vanduchu innu delivery field la oru 6 months consistent ah iru kandipa anta andavan kirubayil ne nalla irupa so final note be confident and edu pannalum urupudiya pannu

  • @ahathabdul6479
    @ahathabdul6479 3 หลายเดือนก่อน +3

    I am watching from Qatar. நண்பா bade comments பற்றி எதுவுமே யோசிக்காமல் போய்கொண்டிரு.. எல்லாம் நல்லதா நடக்ககும்.

  • @imaiz888
    @imaiz888 3 หลายเดือนก่อน +6

    Attitude kills everything bro

  • @SAIDEVI77
    @SAIDEVI77 3 หลายเดือนก่อน +2

    கப்பல் vlog ahhhh😮😮😮😮😮oooohhh couple vlog ah😂😂😂😂😂

  • @GovindVenkatesaperumal
    @GovindVenkatesaperumal 3 หลายเดือนก่อน +8

    VARAVUKU ETHA SELAVU IRUKANUM

  • @gowthamx7780
    @gowthamx7780 3 หลายเดือนก่อน +7

    Bro unta anaike sone onu youtuber a matum iru ila driver job po
    Unku கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைனா என்ன பன்றது

  • @RajuGenesis
    @RajuGenesis 3 หลายเดือนก่อน +8

    Something good will happen for you 😊 don't worry, just do what you are doing 🙏 God is there, he won't let you down

  • @agnelrozario
    @agnelrozario 3 หลายเดือนก่อน

    ji. neenga periya aala varuveenga. stay positive. keep fighting for your good times.

  • @Mohankumar77-z5f
    @Mohankumar77-z5f 3 หลายเดือนก่อน +13

    Don't worry bro ❤

  • @thananjeeyan441
    @thananjeeyan441 3 หลายเดือนก่อน +3

    Don't worry bro ❤
    One day you will be successful
    All the best bro

  • @MohamedFaisul-w4n
    @MohamedFaisul-w4n 3 หลายเดือนก่อน +23

    Ignore negative bro

  • @F1_356
    @F1_356 3 หลายเดือนก่อน +3

    நீ என்ன தவறு செய்றன்னு உணருகிறாயா தம்பி. இரண்டு பைக் கடனில் வெட்டியாக எதற்கு. மிஸ் மேனேஜ்மென்ட்

  • @akash.makash3914
    @akash.makash3914 3 หลายเดือนก่อน +4

    Bro don't worry I support you❤

  • @mohamedjameel3349
    @mohamedjameel3349 3 หลายเดือนก่อน +1

    Bro daily 5 times pray pannu. Yellam marum

  • @namithdavood1423
    @namithdavood1423 3 หลายเดือนก่อน +3

    ப்ரோ ஹவுஸ் டிரைவர் வேலைக்கு போறது பிரச்சனை இல்ல ப்ரோ உங்களுக்கு ஆனா உங்களுக்கு பழைய பிராப்ளம் வச்சு அவங்க வேண்டாம்னு சொல்லி இருப்பாங்க ஒரு பிராப்ளம் இல்லன்னா உங்களுக்கு பேமென்ட் சில பேருக்கு நடுவுல ஒத்துக்க வராம அதுக்கப்புறம் உங்க ஹஸ்பண்ட் சொன்னதுக்கு அப்புறம் பேமெண்ட் செட் ஆகும்னு சொல்லி வெளிய அனுப்பி இருப்பாங்க அதுதான் நடந்திருக்கலாம் அதுக்கப்புறம் நல்லா இருக்கான் Allah 😢

  • @shanvlogs9742
    @shanvlogs9742 หลายเดือนก่อน

    Hard work never fails bhai. Will include you in our duas

  • @MohamedniyasAlthaf
    @MohamedniyasAlthaf 3 หลายเดือนก่อน +1

    Yen bro Middle East ley kasta parrai yeatha vathu Europe country kku pooi settle ahalam thaney

  • @SAIDEVI77
    @SAIDEVI77 3 หลายเดือนก่อน

    நீங்க gulf country la வேலை பாத்துக்கிட்டே youtube பண்ணமுடியாது,,.,,,,எதையாவது ஒன்ன slecte பண்ணி வாழ்க்கையை வாழுங்க and உங்களோட இந்த மாதிரியான vlog எல்லாம் உங்க மேல sympathy creat பண்ணல உல்டாவா உங்கள hate பண்ண வைக்குது.....பாவம் உங்க wife ம் குழந்தையும்

  • @guruguru2877
    @guruguru2877 3 หลายเดือนก่อน

    Don't feel bro. Oru nal ellam marum. Nambikai vidudathiga

  • @nizamudeen.n7716
    @nizamudeen.n7716 3 หลายเดือนก่อน +1

    ''La ilaha illa Anta Subhanaka Inni Kuntu Minaz Zalimin🤲" kastathule irukumboathu indhe dua a oodhunge bro.Allah nichayama oru vazhi katuvan.Insha Allah nanum dua seireh. Take care bro❤

  • @happysoul2557
    @happysoul2557 3 หลายเดือนก่อน +14

    Illa... Ennaku puriyala... Saudi la irukura neenga oorla ethuku 2 bike vechu EMI pay panrenga? Unga aadambara vazhkaiku viewers ah kora sollathenga ... Athu eppadi bro? Ungaluku haters mattum dhan irukangala? Gfam appo enga?

    • @sarankumar-vp9le
      @sarankumar-vp9le 3 หลายเดือนก่อน +2

      Unmai !

    • @thedailybeat9987
      @thedailybeat9987 3 หลายเดือนก่อน

      Unnaku ethuku da porama avaru evolo bike vena vangatum avaru kasu avaru kudakaporaru ithula unnaku enna yeriuthu

    • @happysoul2557
      @happysoul2557 3 หลายเดือนก่อน

      @@thedailybeat9987 avara keta unnaku eriyuthu bro.. 🤣🤣

    • @sarankumar-vp9le
      @sarankumar-vp9le 3 หลายเดือนก่อน

      @@thedailybeat9987 avar evalo bike venum nalum vangatum aprm yen views ae pogala nnu kadharitu irukaru ? Subscribers aa thitu irukaru ?

    • @sarankumar-vp9le
      @sarankumar-vp9le 3 หลายเดือนก่อน

      @@thedailybeat9987 pathaiya unnakum respond pannaa mudila ! 😂😂

  • @karthikeyanpalanivel9757
    @karthikeyanpalanivel9757 หลายเดือนก่อน

    Kalvalai padathi brother allam nanmika❤❤

  • @RamanKumar-ir7tj
    @RamanKumar-ir7tj 3 หลายเดือนก่อน +1

    Bro! Nee nenachadha pannunga bro..dont worry..everything will be fine.. your trying your best.. you will succeed one day.

  • @mathangivenkatraman7183
    @mathangivenkatraman7183 3 หลายเดือนก่อน +2

    Enga ponalum phone a thookitte suthuna sandhegam pada maatangala??
    Avanga edhadhu vela nu anupina adha mattum paakanum, eppo paathalum thanakkum shopping panite irundha???
    Oru naalavadhu sapadu katti eduthu poirukingala? Evalo kaasu micham panalam...
    Practical ah irunga.. first vandha velaya parunga aprama TH-cam paakalam. Innimae ellam nalla nadakkum... Aana u have to change

  • @Kamalkrish1504
    @Kamalkrish1504 3 หลายเดือนก่อน +23

    Why are you blaming subscribers , concentrate on TH-cam or work , both not possible

  • @abhishekabhi012
    @abhishekabhi012 3 หลายเดือนก่อน +2

    Dont worry bro , every thing will be alright , ithuvum kadanthu pogum❤

  • @kobratown007
    @kobratown007 3 หลายเดือนก่อน +1

    Nanba allahu ungaludaiya nilamaiya seekiram mathuvaan Insha allah ❤

  • @babyjacobsingh7778
    @babyjacobsingh7778 3 หลายเดือนก่อน +4

    Don't worry bro,God bless you

  • @anishkumarm5236
    @anishkumarm5236 3 หลายเดือนก่อน

    Struggles,obstacles are opportunity bro, find the hidden way from it, move on success

  • @S.HSweets
    @S.HSweets 3 หลายเดือนก่อน +1

    Don't warry brother inshallah everything is not permanent ❤ trust allah

  • @prasanaaharish3275
    @prasanaaharish3275 3 หลายเดือนก่อน +25

    Dei nee first driver velaya olunga paaru da ..Khafil ah nee vdo la kamichadhe thappu.

    • @Reshview9696
      @Reshview9696 3 หลายเดือนก่อน +2

      Yes

    • @ArunKumar-xc8ez
      @ArunKumar-xc8ez 3 หลายเดือนก่อน

      Nee istam irutha Paru illei na kelembu

    • @anwarshahabuddin9660
      @anwarshahabuddin9660 3 หลายเดือนก่อน +1

      Yes correct. And their house story also.

  • @overlayfootage4187
    @overlayfootage4187 3 หลายเดือนก่อน +5

    God will bless you bro

  • @kaleelmohamed2587
    @kaleelmohamed2587 3 หลายเดือนก่อน +42

    I think neega workshop ah video eduthatha pathurupaganu nenaikiren... I think so

    • @Reshview9696
      @Reshview9696 3 หลายเดือนก่อน +1

      Ama bro

    • @rajen-nr4sq
      @rajen-nr4sq 3 หลายเดือนก่อน +2

      Naanum appadi than think pannan

    • @Gnesh_KingMaker
      @Gnesh_KingMaker 3 หลายเดือนก่อน

      Yes

  • @Bad_Vibez_OFFICAL
    @Bad_Vibez_OFFICAL หลายเดือนก่อน

    Don't worry nanba your efforts will be reach one day insha allah❤❤

  • @adnas1233
    @adnas1233 3 หลายเดือนก่อน

    bro company driving try panni paakalame

  • @TiaTik-z7l
    @TiaTik-z7l 3 หลายเดือนก่อน

    paavom bro neenu. onnum problem illa ellama nalathu ku ta nadakuthu.

  • @Reshview9696
    @Reshview9696 3 หลายเดือนก่อน +6

    Ungu anne pavam

  • @hariboy2627
    @hariboy2627 3 หลายเดือนก่อน

    I'm from Malaysia salute to you keep going brother.always god bless you ❤️

  • @car36042
    @car36042 3 หลายเดือนก่อน +1

    ப்ரோ வெளிநாட்டில் இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அதனுடைய வலியும் வருத்தமும் கவலைப்பட வேண்டாம்

    • @Karthi-d2e
      @Karthi-d2e 3 หลายเดือนก่อน

      உண்மை

  • @naveenastro9116
    @naveenastro9116 3 หลายเดือนก่อน +1

    Vidu bro nee feel pannatha bro 👍❤.....iethuvum kadanthu pogum,stay strong

  • @shreegopal8405
    @shreegopal8405 3 หลายเดือนก่อน

    Realize how socialmedia made you feel like this 😮
    Quiet it and stay happy with your family bro ❤
    Masah Allah
    Ithu hate illa bro unga nimmathiku solren ❤

  • @gowthamsivasubramani3729
    @gowthamsivasubramani3729 3 หลายเดือนก่อน +1

    Don't worry.nalathe nadakum

  • @azkyazar8809
    @azkyazar8809 3 หลายเดือนก่อน +4

    inshaa allah nalla varuvinga bro kanda nai pecha ellam kaduku edukka vanam ellam ok avum brother we with u ❤

    • @mr.stranger336
      @mr.stranger336 หลายเดือนก่อน

      Kanda naai pechu keykadha bro indha naai pechu keylu 😂

  • @GunaSandhar-op8ft
    @GunaSandhar-op8ft 3 หลายเดือนก่อน +6

    Don't worry bro

  • @Kathir177
    @Kathir177 3 หลายเดือนก่อน +3

    Olunga padichi eruntha entha kastam tehva illathathu

  • @aashikmeera
    @aashikmeera 3 หลายเดือนก่อน

    Don’t worry brother, be strong and be positive! Need your Come back video sultan 👍🏻👍🏻👍🏻

  • @javeedahmed4433
    @javeedahmed4433 3 หลายเดือนก่อน +1

    😢 insha allah allah lesaki taruvan bro

  • @steedriders
    @steedriders 3 หลายเดือนก่อน +3

    Sultan neega pesuvathu erichal than varuthu....neega ennamo kadan vangunathu viewrs agava....summa polambakudathu..vanthathu driver velaiku..athai olunga paarunga....house driver ah pona unga kafil solratha ketu nadanga..video poduvathu avaruku podikalena atha pannateenga.....nee delvery pannum pothu video edutha yarum keka povathillai...house driver na appdi irruka mudiyathu.....

  • @samshiha196
    @samshiha196 3 หลายเดือนก่อน +1

    Waiting from next video pls sekram podunga

  • @jk8869
    @jk8869 3 หลายเดือนก่อน +1

    Pavam bro ne we haters ah vidu bro unaku supporters athigam bro.keep working

  • @happysoul2557
    @happysoul2557 3 หลายเดือนก่อน +17

    Polambitae iru.. uzhaikatha.. seekiram muneridalam.. ennaikathu oru nal, seekiram elunthu annanuku samayal la help panni polapu paaka poirukiya? Nee oru baram nu unnaku thonalaya?

    • @Vibewithsongs84
      @Vibewithsongs84 3 หลายเดือนก่อน +7

      Correctah sonnenga. Lunch mudichitu sleep pannuvanam. Avanuku eppavum sleep thaan mudiyam. Ithae pola thaan avanga annanum work panranga. Ipa Sympathy start pannitan

    • @abhishekabhi012
      @abhishekabhi012 3 หลายเดือนก่อน +2

      Ena athu avan vazhaikai athu avan virupan un kasulaya vazhuran

    • @ArunJohnSelva
      @ArunJohnSelva 3 หลายเดือนก่อน

      Correct ah sonninga. Ithu Oru somberi vazhkai epdi irukum enbathai unarthum TH-cam channel bro

    • @ArunJohnSelva
      @ArunJohnSelva 3 หลายเดือนก่อน

      ​@@Vibewithsongs84correct bro. He is sleeping 14 hours per day. Worst attitude

    • @techtamil21
      @techtamil21 3 หลายเดือนก่อน

      Ne yaruda mental mathri .... comment panrathu elarukum rights undu seri yah ​@@abhishekabhi012

  • @ImkingcarKing
    @ImkingcarKing 3 หลายเดือนก่อน

    U don't worry bro Ahall is there with u 😢

  • @tgbtgb7822
    @tgbtgb7822 3 หลายเดือนก่อน +8

    bro அது பழைய விடு அது நடந்து 2வருடம் ஆச்சி. இப்பம் இவரு தண பெக செண்ணாரு அதுக்கும் இதுக்கு எண்ண சம்மந்தம் பைதியம் ஆய்டிங்கலா 🤦🤦

  • @aneeshunni6872
    @aneeshunni6872 3 หลายเดือนก่อน

    Iam from kerala
    Iam also worked as a house driver in riyadh ....

  • @AbdulRahman-lc2fn
    @AbdulRahman-lc2fn 3 หลายเดือนก่อน +2

    Don't worry bro அவன் கேடக்கிறான்

  • @mdsquad4625
    @mdsquad4625 3 หลายเดือนก่อน

    BRO SMALL CHANGES CAN MAKE A BIG DIFFERENCE. Try once Saudi food vlog .

  • @MalaysiaTamil25
    @MalaysiaTamil25 3 หลายเดือนก่อน

    Assalam walekum rahmtullah wa barkathhu
    Bro don't worry Allah is watching

  • @avrethish148
    @avrethish148 3 หลายเดือนก่อน +1

    Bro don't worry bro negative comments pathu feel panathinga naga irukom adutavanga kitta velai seiyumbothu ipdi nadakurathu sagajam so don't worry bro love you Gfam ❤

  • @saleemms3173
    @saleemms3173 2 หลายเดือนก่อน

    முயற்சியை கைவிடாதே

  • @gauthamsridharan4534
    @gauthamsridharan4534 3 หลายเดือนก่อน +1

    It is ok bro! I understand your pain. Please ignore negativity and post the videos! You will succeed in your life :)

  • @bevinnath
    @bevinnath 3 หลายเดือนก่อน +1

    Anna na unga video daily pakura ana 1st time comment panra unga manasu thangam anna ❤

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh 3 หลายเดือนก่อน +3

    Enakku puriyala allathu ungalukku puriyalaiyannu teriyala velaikku pona velaikku than mukkiyatuwam kodukkanum

  • @abdulsameer4211
    @abdulsameer4211 3 หลายเดือนก่อน

    Allah miga periyavan.....nalladhe nadakum insha allah

  • @UmarAli-uh5up
    @UmarAli-uh5up 3 หลายเดือนก่อน

    Vali alla vaazhkai
    Valimaiya vaazhkai
    Kadavul irukkan
    Keep on going 🤙

  • @Shaah14
    @Shaah14 3 หลายเดือนก่อน +3

    Bro na nenakire palaya modalaki onga video parthu ownerku solli iruka vaipu iruku or onga video
    modhalaliki poi irukum

  • @ebrahims07
    @ebrahims07 3 หลายเดือนก่อน +21

    Loosu Ku spoiling his family
    Troubling his brothers also
    Chk your mental health
    If u do vlog, do vlog only with good contents all ur videos negativity only
    If you care about your family, focus your work and career
    Don't make everyone fool.

  • @dndharun3049
    @dndharun3049 3 หลายเดือนก่อน +3

    Bro neraya peru onu onu soluvanga but na ungala arambathula irundhu pathukutu iruken ninga feel panathinga edhaum kandukadhinga bro don’t care about the bad comments do your work with full effort

  • @Neversaynever12034
    @Neversaynever12034 3 หลายเดือนก่อน +2

    turki jam kooda vibrator combo podunga sultan..soopera sale aagum...

  • @BobBrems-uh1rp
    @BobBrems-uh1rp 3 หลายเดือนก่อน

    Ayya kavalapadatha nallathe nadakum allah kumbudura nallathey nadakum indhu varushum kulla 500k adipa

  • @Respectshorts-nn4zf
    @Respectshorts-nn4zf 3 หลายเดือนก่อน +7

    Mamey❤🥺😫💔

  • @SyedAbudhahir-ff3rr
    @SyedAbudhahir-ff3rr 2 หลายเดือนก่อน

    😢 no feeling bro

  • @nagoorkani2955
    @nagoorkani2955 3 หลายเดือนก่อน

    All the best sir 👍🏻 no problem from Madurai 😊

  • @devils044
    @devils044 3 หลายเดือนก่อน +2

    Angayeaa irunthu tholila paaru

  • @national13-s2w
    @national13-s2w 3 หลายเดือนก่อน +1

    Bro i think small advice neenga hard work pannuringa atha videola paakkura makkal 50% puthusa varravangalum saudi life therinjik kanumnu paappaanga antha videola 1 to 10 new arabic words sollikodunga makkalukkum payan irukkum and innum konjam hard work panni delivery job continue pannunga insha allah better life kidaikum yeena fixed salary la won mainden pantrathu waste this my opinion only

  • @adnanmd3916
    @adnanmd3916 3 หลายเดือนก่อน +1

    Don't very bro I am always with you I am big fan of you ❤ you are my Inspiration bro love you ❤😊

  • @Ajmalkhan-np2mw
    @Ajmalkhan-np2mw 3 หลายเดือนก่อน +1

    Nothing is permanent Bro
    Just move on......

  • @anushkamani1807
    @anushkamani1807 3 หลายเดือนก่อน

    Bro don't loose your hope and passion now you failed but one day success in your life and enjoy your family , And will help you one second don't loose your hope and we all are supporting you youtube channel.