நவீனம் நவீனம் சொல்லிட்டு நல்லா சுத்தவிடுறாங்க 🤣 என்ன சூப்பர் சென்னை மக்கள் வெளி ஊரு போனம் நா 2மணி நேரம் லோக்கல் பஸ் ல வந்து அப்பறம் போகணும் ஈஸியா போற வேலைய ரொம்ப கஷ்டமா ஆகிட்டீங்க.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரமாண்டமாக சுத்தம் சுகாதரமாக பிரமிக்கும் விதமாக இருக்கிறது.ஆனால் கொஞ்ச நாள் கழித்து இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறி தான்.
Is rooms and dometory available for other cities travelers to take rest and stay r refreshing ect If they had government's ration shop here itself it will help public Koyamudu also should be kept it will help public travelers
Awesome 👌 will visit this place when I come to Chennai next time
this young guy is a super guide.thankks.hope he will get a very good govenment job in its tranport ministry p.r.o. depatrment.
நவீனம் நவீனம் சொல்லிட்டு நல்லா சுத்தவிடுறாங்க 🤣 என்ன சூப்பர் சென்னை மக்கள் வெளி ஊரு போனம் நா 2மணி நேரம் லோக்கல் பஸ் ல வந்து அப்பறம் போகணும் ஈஸியா போற வேலைய ரொம்ப கஷ்டமா ஆகிட்டீங்க.
how to take ticket by conductor or anyother reception are there?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரமாண்டமாக சுத்தம் சுகாதரமாக பிரமிக்கும் விதமாக இருக்கிறது.ஆனால் கொஞ்ச நாள் கழித்து இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறி தான்.
Bro One Missing Tickets Booking counter video la varaala enga irruku
Can we park car for three days?
Thirupathy kku cmbt la irunthu bus available or not ...
Avadi to kelambakkam bus route podunga Anna..
Nice . Good info
Thanks sir
Yes available
எல்லாம் சரி !இப்ப சென்னைல பேருந்து நிறுத்த முனையமே இல்லையே?😮இதல்லாம்? ஒரு வளர்ச்சியா?
எல்லாம் இருக்கு ஆனால் சென்னை வாசி மக்களுக்கு சந்தோசமா இல்லை
Dormitory available'ah bro....cost evlo
Change the name ambedkar bus terminus who is karunanidhi
வேண்டாம் வேண்டாம் புது பேருந்து நிலையம்
ப்ரோ ஏர்போர்ட் டு கேளம்பாக்கம் ரூட் வீடியோ போடுங்க ப்ரோ
th-cam.com/video/_B0kbg159LI/w-d-xo.html
Thirupathy kku bus irrukka ...
From Madavaram bus stand
Eruku bro
Ooty kuh bus irukuma
Yes for all places except Bangalore and Pondicherry via ECR
Bike parking details sollunga
Rs40 for One day
Free parking ??
Charges Rs10 & Rs20 for Bike and Car for 3 Hours
உங்களை அங்கு அழைத்துச் சென்று சுத்தி காண்பிப்பதற்கு மிக்க நன்றி
Parking safe ah?
th-cam.com/play/PLP4cF6IL07KZ37Y8y9kq8EyrH5Xc2kddA.html
Is rooms and dometory available for other cities travelers to take rest and stay r refreshing ect
If they had government's ration shop here itself it will help public
Koyamudu also should be kept it will help public travelers
Car parking charges please
Rs 80 per day
புதுப் பொண்ணு பாக்க அழகாத்தான் இருக்கூமுங்க..ஓரு 4 5 மாசம் கழிச்சி இதே ஏர்போட்ட படம் புடுச்சி காட்டுங்க.. எப்படி இருக்குன்னு பாப்போம்.
ஆமா குடிமகன்களுக்கு எல்லா வசதியும் இருக்கா?... யாவாரம் முக்கியமுல்ல..