சென்னை புத்தகக் கண்காட்சியில் திராவிடத்தின் "தமிழ்த் தீண்டாமை"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 58

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் วันที่ผ่านมา +22

    அய்யா நீங்கள் தமிழ் அன்னை பெற்றெடுத்த அன்பு மகன். உங்களுடைய முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்.வாழ்க தமிழ்

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்த்தேசியத்தின் தலைமகன் ஐயா பெ. மணியரசன் அவர்கள்💖❤
    இவர் சிரிப்பிலும் தமிழ்த்தேசியத்தைச் செதுக்குவதிலும் சில்லு சில்லாக உடைகிறது திராவிடக் கூடாரம்.
    ஐயா சுப. வீ அவர்களின் பொருளற்ற அவதூறுக்கு 'நறுக்' பதிலுரைத்த நம் தலைவர் வாழ்க🎉
    தமிழ்த்தேசியம் வெல்க🎉

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 22 ชั่วโมงที่ผ่านมา +7

    தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் புகழ் ஓங்குக தமிழ் தேசியம்

  • @AVR.Kannan
    @AVR.Kannan 18 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழன் தமிழ்நாட்டை ஆளாதவரை இதுபோன்ற அவலங்கள் தொடரும்.
    எல்லாவற்றையும் மாற்றுவோம்.
    நாம் தமிழர் ❤

  • @dhanrajthiyagaraj125
    @dhanrajthiyagaraj125 วันที่ผ่านมา +6

    ஐயாவின் அருமையான... அறிவுரை.... தடுமாறும் தமிழர்களுக்கு....

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 วันที่ผ่านมา +6

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @PorkaiPandian-d6f
    @PorkaiPandian-d6f 10 ชั่วโมงที่ผ่านมา +1

    இனி ஒரு தமிழ் தேசியம் படைத்தே தீருவோம்..வாழ்க மணியரசன் அய்யா..!!நாம்தமிழர் ❤❤❤

  • @ELLALAN19
    @ELLALAN19 วันที่ผ่านมา +14

    ஐயா கருத்தில் 100 விழுக்காடு உண்மையே ❤

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p วันที่ผ่านมา +11

    வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே! வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!
    தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ? செந்தமிழே! உயிரே! நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!
    முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போல செழித்தஎன் தமிழே ஒளியே வாழ
    பாவேந்தர் பாரதிதாசன்

    • @kalidassmariappen3014
      @kalidassmariappen3014 วันที่ผ่านมา

      சிறப்பு ஐயா

    • @rajadurai8067
      @rajadurai8067 21 ชั่วโมงที่ผ่านมา

      இனிமேல் இந்த பாடல்தான் தமிழர்களின் தமிழ் தாய் வாழ்த்து.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 วันที่ผ่านมา +9

    பாவேந்தர் ❤

  • @vigneshrv3793
    @vigneshrv3793 วันที่ผ่านมา +8

    தமிழ்தேசியம் ❤

  • @pooranachandran8709
    @pooranachandran8709 วันที่ผ่านมา +8

    சிறப்பு

  • @VenkadaChalam-x4f
    @VenkadaChalam-x4f วันที่ผ่านมา +6

    அனைத்து அருமை ❤❤❤❤❤

  • @-karaivanam7571
    @-karaivanam7571 วันที่ผ่านมา +5

    வாழ்க அய்யா

  • @ttrtmurugan1630
    @ttrtmurugan1630 วันที่ผ่านมา +5

    Super iyya ❤️🎉

  • @jaisundarsrj690
    @jaisundarsrj690 14 ชั่วโมงที่ผ่านมา

    #VazvinilSemmaiSeibhavaley #VazhgaThamizh #VelgaThamizhDhesiyam

  • @jaisundarsrj690
    @jaisundarsrj690 14 ชั่วโมงที่ผ่านมา

    #SupportDiscoveryBookPalace #BycottDravidam

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 2 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்வில் செம்மை பாடலில் எந்த வரலாற்றுச் சுவடும் இல்லை ...

  • @AVR.Kannan
    @AVR.Kannan 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆரியமும் திராவிடமும் ஒன்று.
    அடுத்தவர் வாயில் மண்.

  • @udhraudhra3963
    @udhraudhra3963 23 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤ seeman

  • @cumkeewakee700
    @cumkeewakee700 วันที่ผ่านมา +6

    ஐயா வணக்கம் அருமை.
    முதலில் வயலூர் முருகன் கோவிலில் காத்திருக்கும் பட்டியலில் உள்ள தமிழ் வழிபாடு பார்ப்பனர்கள் அல்லாத அருச்சகர்களுக்கு நடக்கும் மாசி மாதம் 1 தேதி சமத்கிருத ஆகம குடமுழுக்கில் வாய்ப்பு உள்ளதா? தமிழ் குடமுழுக்கு உண்டா? தை மாதம் ஐந்து குடமுழுக்கு நடக்கிறது.அதில் தமிழ் ஆகம விதிப்படி நடக்கும் என்று அழைப்பிதழில் உள்ளதா?
    உடனே விழி தமிழா

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc วันที่ผ่านมา +4

    ❤❤❤🔥🔥🔥

  • @XDMRS-Nadar
    @XDMRS-Nadar วันที่ผ่านมา +4

    ✨✨✨✨✨✨✨

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 2 ชั่วโมงที่ผ่านมา

    பெ.மணியரசன் நாடு

  • @XDMRS-Nadar
    @XDMRS-Nadar วันที่ผ่านมา +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shibivarun7535
    @shibivarun7535 วันที่ผ่านมา +3

    💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Support for discovery book palace

  • @TharaniNavee
    @TharaniNavee 22 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ ... .🎉

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    🎉🎉

  • @nadavindu9075
    @nadavindu9075 18 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🐯🐯🐯🇳🇴

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 ชั่วโมงที่ผ่านมา

    Actually stalin family giving free publicity to this book company. More people will buy the books because of seeman. Seeman is the best promoters .

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 ชั่วโมงที่ผ่านมา

    Uyirnithi want to arrested seeman for singing tamil anthem but won't arrest rss ravi for abusing tamil anthem .So Uyirnithi protecting rss ravi from tamils but attack seeman only tamils leader.

  • @settusettu5648
    @settusettu5648 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @Muruganandam-p8n
    @Muruganandam-p8n 14 ชั่วโมงที่ผ่านมา

    பப்பாசி என்ன அர்த்தம்

    • @thamizharkannottam
      @thamizharkannottam  13 ชั่วโมงที่ผ่านมา

      Book sellers And Publishers Association of South India

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 ชั่วโมงที่ผ่านมา

    There is no law can stop tamils from singing in normal function.Stalin family and subaverianpandian very angry and scared of seeman ntk because he stopping all the stalin athani Vetha company and other northern Indian projects in tn which will destroy tamils land. Greedy stalin family and ministers happy to work with bjp to make millions

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 ชั่วโมงที่ผ่านมา

    Stalin family and rss ravi doing drama and kanimoli protest drama to divert tamils attention from madurai people protest against vetha company.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 ชั่วโมงที่ผ่านมา

    Evr was always against tamils and only want telugu to rule tn but telugu abused very vulgar against evr at keast seeman use proper words against evr.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 ชั่วโมงที่ผ่านมา

    Soon tbis non tamils like stalin family will command tamils don't speak in tamil like evr but in English

  • @Vijaykutty-f8d
    @Vijaykutty-f8d 16 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @PrabaKrushnan
    @PrabaKrushnan 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉👍🐅🎁

  • @ArunKumar-mn6hb
    @ArunKumar-mn6hb วันที่ผ่านมา +4

    நாம் தமிழர்!