இயற்கை சார்ந்த வீடு. சுற்றி பார்க்கலாம் வாங்க பகுதி 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @நம்மாழ்வார்பச்சைமனிதர்

    நமது இயற்கை இல்லத்தின் வடிவமைப்பு சிறப்பு தொகுப்பு வழங்கிய தேடலை நேசி சேனலுக்கு நன்றி

  • @ramyadevi2363
    @ramyadevi2363 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...கண்டிப்பாக கட்டுவோம்...

  • @Mrs.85131
    @Mrs.85131 2 ปีที่แล้ว +2

    மரபை மீட்டெடுக்கும் முயற்சியில்...முழு வெற்றி பெற்று புதுமனை புகுவிழா காண உள்ள சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
    💐💐

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +1

    நான் ஐயாவை கொன்டு தான் கட்டுவேண் lowery bakker rat rab நமது மரபு used பொருட்கள் உடல் மனம் இயற்க்கை ஆரோக்கியம் கலை பஞ்ச பூதம் கொண்டு அற்புத படைப்பாளி ஐயா தங்க சண்முகம் சுந்தரம் அவா்களுக்கு மான மார்ந்ந நன்றி உஙகள் அற்புத பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா திருவாரூா் நெல் ஜெயராமன் இயற்க்கை விவசாயி சீர்காழி சுதாகர் போல் நீங்களும் அரியலூர் மாவட்டம் தங்க சண்முகம் மரபு கட்டுமானத் தமிழா்க்கும் அனைத்து இயற்க்கை ஆர்வாளர்க்கும் மானமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @rammohan7384
    @rammohan7384 2 ปีที่แล้ว +3

    ஐயா விலாசம் தெரியப்படுத்தவும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว

    மிக சிறப்பு ❤️

  • @ragavanannadurai4817
    @ragavanannadurai4817 2 ปีที่แล้ว +3

    ஐயா விலாசம் தெரியப்படுத்தவும்

  • @thillaikumarthillaikumar2919
    @thillaikumarthillaikumar2919 2 ปีที่แล้ว

    Super 👌

  • @maharaj3645
    @maharaj3645 3 หลายเดือนก่อน

    Sir yengalyku ede madiri veedu katanyk po no

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 ปีที่แล้ว +1

    Mesthri kadaipaangalaa,,,?

  • @banumurthymurthy7710
    @banumurthymurthy7710 2 ปีที่แล้ว +2

    Ungaveedumugavari?
    Nanganearapalkamudiuma

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 ปีที่แล้ว +1

    Address sollunga anna,,?

  • @Jaykumarselva
    @Jaykumarselva ปีที่แล้ว

    சுண்ணாம்பு கிடைக்கும் இடம் மற்றும் அதன் விலை பற்றி சொல்லுங்கள்

  • @DineshKumar-ls9hw
    @DineshKumar-ls9hw 2 ปีที่แล้ว +1

    Can 🥰😘🥰🥰

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 2 ปีที่แล้ว +1

    Ithula solra elame correct nu solla mudiyathu. But some of them feels true 👍🏻

  • @manivannan6355
    @manivannan6355 ปีที่แล้ว

    Dear sir I am v much interested about ur building construction pls contacte.e. Time permits. Thanks