வீடியோவில் சொல்வது போல் நானும் போன் செய்து ஆர்டர் செய்தேன் ஆனால் ஏமாற்றவில்லை நான் அனுப்பிய பணத்திற்கு எனக்கு பொருள் அனுப்பி வைத்தார் எடையில ஏதோ உருப்படாத நாய்ங்க அந்த மாதிரி சொல்லிக்கிட்டு திரியுறாங்க அவங்க பேச்செல்லாம் நம்பாதீங்க நம்பிக்கை இருந்தால் அவருக்கிட்ட ஆர்டர் பண்ணி துணி வாங்கலாம்❤❤❤❤
தொலைபேசியை எடுத்து பதிலளிக்க கற்றுக் கொள்ளவும். வெளி நாட்டில் இருந்நது எத்தனை தடவை தொலைபேசியில் அழைப்பது . தொலைபேசியில் பதிலளிக்க ஒரு ஆள போடலாம் அல்லவா கடை போன் நம்பரை விளம்பர படுத்தாதே.
இந்த மாதிரி வீடியோ போடுறாங்க ஆனா ரெஸ்பான்ஸ் வரத்து . பணம் கட்டி ஏமாறவேண்டாம். நீரில் சென்று வாங்குவது சிறப்பு.
Nice explanation video sir
Sample 2pic anappunghala bro???
யூடியூப் வீடியோவை நம்பி யாரும் ஏமாறவேண்டாம் நேரில் சென்று பார்த்த பின் வாங்கினால் போதும்
Hai best collection
நல்ல கடை சூப்பர் பாதி கமெண்ட் பொய் நம்பி வாங்கலாம்
Very goog rate
Congratulations 👏 brother 💝💗💗💗
Nice bro
Naanum poi emanthen vangivantha piraku response pannamattan thiruttupiradu enkita oru 5000 emathitan thirutt piradu nalla pesuvan emarathinga
Ji business panna idea kutunga
There should be honest in business . Not Cheating.
திருவண்ணாமலை மாவட்டம் கே எஸ் வெங்கடேசன் வெங்கடேசன் வெங்கடேசன்
நீங்கள் எங்கே உற்பத்தி செய்கிறீர்கள் ?
கேசன் டெலிவரி செய்ய முடியுமா
Call Panna pick pannala. Whatsapp anupucha replay Varela
Then why ur putting video
Don't go பணம் அனுப்பினா பொருள் வராது parcel poda maatanga one week ஆகுது பணமும் வரல பொருளும் வரல
நீங்க எவ்வளவு பிசார் பர்சேஸ் பண்ணிங்க பொருள் வரல
நீங்க எவ்வளவு அமௌன்ட் அடிச்சிங்க உங்களுக்கு பொருள் வரல கொஞ்சம் அப்படியே டீடைல் போடுங்க அல்லது வாட்ஸ்அப் வாங்க
இந்த ஆள் பிராட்
Good shop, owner also genuine person
ஒரு வருஷத்திற்கு முன்னாடி எதுக்கு ஒளி பரப்புகிறார்கள்
Whatsapp panni 2day achu no reply
Redial eruka 2pies venum
புது வியாபாரிகள் ஈரோடு போய் ஏமாறாதீர்கள்
இந்த கடை 🙅♂️🙅♂️போகாதீங்க 😞😞பொருள் திருடரங்கா போகாதீங்க 🙅♂️🙅♂️
Correct bro
உங்கள மாதிரி ஆள் இருக்கிற வரைக்கும் யாரும் தொழில் பண்ண முடியாது ₹10 பொருளை ₹100 போட்டு வாங்குவீங்க அதுதான் லாகி நீங்க
Arumayana kadai... Nambi pogalam
வீடியோவில் சொல்வது போல் நானும் போன் செய்து ஆர்டர் செய்தேன் ஆனால் ஏமாற்றவில்லை நான் அனுப்பிய பணத்திற்கு எனக்கு பொருள் அனுப்பி வைத்தார் எடையில ஏதோ உருப்படாத நாய்ங்க அந்த மாதிரி சொல்லிக்கிட்டு திரியுறாங்க அவங்க பேச்செல்லாம் நம்பாதீங்க நம்பிக்கை இருந்தால் அவருக்கிட்ட ஆர்டர் பண்ணி துணி வாங்கலாம்❤❤❤❤
Address
Hai
❤❤❤❤
எங்க பொருள் 9 லுங்கி திருட டன்
நீங்க பணம் அனுப்பிச்ச ஸ்க்ரீன் ஷாட்டை அப்படியே இதிலே அனுப்புங்க
உங்களோட கான்டெக்ட் நம்பர் நீங்க அனுப்பிச்ச பணம் அனுப்பிச்ச ஸ்கிரீன்ஷாட் நீங்க இதுல போடுங்க உங்களுக்கு நான் பதில் சொல்றேன்
என்னது இவ்வளவு புகார் ரொம்ப வேஸ்ட்
Already call not responding....
தீபாவளி பொங்கல் அந்த மாதிரி டைம்ல கால் பண்ணும் பொழுது எந்த கடையா இருந்தாலும் கொஞ்சம் பிஸியா தான் இருக்குங்க
நேருலா வந்தா கிடைக்குமா
Yarum vangathinga , over demages quality very poor....demage anupuvanga atha keta transport nu sluvar worst shop
நீங்க எடுத்த பீசுல ஒரு டேமேஜ் இருந்தா எனக்கு அப்படியே போட்டோ அனுப்புங்க இதுல
நம்பி வாங்கலாமா
2.5metter erukka
Price telme in english
Nandu brand irruka
தலைவா இதெல்லாம் வன்டு பிரான்டு
😂
காட்டன் லுங்கி யா பாலியஸ்டர் லுங்கி யா ?
இரண்டும் மிக்ஸ் பண்ணுனது
Telugu language speaking please
Super super super
,நம்பதிங்க. அத்தனையும். பெய். நான். எமந்தவன்.
Oh ennachi bro?
என்ன சார் நீங்க ஏமாந்தேன் என் கடையில் வந்து நீங்க ஏமாந்தா
சார் என்னை ஏமாந்தாங்க நான் போட்டதுக்கு எந்த பதிலையும் காணுமே ஏதாவது பதில் சொல்லுங்க கரெக்டா தொழில் பண்றவங்கள இப்படி எல்லாம் பண்ண கூடாது
யாரு பொகாகதிங்
Why??
பொருள் ஒழுங்கா வீட்டுக்கு வர மாட்டுது திருடுரங்க
அவங்க கடை செரி இல்லா 🚨
Hii
Price speak English
I am from north Indian
I am sorry my mother language only Tamil.
What is the weight for 1 bundle? How many in one bundle?
ரா. பி
Lungi mootradhuku tharuvingla
தொலைபேசியை எடுத்து பதிலளிக்க கற்றுக் கொள்ளவும். வெளி நாட்டில் இருந்நது எத்தனை தடவை
தொலைபேசியில் அழைப்பது . தொலைபேசியில் பதிலளிக்க ஒரு ஆள போடலாம் அல்லவா
கடை போன் நம்பரை விளம்பர படுத்தாதே.
Poi ha pesurana bro 20000 amount anupuna order panni 1 week achu ro reply
Hindi legnbez Parays
Piles no
😔😔poi
number anupuga
Poi sollunga
என்னன்னு போய் சொல்றது நான் தப்பா மெசேஜ் அனுப்பிச்சிட்டேன் சாரிங்க அப்படின்னு போய் சொல்றதா
He is not seems to be genuine seller,be cautious
சார் போன் நம்பர் அனுப்புங்க சார்
SHAJUL
Supet
Super
Send me srilanka now I'm dubai 1000pcs
Onnaam number proud, poi solvan
பிள
Infol0
சிருபிள்ளைகளுக்குதரமானகலர்கைலிதேவை
No contact number.
Contact no anuppunga please
Waste he did not attend phone
0
நம்பாதீர்கள். நேரில் போனால் வண்டவாளம் தெரியும். 10×10 தான் கடை.
Puriyala
10*10 கடைனா வியாபாரம் பண்ண கூடாதா? ரேட்தான் முக்கியம்.
நேர்ல வாங்க பாருங்க பத்துக்கு பத்தா 5-க்கு அஞ்சான் தெரியும்
பத்துக்கு பத்து கடகட வைக்க முடியல உங்க மேல நீங்க எல்லாம் பேசுறீங்க
Nambathiga ama retail na MSG panna mathiga mataga time waste
Neengale retail pandringa 1pc kuda anuppuvomnu soldringa,
naanga 10,000rs vaangi yaarukku vikka 😂😂😂
Onnu panna olunga pannanu wholesale illa retail, appidium illaya wholesale 60rs retail 70rs sonna kuda paravala, unkitta vaangittu poi aven eppidi polaippanu yosi
Phone number bro
Hai
Supet