கண்ணாடி | Kannadi | Epi 6 | 19 Aug 2019 | Amit Bhargav | Kalaignar Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • கண்ணாடி | Kannadi | Epi 6 | 19 Aug 2019 | Amit Bhargav | Kalaignar Tv
    குளிக்க சென்றால் கொலை செய்யும் கும்பல்..!
    கண்ணாடி | Kannadi
    திங்கள் முதல் வெள்ளி வரை
    இரவு 8 மணிக்கு..
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
    காணத்தவறாதீர்கள்..
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Subscribe to Kalaignar TV - bit.ly/subscrib...
    "பக்ரீத்" Team Interview Part 1 | Vikranth | Vasundhara Kashyap | Jagadeesan Subu | Kalaignar TV
    • "பக்ரீத்" Team Intervi...
    "இங்க என்ன சொல்லுது" | "Inga Enna Solluthu" | Game show | Episode 6 | Part 1| Jagan | Kalaignar TV
    • "இங்க என்ன சொல்லுது" |...
    "JUST FOR ஜட்டி" Tamil Short Film | Naalaiya Iyakkunar6 | Epi 17 | Kalaignar TV
    • "JUST FOR ஜட்டி" Tami...
    புதிய கல்விக் கொள்கை 2019 - ஒரு பரந்த விவாதம் | Nenje Ezhu | நெஞ்சே எழு | Pa Vijay | Epi 25
    • புதிய கல்விக் கொள்கை 2...
    Dum Dum Dum | டும் டும் டும் | Epi - 11
    • Dum Dum Dum | டும் டும...
    பூவே செம்பூவே | Poove Sempoove | Epi 11
    • பூவே செம்பூவே | Poove ...
    For more updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

ความคิดเห็น • 271

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 4 ปีที่แล้ว +25

    உண்மையை உரக்கசொன்னதுக்கு நன்றி.

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 4 ปีที่แล้ว +35

    எனக்கு இந்த அனுபவம் நிகழ்ந்தது.வருடம் 1986 இருக்கும் எனக்கு 36 வயது நான் தண்ணீரில் இரங்கும் போது ஒரு வயதான பெண் ஓடி வந்து என்னிடம் தண்ணீரில் இரங்காதே என்று எண்ணிடம் ரகசிய மாக தெரிவித்தார்.மேலும் எண்ணிடம உன்னை கொன்று விடுவார்கள்.சீக்கிறம் போய் விடு என்று எச்சரித்தார். அந்த அம்மனே என்னை எச்சரித்தார் என்று நம்புகிறேன். அந்த பகுதியில் கொடுற எண்ணம் கொண்ட வர்கள் இருக்கத்தான் செய்கிறது.

    • @indian.2023
      @indian.2023 4 ปีที่แล้ว +3

      இப்ப உங்க வயசு 69 சரியா?.
      எப்படி என் ஜோஸ்யம்

    • @senthilvel5478
      @senthilvel5478 4 ปีที่แล้ว

      ஐயா எங்கு அப்படி நடந்தது..?

    • @Hm-cm-24
      @Hm-cm-24 4 ปีที่แล้ว

      Anthamma unga kula theivam ayya

  • @JAID2015
    @JAID2015 4 ปีที่แล้ว +13

    First time I'm hearing... Oh God

  • @bvgiribvgiri1107
    @bvgiribvgiri1107 4 ปีที่แล้ว +12

    பலஆண்டுகளுக்கும் முன்பே
    நான் இதுபோன்ற னிகழ்வதாக
    கேட்டதுண்டு ஜெய் ஹிந்த்

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 4 ปีที่แล้ว +33

    மேட்டுப்பாளையம் வனபத்தரகாளியம்மன் கோவில் ஆற்றில் இது போல நடக்குது

    • @s.neppoleanuthra221
      @s.neppoleanuthra221 4 ปีที่แล้ว +5

      @Kannan D ஆமாம் நன்பா நான் அந்த பகுதியில் தான் 13வருடம் பணியில் இருந்தேன் அது உண்மைதான் பணத்திற்காக உயிரைப் பறிக்கும் கும்பல் அங்கு உள்ளது நீங்கள் சென்றால் கவனமாக இருங்கள்

  • @raziawahab3048
    @raziawahab3048 4 ปีที่แล้ว +113

    உண்மையான சம்பவம் ஆமாம் இந்தமாதிரி நடந்திருக்கு குளிக்கபோகாதீங்க

    • @ST-dh5oc
      @ST-dh5oc 4 ปีที่แล้ว +2

      razia cresent in okkanakle also it is happening.

    • @siyamaladevi5725
      @siyamaladevi5725 4 ปีที่แล้ว +3

      It's also in mettupalayam

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c 5 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு

  • @hithayathulla3059
    @hithayathulla3059 4 ปีที่แล้ว +80

    மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் இதே மாதிரி நடக்கும் நடக்கும்

    • @vinothkumar2998
      @vinothkumar2998 4 ปีที่แล้ว +3

      hithayath Ulla unmai nanbarey 100 percentage true

    • @InaiyaUlaa
      @InaiyaUlaa 4 ปีที่แล้ว +2

      Naanum kelvipattullen.

    • @balasubramanian9103
      @balasubramanian9103 4 ปีที่แล้ว

      It's true

    • @newparkteilars4854
      @newparkteilars4854 4 ปีที่แล้ว +2

      மேட்டுப்பாளையம் பத்ர காளியம்மன் கோயில் அருகே நடப்பது உண்மை தான்

    • @malaisamymalaisamy2119
      @malaisamymalaisamy2119 4 ปีที่แล้ว +1

      உண்மை

  • @ramakrishnanramakrishnan6101
    @ramakrishnanramakrishnan6101 4 ปีที่แล้ว +28

    இது உண்மைதான் கொடிவேரி அணை 2மேட்டுப்பாளையம்.3ஒகேணக்கல்.

  • @indian.2023
    @indian.2023 4 ปีที่แล้ว +34

    நான் கேள்விப்பட்டது மேட்டுப்பாளையம் (பவானி?) ஆற்றில்தான் இது போல் நடப்பதாக கேள்வி?. கொடிவேரியில் ஆழமான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் உண்டு,நான் பார்த்திருக்கிறேன், அதை மீறி செல்வது யார் தவறு?.தடுப்பணைக்கு மேல் பகுதியில் தண்ணீர் நிறைய வந்த போதிலும் "இடுப்பளவு"தான் ஆழம்,அதில் ஒருவரை காலை இழுத்து மூழ்கடிக்க முடியுமா?.

  • @mohanprasad6764
    @mohanprasad6764 4 ปีที่แล้ว +5

    ஊர் மக்கள் எப்போதும் விட்டு தர மாட்டார்கள். பாதிக்கபடாதவரை அனைத்தையும் வதந்தி என்றை கூறபடும். கவனமாக இருக்க வேன்டும்.

  • @naveenfz16
    @naveenfz16 4 ปีที่แล้ว +48

    Idhu mettupalayam pathirakali amman temple river la neraya nadathuchu .

    • @saminathanparvathisami4434
      @saminathanparvathisami4434 4 ปีที่แล้ว +1

      Yes

    • @vgtuk7
      @vgtuk7 4 ปีที่แล้ว +4

      Yes it's 200% true... Engaloda Anna friends kooda iranthudaru

    • @jpjp9085
      @jpjp9085 4 ปีที่แล้ว +1

      உண்மை

    • @syedmuzammil9869
      @syedmuzammil9869 4 ปีที่แล้ว +1

      போலீஸும் இதற்கு உடந்தையா? வாழ்க ஜனநாயகம்

    • @sathiskumar9247
      @sathiskumar9247 4 ปีที่แล้ว +4

      Mettupalayam pathirakali amman koil entha murder ku romba famous

  • @sarasaravanan2122
    @sarasaravanan2122 4 ปีที่แล้ว +21

    இது உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சனை உஷாராக இருக்கவும் .....

  • @sheajoworld4291
    @sheajoworld4291 4 ปีที่แล้ว +1

    Nengka angering pannirathu super.ungka voice cute ah irukku

  • @MurilMMuril
    @MurilMMuril 4 ปีที่แล้ว +15

    மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் என் தந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தார் ஆனால் அங்கும் மனிதர்கள்தான் கொள்வதாக நான் கேள்விப்பட்டேன்

  • @Natiyalaya_coimbatore
    @Natiyalaya_coimbatore 4 ปีที่แล้ว +76

    இது உண்மை police um உடந்தை ...அனுபவம்

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e 4 ปีที่แล้ว +3

      உன்மையா
      உங்க அனுபவத்தை சொல்லுங்க

    • @vinothkumar2998
      @vinothkumar2998 4 ปีที่แล้ว +3

      100 unmai

  • @IbrahimIbrahim-oe3hn
    @IbrahimIbrahim-oe3hn 4 ปีที่แล้ว +28

    கொடிவேரியில் நடக்கும் இந்த சம்பவம் 100% உண்மை

  • @RamEsh-ww6db
    @RamEsh-ww6db 2 ปีที่แล้ว

    புதிய இடங்களின் பிரமிப்பு மனிதனை காட்டானக்கும் அதுவே விபத்துக்கும் வழி வகுக்கும்😜

  • @rithanyasreek928
    @rithanyasreek928 4 ปีที่แล้ว +10

    Ayyo... Inimel neer veilchike poga kudathu

  • @mani0258
    @mani0258 4 ปีที่แล้ว +3

    Yes true thaa, same happening in Mettupalayam river

  • @namasivayamkrishnan5325
    @namasivayamkrishnan5325 4 ปีที่แล้ว +34

    கொடிவேரியில் நடப்பது உண்மை.

  • @vvj852
    @vvj852 4 ปีที่แล้ว +20

    Yes it is true it happens in Mettupalayam river and in kodumudi river don't take bath there

  • @sakthiVel-id6hr
    @sakthiVel-id6hr 4 ปีที่แล้ว +4

    உண்மை....

  • @kannans2819
    @kannans2819 4 ปีที่แล้ว +6

    நீர் நிலைகளில் எப்பொதும் கவனமாக இருக்க வேண்டும் . உள்ளுர் காரர்களுக்கு ஆற்றின் தன்மை தெரியும் , வெளியுர் காரர்களுக்கு அது தெரியாது. இதுவே முதன்மையான காரணம். போதையில் நீச்சல் தெரிந்தவரே சூழலில் மாட்டினால் தப்ப முடியாது

    • @jeevananthamkrishnamurthy3200
      @jeevananthamkrishnamurthy3200 4 ปีที่แล้ว

      Poda lusu unaku link iruku

    • @kannans2819
      @kannans2819 4 ปีที่แล้ว +1

      @@jeevananthamkrishnamurthy3200 அட முட்டாள் நான் சொல்லுவது எச்சாரிக்கை. அது கூட உனக்கு புரியல நீ என்ன லூசுங்க லிங்க்
      முட்டாலடா நீ

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 4 ปีที่แล้ว +8

    Same like mettuppalayam also

  • @2132547698able
    @2132547698able 5 ปีที่แล้ว +3

    Good

    • @srinivasanm9673
      @srinivasanm9673 4 ปีที่แล้ว

      சளி பிடிக்காத மூக்கு மில்லை - சாராயம் குடிக்காத நாக்குமில்லை

  • @rameshchinnaiya.9379
    @rameshchinnaiya.9379 4 ปีที่แล้ว +2

    ithu correct thaan... metyupalayam vanapathra kaliamman kovil aruge ulla bhavani nathiyil nadanthu irukku.... so carefull ...

  • @arunpandian7076
    @arunpandian7076 2 ปีที่แล้ว

    Metupalayam la kuda na clg padikum pothu metupalayam batarakali amman kovil la paathu eruka

  • @gughanthas6192
    @gughanthas6192 4 ปีที่แล้ว +11

    மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் பவானி ஆத்துல இது மாதிரி நடக்குது அதையும் போடுங்க.

  • @swathidovegirl8310
    @swathidovegirl8310 4 ปีที่แล้ว +4

    Yeah it's 💯 percentage true.. I'm from kodiveri lly

  • @sureshc148
    @sureshc148 4 ปีที่แล้ว

    Yes... this is true... one of my friend died in mettupalayam pathrakaliyamman temple river

  • @dhevarajrthirdeye1528
    @dhevarajrthirdeye1528 4 ปีที่แล้ว +7

    This places totally dangerous please avoid this particular locations

  • @rathnamrathnam7339
    @rathnamrathnam7339 4 ปีที่แล้ว +2

    இந்த சம்பவம் உண்மை தான்.. என் நண்பன் ராம் இப்படி தான் உயிரை இழந்தான். இடம் மேட்டுப்பாளையம். நாள் ஆகஷ்டு 4 2010..

  • @VijayKumar-qb8jk
    @VijayKumar-qb8jk 4 ปีที่แล้ว +2

    Same happen everyday in mettupalayam vanabadrakaliamman River

  • @s.fnafla6338
    @s.fnafla6338 2 ปีที่แล้ว

    Unmai yanatha. Poiyanatha ?

  • @jeevanandhamsuper5300
    @jeevanandhamsuper5300 4 ปีที่แล้ว

    Unmai yes

  • @abiramiabi431
    @abiramiabi431 2 ปีที่แล้ว +1

    கடவுளே என்ன தண்டனை இவங்களுக்கு 😭🙏

  • @sunderraj1683
    @sunderraj1683 4 ปีที่แล้ว

    Ethu unmai friends becare full

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 4 ปีที่แล้ว +2

    Metupalaiyathula intha mathiri nadakum ippo kodiverilima nadakuthu 😱😱😱

  • @jesinajesina5734
    @jesinajesina5734 4 ปีที่แล้ว +2

    Ennoda school frds brothers rendu perum mettupalayathula entha Mari than nadanthathu, true

  • @amutharanikamutharanik2568
    @amutharanikamutharanik2568 4 ปีที่แล้ว +6

    Kandippa unmaithane

  • @vengivengi7566
    @vengivengi7566 ปีที่แล้ว

    கோவை மேட்டுபாளையம் ஆற்றில்
    இது போல் முன்னாள் நடந்திருக்கு

  • @narayanaswamynadarnadar605
    @narayanaswamynadarnadar605 4 ปีที่แล้ว +1

    Yes nanum kelvipaddurukken....yarum pogathinga plss

  • @raja1152
    @raja1152 4 ปีที่แล้ว

    yes bro you are said correct. I had working there some days heart that news. just before 3 years

  • @billionaire21618
    @billionaire21618 2 ปีที่แล้ว

    Dark knight theme ah...

  • @farjanafarjana5389
    @farjanafarjana5389 4 ปีที่แล้ว +1

    True

  • @sindy5710
    @sindy5710 3 ปีที่แล้ว

    Seeing many comments saying it's happening in many places...nan oramaa ninae vedika paathukiren.....

  • @menakapandian6068
    @menakapandian6068 4 ปีที่แล้ว +12

    That parisal man speech is not good .

  • @மீனவன்-வ9ம
    @மீனவன்-வ9ம 4 ปีที่แล้ว

    Urimai thurappai mattum padithen nigalchiyai kanavillai ..nandri kalaingar tv

  • @jeevananthamkrishnamurthy3200
    @jeevananthamkrishnamurthy3200 4 ปีที่แล้ว

    Ungal nanbargal thaan intha velaiyai seikiraargal.... voosaar.... Enakum intha sambavam nadanthathu ennai koLai seiyya thittam thittinaargal

  • @jeganc9563
    @jeganc9563 4 ปีที่แล้ว +6

    Police also joints with criminals.

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 4 ปีที่แล้ว +1

    Mettupalayam vana bathra kali amman kovil has this situation

  • @zeekay9595
    @zeekay9595 4 ปีที่แล้ว

    I also Heard it's happening...we need to be careful...

  • @solomon5050
    @solomon5050 4 ปีที่แล้ว +1

    VERY SIMPLE SOLLUTION: Install camera at accident prone areas. That's it. If cameras is fixed at every 50 mtr by Police department, culprit will be caught with no strain. Why don''t they initiate this idea if they really value the tourists life.
    அட போங்கடா, சிம்பளா அங்கங்க கேமராவை வைத்து கண்காணியுங்கள். அவ்வளவுதான்...

  • @jeganc9563
    @jeganc9563 4 ปีที่แล้ว

    True story true story true story

  • @rejilarejila9695
    @rejilarejila9695 4 ปีที่แล้ว +3

    Irukalam ennamellam pandranga ithaium pannalam. kavama irukrathu namaku nallathu

  • @sarkunamnageshwaran5731
    @sarkunamnageshwaran5731 4 ปีที่แล้ว +1

    Eathu oumaii

  • @NanOruMuttal2462
    @NanOruMuttal2462 4 ปีที่แล้ว

    It's TRUE

  • @kuttymamanojworld8503
    @kuttymamanojworld8503 4 ปีที่แล้ว

    It's true

  • @venkadeshvenkadesh893
    @venkadeshvenkadesh893 4 ปีที่แล้ว

    Yes

  • @chandrakala8951
    @chandrakala8951 4 ปีที่แล้ว +1

    100% unmai. 15 years back I also experienced . 2 yrs my son ikku nadanthathu. Mtp. Be careful be careful

  • @pradeeptn2
    @pradeeptn2 4 ปีที่แล้ว +2

    It happened to my friend in kodaveri in 2010 and he was killed. He can swim well and actually he saved another friend in water on 2009. His body was disappeared and to recover his body, his parents paid more than 50000rs. These predators should be shot down .

  • @sathamusain6271
    @sathamusain6271 4 ปีที่แล้ว +2

    Epdi sensavan kedasa avanna antha thanilla mukki uyeer pora oru nodi varaikkum avanna mukki marupediyumveliyathukki avanna marupidi mukki kollanum..

  • @mgeller3266
    @mgeller3266 4 ปีที่แล้ว

    Oru river la my neighbour anna got killed like this kala paraila mativitu konuduvanga..how we knw surely means ,first one anna kaal pudichu illuthanga avanagala Sethupona ana kapathapoi avanagala vitutu kapathaponvangala konutanga .so thapicha Anna sonnaga.but police put as accident and closed

  • @yasomathi1
    @yasomathi1 4 ปีที่แล้ว +15

    Mettuppalayam. ..be careful

  • @anandavadivel4000
    @anandavadivel4000 4 ปีที่แล้ว +1

    Yempa parisal kararey 8 adi 10 adi ku manusanga irukangala

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 ปีที่แล้ว

    Nanum kalvipattan....erukkum...nmaiya..Unmai ellamal varathu visayam..police ..udanthaiya erukkum,,,

  • @JJ-pg9so
    @JJ-pg9so 4 ปีที่แล้ว

    குற்றாலத்திலும் இதே போல நடக்கிறது

  • @uarivazhahan5343
    @uarivazhahan5343 4 ปีที่แล้ว +2

    It's real I know it

  • @srikanthprabhakar4551
    @srikanthprabhakar4551 4 ปีที่แล้ว +1

    நானும் என் குடும்பத்துடன் 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கொடியேறி ஏரியில் குளிக்கச் சென்றபோது அங்குள்ள ஒரு முதியவர் கரை ஓரமாக நின்று குளித்துவிட்டு சீக்கிரம் வந்து விடுங்கள் உள்ளே ஆழம் செல்லாதீர்கள் ஆபத்து என்று சொன்னார் அங்குள்ளவர்களிடம் நான் விசாரித்தபோது பணத்திற்காக குளிக்கச் சென்றவர்களை கொலை செய்யும் கும்பல் இங்கே சுற்றுகிறது கவனமாக இருங்கள் என்று சொன்னார்கள் அந்த அனுபவம் எனக்கு பயங்கர திகிலாக இருந்தது

  • @sidedishmachi4151
    @sidedishmachi4151 4 ปีที่แล้ว +2

    S bro in mettupalayam temple also

  • @loveragavan5742
    @loveragavan5742 3 ปีที่แล้ว

    👍

  • @woodcraft7155
    @woodcraft7155 3 ปีที่แล้ว +1

    Ogenagkal lilum idhu pola nadakkudhu,,,,,,

  • @SaravanaKumar-uw9kx
    @SaravanaKumar-uw9kx 4 ปีที่แล้ว

    That's true 💯

  • @gsmagesh
    @gsmagesh 4 ปีที่แล้ว +2

    5:13 The Dark Knight BGM !!!

  • @sumathidass5583
    @sumathidass5583 4 ปีที่แล้ว

    Nirkkadiyil mun suzalum undu,

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว

    உண்மை. இது வெளி வந்த பிறகு இது இப்போது குறைந்து விட்டது. அறவே இல்லாமலும் போய் விட்டது... இப்போது மதுவால்.. அல்லது நீச்சல் தெரியாமலும் தான் நடக்கிறது.

  • @santhoshpriya2741
    @santhoshpriya2741 3 ปีที่แล้ว

    Unma tha...en frd ah ipditha konutanga...😭

  • @akrakr8690
    @akrakr8690 4 ปีที่แล้ว +7

    உள்ளூர்காரனுக்கு பேய் யை கண்டால் பயம்.. வெளியூர்காரனுக்கு தண்ணீரை கண்டால் பயம்... பழமொழி சரியாகத்தான் இருக்கிறது

  • @sridhartheresnathan9799
    @sridhartheresnathan9799 4 ปีที่แล้ว +1

    nan anga padiciruken college la

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 4 ปีที่แล้ว

    Unmai

  • @eldeeza
    @eldeeza 4 ปีที่แล้ว

    It happens. Be very careful. Even in hoganekal people speak about these kind of things happening.

  • @karthikraj7787
    @karthikraj7787 4 ปีที่แล้ว +3

    I am near Coimbatore, ethu unmai.

  • @shajahanshajahan5010
    @shajahanshajahan5010 4 ปีที่แล้ว +5

    Ethu poinu yaaru solluragalo avenge pavani aaru ko poi kolike solluge. Mettupalayem....

  • @vigneshvicky9620
    @vigneshvicky9620 4 ปีที่แล้ว +2

    மது பிரியர்கள் இங்கு வந்து ஆட்டம் போடுவதும் இது போன்ற கலாட்டா செய்வதும் இது போன்ற பிரச்சனைகளை ஏற்பபடுத்துவது வழக்கம் பழி ஒருவர் மீதும் பாதிப்பு மற்றொருவர் மீதும்

  • @mathivanan3855
    @mathivanan3855 4 ปีที่แล้ว

    Real

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 4 ปีที่แล้ว

    Aamam 1997 kutralathil agathiyar aruvi nadathasu kumutham book Kel paditha nabgagam

  • @nagendran10
    @nagendran10 4 ปีที่แล้ว +1

    Yes ithe pool 2009 ill yeanaaku nadathuchu yen oru kaalai thannnerukku adiyil illutharagal yennal neetchal adikka mudiyalai en energy ellam poiduchtu anaal en kadaul arullla escape aaiten so care with water place always

  • @pandipandi4726
    @pandipandi4726 4 ปีที่แล้ว

    Naanum.... 2009.... El koduveri phonen ... Allarum Ethan sonnangka.... Paathu kaappu Rompa Mukkiyam.....

  • @abiramiabi431
    @abiramiabi431 2 ปีที่แล้ว

    😭🙏🤭😞

  • @mohamedfarook7306
    @mohamedfarook7306 4 ปีที่แล้ว

    Kutralathil paraikalil sikkuvathu / sikkavachi panam sampathikkum soolchi

  • @KannanRaj
    @KannanRaj 4 ปีที่แล้ว +1

    Ithu unmaithan..
    Udala eduthu thara sonna beram pesuvanga..

  • @vgtuk7
    @vgtuk7 4 ปีที่แล้ว +2

    It is true.....Mettu palaiyam pakkathula

    • @anantharaj9898
      @anantharaj9898 4 ปีที่แล้ว

      Unmaiya bro

    • @vgtuk7
      @vgtuk7 4 ปีที่แล้ว +3

      @@anantharaj9898 yes ji... Enga annavoda friend ippadi than setharu.... Avaru swimming kooda therium... Avanga family itha nambave illa... Police complaint kooda koduthanga... But yarume kandukkala... Idhu unmaiya nadakuthu... Anga irukka ammanuku than velicham

  • @jeganc9563
    @jeganc9563 4 ปีที่แล้ว +2

    Paricel otoravanga involves this criminals

  • @stalinjose692
    @stalinjose692 4 ปีที่แล้ว

    Antha idathula camera set pannunka setpannuna Kolaikarana pudikalam

  • @bharathisai8254
    @bharathisai8254 4 ปีที่แล้ว +2

    Money makes wrong things

  • @shajahanshajahan5010
    @shajahanshajahan5010 4 ปีที่แล้ว +3

    Ji ethu 100/ unmai. pavani aaru.

  • @anithag4676
    @anithag4676 4 ปีที่แล้ว +4

    Ekka bro bady vilai 100000

    • @kuppuraj0428
      @kuppuraj0428 4 ปีที่แล้ว

      Oh, ithu unmaingala..kodiveryahh..

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว

    இப்போது அந்த பிரச்சினைக்குரிய இடத்தில் கான்க்ரீட் போடப்பட்டு உள்ளது மணல் மூட்டைகளும் அடுக்க பட்டு உள்ளது..

  • @meenaraj9524
    @meenaraj9524 4 ปีที่แล้ว

    ethu unmai tha so be careful