பணம் இருக்கணுமா தென்மேற்கு படுக்கையறை வேண்டும் |சல்லியம் |Vastu tips|vastu rule|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 43

  • @sridance9984
    @sridance9984 8 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவா கூறினீர்கள் .... 🙏🙏🙏

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 10 วันที่ผ่านมา +1

    Super sir Vera level Mr GK channela vasthu illai nambadhinganu makkalai confuse pannitaru neengathan unga video moolama makkaluku puriya vaikanum you save the people hat's off❤❤❤❤❤

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  10 วันที่ผ่านมา +1

      @@Kalaioviyamfashions05Mr.Gk Content காக பேசுவார்..
      அவர் ஒரு கிரிப்டோ ..
      அவருடைய பேட்டியிலேயே அவருடைய கேள்விக்கு நான் கமான்ட் போட்டுள்ளேன்..
      வெற்றிவேல்! வீரவேல்!

  • @ThangapandiThangapandi-m5c
    @ThangapandiThangapandi-m5c 8 หลายเดือนก่อน +2

    Super super ayya by thangapandi

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  8 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs 8 หลายเดือนก่อน +1

    Hallo sir yenveetin south west il master bed room .angu borwell irrukirathu sir.pl give remady for that.

  • @dhandapanir588
    @dhandapanir588 8 หลายเดือนก่อน +1

    Super sir

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  8 หลายเดือนก่อน

      நன்றி சார்

  • @sridance9984
    @sridance9984 8 หลายเดือนก่อน +1

    Good information

  • @rangachannel9223
    @rangachannel9223 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @nithyaramadurai
    @nithyaramadurai 8 หลายเดือนก่อน +1

    Nice

  • @sundarmoorthi1061
    @sundarmoorthi1061 7 หลายเดือนก่อน +1

    Plz ur appointment date

  • @s.hemashris.hemavarshini5a924
    @s.hemashris.hemavarshini5a924 8 หลายเดือนก่อน +1

    ஐயா வீட்டின் உரிமையாளர் தரை தளத்தில் இருக்க வேண்டுமா முதல் தளத்தில் இருக்க வேண்டுமா

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  8 หลายเดือนก่อน

      வாஸ்துபடியான இடம் எதுவோ அதில் இருக்கனும்.

  • @s.hemashris.hemavarshini5a924
    @s.hemashris.hemavarshini5a924 8 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு கிழக்கு பக்கம் ஒரு காலி மனை அதனை அடுத்து ஒரு 25 அடி சாலை பக்கத்தில் ஒருவர் சீட் அமைத்து கோவில் அமைத்துள்ளார் அது எங்கள் வீட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா உங்கள் பதில் எனக்கு உதவியாக இருக்கும்

  • @durairajanand8449
    @durairajanand8449 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா , நம்பத்தகுந்த திசைமானி எங்கே கிடைக்கும் ? எந்த brand வாங்கலாம்

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  8 หลายเดือนก่อน +1

      Military compass - green colour

    • @durairajanand8449
      @durairajanand8449 8 หลายเดือนก่อน +1

      Thankyou sir

  • @s.hemashris.hemavarshini5a924
    @s.hemashris.hemavarshini5a924 8 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்களிடம் பல ஆலோசனை கேட்டு வீடு முடியும் தருவாயில் உள்ளது தரைத்தளத்தில் உள்ள தென்மேற்கு அறையின் attech பாத்ரூம் 4*8 அதனை 8*8 ஆக மாற்றி கொள்ளலாமா

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  8 หลายเดือนก่อน

      வாஸ்து படி வந்தால் அமைத்துக்கொள்ளுங்கள்

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  8 หลายเดือนก่อน

      TH-cam கேள்வி கேட்டு வீடு கட்டுவதால் வாஸ்து படி அமைந்துவிடும் என்று நினைத்துவிடாதீர்கள்..நாங்கள் கூறுவதெல்லாம் விழிப்புணர்வுக்காகதான்..
      உங்க உள்ளூரில் உள்ள வாஸ்து நிபுனரை அழைத்து ஒரு முறை அனைத்தும் சரியா இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்..
      திசை சரியாக உள்ளதா என்பதனை தேர்ந்த வாஸ்து நிபுனரால் மட்டுமே சரியாக கூறமுடியும்..
      திசையை கண்டுபிடிப்பது கூட எங்கிருந்து எப்படி நின்று பார்க்க வேண்டும் என்பது கூட பலருக்கு தெரியாது...
      இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் எனது முகநூல் பதிவுகளை மட்டுமே பார்த்து வீடு கட்டியவர் வீடு நான் சென்று பார்க்கையில் திசைமுறிவு ஏற்ப்பட்டு இருக்கிறது ..எல்லாம் தவறாக இருந்துள்ளது ..
      இன்னொருவர் வீடு தெருப்பார்வை இருந்ததை தெரியாமல் கட்டிவிட்டார்...
      தெருகுத்து கூட கண்டுப்பிடித்திடலாம் தெருப்பார்வை எல்லாரும் அறியமாட்டார்கள்..
      குறிப்பு.. கட்டிய பிறகு எதேனும் பாதிப்பு vastu s selva என்றால் சொன்னப்படிதான் கட்டினேனு என்னை கை காட்டிடாதீங்க...நான் பொறுப்பாக மாட்டேன்..
      என்னை நேரில் அழைத்து ஆலோசணை பெற்றவர்களுக்கு மட்டுமே நான் பொறுப்பு..

    • @s.hemashris.hemavarshini5a924
      @s.hemashris.hemavarshini5a924 8 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

  • @s.hemashris.hemavarshini5a924
    @s.hemashris.hemavarshini5a924 8 หลายเดือนก่อน +1

    ஐயா மேல்மாடியில் தென்மேற்கில் மட்டும் ஒரு அறை அமைக்கலாமா

  • @s.hemashris.hemavarshini5a924
    @s.hemashris.hemavarshini5a924 8 หลายเดือนก่อน +1

    ஐயா மாசி மாதம் தலைவாசற்கால் வைக்கலாமா தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  8 หลายเดือนก่อน

      ஜோதிடரிடம் கேளுங்க ஐயா...
      என்னை பொருத்தமட்டில் வாஸ்து படி வீடு இருந்தால் எந்த மாதத்தில் வைத்தாலும் நல்லா இருக்கும்..

    • @s.hemashris.hemavarshini5a924
      @s.hemashris.hemavarshini5a924 8 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @Ashokkumar-fe1nx
    @Ashokkumar-fe1nx 3 หลายเดือนก่อน +1

    Sir. நானும் என் அப்பா வை இழந்து விட்டேன்.

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  3 หลายเดือนก่อน

      @@Ashokkumar-fe1nx 😔😔😔😔

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 4 หลายเดือนก่อน +1

    தெருகுத்துன்னா என்ன

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  4 หลายเดือนก่อน

      ஏற்கனவே தெருகுத்து பற்றி சேனலில் வீடியோ போட்டிருக்கேன் தலைவா...

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 4 หลายเดือนก่อน +1

      @@VASTU_S_SELVA 👍

  • @eswaramurthyarunachalam886
    @eswaramurthyarunachalam886 7 หลายเดือนก่อน

    நீங்க கேட்கிற வாஸ்து கட்டணத்தொகை கேட்டாலே வாஸ்துனாலே பயம் தான் வரும்.

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA  7 หลายเดือนก่อน +1

      இப்படி பயந்து என்னைக்காவது மருத்துவரிடம் செல்லாமல் இருந்துறீங்களா? தலைவரே!!
      நீங்க எதுக்கு இவ்வளவு அதிகமா சம்பளம் கொடுக்கறீங்கனு உங்க முதலாளிக்கிட்ட கேட்பீங்களா? ...நீங்களெல்லாம் சம்பளம் அதிகம் வேணும் நினைப்பீங்க....அதே அடுத்தவனுக்கு கொடுக்கறதுனா வலிக்குது...
      உங்க திறமைக்கு நீங்க எதிர்பார்ப்பது போல்...என் திறமைக்கு நான் எதிர்ப்பார்ப்பது சரிதான்...
      உங்களுக்கு எல்லாம் பரிகாரம் சொல்லி லட்ச கணக்குல ஏமாத்துறான் பாருங்க அவனைதான் நம்புவீங்க..