உங்களை உயிர்ப்பிக்கும் ஜீவனுள்ள சாட்சி | Lucas Sekar Tamil Christian Testimony | A living witness

แชร์
ฝัง

ความคิดเห็น • 266

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 3 ปีที่แล้ว +55

    பரமபிதாவே எங்கள் தகப்பகனே உன் மகனின் அபயக்குரலையும் கண்ணீரையும் துடைத்ததக்காய்
    கோடானகோடி நன்றி

  • @nithinvikash1660
    @nithinvikash1660 2 ปีที่แล้ว +23

    இயேசு எல்லாரிலும் என்றும் இன்றும் ஜீவிக்கிறார். அவரே பெரியவர்

  • @arulm2559
    @arulm2559 2 ปีที่แล้ว +31

    ஐயா உங்களுடைய சாட்சி கேட்கும்பொழுது சாட்சி கேட்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது God bless you brother Aman

    • @pushpalathaalbert8457
      @pushpalathaalbert8457 ปีที่แล้ว +1

      🙏🙏🙏அப்பா Great lovely Dady இயேசப்பா உங்க அன்புக்கு ஈடாகுமா

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 2 ปีที่แล้ว +76

    brother உங்களுடைய சாட்சிகளை கேட்கும்போது எனக்கு கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்க ஊழியத்தை கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிக்க வேண்டும் உங்களுக்கு நல்ல உடல் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் உங்கள் குடும்பத்தை கர்த்தர் பத்திரமாக ் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    • @chithumaria23
      @chithumaria23 ปีที่แล้ว

      Amen

    • @jesuslovesyou8630
      @jesuslovesyou8630 ปีที่แล้ว

      Amen Amen

    • @gatravels43
      @gatravels43 ปีที่แล้ว

      Amen praise the lord

    • @gatravels43
      @gatravels43 ปีที่แล้ว

      🙏

    • @KartheeKartheeshan
      @KartheeKartheeshan 9 วันที่ผ่านมา

      எனக்கு உங்க பதில் வரணும் பாஸடர்😢😢😢😢😢என்னை கர்த்தரிடம் ஒப்புக்கொடுங்க

  • @reginasolomon3889
    @reginasolomon3889 3 ปีที่แล้ว +38

    தேவன் விரும்பும் பாத்திரம் நீங்க. தேவ ராஜியத்தில் பெரிய பங்கு pr

  • @mercypriscilla3124
    @mercypriscilla3124 2 ปีที่แล้ว +13

    Praise God..... Heart touching testimony..... All the glory belongs to Jesus Christ... Pastor Unga moolamaga en friend ratchikapatrukanga.... Ambur la nadantha opening meeting la yessapa peyar solli Azhaithu irukanga ungal moolamaga.. Aval tharkolai mudivai eduthuirunthaval.. Tharkolai seivatharku munbathaga unga meeting la attentd paniruka... Now she accepted Jesus Christ is own saviour.. She came from Same like ur situation.... How great our God... 💯💯💯👌👌👌👌 Everlasting love ....❤❤❤

  • @muthukumarkumar9690
    @muthukumarkumar9690 ปีที่แล้ว +9

    ஆண்டவர் இயேசு என்னையும் ஏற்றுக்கொள்வார்....

  • @sureshdaniel9623
    @sureshdaniel9623 2 ปีที่แล้ว +9

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமேன்

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 3 ปีที่แล้ว +13

    ஐயா கர்த்தர் உங்க கூட இருக்கிறார் ஐயா கர்த்தர்ருக்குக்காக எத்தனை பாடுகள் வந்தும் கர்த்தர் கரத்தை பிடித்து குன்டிங்கள் கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ஐயா ஆமென் அல்லேலூயா🙏

  • @bibleverses8832
    @bibleverses8832 3 ปีที่แล้ว +51

    Heart touching testimony

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 9 หลายเดือนก่อน +6

    உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த துமனதுமிகவும்வேதனையாக உள்ளது கண்ணஇர்வறஉகஇற தன்னிலிருந்து வந்து கொண்டேஉள்ளதுஉங்களைகர்த்தர்ஆசீர்வதிப்பர்❤❤❤❤❤ நன்றி ❤❤❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +10

    பாஸ்ரர் உங்கள் பாடல்களைக் கேட்கும் போது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது 🙏🏻🙏🏻🙏🏻👍🙌

  • @christiannetworktv
    @christiannetworktv 3 ปีที่แล้ว +45

    You are a living witness, God Bless you Pastor

  • @saralmukul2793
    @saralmukul2793 3 ปีที่แล้ว +31

    Yes it's true,I'm Hindu family but I like our Lord Jesus Christ, I'm praying Lord Jesus with my kids,my kids like your all songs

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 3 ปีที่แล้ว +36

    கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துவோம். அல்லேலூயா 🙏🙏🙏

  • @paulrajpaul4071
    @paulrajpaul4071 3 ปีที่แล้ว +14

    Praise the lord

  • @jesusloveu4925
    @jesusloveu4925 2 ปีที่แล้ว +13

    அண்ணா உங்களுடைய சாட்சி கேட்கும்போது என் உள்ளம் உடைந்து அண்ணா எனக்கும் இதுபோல் சில அனுபவங்கள் உண்டு ஆனால் கர்த்தர் மாறாதவர் அவர் ஜீவன் உள்ளவர் அவர் வாக்குத்தத்த பண்ண நிறைவேற்ற வல்லவர் அவர் என்றும் உயிரோடு இருக்கிற ஜீவனுள்ள ஜீவாதிபதி இயேசுவை நம்பின வரை ஒரு நாளும் கைவிடமாட்டார்

  • @vincentbalu2030
    @vincentbalu2030 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய சாட்சி குடவாசல் ஐபிஏ சபையில் கேட்டிருக்கிறேன் உங்களை நேரில் பார்த்திருக்கிறேன் மூன்று நாள் கூட்டத்தை எங்கள் சபையில் நடத்தினீர் உங்களுக்காக ஏசப்பா கிட்ட ஜெபிக்கிறேன் ஸ்தோத்திரம்

  • @mallikagopal1704
    @mallikagopal1704 3 ปีที่แล้ว +21

    you are Great pastar

  • @saravanapriya5708
    @saravanapriya5708 ปีที่แล้ว +5

    ஆண்டவரே இந்த பாஸ்டரை ஆசீர்வதியும் 🙏🙏🙏இவரை பயன்படுத்தும்.... இவரை காப்பாற்றினா கர்த்தர் என்னையும் காப்பாற்றும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arulnewtonnewton9286
    @arulnewtonnewton9286 2 ปีที่แล้ว +7

    ௨௫க்கமன சாட்சி
    தேவனுக்கே மகிமை🙏🙏🙏

  • @vimalkalwin2781
    @vimalkalwin2781 ปีที่แล้ว +15

    அண்ணா உங்களது கஷ்டங்களில் வந்த ஒவ்வொரு பாடல்களும் எங்கள் கஷ்டங்களில் எங்களுக்கு ஆறுதல் தருகிறது..

  • @sudhajacob735vmm
    @sudhajacob735vmm 3 ปีที่แล้ว +7

    Arumai Karthar ungaludan kuda iruppar Amen

  • @AjithKumar-vk1fl
    @AjithKumar-vk1fl 3 ปีที่แล้ว +10

    Amen jabame jayam 🙏 TQ Jesus

  • @lalitha9827
    @lalitha9827 3 ปีที่แล้ว +16

    God bless you

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 3 ปีที่แล้ว +8

    ஆமென் அல்லேலூயா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nmgmtrust
    @nmgmtrust 3 ปีที่แล้ว +24

    Praise the Lord Pastor, God Bless you and your Ministries.

  • @muthuashwinmuthuashwin9299
    @muthuashwinmuthuashwin9299 ปีที่แล้ว +1

    Ungal satchi ketathum enaku alukai vanthathu ennum neengal anega padalai pada aandavar kirupai tharuvar amen

  • @premilasundaram1173
    @premilasundaram1173 3 ปีที่แล้ว +28

    Heart touching testimony. God bless you brother

  • @michelbibi3811
    @michelbibi3811 3 ปีที่แล้ว +20

    god bless you brother

  • @rev.samuelp8622
    @rev.samuelp8622 ปีที่แล้ว +5

    இயேசுஜீவிக்கிறார் ஐயா

  • @manoharyfrancina9791
    @manoharyfrancina9791 2 ปีที่แล้ว +4

    Amen பாஸ்டர் நல்ல சாட்சி கர்த்தர் உங்களை அவருக்கு என்றே ஊழியத்துக்கு அழைத்திறுக்கின்டார் Amen Amen🙏🙏🙏

  • @jesusloveyou403
    @jesusloveyou403 2 ปีที่แล้ว +4

    என்னோட அப்பா இதுபோலத்தான் நாங்க நிம்மதியா சாப்பிட்டது இல்லை.... அப்போதான் இயேசு அறிந்தேன்

  • @alwinasha4127
    @alwinasha4127 3 ปีที่แล้ว +3

    நன்றி யேசப்பா

  • @padmininithya5014
    @padmininithya5014 ปีที่แล้ว +2

    Megavum periya ஒரு சாட்சி அப்பா உங்க ல கர்த்தர் உயர்துவார்

  • @abelarun1731
    @abelarun1731 2 ปีที่แล้ว +13

    உங்க சாட்சி என் உள்ளத்தை கலங்கவைத்தது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 God bless you ❤️❤️❤️❤️❤️

  • @lakshmanank9107
    @lakshmanank9107 2 ปีที่แล้ว +2

    En wife ku cancer ah vida kodumaiyana noi pemphigus vulagris il irunthu mulu sugam kuduthar praise the Lord amen

  • @fathimamary9200
    @fathimamary9200 2 ปีที่แล้ว +5

    God bless you pastor ayya I love Jesus 🙏🙏🙏🙏

  • @paulbharathi4519
    @paulbharathi4519 2 ปีที่แล้ว +3

    தேவன் அன்பு பெரியது

  • @jesustheshepherd8168
    @jesustheshepherd8168 3 ปีที่แล้ว +10

    Glory to God

  • @jesunishi8531
    @jesunishi8531 3 ปีที่แล้ว +25

    நிறைய கண்ணீர் வடித்தேன் என் உள்ளம் உடைந்து விட்டது இந்த சாட்சி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 ปีที่แล้ว +2

    Amennnn🙏❤உண்மையில் உயிருள்ள சாட்சி Glorious❤✨️🙏

  • @glorygeorge3443
    @glorygeorge3443 3 ปีที่แล้ว +11

    God bless you Pastor

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 2 ปีที่แล้ว +8

    GLORY TO JESUS,GREAT TESTIMONY,HEART TOUCHED

  • @maryjesuslovesme4903
    @maryjesuslovesme4903 3 ปีที่แล้ว +11

    Its so touching. God is using yourself to earn more people to him.

  • @violetmary6877
    @violetmary6877 3 ปีที่แล้ว +13

    Amen praise the lord

  • @suganthirosalin412
    @suganthirosalin412 3 ปีที่แล้ว +8

    God bless you pastor

  • @RaviRavi-sp2vd
    @RaviRavi-sp2vd 3 ปีที่แล้ว +11

    Praise the lord jesus

  • @maryhilda5765
    @maryhilda5765 3 ปีที่แล้ว +10

    Amen Praise the lord 🙏 Jesus Amen

  • @jebin_jj
    @jebin_jj 3 ปีที่แล้ว +14

    God bless you paster

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 ปีที่แล้ว +2

    பாஸ்டர் நீங்க தான் இயேசுவுக்கு உயிர் உள்ள உண்மையுள்ள சாட்சிகள் தேவனுக்கே மகிமை

  • @Jesusloves242
    @Jesusloves242 ปีที่แล้ว +4

    Praise the lord appa, God bless you & your family members church members all ministry support appa

  • @ezekielmoorthy7498
    @ezekielmoorthy7498 ปีที่แล้ว +3

    கர்த்தர் பெரியவர் 🙏🙏🙏🙏🙏
    ஆமென் 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 ปีที่แล้ว +5

    Father, thank you for your Christ and your Holy Spirit. Thank you for never leaving me alone. Father, bless my bread (Jesus) and water (Spirit), until my will and my life reflect more perfectly in me Your thoughts and Your ways. Bless all others with the presence of Your glory. I pray in the name of Christ Jesus. Amen.

    • @davidnagaraj1772
      @davidnagaraj1772 ปีที่แล้ว

      My heart touching your testimony GOD bless my brother

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +3

    உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @meenalmeenal2376
    @meenalmeenal2376 3 ปีที่แล้ว +10

    Praise the lord Pastor. Amen

  • @jayakodijaya9408
    @jayakodijaya9408 2 ปีที่แล้ว +5

    Praise the lord 🙌 amen 🙏

  • @venkateshwaran7969
    @venkateshwaran7969 3 ปีที่แล้ว +11

    God bless you brother.... Jesus lifted you.....

  • @mallikagopal1704
    @mallikagopal1704 3 ปีที่แล้ว +9

    👌👌👌pastor

  • @marylazard3872
    @marylazard3872 2 ปีที่แล้ว +3

    Hi pastor I just can't hear ur speach. This the saddest thing I have ever heard. But when I see ur face I think all my troubles is just nothing. Love ur songs. Always like to hear u song. I sing along with u. But it is not enough that much I love ur song. Spine broken I have the same problems. I can feel the pain. But when I see u standing there. That sure is a blessing. GOD is realy bless u sir. May GOD bless u even more.love it

  • @appugodblessyou5501
    @appugodblessyou5501 2 ปีที่แล้ว +7

    Amen amen hallelujah praise the Lord 🙏 glory to God

  • @gideon1550
    @gideon1550 3 ปีที่แล้ว +10

    True man of God

  • @PriyankaPriyanka-vy5jz
    @PriyankaPriyanka-vy5jz 2 ปีที่แล้ว +1

    Songs super yanakku rompa putichi irunthuchi yallam song yasappa innum ungala பயன்படுத்துவர் iyya........ Super raya song paturenga iyya.......... 💯🙏☦️yasappa unga kavali yallam therpar iyya👑

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 ปีที่แล้ว +1

    Amen Appa Nandri Appa hallelujah

  • @04anusuyaa46
    @04anusuyaa46 2 ปีที่แล้ว +4

    Amen 🙏 Jesus bless you pastor

  • @skalaiyarasi2012
    @skalaiyarasi2012 3 ปีที่แล้ว +5

    God bless you brother

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 ปีที่แล้ว +1

    தேவன் உங்களையும் உங்க ஊழியத்அதையும் அநேகருக்கு பயன்படுத்துவார் உங்கள் சாட்சி அருமை ஆமேன் 👌👌👌

  • @stephensrithernamakkal2144
    @stephensrithernamakkal2144 2 ปีที่แล้ว +4

    Thank you Jesus

  • @jesubalan5071
    @jesubalan5071 2 ปีที่แล้ว +5

    Praise the lord 🙌

  • @preethiravi8007
    @preethiravi8007 2 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலூயா

  • @estherarul5303
    @estherarul5303 3 ปีที่แล้ว +2

    Ptl 🙏 pastor unga satchi rompa projanama erunthechi pastor . Unga songs all very nice

  • @thevadeni508
    @thevadeni508 3 ปีที่แล้ว +7

    Amen

  • @subu9611
    @subu9611 11 หลายเดือนก่อน +2

    Pastor, i am Subramanian Paul from Pudukkottai. After corona, so many troubles and mocking by my own family members and relatives due to loss of my job from University of Amsterdam, Netherlands. All were left from me including own family. No money for food and to meet daily needs especially from June 2022 till June 15 , 2023. But I was faithfully praying and waiting for god's touch and meeting my need. Tried eating government ration rice, famiol and cooking in firewood due to suffering. But all the time I was hearing your songs sincerely and is was so much comfortable till today. Your songs are so powerful in my life, since December 9 of 2022, there was a great stress and pain by my wife because of my job less situation. Now I am so much happy in Christ just because of your songs and comforts. Now I am enjoying my new Christian life since I started to hear your songs from July 2022 onwards. Glory to God Christ Jesus and thanks for your songs uploads in TH-cam. God bless you brother and your family members and your race in Christian life. Praise the lord.

  • @nancymargrate9974
    @nancymargrate9974 2 ปีที่แล้ว +1

    Jesus ungalai uyarthuvar.melum asirvathipar

  • @johnsonp4118
    @johnsonp4118 2 ปีที่แล้ว +5

    JESUS...

  • @kumarmeena9008
    @kumarmeena9008 ปีที่แล้ว +3

    Praise the lord brother God bless you Anna 💐💐💐😭😭😭

  • @blessyshadrach4797
    @blessyshadrach4797 2 ปีที่แล้ว +7

    ❤️❤️❤️
    Glory to God Almighty

  • @Villagethamizhavillage
    @Villagethamizhavillage 2 ปีที่แล้ว +2

    ஆமென்🙏

  • @saradhajesus1574
    @saradhajesus1574 3 ปีที่แล้ว +4

    Arumaiyana satchi. Praise Jesus 🙏🙏

  • @lathasamuvel8053
    @lathasamuvel8053 3 ปีที่แล้ว +11

    Heart touching testimony,God bless you and your ministry brother

  • @mariasuganya162
    @mariasuganya162 2 ปีที่แล้ว +6

    அற்புதமான சாட்சி ......அப்பா உமக்கு கோடி நன்றி

  • @shivagiftyjoshujoyel1147
    @shivagiftyjoshujoyel1147 2 ปีที่แล้ว +1

    Iya unmai Tha unga Pattu aaruthalagaum kannerum varathu iya Jesus kandipa avaru ungalodotha erupparu

  • @jayasundaravalli2012
    @jayasundaravalli2012 ปีที่แล้ว +3

    Dear pastor May God bless you and your ministry in a mighty way

  • @seenivasan7099
    @seenivasan7099 2 ปีที่แล้ว +2

    ஏசப்பாநீர்மாத்ரமேநல்லவர்

  • @packiarajjayepal7564
    @packiarajjayepal7564 3 ปีที่แล้ว +9

    Glory to Jesus. God bless you Pastor.

  • @julietjuli8904
    @julietjuli8904 2 ปีที่แล้ว +4

    Thank you Jesus Christ

  • @sharmilan2753
    @sharmilan2753 2 ปีที่แล้ว +3

    Glory to God🙏

  • @sujathavijayarangan1390
    @sujathavijayarangan1390 ปีที่แล้ว +4

    Glory to our lord
    Heart melting testimony

    • @rajaselvaraj5893
      @rajaselvaraj5893 ปีที่แล้ว

      Your personal testimony is heart searching and encouraging and challenging my dear pastor.

  • @jjavans4661
    @jjavans4661 3 ปีที่แล้ว +11

    Super pastor

  • @yjh-mpministries9735
    @yjh-mpministries9735 3 ปีที่แล้ว +9

    Super super

  • @LahaiRoiMinistriesWMM
    @LahaiRoiMinistriesWMM 2 ปีที่แล้ว +3

    Thanks God bless the pastor

  • @vidhyapoongodi3730
    @vidhyapoongodi3730 2 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @devakirubai5133
    @devakirubai5133 3 หลายเดือนก่อน

    அப்பா உங்க பாட்டு மிகவும் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா❤❤

  • @sdinesh5019
    @sdinesh5019 ปีที่แล้ว +1

    Nanum ungalai Pola Ella nerankalilum kartharuku piriyamanathai mattume seiyanum entrume

  • @vijinadar5211
    @vijinadar5211 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை காப்பார்

  • @jothykirubakaran1634
    @jothykirubakaran1634 ปีที่แล้ว +2

    Praise the Lord. Your songs are are a Great Blessing , dear Brother. God bless you more and more .

  • @josephinjosephin5895
    @josephinjosephin5895 ปีที่แล้ว +2

    A dedicated song which touched my heart.

  • @latha6203
    @latha6203 ปีที่แล้ว +4

    Brother God bless you , your family & ministry .

  • @manikammanikam1038
    @manikammanikam1038 2 ปีที่แล้ว +2

    Amen
    Thank you Jesus

  • @padmininithya5014
    @padmininithya5014 ปีที่แล้ว +1

    En amma appa thambigal ratchikapada prayer pannunga appa