என்னடா இது புது கொடுமையா இருக்கு ? | மேயர் பிரியாவால், டபேதார் மாதவிக்கு நடந்த...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #mayorpriya #tpsticksissue #Dapethar Madhavi #chennai
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 170

  • @jayajothi5732
    @jayajothi5732 4 วันที่ผ่านมา +48

    அது ஒரு அரவேக்காடு

  • @CeciliaCroos
    @CeciliaCroos 4 วันที่ผ่านมา +55

    மேயர் பதவிக்கு உண்டான மரியாதையே போச்சே🤔 இன்னும் என்னவெல்லாம் கேட்க, பார்க்க வேண்டி உள்ளதோ?😮

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 วันที่ผ่านมา

      மேயர் பதவியே ஏன்.ஒரு அடிமையை மனிதனை அடிமையாக வேலைக்காரனாக கீழ் பார்வை பார்க்கும் மட்ட நிலையை உருவாக்கும் பதவி.ஒரு அரசு பதவி.
      நம் வரிப்பணத்தில் சம்பளளம் வாங்கும் ஒருவர் தன் வேலைக்கு மற்றவர்கள் போல் மரியாதையா வரவேண்டியதானே.
      தனியாக வரவேற்ப்பு என்ன வேண்டி கெடக்குது.பெண் விடுதலை அயோக்ய மூடர்கள் விழித்துள்ளார்களா இல்லையா.
      தண்டை ப்பதவி.ஒழிக்கப்படவேண்டும்.தேவைஇல்லாத ஆணி.தூதூ

  • @sriharansugandhi6390
    @sriharansugandhi6390 4 วันที่ผ่านมา +50

    மேயருக்கு கீழ்பாக்கம் பொருத்தமான இடம்

  • @theriselvam9141
    @theriselvam9141 4 วันที่ผ่านมา +18

    திராவிட மாடல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. எடுத்துக்காட்டாக கூட வச்சிகுங்க.

  • @srk8360
    @srk8360 4 วันที่ผ่านมา +8

    மிகவும் அருமையான
    விளக்கம் ஐயா..👏👏👏👏👏👌👌.. நன்றி🙏

  • @vellaisamy3516
    @vellaisamy3516 4 วันที่ผ่านมา +17

    ஆமா இப்ப இந்த மேயர் எங்க இருக்காங்க முதல்ல அடிக்கடி வெளியே வருவாங்க இப்ப பார்க்கவே முடியலையே

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 4 วันที่ผ่านมา +2

      அடுத்த சென்னையில் வெள்ளம் வரப்போகுது அப்ப பாக்கலாம் ஐயா

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 4 วันที่ผ่านมา

      ஆர் எஸ் எஸ் தன் திட்டங்களை நிறைவேற்ற முட்டாள்களை பதவியில் அமர்த்தும் அதுபோல இந்த திராவிடம் தங்களது திட்டங்களை ஏதோ ஒன்றை சென்னையில் நடைமுறைப்படுத்த இந்த மிகப்பெரிய கொத்தடிமை பிரியாவை வைத்துள்ளது அதுதான் உண்மையாக இருக்கும் என நம்புகிறேன்.

    • @JeanSritharan
      @JeanSritharan 3 วันที่ผ่านมา +1

      Vellam vantal meyarin ellathaiyum parkkalam🤑🤑

  • @selvamthambu6435
    @selvamthambu6435 4 วันที่ผ่านมา +10

    ஐயா அவர்கள் மனநோயாளி (mental) DMK

  • @venkatesh4958
    @venkatesh4958 4 วันที่ผ่านมา +25

    அது ஒரு மேயர் ஆன கேவலமா இருக்கு தமிழ்நாட்டுக்கே கேவலமா

  • @venkivenki662
    @venkivenki662 4 วันที่ผ่านมา +3

    பாராட்டுக்கள் அண்ணா

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 4 วันที่ผ่านมา +4

    வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @vellaisamy3516
    @vellaisamy3516 4 วันที่ผ่านมา +13

    சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் இது பெரிய அக்கப்போரா தான் ஐயா இருக்கு

  • @selvam2004
    @selvam2004 3 วันที่ผ่านมา +2

    இதெல்லாம் ஒரு.... அய்யோ அய்யோ

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 4 วันที่ผ่านมา +1

    Best chennai Mayor.Shame .Best DMK rulers.God only save the tamilnadu

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 วันที่ผ่านมา +1

    Crop vetta sonna ramaswamy, lipstick 💄 poada sollaliya?

  • @ThirumuruganG-pr1jn
    @ThirumuruganG-pr1jn 4 วันที่ผ่านมา +1

    Super speech anna super Jai hind

    • @jayganesh6902
      @jayganesh6902 4 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

  • @baluchamysivakumar128
    @baluchamysivakumar128 3 วันที่ผ่านมา

    ஏனே இதல்லாம் நீங்க பேசுறேக்கே.

  • @karthijais
    @karthijais 4 วันที่ผ่านมา +2

    Dravida model seems a very silly model..

  • @seaskyanbudoss3278
    @seaskyanbudoss3278 4 วันที่ผ่านมา

    Ava oru echa 🐕

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 วันที่ผ่านมา +49

    ஒருவேளை இதையும் பெரியார் என்னும் புண்ணியவான் சொல்லிக்கொடுத்தாரோ 😂😂😂 🇨🇵

    • @chandrashekarchlpppandrash6869
      @chandrashekarchlpppandrash6869 3 วันที่ผ่านมา +1

      AAMAA; AAMAA !

    • @SNigilan
      @SNigilan 3 วันที่ผ่านมา

      பெரியார் என்பது உங்க அப்பா, எங்க அப்பா போன்றவங்க..அந்தாளு பேரு ராமசாமி... வேலைகாரி ஜீன்ஸ் போடணும் என சொன்னவரு... சொத்துகளை மகள் என்பவருக்கு எழுதி கொடுத்திருக்கலாம்..அவர் சொத்துகளை கொடுக்க பொண்டாட்டி ஆக்கி...

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd 3 วันที่ผ่านมา +18

    ஒரு நிழ்ச்சியில்
    மேயரும்,
    மேக்கப்புகழ் தமிழச்சி தங்கபாண்டியனும்
    ஒரே சீலை
    ஒரே மேக்கப்புடன் இரட்டையர் போல் இரூந்தார்கள்.....

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd 3 วันที่ผ่านมา +14

    அற்பனுக்கு வாழ்வு வந்தால்.........

  • @RLN-r8i
    @RLN-r8i 4 วันที่ผ่านมา +21

    வேடிக்கையான தமிழ்நாடு அரசு .

  • @vigneshwaraenterprises8269
    @vigneshwaraenterprises8269 4 วันที่ผ่านมา +16

    திராவிட மாடல்.

  • @karthijais
    @karthijais 4 วันที่ผ่านมา +28

    திராவிட மாடலில் மேயர் கூட இவ்வளவு ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருக்காங்க🤦

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 วันที่ผ่านมา +5

    இவள் எல்லாம்.மேயர் ஆக்கினால் அப்படிதான்.சானத்தை புனிதமான கோபுரத்தில் வைத்தால் சானம் பெருமை கொள்ளுவது போல் இந்த பிரியா மேயரின் நிலைப்பாடு.

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 3 วันที่ผ่านมา +3

    வீடுகளில் சிறு பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்
    அந்தளவுக்கு கேலிக்கூத்தாக இருக்கிறது இந்த திமுக அரசு 😅😅😅

  • @Prammurugan
    @Prammurugan 4 วันที่ผ่านมา +5

    அவ்வளவு பெரிய பஸ்ஸில் லிப்ஸ்டிக் போட்டு ஊர்வலம் வருது😂😂😂😂 இந்த பொம்பளை எம்மாத்திரம் 😢😢😢😢

  • @Viji293
    @Viji293 4 วันที่ผ่านมา +6

    கொஞ்சம் அழகாகவும் இருக்காங்க

  • @Mayavanbfa
    @Mayavanbfa 4 วันที่ผ่านมา +5

    Dhiravida saakkadaigal ithuthan dhiravidam...

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 วันที่ผ่านมา +1

    இது சக்களத்தி சண்டை புரியாமல் பேசாதீங்க

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 วันที่ผ่านมา +1

    ஹிஜாப் அணிவது உரிமை ஆனால் லிப்ஸ்டிக் போடுவது உரிமை இல்லையா

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 3 วันที่ผ่านมา +1

    NAMMA DURGHA STAALIN EPPO MUDIVETTIKINU, LIPSTICK POIDAPPOIRANGA !

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 3 วันที่ผ่านมา +1

    தமிழில் ஒரு பழமொழி உண்டு.. அது என்னவென்றால் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.. நம் முன்னோர்கள் எவ்வளவு அனுபவித்து சொல்லியிருக்
    கிறார்கள்.. சரியாகத்தானே இருக்கிறது.....

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 3 วันที่ผ่านมา +1

    இந்த பிரச்சினையால் திமுக வுக்கு கெட்ட பெயர் ஆகையால் பிரியா பதவியை பறித்து மாதவிக்கு கொடுக்க வேண்டும்

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 3 วันที่ผ่านมา +1

    சவுக்கு சங்கர் மீது வழக்கு நடத்த 2 கோடி ரூபாய்கள் தண்டச் செலவு செய்துள்ளது தி.மு.க. அதைப் பற்றியு‌ம் விளக்கமாகச் சொல்லவும்.

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 3 วันที่ผ่านมา +2

    சந்துரு இதற்கு பதில் சொல்ல வேண்டும்

  • @paranthaman4262
    @paranthaman4262 4 วันที่ผ่านมา +8

    அண்ணே கோமாளி ஆட்சி நடக்குது அதிகாரம் பன்றத்து எல்லாமே பாத்தீங்கன்னா அதிகாரிகள் தான் ஆட்சியாளர்கள் கிடையாது

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 4 วันที่ผ่านมา +3

    Ethuthan thiravida modal brother

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 3 วันที่ผ่านมา +1

    Anna,
    "Atpanukku
    Pavisu
    Vanthaal,
    ArththaRaaththiriyil
    KudaiPidippaanaam.
    Priya
    Ku
    IthuNanraaka
    Porunthum
    ILLAIYA???😂😂😂😂

  • @umarani7616
    @umarani7616 3 วันที่ผ่านมา +1

    விசயம். வேற. பெரிசாக. இருக்கும். மெல்ல. வரும்

  • @Kothandaraman-g7t
    @Kothandaraman-g7t 3 วันที่ผ่านมา +2

    😊😊😊 கொடுமை இது

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 วันที่ผ่านมา +1

    லிப்ஸ்டிக் அதிகமா போட்டா அதிக ஆண்கள் தன்னை சுத்தி சுத்தி வருவாங்க என்கிற நினைப்போ பிரியாவுக்கு.

  • @Prajan.pPrajan.p
    @Prajan.pPrajan.p 3 วันที่ผ่านมา +1

    அய்யா உங்களை போன்றவர்கள் இதை பற்றி எல்லாம் பேச வைத்து விட்டார்களே என்று வருத்தமாக இருக்கிறது

  • @rajanpalani6355
    @rajanpalani6355 2 วันที่ผ่านมา

    அய்யா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் தமிழுக்காக ❤❤❤❤❤❤

  • @karthijais
    @karthijais 4 วันที่ผ่านมา +8

    மேயர் ப்ரியா இவ்வளவு மட்டமாக நடந்துப்பாங்கன்னு எதிர்பார்க்கவில்லை... எவ்வளவு கர்வம் த்தூ🤮

    • @varuvel172
      @varuvel172 4 วันที่ผ่านมา

      ப்ரியா ×தவறு.தமிழில் மெய்யெழுத்து சொல்லின் முதலில் வரக்கூடாது. பிரியா என்று எழுதுக! .

    • @karthijais
      @karthijais 4 วันที่ผ่านมา +1

      @@varuvel172 ஊர்ல ஆயிரம் தப்பு நடக்குது ஆனா நீங்க எழுத்துல தப்பு கண்டு பிடிச்சிருக்கிங்க 🤣. இருக்குற பிரச்சனையில் உங்க இம்சை வேற. பதிவில் இருக்க கருத்தை விட்டுட்டு எழுத்து பிழையை கண்டுபிடிக்குறேன்னு காமெடி பன்னிட்டு 🤦 பாஸ் . உங்கள மாதிரி பாடம் எடுக்குறதுக்குன்னே ஒரு குரூப்பு சுத்துவிங்களா 🤦. சரி இந்த பிரியா(இல்லனா திரும்பவும் பாடம் எடுக்க ஆரம்பிச்சுருவிங்க 🤣) முதலில் தமிழ் ஒழுங்கா பேசுதா என்று பார்த்து பாடம் எடுக்ஙவும்..

    • @karthijais
      @karthijais 4 วันที่ผ่านมา +1

      @@varuvel172 உங்களுக்கு கவுண்ட மணி ஸ்டைலதான் பதில் சொல்லனும் போல. இங்க என்ன பிரச்சினை நடந்துட்டு இருக்கு இவருக்கு எழுத்து பிழைதான் பெரிய பிரச்சனைனு தூக்கிட்டு வந்து அழுதிட்டு இருக்கார். இவரை கொசு மருந்து அடிச்சு கொல்லுங்கடா 😂🤣..

    • @veerappanp6193
      @veerappanp6193 3 วันที่ผ่านมา +1

      ​@@karthijaisகொல்லுங்கடா😅

    • @jeevak4314
      @jeevak4314 3 วันที่ผ่านมา

      ​@@varuvel172ரொம்ப அவசியம். 😢😢😢

  • @marymeldaosman172
    @marymeldaosman172 2 วันที่ผ่านมา

    ஐயா இது சனாதனத்துக்குள்ளே
    வராத?

  • @user-skp475
    @user-skp475 3 วันที่ผ่านมา

    பெண்களுக்கே உண்டான பொறாமை.சரியாக சொன்னீர்கள்

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 3 วันที่ผ่านมา

    தரம் தாழ்ந்த விமர்சனம் பத்திரிக்கைகள் தரத்தைஉயர்த்திக் கொள்ள வேண்டும்

  • @nagarajs1613
    @nagarajs1613 3 วันที่ผ่านมา +1

    அதை யார் போடணும் என்பதுதான் பிரச்சினை

  • @sevinadarajan348
    @sevinadarajan348 3 วันที่ผ่านมา

    சமூகம் நீதி என்றால் அப்போ அப்படித்தான்

  • @maheswariM-n2e
    @maheswariM-n2e 4 วันที่ผ่านมา +5

    Poramai tha

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @camilusfernando17
    @camilusfernando17 3 วันที่ผ่านมา

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @kannanchari5069
    @kannanchari5069 3 วันที่ผ่านมา

    திமுக ன்னாலே திமிருதானே

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 3 วันที่ผ่านมา

    கொசு வழங்கும் திட்டம்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 วันที่ผ่านมา

    லிப்டிஸ்க்காக இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கும்

  • @SatyaSathya-zm1yf
    @SatyaSathya-zm1yf 3 วันที่ผ่านมา

    மிட்டாய் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தை மேயர் பிரியா

  • @ragavendhiranchd6123
    @ragavendhiranchd6123 3 วันที่ผ่านมา

    ஓட்டு போட்ட மக்களுக்கு இன்னும் இந்த மாதிரி செய்திகள் தேன் போல பாயவேண்டும் என்று ஆவலோடு இருக்கிறேன்

  • @muralis6344
    @muralis6344 4 วันที่ผ่านมา +2

    Vedia model

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o 3 วันที่ผ่านมา

    ஐயோ பாவம் திராவிட சாக்கடை...

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 วันที่ผ่านมา

    1000 ரூபாய் பிரச்சனையா?

  • @Sathees2024
    @Sathees2024 3 วันที่ผ่านมา

    தத்தி முதல் அமைச்சர எங்கே?

  • @GangaDharan-h8t
    @GangaDharan-h8t 3 วันที่ผ่านมา +1

    Vig vachchavarai transfer pannanum

  • @ESM007
    @ESM007 3 วันที่ผ่านมา

    இது திராவிட மாடல்.

  • @BalaMurugan-d2h
    @BalaMurugan-d2h 3 วันที่ผ่านมา

    இது எல்லாம் ஒரு காணொளியா தவிர்த்து இருக்கலாம் ஐயா

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் 3 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajanpalani6355
    @rajanpalani6355 2 วันที่ผ่านมา

    ராவணன் வலை தளத்தில் இருந்து eappothum மக்களின் வலை தளம் ❤

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 3 วันที่ผ่านมา

    மேயர் பிரியா மனோதத்துவ மருத்துவரை பார்ப்பது நல்லது.

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 3 วันที่ผ่านมา

    Is this required. ??????wasting time sir.

  • @jeevak4314
    @jeevak4314 3 วันที่ผ่านมา +2

    மேக்கப் மேயருக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வையுங்கள். இல்லையென்றால் நம்ம பப்பு மாதிரி ஆய்டுவாங்கப்பா. பாவம்ப்பா. சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள்.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 วันที่ผ่านมา

    Lipstick bus. Lipstick ladies

  • @suriyaa1
    @suriyaa1 3 วันที่ผ่านมา

    Idhu dhan DMK vin samuga needhi...😂😂

  • @Vinayagam-k8c
    @Vinayagam-k8c 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 3 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @easwariise685
    @easwariise685 3 วันที่ผ่านมา

    திமுக ஆட்சியில் இப்படி தான் இருக்கும் ஐயா பாதிக்கப்பட்ட இடத்தில் நானும்தான் உள்ளேன் 😢

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 3 วันที่ผ่านมา

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா லீப் ஸ்டிக் போடுவது குத்தமாம்மா 😂😅😮

  • @janakiraman5112
    @janakiraman5112 3 วันที่ผ่านมา

    அப்போ இனிமேல் லிப்டிக் போடாத பெண்கள் மட்டும் தான் திராவிடத்துக்கு வோட்டு போடணும்.

  • @kupendirarajanretnasingam
    @kupendirarajanretnasingam 3 วันที่ผ่านมา

    அவங்க பேசுறது தமில்தான் நாம் தான் அந்த தமிழ படிக்கல்ல.

  • @suvaikalamvanga8205
    @suvaikalamvanga8205 3 วันที่ผ่านมา

    😄

  • @VithushaJerisan
    @VithushaJerisan 3 วันที่ผ่านมา

    ஐயா தமிழ் நாட்டில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பணம் 💰 தான் தேவை கோமாளிகள் ஆட்சி 😮😮😮😊😊😊

  • @k.s.s.4229
    @k.s.s.4229 3 วันที่ผ่านมา

    Lipstick competition.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 วันที่ผ่านมา +1

    சும்மா அடிச்சு விடு பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு ஆளுமை?

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 3 วันที่ผ่านมา

    Class 4 ladies

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 3 วันที่ผ่านมา

    Maybe guilty

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 วันที่ผ่านมา

    சீவி சிங்காகிக்காவா அழகு காட்டவா? திராவிட மாடல் அழகி போட்டிக்கு பிரியாவை போகச் சொல்லுங்கள் மேஜர் பதவி எதற்கு

  • @raomsr8576
    @raomsr8576 3 วันที่ผ่านมา

    I just remembered old Tamil song lyrics like
    Pennukku penna perasai kondu.

  • @VeluTamil-xg1ql
    @VeluTamil-xg1ql 3 วันที่ผ่านมา

    Thavaraana kutrchaattu, meayar priyaavai seagarbaabu kai pideikkindraar, ithai pearusaa karuthala, intha nabarukku poatteiyaaga iruppaar endrunarnthu munnechareikkai nadavadeikkaiyaaga manaleikku maatrappattullaar, ivar meayaraana roote, atharkkaana poatteiyaalaraaga intha thabeathaarai ninaiththirukkakkoodum priya meayar,

  • @gowtham9169
    @gowtham9169 3 วันที่ผ่านมา

    Not at all a surprise. Simply dmk model!

  • @hariharini172
    @hariharini172 3 วันที่ผ่านมา

    அய்யா தங்களுடைய நாம் தமிழர் ஆதரவு விலகல் நிலைப்பாட்டை (மதிக்கிறேன் ஆனால்) மறு சிந்தனை செய்ய முடியுமா

  • @RanjithKumar-m1m
    @RanjithKumar-m1m 3 วันที่ผ่านมา

    🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk

  • @rajadurai7215
    @rajadurai7215 3 วันที่ผ่านมา

    Kakkavukku Kuyilakanda yerpadura poramai thuthaan

  • @sekarperumal5362
    @sekarperumal5362 2 วันที่ผ่านมา

    She can go to court
    We will support and remove her from major position

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 วันที่ผ่านมา +1

    Lucky she was not arrested under kundas because sankar is released.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 วันที่ผ่านมา

    அந்த காலத்தில் அரசு அதிகாரி கீழ் பணிபுரிவோர் நல்ல துணி போட கூடாது ஏதோ ஒரு வழியில் தப்பு கண்டு மெம்மோ கொடுப்பார் இதற்கு என்ன சொல்வீர்கள்

  • @murugesanh2987
    @murugesanh2987 2 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் பேட்டி ஆரம்பிக்கும் போது ராவணா பார்வையாளர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் வணக்கம் என்பீர்கள். ஆனால் இன்று தமிழ் உறவுகளுக்கும் என்ற சொற்றொடரை சொல்லவில்லையே ஏன்? மறந்து விட்டீர்களா? அல்லது தவிர்த்து விட்டீர்களா?

  • @k.s.s.4229
    @k.s.s.4229 3 วันที่ผ่านมา +1

    This is what happens when those who come to power just because they are born in a politically connected family.

  • @sureshpk8391
    @sureshpk8391 3 วันที่ผ่านมา

    என்னன்னா அண்ணன் புரியாத மாதிரி. நகமும், சதையும் பேல பணியில் இருக்கும்போது தனிப்பட்ட பர்சனல் அவர்களுக்கு இருக்குமில்லையா அதெல்லாம் தெரிஞ்ச நபராயிட்டதால தான் இந்த பிரச்சனை. அதோட இவர்கள் மூலமாக ஊழியருக்கு ஏதாவது நெருக்குதல் கொடுக்கும் எண்ணமாகவும் இருக்கலாம்.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 2 วันที่ผ่านมา

    தின தந்தி நாள் இதழில் வரும் "புகார் பெட்டி" என்ற பகுதியில் வரும் மக்கள் குறைகளை பார்த்தலே போதும் , அதிகாரிகளும் , அமைச்சர்களும் busy ஆக இருப்பார்கள் . அவ்வளவு குறைகள் இருக்கிறது . Lipstick கை கவனிப்பதற்கு நேரம் இருக்காது .

  • @kadagam1958
    @kadagam1958 3 วันที่ผ่านมา

    ஐயா புட்போர்ட் அடித்த ஒரே தைரியமான பெண்மணி அவர்கள் லிப்ஸ்டிக்கோடு பிறந்த குழந்தை வாழ்வு திடீரென வந்ததால் மண்ட குழம்பி பெண்களை பார்தாலே பொறாமை ஆணவம் கர்வம் எல்லாம் 26 ல் முடியும் ஆட்டம் ஆடியவர்கள் காணாமல் போன சரித்திரங்கள் நிறைய உள்ளன மாற்றம் ஒன்றே மாறாதது