MGR - Thirudathe Papa Thirudathe - Thirudathe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Watch MGR - Thirudathe Papa Thirudathe - Thirudathe. Click www.rajshritami... to watch more Superhit Tamil songs.
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

ความคิดเห็น • 755

  • @sabeelshan1409
    @sabeelshan1409 5 ปีที่แล้ว +114

    வறுமையை நினைத்து பயந்து விடாதே....
    திறமை இருக்கு மறந்து
    விடாதே....

  • @sree-gj6uj
    @sree-gj6uj 5 ปีที่แล้ว +23

    வாழ்ந்தால் எம் ஜீ ஆர் போல வாழனும் பா......
    எனக்கு அவர் பாடல்,படம் தான் வாழ்க்கைக்கு ஒரு ஊக்கியாக இருக்கிறது.
    நீ தெய்வம் அய்யா.......
    இன்னொரு எம் ஜீ ஆர் எவராலும் உருவாக முடியாது.

  • @selvakumars.4246
    @selvakumars.4246 6 ปีที่แล้ว +503

    உலக சினிமா வரலாற்றில், திரையுலகை முறையாக பயன்படுத்தி கொண்ட ஒரே நாயகன் நம் மக்கள் திலகம் மட்டுமே !

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 ปีที่แล้ว +54

    மாலைநேர ஆசிரியர்: எம்ஜிஆர்
    வகுப்பறை : திரைப்படக் கொட்டகை
    மாணவர்கள்: பொதுமக்கள்

  • @nagarjunp6637
    @nagarjunp6637 2 ปีที่แล้ว +7

    பட்டுக்கோட்டையில் பிறந்தத்திற்கு பெருமை அடைகிறேன்

  • @gnanavelgnanam1338
    @gnanavelgnanam1338 6 ปีที่แล้ว +29

    உழைக்கிறனோக்கம் உறுதியாய்ட்ட கேடுக்கரனொக்கம் வளறது அருமையான வரிகள்

  • @sampathvadivel452
    @sampathvadivel452 9 ปีที่แล้ว +191

    உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா… கெடுக்குற நோக்கம் வளராது மனம் கீழும் மேலும் புரளாது

  • @sachin__sachin
    @sachin__sachin 2 ปีที่แล้ว +5

    இருக்கிறது எல்லாம் பொதுவாய் போனால் பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது...

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 7 ปีที่แล้ว +207

    பட்டுக்கோட்டையாரின் அற்புதமான வரிகள்

    • @deeraj6050
      @deeraj6050 6 ปีที่แล้ว

      Vishnu Prasad no

    • @kpalanivelu5682
      @kpalanivelu5682 4 ปีที่แล้ว

      Thankstambi

    • @ravichandran01
      @ravichandran01 2 ปีที่แล้ว

      திரைஉலகில்கலைஞரைநன்றாகபயன்படுத்திபட்டுக்கோட்டயாரின்வரிகளுக்குவாயசைத்துஅண்ணாவின்ஆளுமைகளால்தன்னைவளர்த்துக்கொண்டுஅண்ணாபெயருக்கேகளங்கம்ஏற்ப்படித்தியவர்தான்எம்ஜிஆர்என்றமனிதர்

    • @tamilstoryplay1763
      @tamilstoryplay1763 2 ปีที่แล้ว

      Yes🥰

  • @murugasans7203
    @murugasans7203 6 ปีที่แล้ว +99

    இந்த சிரிப்பு முகத்தை பார்த்த போதும் சோகம் வராது அப்படி தலைவர் முகம்

    • @SelvaRaj-ku2du
      @SelvaRaj-ku2du 2 ปีที่แล้ว +1

      என் தலைவர்🙏🙏🙏

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +6

    பட்டுக்கோட்டையாரின் சமுகம் சார்ந்த பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும்
    Mgr அதை முழுமையாக பயன்படுத்தி புகழின் உச்சத்தை தொட்டர்

  • @annaduraibalu9164
    @annaduraibalu9164 7 ปีที่แล้ว +98

    என் அன்புக்குறிய ஆசான் புரட்சி தலைவர் பொன்மன செம்மல்,வாரி வழங்கிய வள்ளல் எம் ஜீ ஆர் அவர்களின் ஒவ்வொரு படமும் பாடலும் என்னை நேர்வழியில் செல்லவே வழி காட்டியது,சிறு துளியும் தவறான பாதைக்கு செல்ல என்னை அனுமதிக்கவில்லை,எனக்கு மட்டும் அல்ல இந்த தலைமுறையில் என் மகனுக்கும் பிடித்த தலைவர் திரு.எம் ஜீ ஆர் அவர்கள்.

    • @amigo4558
      @amigo4558 5 ปีที่แล้ว

      பாடலை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவர் பாடல்கள் அறநெறி ததும்பியவை. எம் ஜி ஆருக்கு அவரது பாடல்கள் பக்கபலமாக அமைந்துள்ளது என்பதை மறுக்கவியலாது.

    • @parivallal924
      @parivallal924 5 ปีที่แล้ว

      புரட்சி தலைவரின் பாடல்கள் அந்த காலம் இந்த காலம் வருங்கலம் எந்தகாலத்திலும் அழியாத பொக்கிஷம் ஒவ்வொரு பாடலும்...
      பாரிவள்ளல்
      தமிழ்நாடு

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 4 ปีที่แล้ว

      Super sir

    • @The_Truth_Seeker_98
      @The_Truth_Seeker_98 3 ปีที่แล้ว

      Vallal aa 🤣🤣makkal vari panthula aali kudutha athu than mudhalvar vela. Avar vallal aavar.

    • @nandhavardharajankumar4123
      @nandhavardharajankumar4123 3 ปีที่แล้ว

      🌺Thank you 🙏⚘

  • @jaheerhu55a1n
    @jaheerhu55a1n 5 ปีที่แล้ว +167

    தமது 19 வயதில் எழுத தொடங்கிய பட்டுக்கோட்டையார்அவர்கள்
    சீர்திருத்தம்,
    பகுத்தறிவு,
    தத்துவம்,
    சமத்துவம்,
    மூடநம்பிக்கை என புரட்சி எழுத்துகளில் தமிழ் சினிமாவை
    செதுக்கிய சிற்பி,
    29ம் வயதில் காலமானார்.
    இன்னும் 20 வருடம் வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம்,
    தமிழ்நாட்டு மக்கள் "அரசியல், சமூகம், சாதிஅரசியல், மதத்தின் பெயரால் பிரிவினை", என ஏமாற்றும் கூட்டம், தலைவர்கள் யார் என தெளிவு பெற்றிருப்பார்கள் நம் மக்கள் ...........!!!!?
    என்ன செய்வது நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போல ....!!!!!!!!!!!!!!
    வாழ்க அவர் எழுத்து
    வளர்க அவரின் புகழ்...............❤👍
    அன்புடன்
    பா.ஜாகீர் உசேன் 💋2018

    • @huttammang1988
      @huttammang1988 5 ปีที่แล้ว +1

      JAHEER HU55A1N 20 varusham illa 200 varusham iruthalum sari namma tamilnadu jenmathuku evalavu padithalum avaluvu than arivu thatha

    • @sabeelshan1409
      @sabeelshan1409 5 ปีที่แล้ว

      👍👍

    • @gokultom1104
      @gokultom1104 5 ปีที่แล้ว

      Great sir

    • @gokultom1104
      @gokultom1104 5 ปีที่แล้ว +2

      @Shansalimsim
      சரியாக சொன்னீர்கள்..... தமிழர்கள் ( நாம் ) முட்டாள்கள் அல்ல முட்டாள்கள் ஆக்கப்பட்டோம்....... சிலரால்... ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரர் சில ஆண்டுகள் இருந்திருக்கலாம்.......

    • @devaprabue5788
      @devaprabue5788 ปีที่แล้ว +1

      Nallavanga romba naal irukamantangaanpola 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dheenadheena8938
    @dheenadheena8938 2 ปีที่แล้ว +7

    👍வறுமை நினைத்து பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே 💯

  • @gmram5966
    @gmram5966 7 ปีที่แล้ว +26

    வாழும் கடவுள் MGR , தெய்வ பாடகர் TMS, உணர்ச்சிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இணைந்த அற்புதமான பாடல்...

  • @lakshumananrathinavel8547
    @lakshumananrathinavel8547 ปีที่แล้ว +3

    என் ஆட்சி நாற்காலியியில் மூன்று கால்கள் எனவ என்று எனக்கு தெரியாது,ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜியார்.

  • @velusamysamy9658
    @velusamysamy9658 9 ปีที่แล้ว +179

    M.G.R. என்றாலே MOTIVATION தான். அவரை போல ஒரு POSITIVE மனிதரை பார்க்கவே முடியாது. அவருடைய புகைப்படத்தை பர்ஸில் வைத்திருந்தாலே பணம், வெற்றி, புகழ் எல்லாமே நம்மை தேடி வரும்.
    Reply · 2

  • @selvamr3134
    @selvamr3134 5 ปีที่แล้ว +2

    ஊழைக்கர நோக்கம் உறுதியட்டா கெடுக்கரநோக்கம் வளராது ,பட்டுக்கோட்டையாரின் அருமையான பாடல் ..

  • @kajahussain8483
    @kajahussain8483 4 ปีที่แล้ว +15

    கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது 💪💪👌👌 அது இந்த காலத்திற்கும் பொருந்தும் 😥😥

  • @GKRaja-kq6pj
    @GKRaja-kq6pj 7 ปีที่แล้ว +112

    உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா….....கெடுக்குற நோக்கம் வளராது

  • @bhelbalu
    @bhelbalu 5 ปีที่แล้ว +4

    எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமா என்ன? உண்மையில் பாமரன் என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த நம் மக்கள் எல்லாம,் அறிவுஜீவி எனும் அள்ளக்கைகளை விட பெரிய ஆட்கள்தான்.

  • @vjseenu790
    @vjseenu790 7 ปีที่แล้ว +10

    இந்த பூமியில் வாழ்ந்த' ஏன் இன்றும் மக்கள் மனதில் வாழும் தெய்வம் நம் தலைவர் அவர்கள்.
    அவர் வாக்கு' தெய்வவாக்கு.வாழ்க அவரின் புகழ்..

    • @sakisk5568
      @sakisk5568 6 ปีที่แล้ว

      Vj Seenu tholt

  • @AnbuAnbu-pr4re
    @AnbuAnbu-pr4re 5 ปีที่แล้ว +20

    என் உள்ளதை திருத்தி என்னை மனிதனாக மாற்றியவர் என் இதய தெய்வம் mgr

    • @devaprabue5788
      @devaprabue5788 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 ปีที่แล้ว

      Superb

  • @mnm0501
    @mnm0501 12 ปีที่แล้ว +3

    Ulaikira Nokkam Uruthi Agitta Keddukura Nokkam Valarathu - How true. A timeless Statement I think

  • @rmkumaranrmkumaran215
    @rmkumaranrmkumaran215 6 ปีที่แล้ว +30

    வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே

  • @sampaths6047
    @sampaths6047 5 ปีที่แล้ว +3

    சமுதாய கருத்துக்களை திறம்பட எழுதிய பட்டுகோட்டையார், அந்த பாடல்களை தன் வளமான குரலில் பாடிய டிஎம்ஸ் , பாடலுக்கும் இசைக்கும் பங்கம் வராமல் தன் நடிப்பாலும், அதே போல் வாழ்ந்து காட்டிய வள்ளல் பெருந்தகையை நம்மால் மறக்க முடியுமா! மறந்தால் நாம் மனிதனா!

  • @kamalkannan3961
    @kamalkannan3961 9 ปีที่แล้ว +65

    M.G.R. என்றாலே MOTIVATION தான். அவரை போல ஒரு POSITIVE மனிதரை பார்க்கவே முடியாது. அவருடைய புகைப்படத்தை பர்ஸில் வைத்திருந்தாலே பணம், வெற்றி, புகழ் எல்லாமே நம்மை தேடி வரும்.

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 7 ปีที่แล้ว +6

    TMS அவர்களின் குரலில் ஒலித்த பட்டுகோட்டையாரின் பாடல் அருமை

  • @sarasaravanan2122
    @sarasaravanan2122 5 ปีที่แล้ว +18

    ஒரு வானம் .... ஒரு சூரியன் ... ஒரு சந்திரன் .... ஒரே ஒரு M.G.R.

  • @aravindkumar1757
    @aravindkumar1757 5 ปีที่แล้ว +2

    M.G.R. Songs கேட்டால் ஒரு தெளிவு வரும் ...நல்ல மனிதர் ilove

  • @RBANU
    @RBANU 12 ปีที่แล้ว +17

    MGR SONGS SHOULD BE SCREENED IN PARLIAMENTS ALLOVER THE WORLD SO THAT MPS LEARN TO SERVE THE COUNTRY.

  • @saankya2010
    @saankya2010 2 ปีที่แล้ว +1

    அரச காலத்து உடைகளிலிருந்து மாறுபட்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் மாடர்ன் ட்ரெஸ் போட்டு நடித்த முதல் திரைப்படம் "திருடாதே" 1961.

  • @ochathevankottaisri.munish9207
    @ochathevankottaisri.munish9207 6 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அட அட அற்புதமான வரிகள்

  • @ferdinandthomas6343
    @ferdinandthomas6343 6 ปีที่แล้ว +8

    Only one super star who could give good advice to the society to have good life is makkal thilagam Dr. MGR

  • @sakthiam3542
    @sakthiam3542 6 ปีที่แล้ว +214

    இந்த பாட்டு முக்காலத்திற்கும் பொருந்தும் இந்த பாட்டை பிடிக்காது என்பவன் பினத்திற்கு சமமானவான்

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 3 ปีที่แล้ว +2

    Enna oru arumaiyana padal❤️❤️👍👍 mgr sir acting super very nice voice tms sir ❤️❤️👍👍

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 ปีที่แล้ว +2

    மக்கள் திலகம்... ..மனிதகுல தெய்வம்.....

  • @mayavumanoharan7756
    @mayavumanoharan7756 12 ปีที่แล้ว +1

    இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டால் அவர்களும் கூட திருந்தி விடுவார்கள். அவ்வளவு ஆழமான கருத்துக்கள்.

  • @shansiva4187
    @shansiva4187 9 ปีที่แล้ว +134

    இந்த TH-cam இனை இப்போ எருமைகளும் கழுதைகளும் பார்க்க ஆரம்பித்து விட்டனவோ என்கின்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது, இந்தப் பாடலை 25 விரும்பவில்லை என்பதைப் பார்த்தவுடன். உலகம் கெட்டுக்கொண்டு போகிறதென்பதை விளக்க, இதைவிட இன்னொரு சங்கதி வேண்டுமா?.

    • @minhaj4544
      @minhaj4544 9 ปีที่แล้ว

      shan siva You should look in the mirror not @ it.

    • @shansiva4187
      @shansiva4187 9 ปีที่แล้ว +5

      Arul Hello brother, what are you trying to say?. Be open and come forward if you are a son of a real mother. When you make something, please make sure it has salt and sour. Otherwise it means rubbish.

    • @mahesakumar
      @mahesakumar 8 ปีที่แล้ว +13

      தற்போது 39 விருப்பின்மை வந்துள்ளது. எல்லோரும் திருடர்கள்.

    • @SureshSuresh-ft5cz
      @SureshSuresh-ft5cz 7 ปีที่แล้ว +1

      Mysore therikuthu saving Mysore pak recipe

    • @jothiraj5430
      @jothiraj5430 7 ปีที่แล้ว +2

      very very correct I am very likes mgr and life lyrics worlds

  • @muraliselvaraj3538
    @muraliselvaraj3538 6 ปีที่แล้ว +28

    இவரை போல் நம் வாழ்நாளில் பார்க்க முடியாது

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +1

    MGR மீண்டும் பிறக்க வேண்டும்

  • @mugichellam1266
    @mugichellam1266 3 ปีที่แล้ว +1

    திருடர்களை திருத்த நமக்கு கிடைத்த அருமை ஆ சிரியர் m g r தான்

  • @pasupathinathanelango6632
    @pasupathinathanelango6632 3 ปีที่แล้ว +3

    நல்ல அர்த்தமுள்ள பாடல், காலம் கடந்தாலும் பொருந்தும் பாடல்👏

  • @user-hc7ii3tn3l
    @user-hc7ii3tn3l 6 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள் மக்கள் திலகத்தின் காலத்தால் அழிக்கமுடியாத பாடல்.

  • @mohanjmohan9741
    @mohanjmohan9741 3 ปีที่แล้ว +2

    பட்டுக்கோட்டையார் வரிகள் பிரமாதம்

  • @anandamuralik8623
    @anandamuralik8623 2 ปีที่แล้ว +5

    "Thirudanai parthu thiruntha vittal thirutai olika mudiyathu " What a line🏊‍♀️🏊‍♀️🏊‍♀️

  • @kanagaraj9152
    @kanagaraj9152 3 ปีที่แล้ว +3

    உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்ட கெடுக்குகிற நோக்கம் வளராது.....

  • @brightjose209
    @brightjose209 2 ปีที่แล้ว +3

    உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா......
    கெடுக்கிற நோக்கம் வளரா....து
    மனம் கீழும் மேலும் புரளாது..

  • @Good-po6pm
    @Good-po6pm 12 ปีที่แล้ว +2

    எப்பேர்பட்ட ஆயிரம் கோடிரூபாய் பெறுமதியான கருத்து அதே அளவுக்கு தன்குரலால் கருத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் குரல் அரசன் ஐயா டி எம் எஸ் ஆற்றல் சிரித்து சிரித்து நடிக்கும் பொன்மனச்செம்மல் எத்தனை முறை பார்த்தும் தெவிட்டவில்லை.

  • @moorthymed8041
    @moorthymed8041 3 ปีที่แล้ว +3

    I love appa mgr sir

  • @elavarasan130arasu3
    @elavarasan130arasu3 5 ปีที่แล้ว +2

    Great thalaivar, enga vathiyar matumthan

  • @eswarananthambhavithran9049
    @eswarananthambhavithran9049 5 ปีที่แล้ว +1

    இப்போதைய நடைமுறை அரசியல்வாதிகள், இப் பாடலில் குறிப்பிடப்படும் வசனங்களை பின்பற்ற வேண்டும்.

  • @shanshanmugapalan4188
    @shanshanmugapalan4188 12 ปีที่แล้ว +8

    கண்கெட்ட காலன் இளவயதில் பறித்தானே எங்கள் பட்டுக்கோட்டையை. இல்லாவிடில் சினிமாமூலம் எவ்வளவு மதியாத மாணிக்கங்களை நாம் அவர்மூலம் பெற்றிருப்போம். துணைக்கு MGR உம், TMS உம் இருந்த நேரத்தில், தனியாகப் பிரித்துவிட்டானே பாவி.

  • @rajarajan7245
    @rajarajan7245 4 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் வளர்க பட்டுக்கோட்டையார் புகழ்

  • @GKRaja-kq6pj
    @GKRaja-kq6pj 7 ปีที่แล้ว +8

    கொடுக்குற காலம் நெருங்குவதால்.இனி எடுக்குற அவசியம் இருக்காது.

  • @devabalan
    @devabalan 9 ปีที่แล้ว +50

    intha padalai pallikalil paadamakka vendum

  • @sankarmari2788
    @sankarmari2788 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Suthakar_official
    @Suthakar_official 5 ปีที่แล้ว +2

    Superrrr ithuku mela solla therila

  • @vigneshmb6469
    @vigneshmb6469 3 ปีที่แล้ว +1

    M g r sang 👌seme unge Pattukku nan ademy😍😍😍

  • @archunansanjay2504
    @archunansanjay2504 4 ปีที่แล้ว +4

    Semma song mgr veara leaves

  • @subramaniamv.s.1102
    @subramaniamv.s.1102 5 ปีที่แล้ว +2

    Manam nimmathi adaya vethanai nerathil Oru pathu unarchi nanri

  • @pichaimanibalaji8980
    @pichaimanibalaji8980 5 ปีที่แล้ว +1

    தலைவா.சுப்பர்

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 ปีที่แล้ว +27

    No one can replace pattukottai and kaviarasar. They gave great lyrics

  • @de52626
    @de52626 9 ปีที่แล้ว +64

    One sun ,one moon ,one earth only one MGR ...

  • @durgas5161
    @durgas5161 3 ปีที่แล้ว +3

    This songs actually many adults shld also follow...feels really pity for them...

  • @Proud-Indian_4298
    @Proud-Indian_4298 5 ปีที่แล้ว +1

    சிந்தித்து பார்த்து செயல்களை மாற்று அருமையான வரி

  • @mohamedriyas6987
    @mohamedriyas6987 5 ปีที่แล้ว +1

    தத்துவ பாடல் அருமை

  • @devendiranm7744
    @devendiranm7744 8 ปีที่แล้ว +4

    Excellent Song...!
    Puratchi Thalaivar
    Pugazh Vazhga...!!

  • @sugankahan5264
    @sugankahan5264 ปีที่แล้ว +3

    வறுமை நிலைக்கு பயந்து விடாதே...!!!
    திறமை இருக்கு மறந்து விடாதே...!!!

    • @devaprabue5788
      @devaprabue5788 ปีที่แล้ว +1

      Thraimai yaaru paarkuranga 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @kamalijournytamil757
    @kamalijournytamil757 4 ปีที่แล้ว +3

    I LIKE MGR
    FROM 2K KIDS
    PURATCHI THALAIVAR
    😘😘

  • @manoharanvao3190
    @manoharanvao3190 7 ปีที่แล้ว +7

    what a heart touching words and music ingredible...super .

  • @selvichandru8062
    @selvichandru8062 6 ปีที่แล้ว +7

    Thoughtful song. Well suited for MGR sir. Each lines a lesson.

  • @ayubkhanayubkhan1260
    @ayubkhanayubkhan1260 5 ปีที่แล้ว +3

    Very good sir

  • @selvadasnadar6202
    @selvadasnadar6202 3 ปีที่แล้ว +3

    சிந்திக்க வைக்கும் பாடல்

  • @sastrych1129
    @sastrych1129 2 ปีที่แล้ว +1

    Thirudarudu migavum paavam inda thathuva padal mgr oruvaral tha paadamudium aduvum tms vazhiyaga idu anaivarukkum poruthamana thathuva paadal👍👍👍👍

    • @devaprabue5788
      @devaprabue5788 ปีที่แล้ว +1

      Yaaru paavam paarkuranga🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @umscontract3029
    @umscontract3029 5 ปีที่แล้ว +2

    Super song very good to you happy

  • @Deborah-nk7ct
    @Deborah-nk7ct 4 ปีที่แล้ว +1

    Thankew..Enaku romba motivate aayiduchu ..Nice lyrics..

  • @ayyappanpillai9667
    @ayyappanpillai9667 ปีที่แล้ว +1

    கருத்து உள்ளது சுத்தமான வடிவமைப்பு மற்றும் அறிவு திறன் திறமை வாய்ந்த தேவையான பாடல் ஒவ்வொரு வாக்கியம் அமைத்தல் வேண்டும் நன்றி வணக்கம்

  • @moorthymoorthy4071
    @moorthymoorthy4071 5 ปีที่แล้ว +4

    I love appa mgr

  • @arunasasha8530
    @arunasasha8530 6 ปีที่แล้ว +11

    I love my grandfather MGR

  • @sivasubra5142
    @sivasubra5142 10 ปีที่แล้ว +24

    One of best of MGR thathuva paadalgal. I like this songs .

  • @sandipropertiesllc704
    @sandipropertiesllc704 ปีที่แล้ว +2

    This song was sent by one of my ex-colleague with lots of appreciation, who learnt Tamil recently☺
    அவன் சொன்னதுக்கப்புறம் தான் நானே இன்னைக்கு உணர்ந்து கேட்டேன்... என்ன ஒரு அருமையான பாட்டு (பட்டுக்கோட்டை KS )!! இனிமையான இசை.. எளிய, அழுத்தமான சிந்திக்க வைக்கும் வரிகள்..
    கச்சிதமான TMS குரல்.. இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து சிறப்பித்த
    புரட்சி தலைவரின் நடிப்பு. 👏👏👌
    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து, சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...👋👌😍
    என்ன ஒரு அருமையான, எளிமையான, இனிமையான மொழி என் தமிழ் மொழி!!

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 5 ปีที่แล้ว +4

    THIS IS SONG 👌🙏
    ITHU THAAN PAATU
    TODAY KAVINGARHAL FOLLOW
    THIS SINCERITY IN LYRICS

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 ปีที่แล้ว

      சாராய கடையை திறந்த வர்

  • @rajeswarikb6369
    @rajeswarikb6369 5 ปีที่แล้ว +4

    the only ever green hero of South indian cinema our beloved dr.puratchi thalaivar mgr avargal hats off sir

  • @KannanS-nq4fx
    @KannanS-nq4fx 5 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்கள்.

  • @arunhs1924
    @arunhs1924 3 ปีที่แล้ว +1

    Antha padalai , appadi ameikkanum nu M G R ku than theriyum , I Love Appa M G R

  • @sivabalane1390
    @sivabalane1390 5 ปีที่แล้ว +1

    Intraya arasiyal soolnilaikku yeetra padal😊😊😊

  • @mohamadhali6738
    @mohamadhali6738 11 ปีที่แล้ว +9

    thirudaraai paarthu thirundhavittaal thiruttai olikka mudiyadhu....

  • @umaiyalapramasamy3268
    @umaiyalapramasamy3268 5 ปีที่แล้ว +2

    Seema pattu very motivation song

  • @chandrasekar2177
    @chandrasekar2177 20 นาทีที่ผ่านมา

    படம்: திருடாதே (1961)
    இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
    பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    திருடாதே... பாப்பா திருடாதே...
    திருடாதே... பாப்பா திருடாதே...
    திருடாதே... பாப்பா திருடாதே...
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே
    திருடாதே... பாப்பா திருடாதே...
    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
    சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ.
    ________
    சின்ன வயதில் நிராசையால் ஏற்படும் வலிகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் பாரங்களுக்கும் ஜாதி காரணம் இல்லை.பொருளாதாரம்!அதுக்காக நாங்க அடுத்தவன் பொருளை திருட மாட்டோம். திருடிட்டு Sympathy க்காக கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்து திருட்டை நியாயப்படுத்த மாட்டோம்.
    இதுக்கு வேண்டுமானால் ஜாதியும் வளர்ப்பும் காரணமாக இருக்கலாம்.
    ஆர். chandrasekar. Padi

  • @1948samy
    @1948samy 9 ปีที่แล้ว +159

    திரைப்படம்: திருடாதே (1961)
    இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
    பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    திருடாதே... பாப்பா திருடாதே...
    திருடாதே... பாப்பா திருடாதே...
    திருடாதே... பாப்பா திருடாதே...
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே
    திருடாதே... பாப்பா திருடாதே...
    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
    சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
    சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ
    திருடாதே... பாப்பா திருடாதே...
    திட்டம் போட்டு திருடுற கூட்டம்
    திருடிக் கொண்டே இருக்குது...
    திட்டம் போட்டு திருடுற கூட்டம்
    திருடிக் கொண்டே இருக்குது...
    அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
    தடுத்துக் கொண்டே இருக்குது...
    சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
    தடுத்துக் கொண்டே இருக்குது...
    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது
    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது
    திருடாதே... பாப்பா திருடாதே...
    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...ஆ......ஆ......
    இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
    பதுக்குற வேலையும் இருக்காது
    ஒதுக்குற வேலையும் இருக்காது...
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…ஆ....ஆ......
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
    கெடுக்குற நோக்கம் வளராது
    மனம் கீழும் மேலும் புரளாது
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா..ஆ.......ஆ.......
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
    கெடுக்குற நோக்கம் வளராது
    திருடாதே... பாப்பா திருடாதே...
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
    திறமை இருக்கு மறந்துவிடாதே
    திருடாதே... பாப்பா திருடாதே
    ... பாப்பா திருடாதே

    • @athmalingamCT
      @athmalingamCT 7 ปีที่แล้ว +2

      புரட்சி தலைவரின்நல்லகருத்துள்ளபாடல் எக்காலத்திற்க்கும்பொறுந்தும்

    • @leesk725
      @leesk725 6 ปีที่แล้ว

      Super

    • @prathyangiraswamy1224
      @prathyangiraswamy1224 6 ปีที่แล้ว +1

      Mgr is Mgr

    • @asfarali5386
      @asfarali5386 6 ปีที่แล้ว

      Zam sam sellathurai.

    • @bharathrajenvj6872
      @bharathrajenvj6872 6 ปีที่แล้ว

      MAHATHMA IS MGR

  • @shanmugavelkuralneriyan2856
    @shanmugavelkuralneriyan2856 5 ปีที่แล้ว +3

    This is not a song but a good lesson. Every word is a golden one. Each common man can understands and follows his words.

  • @sureshkpr2136
    @sureshkpr2136 8 ปีที่แล้ว +24

    தலைவர் அன்றைக்கு சொன்னதையே செய்தவர்

  • @vignesh4663
    @vignesh4663 6 ปีที่แล้ว +15

    இந்த அருமையான பாடலுக்கு 409 பேர் unlike கொடுத்திருப்பது வருத்தமளிக்கிறது...

    • @rmonikammonikam978
      @rmonikammonikam978 5 ปีที่แล้ว

      Ę

    • @naarkali14
      @naarkali14 5 ปีที่แล้ว +1

      409 are thief and they like corruption only . they wont like. 29 lakhs of public liked .

    • @kiruthivengi3747
      @kiruthivengi3747 ปีที่แล้ว

      இந்த பாடலுக்கு அன்லைக் கொடுத்தவர்களை திருட்டு தே.மகன்களாக எடுத்துக்கொள்ளலாம்

  • @ramshanmuga
    @ramshanmuga 13 ปีที่แล้ว +8

    Classic song. Great Music, singing and lyrics. One of the best songs of MGR-TMS. :)

  • @RThangapandiRPandi-ko1rs
    @RThangapandiRPandi-ko1rs 5 ปีที่แล้ว +2

    Arumaiyana karuthu supper song

  • @user-et3io9vm5n
    @user-et3io9vm5n 5 ปีที่แล้ว +21

    திராவிட கர்ணன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்கள் எப்படி வாழ வேண்டுமென்றும் படங்களில் வாயிலாக கருத்துக்களை கூறியவர்.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 12 ปีที่แล้ว +7

    From my eyes flow tears, MGR's absence cancels cheers, Here a bunch of flowers, Gets advice like Summer-showers, See the hero's face, Full of love and grace, A natural acting, MGR was always opting, The whole film world, Must call him gold, Love flows from his heart, Which wants only to comfort, Here children have fun, A great sermon is done, See how causally he admonishes, Teaching fraud's blemishes, As if a human God in disguise, All children surround this guy, Dear Pattukotai sooner died why.

  • @shansiva4187
    @shansiva4187 ปีที่แล้ว

    யார் யாருக்கு எந்தெந்தத்துறையில் அபாரமான திறமைகள் இருந்ததோ, அவரவர்கள் ஒன்றுசேர்ந்து படைத்த பாடல்களில் ஒன்றுதான் இப்பாடலும். பட்டுக்கோட்டை, கண்ணதாசன், மருதகாசி, வாலி, ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி, டி.ஆர்.மகாலிங்கம், சுந்தராம்பாள், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், பாலையா, ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, கண்ணாம்பா, ராஜம்மா, சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி, பீம்சிங், பந்துலு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர் போன்ற அனைவரையும், ஆண்டவன் சரியான காலத்தில் தமிழில் படைக்கத் தவறியிருந்தால், தமிழினம் இன்றளவிலும் கலைகளில் உச்சங்களைக் கண்டிருக்காது, என்பது நிதர்சனம்.

  • @subramaniyane7621
    @subramaniyane7621 7 ปีที่แล้ว +7

    thalaiva u r a gift for this world i miss u so much