💪கிச்சன் சுத்தம் பண்றது இவ்ளோ ஈஸியானு கேட்பீங்க/Cleaning tips and motivation/Rose petals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #easycleaning #cleaningmotovation #deepcleaning
    mutta aanam
    • இனிமே இப்படி தான் செய்...

ความคิดเห็น • 362

  • @masoodmaslahi1478
    @masoodmaslahi1478 ปีที่แล้ว +176

    நீங்கள் சொன்னது உண்மை தான் நம்ம வீடு சுத்தமாக வைத்திருக்கும் போது யாரும் வரமாட்டார்கள் குப்பையாக கிடக்கும் போது தான் வருவார்கள் வீடியோ சூப்பர்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 ปีที่แล้ว +8

    சுத்தம் செய்து விட்டு நமக்கு நாமே ரசித்துக் கொண்டும் நம்மை நாமே பாராட்டிக் கொண்டும் இருக்க வேண்டியது தான் .
    பெரும்பாலான பெண்களுக்கு பார்ப்பாரும் இல்லை , கேட்பாரும் இல்லை, பாராட்டுவாரும் இல்லை

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +6

    நம்ம வீட்டு வேலை முடித்த பின்புதான் தெரியும் நாம எவ்வளவு வேலை பார்த்திருக்கிறோம் என்று உங்கள் வீடு மிகவும் சுத்தமாக இருக்கிறது

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      ஆமா மா.. சரியா சொன்னிங்க மா.😊
      மிக்க நன்றி மா..😊

  • @MohamedAli-yo5ly
    @MohamedAli-yo5ly ปีที่แล้ว +13

    நீயும் எங்களது பேர குழந்தையும் எங்கள் அருகில் இல்லாவிட்டாலும் உனது வீடியோவில் உன்னுடைய குரல் கேட்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @mubeenamubeena1244
    @mubeenamubeena1244 ปีที่แล้ว +3

    நீங்க ரொம்ப இயல்பா பேசுரீங்க நான் ஒரு நாளு நாளா தான் உங்க வீடியோ பாக்குறேன் ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப motivated a இருக்கு. Keep it up sister.தொடர்ந்து Video போடுங்க.

  • @homelyqueen7517
    @homelyqueen7517 ปีที่แล้ว +4

    ரொம்பவும் எதார்தமான விடியோ ...நன்றி 😊

  • @aarathanachuttibaby1066
    @aarathanachuttibaby1066 ปีที่แล้ว +3

    விடியோ சூப்பர் sister'.... Nega சொல்லுறது கரெக்ட் தா clean ah irukum pothu yarum Vara matanga... Apuaram pakkalam nu podu vachu irutha tha yarachum varuvanva.... Cleaning method supper sister....💞💞

  • @kaviyameena176
    @kaviyameena176 ปีที่แล้ว +1

    நீங்க கடைசியா ஒன்னு சொன்னிங்களே அது தான் உண்மை சுத்தமாக இருக்கும் போது யாரும் வர மாட்டார்கள் ஆனால் உங்கள் கிட்சன் சூப்பரா இருக்கு அனைத்தும் அருமை யான டிப்ஸ் அக்கா

  • @s.mariyembeevi118
    @s.mariyembeevi118 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும்சிஸ்டர் எனக்குமே அந்த மாதிரிஅதுவும் நடந்திருக்குநல்லா பண்ணி இருந்தீங்க ஐடியா சூப்பரா

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மா.. மிக்க நன்றி மா..😊

  • @shaikabdulla4316
    @shaikabdulla4316 ปีที่แล้ว +2

    Himaaa .. hru? Video rombavay nalla rukku. Cleaning video. Nalla useful tips sum solray.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma.. fine ma.. alhamdhullilah..nenga epdi irkinga ma... thank you so much dear..😊

  • @beebeem.saibana1651
    @beebeem.saibana1651 ปีที่แล้ว

    செம ஐடியா சூப்பர் சூப்பர் சூப்பர்நான் உங்க வீடியோவ இதுதான் முதல் தடவை பார்க்கிறேன்மனத் திருப்தி அடைந்தேன்அல்ஹம்துலில்லாஹ்
    அல்லாஹ் எனக்குஅதிக திறமைகளை கொடுத்து என் வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      ஆமீன் ஆமீன் ... மிக்க நன்றி மா..😊

  • @lodusjosh
    @lodusjosh ปีที่แล้ว +2

    Super🥰வீட்டை சுத்தமாய் வைத்திருப்பதே ஓரு கலை, so good

  • @umatharun9252
    @umatharun9252 ปีที่แล้ว +1

    Fulla paathen😍 ....onne onnu theliva puriyudhu sis... Cleaning nu time odhukki perusa ulla poi vaazhkaiya veruthukama... Kaiyoda senja adhu easyayum interestingavum irukkumnu puriya vacheenga..thanks a lot... 🙏

  • @risvanabegum7104
    @risvanabegum7104 ปีที่แล้ว +4

    Super Cleaning sis... Clean pannitu engala kupudunga... Naanga varom😊

  • @aysathriswana5280
    @aysathriswana5280 ปีที่แล้ว +2

    Assalamu alikum sister mashaallah super உங்கல மாதிரிதான் நானும் வீடு கிச்சன் கிளினிங் பண்னுவேன்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Wa alaikum salaam ma.. thank you ma.. ohh super ma..😊

    • @aysathriswana5280
      @aysathriswana5280 ปีที่แล้ว

      @@rosepetals.andaman அல்ஹம்துலில்லாஹ்

  • @rahilajan9751
    @rahilajan9751 ปีที่แล้ว +1

    Yuo டியுப் ndu இல்ல yepvume இப்படி killen pannite tan iruppal oru ammava na சொல்றேன் சூப்பர்👍

  • @anithavijaykumar1821
    @anithavijaykumar1821 ปีที่แล้ว +3

    உங்க வீடீயோ vera level Vera level 👌👏👏👏👏

  • @shalinikarthi1475
    @shalinikarthi1475 ปีที่แล้ว +1

    Ungaloda periya fan ayitu varen...keep up the good work

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you so much for your love and support ma..😊

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 ปีที่แล้ว +2

    Sister working women kichan tipes solunga Naan scl porathukula worka mutiekanum.pls

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Breakfast ku mattuma ilana lunch rendum sethu mudikava ma..

  • @SS-ep7fn
    @SS-ep7fn ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis, Very useful video 👌, ur tips especially useful for me thank you sister

  • @rahimab1281
    @rahimab1281 ปีที่แล้ว +3

    Assalamualaikum dide very nice kitchen

  • @sahulhameed8424
    @sahulhameed8424 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் வீடியோ சூப்பர் சிஸ்டர் இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர். எப்ப எல்லாம் போர் அடிக்குது. அப்பலாம் நீங்க சின்ன கிச்சன் ஒரு வீடியோ போட்டீங்களே சிஸ்டர் அதுதான் நான் அதிகமா பார்ப்பேன் நிறைய பொருளும் வாங்கிட்டேன் ட்ராவு கிரைண்டர் கவர் அது கூட நீங்க வாங்கின மாடல் தான் வாங்கி இருக்கேன் சிஸ்டர் நான் கிச்சன் கிளீன் பண்ணும் போது கூட உங்க வீடியோவை பார்த்துக்கொண்டே தான் கிளீன் பண்ணுவ அந்த வாய்ஸ் கேட்டுக்கிட்டே தான் கிளீன் பண்ணு வேன் என்ன பிரம்பு தட்டு மட்டும்தான் எனக்கு கிடைக்கல அதனால ஸ்டீல்ல ஆன்லைன்ல வலைதட்டு ஆர்டர் பண்ணி வெச்சி இருக்கேன் இப்போதைக்கு👍👌

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம்..மிக்க நன்றிமா.. இந்த பெரம்பு தட்டு இப்போலாம் அமேசான்ல கூட இருக்கு மா.. 😊

    • @sahulhameed8424
      @sahulhameed8424 ปีที่แล้ว +1

      @@rosepetals.andaman அப்படியா சிஸ்டர் எனக்கு தெரியல சிஸ்டர் இன்ஷா அல்லா லிங்க் இருந்தா நீங்க அனுப்பி விடுங்க சிஸ்டர்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Ok ma

  • @deennsdeen3929
    @deennsdeen3929 ปีที่แล้ว +2

    Super.motivation for kitchen cleaning.

  • @halithabanu3967
    @halithabanu3967 ปีที่แล้ว +4

    Assalamualaikum akka... Eppadi irukinga ❤️Vettula ellarum eppadi irukanga....... Unga videos ellam motivation iruku akka 💖

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma... alhamdhullilah yelarum nalarkom.. nengalaam epdi irkinga ma.. thank you so much ma..😊

    • @halithabanu3967
      @halithabanu3967 ปีที่แล้ว +1

      @@rosepetals.andaman
      Alhamthulillah... Nangalum nalla irukom❤️✨️

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      👍

  • @femi9womenshealthfuture694
    @femi9womenshealthfuture694 ปีที่แล้ว +1

    Walikum salam and Assalamu alikum, s sis romba romba correct clean aha irukum bothu yarum varaMatanga
    Super sisunga motivation 🤲🤲🤲🤲🤲

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma.. thank you so much ma.. 😊

  • @sameeshahi
    @sameeshahi ปีที่แล้ว +4

    ரொம்ப நல்லா இருந்தது பதிவு.. நானும் சுத்தம் செய்தாலும் ஃபோன் போட்டு விளம்பரம் படுத்திடுவேன் அப்ப தான் நிம்மதியா இருக்கும் 🤣🤣

  • @kateejabeevisuper6532
    @kateejabeevisuper6532 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்க கிச்சன் ரெம்ப அழக வச்சி இருக்கீங்க

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மிக்க நன்றி மா.. 😊

  • @shriram3740
    @shriram3740 ปีที่แล้ว +1

    I am working women'.please give me time table..and idea.. nice video

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 ปีที่แล้ว +5

    V interesting video.. highly motivated dear.. in-between when u drank coffee, I also went n prepared n drank.. s..only when the house is dirty, we will have guests...plz share tips for working women cleaning process dear thank u so much dear.. eagerly awaiting for your next video dear 😊

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thanks a lot for your love and support...😊sss maaa... sure ma....👍

  • @sathyanarayanankrishnan6415
    @sathyanarayanankrishnan6415 ปีที่แล้ว +1

    Eppadi sister ennakku nadathathai appadiye solurriga super sister cleaning nice sister

  • @benabena2871
    @benabena2871 ปีที่แล้ว +1

    Assalamu alaikum sis, epdi erukeenga, unga videos parthu na rmba impress ayite, Alhamdulillah nangalum nala erukom , im am working women,. Working women ku healthya eruka ethavuthu tips sollunga, adikkadi udambu sari illamaa poidudhu, inum married agala, ipove knja neram work pana rmba tired ayiduthu, so healthya eruka receipe podunga...

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma.. alhamdhullilah ma nalarkom ma.. super super ma.. sure ma.. kandippa podren.. correct ta sapdunga neraya fruits and millets sapdunga ma..😊

  • @meenus2358
    @meenus2358 ปีที่แล้ว +1

    Assalam walikum sis unga video super sathumavu pasangaluku seivenu sonenga etha seium bothu oru video potunga ila athula vera ethavathu recipe potunga sis

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma.. thank you ma.. sure ma kandippa podren..😊

  • @harnishharish1530
    @harnishharish1530 ปีที่แล้ว +4

    Ama sis nanum work a maximum mrng e muduchuruven but rarely work Panama potu vachuruntha apo than yarathu varuvanga ithu enaku niraya time nadanthuruku.Nenga use pandra rotating mop video podunga sis.

  • @lakshmiganesh6277
    @lakshmiganesh6277 ปีที่แล้ว +1

    Hai rifaya. Hru. Unga kitta nan kekka ninachachu. Nenngale video poteenga. Thanks pa

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma.. fine ma..nenga epdi irkinga.. thank you ma..😊

    • @lakshmiganesh6277
      @lakshmiganesh6277 ปีที่แล้ว +1

      @@rosepetals.andaman fine pa

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      👍

    • @lakshmiganesh6277
      @lakshmiganesh6277 ปีที่แล้ว +1

      Intha kambi self clean panna somperi pattu yetuthu kela vanchuten pa. Ungala parthutu indre poi clean pannanum. Pannitu msg panren

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Ohh super super ma..💪
      Sure

  • @Littleprincesskitchen970
    @Littleprincesskitchen970 ปีที่แล้ว +1

    Super clean sis... Kandipa nanum sila time apm clean pannalanu vetutuvan aapothan yaravadhu vetuku varuvaga. 😢

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 ปีที่แล้ว

    Good evening pa.same sweet .if we are neat n tidy no one visits .but if we are shabby we have to shunt ..All in the game ..let us admit n wear a smile like this 😁...all tips are good pa .thanks ..

  • @anandb4261
    @anandb4261 2 หลายเดือนก่อน

    Super vedio , thank you ,keep it rocking

  • @parveenbanu-up6ju
    @parveenbanu-up6ju ปีที่แล้ว

    Best video for my first comment
    Keep it up sis

  • @karumbukadailifestyle8186
    @karumbukadailifestyle8186 ปีที่แล้ว +1

    Semma vdo sis unmai than enakellam paathram velakave kaduppa irukum

  • @shithnilo_
    @shithnilo_ ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis.... Nalarukingla.... Daily evng tym la time kidaikumbodhula clean pandradhu arrange pandradhu.... Bcz pillaya vachutu weekly once tha nu seiyta mudiyuradhu illa.... Apro nega soldra maduri en paiyanuku 4 years aagudhu....avan toys vilayadittu eduthu vaikumbodhu yarum varamataga but ennaikavadhu apdiye pottuduvan aponu yaravadhu vandhuduvaga....

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Wa alaikum salaam ma.. alhamdhullilah nenga epdi irkinga.. ss ma ide maari enakum nadakum toys visayathula.. ✋

  • @NishaNisha-dh3qf
    @NishaNisha-dh3qf ปีที่แล้ว +2

    Kitchen cleaning idia very nice sister

  • @jiashinisg8083
    @jiashinisg8083 ปีที่แล้ว +1

    Very useful video sister thank you so much sister

  • @majithamajitha6596
    @majithamajitha6596 ปีที่แล้ว +1

    Masha Allah very neat and clean kitchen sis

  • @balamanibalamani2862
    @balamanibalamani2862 ปีที่แล้ว +1

    Enakkum ithu mathiri nadakkum useful video

  • @sharmilabanu1873
    @sharmilabanu1873 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister nega solrathu Roomba sarithan namba veetla yallam kilina erukum pothu yarrum varamattaga oru nal udambu mudilanu sariya kilin pannalathan yarrabathu varuvaga pa

  • @amutharajesh2692
    @amutharajesh2692 ปีที่แล้ว +1

    Super sis,blue colour drayar usefull irukka sis ,quality nalla irukka

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you ma.. sammaya iruku ma..nalla lock tightaa irukum neraya space irukum ma

  • @Sajinaanosha
    @Sajinaanosha ปีที่แล้ว

    Enga amma oorule irunthu vanthanga unga chennale parthutu athukku adiet aahittanga sister thirumba thirumba pottu paarthukittea irunthaanga

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Apdyaa ma.. amma pakradha sonnadhu romba sandhosam.. periyavangaloda vaalthu namakku yepavum irkanum.. kandippa ammavai visarithadha um sollunga..😊

  • @ranitabitha2311
    @ranitabitha2311 ปีที่แล้ว +1

    Wow super kitchen cleaning work

  • @Shana716
    @Shana716 ปีที่แล้ว +4

    Nice vlog...Very neat and clean kitchen

  • @therasaabrahamtherasaabrah4852
    @therasaabrahamtherasaabrah4852 ปีที่แล้ว +1

    Always i like ur videos... But
    Try to small times video...

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you ma.. inum kammiya va .. neraya paer long video than kaetkranga ma.. but try pandren ma. 👍

  • @ranipaulraj8314
    @ranipaulraj8314 ปีที่แล้ว +3

    Neat and clean kitchen

  • @gayathrigayathri343
    @gayathrigayathri343 ปีที่แล้ว +1

    Super sis. Very detailed explanation.thank you

  • @shalinikarthi1475
    @shalinikarthi1475 ปีที่แล้ว +1

    Sis...java arisi kanji receipe video podunga pls

  • @rizwana7822
    @rizwana7822 ปีที่แล้ว

    Good motivation sister and very energetic voice.. ur new subscriber

  • @haji2513
    @haji2513 ปีที่แล้ว +1

    Arumai,arumai super akaa

  • @vijayasfamily
    @vijayasfamily ปีที่แล้ว +1

    சிஸ்டர் maligai saaman la vachibirukinga illa athu enna cupboard wood ah illa kadappa kalla

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Yedhu ma blue colour plastic... jaaman vachurkradhu kadappa kal ..😊

  • @nancychristina970
    @nancychristina970 ปีที่แล้ว +1

    Sis unga grinder review sollunga sis. Indha model name? Idhu nalla iruka nu sollunga sis...

  • @indumathielangovan
    @indumathielangovan ปีที่แล้ว +1

    Thank you sis for this video

  • @misbabava3200
    @misbabava3200 ปีที่แล้ว +1

    Crt sis kitchen suththam pannitu adikadi vandhu nanum pathukitey irupen ennoda sisterku video call panni kitchen kaatuven 😄appathan nimmathiya irukum😜

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hahaha 😆😆video cal pandradhu namma listlaye ilayae.. super super ma..😊✋

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 ปีที่แล้ว

    Super sister neenga solrathu 100% true❤

  • @Aafreen9753
    @Aafreen9753 ปีที่แล้ว +1

    Super, Good video, nice sharing

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 ปีที่แล้ว

    Useful tips nice sharing

  • @user-priyadharshini
    @user-priyadharshini ปีที่แล้ว +1

    Hai Akka Happy Evening Akka 🥰💞🤝

  • @Nisa-mh8es
    @Nisa-mh8es ปีที่แล้ว +1

    Wa alaikum salam warahmathullahi wabarakkathuhu nice dear

  • @user-tt4oo9jq9y
    @user-tt4oo9jq9y 6 หลายเดือนก่อน

    Correct sonnigaaaa supper pesuringaaa

  • @niharashafil6241
    @niharashafil6241 ปีที่แล้ว

    Ayo neenga ennanga ennaya mathiriye irukinga vera level clean Panna ellortayum solra enaku mattum than ninache

  • @SabariVasan-vr2tm
    @SabariVasan-vr2tm ปีที่แล้ว +1

    Very neatness mam

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you ma.. mam laam veanam sister nu sollunga podhum..😊

  • @Mymusicworld343
    @Mymusicworld343 ปีที่แล้ว

    எந்த ஊர் sis? Kitchen supera vachu irukenga 👍👍

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Thank you ma.. sondha oor thanjavur pakkam pandaravadai..ipo irkradhu Andaman.

    • @Mymusicworld343
      @Mymusicworld343 ปีที่แล้ว

      @@rosepetals.andaman thank you so much your kind reply sis 👍👍👍

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      😊

  • @pr5032
    @pr5032 ปีที่แล้ว

    Hi Sis Super
    அந்த Blue basket எவ்ளோ sis ?
    Worth ah ?
    Pls reply

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma.. 400 something.. worth than but Stainless steel vangradhu best.. sila neram neraya paathram irunda paththa maatudhu..😊

    • @pr5032
      @pr5032 ปีที่แล้ว

      Thank U Somuch Sis

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      😊

  • @marieeswari7997
    @marieeswari7997 ปีที่แล้ว +1

    I am your new subscriber 💞

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen ปีที่แล้ว +1

    Hi mam I'm new subscriber super 👌

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma.. welcome to Rose petals ma.. thank you dear.. sister nu sollunga ma podhum 😊

  • @m.kchannel5189
    @m.kchannel5189 ปีที่แล้ว +1

    Assalamu akka............ super

  • @SaiGeethasRecipes
    @SaiGeethasRecipes ปีที่แล้ว +1

    Ss sis nanum kastamana work thaan first seiven

  • @rajismangai239
    @rajismangai239 ปีที่แล้ว +1

    Cleaning super mam

  • @harnishharish1530
    @harnishharish1530 ปีที่แล้ว +1

    Sis homemade peanut butter receip e podunga.nan try panen taste ok but kattiya iruku even a spread pana mudila ena panna

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Adaan potrukane ma pakalaya video.. nalla smootha enna pirinju varra varaikum grind pannanum apo than nakarkum kattiya irunda araika paththlanu artham

    • @harnishharish1530
      @harnishharish1530 ปีที่แล้ว +1

      @@rosepetals.andaman ok sis

  • @NikaSpecialyt
    @NikaSpecialyt ปีที่แล้ว +3

    Powerful women 👏 super 👌 👍

  • @magizhchitharunangal2736
    @magizhchitharunangal2736 ปีที่แล้ว

    Nalla tips ;motivational for cleaning sister❤

  • @zoyahashim6941
    @zoyahashim6941 ปีที่แล้ว +1

    Very Very Usefull Video

  • @rajeshwari.g.raji.gurusamy2505
    @rajeshwari.g.raji.gurusamy2505 ปีที่แล้ว

    Pal pathirathuku clean panum pothu oru 2 spoon idly mavu vitu clean panunga... Easy ah poirum...

  • @jothipappy6434
    @jothipappy6434 ปีที่แล้ว +1

    Nice video sis ungal ennamum seyalum

  • @saku-sh7vi
    @saku-sh7vi ปีที่แล้ว +1

    Masha Allah super sister

  • @lakshmiganesh6277
    @lakshmiganesh6277 ปีที่แล้ว +1

    Grinder link and rate sollunga pa. Mixie and grinder yethu vangalam

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      th-cam.com/video/3TKMzigkRPE/w-d-xo.html
      Inda video la sollirken ma.. rendunae nalarukum dhaaralama vangalam

  • @kavitharamkumar7331
    @kavitharamkumar7331 ปีที่แล้ว +1

    Hii sister how r u nice vlog super

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma.. fine ma nenga epdi irkinga ma..?Thank you ma..

  • @aliyasadik6105
    @aliyasadik6105 ปีที่แล้ว +1

    Assalamu alaikum correct sis enaku niraye time nadandhu irukku adhum correct uh en vidu clean illama irukum bodhu en naathanar dha varuvanga enna ippadi irukku vidi nu kepanga adhuve clean uh irundha yarume varamatanga 😁

  • @balasubramaniansarvesh1030
    @balasubramaniansarvesh1030 ปีที่แล้ว +3

    Super 👌

  • @deepas118
    @deepas118 ปีที่แล้ว +1

    Mam my kitchen full of ants..it's highly irritating..any ideas for preventing ants????

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Sister sollunga ma podhum.. ants varrra idathula face powder pottu paarunga or bodyspray expired or use pandradhu irunda ants mela fulla spray panni vidunga ..😊

  • @nm3940
    @nm3940 ปีที่แล้ว +3

    Use sink brush newly exclusively for this milk pan or batter cleaning...sponge or scrubber will be clean

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +2

    நம்ம வீட்டை சுத்தம் படுத்தின பின்பு தான எவ்வளவு வேலை பார்த்திருக்கிறோம் என்று

  • @rihana6555
    @rihana6555 ปีที่แล้ว +2

    Valuable video

  • @loveismylife4396
    @loveismylife4396 ปีที่แล้ว +2

    அக்கா ஸ்டவ் கழுவும் போது பர்னல எடுத்து வச்சிட்டு அதுக்கு பிறகு கழுவுனா பர்னல் ஈரம் ஆகாது👍👍

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      ஆமா மா.. நா தான் பர்னல கழுவுனனே அதனால அப்டியே வச்சுட்டேன்..

  • @revathi5497
    @revathi5497 ปีที่แล้ว +1

    Washing machine front load la antha round la iruku ra rubber eppadi clean pandrathu sis .

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Sorry ma naa front load use pannadhu ilayae ma..😊

  • @jayapriya8931
    @jayapriya8931 ปีที่แล้ว +1

    Very very nice sister 💖💖💖💖

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 ปีที่แล้ว +1

    அருமை

  • @akilaganesh7668
    @akilaganesh7668 ปีที่แล้ว +1

    kitchen tour podunga aka

  • @jaisridharjaisridhar2523
    @jaisridharjaisridhar2523 ปีที่แล้ว +1

    Sister antha storage container price soluga sister

  • @suyaeshsuyaesh4729
    @suyaeshsuyaesh4729 ปีที่แล้ว +1

    Nanum ninapa madam Neeta irukala barava madanka unmatha kasdama irukum udana enna mudilala Ballin neet pannirva

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Super ma.. madam laam vena sister nu sollunga podhum..😊

  • @priyasenthil1615
    @priyasenthil1615 ปีที่แล้ว +1

    Neenga solrathu unmai.clean a irukum pothu yarum vara matanga.mothama serthu tha nanum clean pannuven.neenga solra mari dry pannuren

  • @nasirasi6091
    @nasirasi6091 ปีที่แล้ว +1

    Unmai sis enga veedu onar varumpothu appadithan

  • @realmirealmi255
    @realmirealmi255 ปีที่แล้ว +2

    Super sis 👍

  • @marimariappan7316
    @marimariappan7316 ปีที่แล้ว

    I am new subscriber