Sir, கடன் பெறுபவரின் வீட்டு பத்திரத்தின் மேல் கடன் சீட்டு எழுத முடியுமா? அதாவது, கடன் பெறுபவர் தன்னுடைய வீட்டை விற்கும் சமயம் தான் கடனை திருப்பி தர முடியும். எப்படி இதனை பதிவு செய்வது என்று கூறுங்கள் .
ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி இருப்பதால் பெரும்பாலும் பிரச்சினை கிடையாது. ஆனால் பச்சை பாண்டு பேப்பரில் எழுதி இருந்தால் revenue stamp மீது கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
Simple and complete
Thanks sir
@@SattamOnline unga contact number venum sir
மிகவும் அருமையாக பொறுமையாக புரியும் படி சொன்னதற்கு நன்றி
❤
Very useful sir LLB Tamil students tq sir
Sir super explanation thank you sir
அருமையான விளக்கம் ஐயா.. ஒரு கடன் உறுதி பத்திரத்தில் எவ்வளவு அதிகபட்ச தொகை நிரப்ப முடியும்..
சிறப்பான விளக்கம்
superb sir
thank you
Thanks sir
very useful information for society
அருமையான பதிவு ஐயா..... 🙏🙏
நன்றி ஐயா
Appreciate your initiative Sir. Please do come forward with more aspects of law.
Thanks George
Simple and complete
Super sir
Thanks brother
super
Super sir...
Thanks Brother
Romba thank you sir
Thanks sir
Can I register case against pronote while court holidays. If pronote tenure I'll end on court holidays
Sir, கடன் பெறுபவரின் வீட்டு பத்திரத்தின் மேல் கடன் சீட்டு எழுத முடியுமா? அதாவது, கடன் பெறுபவர் தன்னுடைய வீட்டை விற்கும் சமயம் தான் கடனை திருப்பி தர முடியும். எப்படி இதனை பதிவு செய்வது என்று கூறுங்கள் .
Sir, pro note la amount eluthunatha mathi eluthiruntha kandu pidikkalama
100rs Documentla ezhuthina revenue stamp ottanuma
தேவை இல்லை
@@SattamOnline thanks bro
Really useful sir. One doubt sir.
What is ur doubt
@@SattamOnline sir stamp paper la eluthiruku revenue stamp Mela touch Panama sign vagiruku but sign Kela revenue stamp otiruku sir...selumaaaa sir....
ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி இருப்பதால் பெரும்பாலும் பிரச்சினை கிடையாது. ஆனால் பச்சை பாண்டு பேப்பரில் எழுதி இருந்தால் revenue stamp மீது கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மூன்றான்டுக்கு பிறகு கேஸ் போட
முடியுமா???
முடியாது .வரவு வைத்திருந்தால் அதிலிருந்து மூன்றாண்டுகளுக்கு வழக்கு தாக்கல் செய்யலாம்.