தமிழ் கடவுள் கந்தக் கடவுள் முருகா நூற்றுக்கு நூறு உண்மை 💯 கல்யாணம் எனக்கு தடைபட்டுக் கொண்டே இருந்தது இப்பதிகத்தை பார்த்து தீராத பக்தியோடு 48 நாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டேன் எனக்கு நல்லபடியாக எல்லாமே அமைந்தது 48 நாள் விரதம் முடிவதற்குள்ளே எனக்கு நல்ல வரன் அமைந்து பொண்பார்த்து அதே நாளில் பூ வைத்துஅடுத்த மாதமே கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நன்றி அம்மா 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 வேலுண்டு வினையில்லை முருகா மயிலுண்டு பயமில்லை குமரா 🙏
என் மூத்த மகன் கார்த்திக் விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பா முருகா நல்ல குணம் கொண்ட ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் அப்பா. அமைத்து குடுக்கணும் அப்பனே முருகா சரணம்
தமிழ் கடவுள் கந்தக் கடவுள் முருகா
நூற்றுக்கு நூறு உண்மை 💯
கல்யாணம் எனக்கு தடைபட்டுக் கொண்டே இருந்தது இப்பதிகத்தை பார்த்து தீராத பக்தியோடு 48 நாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டேன் எனக்கு நல்லபடியாக எல்லாமே அமைந்தது
48 நாள் விரதம் முடிவதற்குள்ளே எனக்கு நல்ல வரன் அமைந்து பொண்பார்த்து அதே நாளில் பூ வைத்துஅடுத்த மாதமே கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
நன்றி அம்மா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
வேலுண்டு வினையில்லை முருகா
மயிலுண்டு பயமில்லை குமரா 🙏
🙏🌸 கந்தனை மனதிலுள்ள நினைத்து வழிபட அனைத்தும் நன்றாகவே🌸🙏 அமையும்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
வேலுண்டு வினையில்லை முருகா
மயிலுண்டு பயமில்லை குமரா
அக்கா நான் இந்த விரதம் இருக்கிறேன். . நன்றி அக்கா ❤❤❤
என் மூத்த மகன் கார்த்திக் விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பா முருகா நல்ல குணம் கொண்ட ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் அப்பா. அமைத்து குடுக்கணும் அப்பனே முருகா சரணம்
கண்டிப்பாக திருமணம் நடக்கும்...
கிருத்திகை விரதம் வீடியோ போடுங்க அக்கா
@@EswariMohankumar கண்டிப்பாக போடுகிறேன் sister