Anbe Vaa Serial | Episode 281 | 28th Oct 2021 | Virat | Delna Davis | Saregama TV Shows Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ranielumalai2973
    @ranielumalai2973 3 ปีที่แล้ว +56

    பூமியும் வருனும் நல்ல தம்பதியர் நினைக்கரவங்க லைக்பன்னுங்க👍👍👍👌👌👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +118

    ஆதித்யா அண்ணாவை யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💞💞💞💞

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +134

    இந்தப் பார்வதியே பார்த்தாலே கடுப்பாகுது என்று சொல்பவர்கள்

    • @annadurai1543
      @annadurai1543 3 ปีที่แล้ว +2

      பேய்

    • @ammupaati4171
      @ammupaati4171 3 ปีที่แล้ว

      @@annadurai1543 Thai uruvathil nadamaadum pei thaan ival...correcta sonneenga

    • @kamalav2352
      @kamalav2352 3 ปีที่แล้ว

      @@ammupaati4171 í tv se aa

    • @ammupaati4171
      @ammupaati4171 3 ปีที่แล้ว

      @@kamalav2352 puriyaville

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +133

    பூமிகா அக்கா நடிப்பு மிகவும் அருமை 👌👌👌👌👌👌

  • @seethalakshmi8826
    @seethalakshmi8826 3 ปีที่แล้ว +58

    டிவி பார்த்து கண்ணீர் வந்துது யாருக்கெல்லாம் கண்ணிர் வந்துது

    • @happyday9243
      @happyday9243 3 ปีที่แล้ว

      ஓ ரொம்ப நேரமா டிவி பார்த்துகிட்டு இருந்தீங்களா அதான் கண்ணுல தண்ணி வந்துடுச்சு

    • @Arshini_20
      @Arshini_20 3 ปีที่แล้ว

      @@happyday9243 😂

  • @nithyakannan728
    @nithyakannan728 3 ปีที่แล้ว +146

    வருன் பூமி கிட்ட உன்மையா சொல்லுங்க உன்மையா னா காதல் புரிதலை அடிப்படையில் தான் வரும் தயவு செய்து பூமி வருன் பிரிஞ்சி கொண்டு வார திங்கள் அன்பு னா காதல் இருவர் பிரிந்த அன்பே வா அர்த்தம் இல்லை

  • @anu_1503-ra
    @anu_1503-ra 3 ปีที่แล้ว +72

    Yaaru ku ellam varun romba romba pidikkum like????👍👍😍😍🔥🔥

  • @sahrirohan2734
    @sahrirohan2734 3 ปีที่แล้ว +22

    பூமிகா வருண் சேரனும் 👍பண்ணுங்க

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 2 ปีที่แล้ว +3

    Very emotional scene. I am cried. Boomika's acting best.

  • @unnathisubramani548
    @unnathisubramani548 3 ปีที่แล้ว +85

    Varun unmaiyum solla mudiyaama...😭 Poiyum solla mudiyaama thavikuraaru.....😭indha accident rombavae bayangaramaa iruku....😭 paavam Varun 🥺😞😞

  • @athityrubaranisivanathan3005
    @athityrubaranisivanathan3005 3 ปีที่แล้ว +254

    பூமிகா வருன் மனோஜ் சார்,ஆதி இவர்களின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.
    இன்றைய எபிசோட்
    VERY VERY GREAT 👍.

  • @sivameenavlogs
    @sivameenavlogs 3 ปีที่แล้ว +70

    Varun ,boomi acting vera level 🔥🔥👍👍👌

  • @ashwiniabijah8773
    @ashwiniabijah8773 3 ปีที่แล้ว +55

    Varun anna act mass 😭😭😭🔥🥰😘😘

  • @tvasanth4116
    @tvasanth4116 3 ปีที่แล้ว +9

    Varun and bhoomika Varun appa and adhithya👌👌👌👌👌👌

  • @annadurai1543
    @annadurai1543 3 ปีที่แล้ว +17

    அன்பே வா நம்பர் 1சிரியல்

  • @thevasundarisundari9209
    @thevasundarisundari9209 3 ปีที่แล้ว +19

    Boomika akka acting super 😘😘👌👌👌

  • @pavithra....209
    @pavithra....209 3 ปีที่แล้ว +7

    Acting super Varun ♥️ Bhoomika

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +55

    Virat anna acting king 🔥🔥🔥🔥🔥

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu 3 ปีที่แล้ว +18

    ஆதி சேர் செம்ம

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +82

    ஐஸ்வர்யா ராகுல் இரண்டு குட்டிஸ் 👌👌👌👌👌👌💞💞💞

  • @uthamanuthaman2800
    @uthamanuthaman2800 3 ปีที่แล้ว +45

    வருணுக்கு Accident நடந்து பூமிகா போராடிய போதுகூட மனம் உருகவில்லை...'அந்த காட்சிகளை video'வில், பார்த்தபோது கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்துவிட்டது!

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +207

    ஆதித்யா அண்ணாவின் கதாபாத்திரம் அருமை 👌👌👌👌👌

  • @ssutha1838
    @ssutha1838 3 ปีที่แล้ว +52

    ஆதி எப்பவுமே சூப்பர்

  • @murugamuruga2951
    @murugamuruga2951 3 ปีที่แล้ว +12

    Super episode im waiting for the next episode

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +145

    16:35 தீபிகா அக்கா விபத்து பற்றி பூமிகா அக்காவுக்கு தெறிய வரும் போது வருணும் பூமிகா அக்காவும் பிரிய கூடாது

  • @anu_1503-ra
    @anu_1503-ra 3 ปีที่แล้ว +86

    Bhoomika fans like????👍👍😍😍🔥🔥

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 3 ปีที่แล้ว +6

    The accident video very emotional.
    Boomi vera level acting . How many times u see it her acting so real.
    Excellent Boomi Acting 👍👍👍👍👍👍

  • @kumarravi5728
    @kumarravi5728 3 ปีที่แล้ว +20

    என் புருஷன் தான் எல்லாமே என்று சொன்ன பூமிகா வார்த்தை அருமை 👏👏👏👏

  • @ranyrany6519
    @ranyrany6519 3 ปีที่แล้ว +7

    பூமி செம்ம 👍👍👍👍

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +61

    வருண் அண்ணாவை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு 😏😏😏😏

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +313

    மனோஜ் கிருஷ்ணா சார் வேர லெவல் 🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌

  • @rtsbk1076
    @rtsbk1076 3 ปีที่แล้ว +22

    1:56 வருண் மனோஜ் கிருஷ்ணா நடிப்பு சூப்பர்

  • @thahirafathima6999
    @thahirafathima6999 3 ปีที่แล้ว +28

    Bhoomika ukku unmayi therinjalum varumika piriya kudadu enna nekkirawanga.... 😍😍😍

    • @ammupaati4171
      @ammupaati4171 3 ปีที่แล้ว +2

      piriyavea maattaanga....Varunukku nandraga sugamaguvatharkkul Deepika kaal sariyaagividum....Varun appavin muyarchiyinaal treatment nadanthuvidum!!

  • @yenjaff6761
    @yenjaff6761 3 ปีที่แล้ว +8

    I couldn’t bear to see varun like this
    So, i went back to old episodes to see the lively, smiling, caring, loving VARUN 😊
    Now I feel good 😃

  • @sharumittha6267
    @sharumittha6267 3 ปีที่แล้ว +7

    Anbe Vaa is best serial In SUNTV 🤩

  • @thevasundarisundari9209
    @thevasundarisundari9209 3 ปีที่แล้ว +21

    Varumika really husband and wife 😍😘👌👌

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +41

    ஐயோ பாவம் வருண்😭 பார்க்கும் போது கவலையாக இருக்கு காட் பிளஸ் யூ😪😪😪

    • @viratsaanvikutti7016
      @viratsaanvikutti7016 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/FfHqCpP9Ax0/w-d-xo.html

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ)

  • @nesamaninithya4886
    @nesamaninithya4886 3 ปีที่แล้ว +72

    பாடல் செம்ம நல்லா இருக்கு ❤️❤️

  • @ajayvenkatesh587
    @ajayvenkatesh587 3 ปีที่แล้ว +3

    Super episode❤👍varun completely cure😊😊😊

  • @easvarikrishnan435
    @easvarikrishnan435 3 ปีที่แล้ว +8

    We love Boomika & Varun so much ❤❤❤❤❤

  • @haneehoney129
    @haneehoney129 3 ปีที่แล้ว +107

    இந்த பாடல் இன்னும் வலு சேர்க்கிறது..இவர்களின் அன்பிற்கு..

  • @sakthimohan7523
    @sakthimohan7523 3 ปีที่แล้ว +20

    Vera level Mass Acting 🔥🔥🔥👌👌.

  • @thevasundarisundari9209
    @thevasundarisundari9209 3 ปีที่แล้ว +11

    Varumika really best acting 😘😍👌👌

  • @gunagunaa4353
    @gunagunaa4353 3 ปีที่แล้ว +9

    Super varun boomi

  • @thevasundarisundari9209
    @thevasundarisundari9209 3 ปีที่แล้ว +7

    Varumika only best couple 😘😘😍

  • @ajithkumar-pk8gu
    @ajithkumar-pk8gu 3 ปีที่แล้ว +11

    Varun acting 💙💙 Vera level,🌹🌹

  • @santhanammuthammal1126
    @santhanammuthammal1126 3 ปีที่แล้ว +9

    Boomika akka vera level super

  • @sahrirohan2734
    @sahrirohan2734 3 ปีที่แล้ว +69

    பூமிகா பாவம்

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +106

    வருண் அண்ணாவை பூமிகா இப்படி கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிறது 👌👌👌👌👌👌

    • @anu-xe7sd
      @anu-xe7sd 3 ปีที่แล้ว +3

      வருண் அண்ணாவை பூமிகா இப்படி கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிறது

  • @mohamedamri7888
    @mohamedamri7888 3 ปีที่แล้ว +16

    வருன பாக்கும் போது பாவமா இருக்கு பூமி

  • @rajualagarsami2692
    @rajualagarsami2692 3 ปีที่แล้ว +10

    sema sema motivate scene supr ovr all group sema😍

  • @kannanv7165
    @kannanv7165 3 ปีที่แล้ว +47

    Boomika akka vera vera level 👌👌👌👌

  • @manisanthanam1331
    @manisanthanam1331 3 ปีที่แล้ว +3

    வருண் நடிப்பு மிக மிக அருமை.

  • @ummucader433
    @ummucader433 3 ปีที่แล้ว +8

    Varun..booume.deeka.pavam❤❤❤❤🔥🔥🔥

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 ปีที่แล้ว +2

    VARUN ANNAA & MANOJ KRISHNA SIR 😍😍😍😍😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏👏

  • @mosesgrona8620
    @mosesgrona8620 3 ปีที่แล้ว +11

    Background music 👌👌👌👌😍😍

  • @hajaazad3559
    @hajaazad3559 3 ปีที่แล้ว +16

    Excellent performance today.👍👍👌

  • @gowsisundar2294
    @gowsisundar2294 3 ปีที่แล้ว +3

    Varun sema boomi love u

  • @snehagovindaraj9920
    @snehagovindaraj9920 3 ปีที่แล้ว +26

    Boomika is always great 👌👌👌🖤🖤🖤

  • @mala15863
    @mala15863 3 ปีที่แล้ว +24

    It was an emotional episode today. 🥲🥲🥲🥲Paavam Varun. 😐😐😐😐

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +79

    Virat anna Vera level acting 👌👌👌👌👌👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +51

    Vera level episode 👌👌👌👌👌👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +11

    Very emotional episode 😔😔😔😔

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 3 ปีที่แล้ว +40

    அன்பு தன் ஜெயிக்கும் என்று சொல் வீன் போகாது

  • @RedmiRedmi-in5zr
    @RedmiRedmi-in5zr 3 ปีที่แล้ว +6

    Super 👍👍👍❤️❤️❤️❤️

  • @arunatamilselvi5554
    @arunatamilselvi5554 3 ปีที่แล้ว +18

    Excellent acting by Varun and Bhoomika,👌👌👌

  • @hariniraghavan8193
    @hariniraghavan8193 2 ปีที่แล้ว +2

    NK awesome little brother you are ❤️

  • @ipl9864
    @ipl9864 3 ปีที่แล้ว +115

    Varun azhuthathu yaarukellam kastama irundathu😭😭😭

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu 3 ปีที่แล้ว +28

    மனோஜ் சேர் மாரிஒரு அப்பாசூப்பர்

  • @komathiabbas1831
    @komathiabbas1831 3 ปีที่แล้ว +5

    Super serial enna soldradhunu theriyala. Sema......

  • @meerasoman1241
    @meerasoman1241 3 ปีที่แล้ว +21

    A very heart melting and emotional episode. Wonderful acting by Varun and Bhoomika. Poor Varun, he feels so guilty, that he's not able to cope up with the love and support that Bhoomika is showing on him. Mainly because he knows, that he's responsible for Deepika's accident, and also Bhoomi's reaction to the accident.. Hopefully every issue behind the accident gets sorted out fast..

  • @puspavathy6807
    @puspavathy6807 3 ปีที่แล้ว +10

    Anbeva always Super duper serial .

  • @kido9500
    @kido9500 3 ปีที่แล้ว +37

    Inta song inta serial ku sema ja soot akuthu pa 😍nehilijil nenjam kondu. .

  • @shalinishalu4124
    @shalinishalu4124 3 ปีที่แล้ว +4

    Very nice varun Boomika acting

  • @haneehoney129
    @haneehoney129 3 ปีที่แล้ว +12

    Episode superb

  • @selvaselva580
    @selvaselva580 3 ปีที่แล้ว +10

    சூப்பர்

  • @thillathilla1975
    @thillathilla1975 3 ปีที่แล้ว +154

    வருன் நடிப்பு ரொம்ப எதார்தம்

  • @ssutha1838
    @ssutha1838 3 ปีที่แล้ว +15

    மனோ சேர் சூப்பர்

  • @thevasundarisundari9209
    @thevasundarisundari9209 3 ปีที่แล้ว +5

    Wow best episode

  • @Michael-gn6hm
    @Michael-gn6hm 3 ปีที่แล้ว +10

    ❤ from Kerala

  • @anbuambika562
    @anbuambika562 3 ปีที่แล้ว +3

    Feel song semma Ellamea supper 👍

    • @machado6082
      @machado6082 3 ปีที่แล้ว

      Puedo conectarte con este poderoso lanzador de hechizos de amor que me ayuda a atraer a mi ex en 18 horas 👇👇👇👇👇👇..

    • @machado6082
      @machado6082 3 ปีที่แล้ว

      Estoy muy, muy seguro de que él todavía puede ayudarte.
      👇👇👇👇👇👇👇👇👇👇..

    • @machado6082
      @machado6082 3 ปีที่แล้ว

      ))))+2347026999359⏯⏮⏯⏯..

  • @srirhamvignesh9992
    @srirhamvignesh9992 3 ปีที่แล้ว +12

    ரசிகர்கள் பார்வைக்காக பொதுவாக பல்வேறு கோணங்களில் காட்சிகள் எடுக்கப்படுவதில் தப்பில்லை. ஆனால், கதைக்குள் இருக்கும் பாத்திரங்கள், பார்ப்பதுபோல (ஏற்கனவே எடுக்கப்பட்ட) காட்சிகளை காட்டுவது, எந்தவகையிலும் நடைமுறைக்கு ஒத்துவராது. இதைப் புரியாமல்தான் (வீட்டில் வைத்து அனைவரும் வீடியோ பார்க்கும் காட்சியை) இயக்குநர் எடுத்தாரா? அல்லது, கதைதானே என்று யாரும் கேட்காமல் இருந்துவிடுவார்கள் என முடிவு கட்டிவிட்டாரா? இப்படியே (சீரியல்களிலும்,சினிமாவிலும் நடைமுறைக்கு ஒத்துவராத காட்சிகளைக் கதையில் சேர்ப்பதுவும்) ஆஸ்கார் போன்ற விருதுகளை வாங்க விடாதிருக்கும் காரணங்களில் ஒன்றாகும்.

  • @thevasundarisundari9209
    @thevasundarisundari9209 3 ปีที่แล้ว +6

    Varun anna appa super

  • @abiramiabirami8187
    @abiramiabirami8187 3 ปีที่แล้ว +1

    Varun ,bhoolika ,sadi,Manon sir super soluruga like poidhuga

  • @K.Selina
    @K.Selina 3 ปีที่แล้ว +11

    Manoj sir is a loving father.
    Deepika gave blood to Varun is the best thing.
    The affection of the family is great
    Rahul Aishu both kids are just Angel's

  • @ArunArun-mk3fk
    @ArunArun-mk3fk 3 ปีที่แล้ว +3

    Varun pomika action Super 👍👍👍👍👍👍☺️

  • @sukeshni.s3292
    @sukeshni.s3292 3 ปีที่แล้ว +7

    World best serial is anbe vaa

  • @judejude6735
    @judejude6735 3 ปีที่แล้ว +5

    Mathavan than Ella thappum pannunarunu seekirama kandu pidicha Nalla irukkum

  • @VijayKumar-fo3cu
    @VijayKumar-fo3cu 3 ปีที่แล้ว +4

    I like you super 😭😭

  • @supriyawork9497
    @supriyawork9497 3 ปีที่แล้ว +41

    Super acting in the hospital sence Vera level ❤️

  • @sukeshni.s3292
    @sukeshni.s3292 3 ปีที่แล้ว +9

    Bhoomi vunmai therinji varuna vittu poidathinga bhoomi 😭😭😭😭

  • @muthumanoj2263
    @muthumanoj2263 3 ปีที่แล้ว +2

    இன்னைக்கு எபிசோடு சூப்பர்

  • @jennyferbhanu2384
    @jennyferbhanu2384 3 ปีที่แล้ว +7

    From Kuwait 🇰🇼

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +34

    வீடியோ எடுத்த மகராசா பூமிகா Hospital க்கு வருவதை வீடியோ எடுத்த அதே போல சில்பா & வாசுகி Hospital ல இருந்து பூமிகாவை வெளியே அனுப்பியதையும் எடுத்து இருக்கலாமே 😂

  • @VJ-xl4pw
    @VJ-xl4pw 3 ปีที่แล้ว +27

    Varun Acting Vera Level 👌👌

  • @poongodis3843
    @poongodis3843 3 ปีที่แล้ว +1

    This serial background song my favourite song🥰🥰😍😍

  • @thayamonokari4246
    @thayamonokari4246 3 ปีที่แล้ว +11

    👌👌👌❤️😂❤️😂

  • @pavithra....209
    @pavithra....209 3 ปีที่แล้ว +1

    Super Bhoomika Akka samma

  • @mbsmurugan842
    @mbsmurugan842 3 ปีที่แล้ว +4

    அந்த உண்மையை சொல்லிவிடுங்கள் வருண் பூமிகா உங்களை மன்னித்து விடுவாள்

  • @seethadevimeiyappan9946
    @seethadevimeiyappan9946 3 ปีที่แล้ว +9

    👍👍👌👌🌷🌷🌹🌹❤❤❤