மாஷா அல்லாஹ்.. காக்கா வீ லாக் வந்து தனித்துவம் மற்றும் மகத்துவம் நிறைந்த தத்துவமும் அதில் ஒரு பயனுள்ள தகவலும் இருக்கும்.. மேலும் நமது ஊரை தெளிவாக அழகாகவும் காட்சிப் பொருளாக்கி பயனுள்ள தகவலை தந்திருக்கிறார்கள்.. இவ்வளவு தெளிவான யூடியூப் வீடியோ நான் பார்த்ததில்லை.. உங்கள் வளர்ச்சிக்கு வல்ல இறைவன் துணை இருப்பானாக ameen
எங்க ஊர ஒரு இருபது வருசத்துக்கு முதல்ல பாத்தமாரி இருக்கு அழகா இருக்கு ❤❤❤ நீங்க கண்டிப்பா எங்க ஊர் காத்தான்குடிக்கு வரோனும் இப்ப அது அரேபியா மாரி ஜொலிக்குது இலங்கயைில் இருந்து 😊😊
ஊருக்கு வரும் போதெல்லாம் கறிகஞ்சி +வாடா சாப்பிடுவது வழக்கம். நீங்கள் கூறிய பளிமார் தெரு முகப்பில் உள்ள கடை பற்றி இதுவரை அறிந்ததில்லை.சுவையும் தரமும் நிறைந்த கடையை இனி பயன்படுத்திக் கொள்கிறேன்.
எனது ஊர் நாமக்கல்இதுமாதிரி உணவுகள் சிற்றுண்டிகள்இங்கேகிடையாது இனிமையானமாலைப்பொழுதில் எங்களைகடற்க்கறைக்குஅழைத்துச்சென்ற உங்களுக்கு எனதுநெஞ்சம்நிறைந்தநன்றி
வீரபாண்டியன்பட்டணம் மக்களின் அன்பும் பாசமும் காயலோடு இணைந்து கிடப்பதால் அதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.. பிற ஊர்கள் என்பது பத்து கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள ஊர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன்... உரிமையோடு கேட்டதில் உண்மையில் மகிழ்ச்சி! நன்றி
KARIKANGI ,are you mix any mutton pieces in the KARIKANGI. The man who is appreciated the KARIKANGI may be a religious minorities groups 🎉He wants to encourage a muslim trader ,really encouraging attitude of him.😊Good video 📹 Congratulations 👍 🎊 greetings from a religious minorities researcher from Bangalore karnataka India 🎊 👏
Assallamu allaikum varah bai help pannuringa ok Palestine makkalukaga oru duva pannunganu sollirukala Sollunga oru orutharoda duvavum mukkiyam hurt panniruntha allahuvukaga poruthukollungal
ஒரு சின்ன உதவி அதிராம் பட்டிணம் MST தாஜுத்தீன் ஹாஜீயார் தொலை பேசீ எண் வேண்டும் நீங்கள் ஓருமுறை அதிராம் பட்டிணம் அவர் வீட்டு திருமணத்திற்கு வந்துள்ளீர்கள்
மாஷா அல்லாஹ்.. காக்கா வீ லாக் வந்து தனித்துவம் மற்றும் மகத்துவம் நிறைந்த தத்துவமும் அதில் ஒரு பயனுள்ள தகவலும் இருக்கும்..
மேலும் நமது ஊரை தெளிவாக அழகாகவும் காட்சிப் பொருளாக்கி பயனுள்ள தகவலை தந்திருக்கிறார்கள்.. இவ்வளவு தெளிவான யூடியூப் வீடியோ நான் பார்த்ததில்லை..
உங்கள் வளர்ச்சிக்கு வல்ல இறைவன் துணை இருப்பானாக ameen
எல்லா புகழும் இறைவனுக்கே! மிக்க நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு நல்லா இருக்கீங்க லா காக்கா கடற் கரை பக்கத்துல கறி கஞ்சி வாடா சம்சா வெஜ் சம்சா இஞ்சி டீ சப்ளை யாசர் பாய் செம்ம சூப்பர் கடல் கரை குட்டிஸ் ஜாலியா இருக்காங்கா சூலி வாடா மங்கா ஸ்பிரிங் பொட்டை டொ காலான் தட்ட வடை செட் பூண்டு செட் கவரிங் செட் சூடா ஜிலேபி தேங்காய் பூ பெரேட் ஆம்பளட் ஆவின் ஐஸ் க்ரீம் அல்ல மான் ஸ்னேக்ஸ் ஐட்டம் அல்வா க்ளோப்ஜான் மாஷா அல்லாஹ் இன்ஷாஅல்லாஹ் வீடியோ அடுத்த ஷோ ல பார்ப்போம் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
மாஷா அல்லாஹ், இளைஞர் முன்னேறுவதட்கு ஊக்குவித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்,❤👍from sri lanka 👍
மாஷா அல்லாஹ்... அருமையான ஊர்... அருமையான மக்கள்...
எங்க ஊர ஒரு இருபது வருசத்துக்கு முதல்ல பாத்தமாரி இருக்கு
அழகா இருக்கு ❤❤❤
நீங்க கண்டிப்பா எங்க ஊர் காத்தான்குடிக்கு வரோனும்
இப்ப அது அரேபியா மாரி ஜொலிக்குது
இலங்கயைில் இருந்து 😊😊
❤Miga Arumaiyaga Ullana, Brothers & Sisters🙏🏽👍🎈🙏🏽
Thank you so much 👍
உங்கள் வீடியோக்களை பார்த்தால் அந்த நிகழ்வுகளை நாமே அனுபவித்த மனநிறைவு கிடைக்கிறது வாழ்த்துக்கள்
Unga viedo kaga waiting kaka masha allah nalla irukku kayal pattinattha romba miss pandrom
மாஷாஅல்லாஹ் ❤ சூப்பர் சிராஜ் விக்கிரவாண்டி (விழுப்புரம் ஜில்லா ) குவைத்
Kayaal vadaai samsa stylil uladu vera level
Inshaa Allah next trip kayalpatinam beach varanum.nalla pakirvu.
Mashaallah
செம்மை
ONE OF THE MOST LOVED TH-cam VIDEO, (( ENGA OORU BEACH KAYALPATINAM))🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
MashaAllah, Good people and place
Good I will visit 😅 Bangalore 👍
Very nice VIDEO, keep it up, from Krishana giri
அருமையான பதிவு
Your town looks very clean... God bless ❤ nice vlog
Your advocacy to keep the beach clean and hygienic is particularly commendable.I appreciate your you tube. Kayalpattinam looks great👏
Yenga place karaikal yenga uru vadaa different
Masha allah❤
Good nice place allah bless all
Super Mamaji,
Great 💐💐💐👍
Maasha Allah❤❤❤👌👌👌
Masha allah super video boy
Mashallah.. Inshallah I am planning to come one day if Allah wish Kayalpattinam.
Insha Alla kantipa varuven
Assalamu alaikum kaka mashaallah very nice vedio inshaallha inum different vedio podugo inshaallha
Va alaiku mussalam
Ahaa super 🎉🎉🎉🎉
Hii brother your all videos very nice my favorite channel your speech very well super rrrrrrr rrrrrrr ❤️ watching from coimbatore subscriber
வாழ்க வளர்க
Nangal sapittu irukom
Romba pudikkum
Masha Allah 🎉
குலசேகரன்பட்டினம் மரைக்காயர் கடல் வாணிபத்தை பற்றி வீடியோ போடுங்கள். உங்கள் வீடியோ நன்றாக உள்ளது
Masha Allah
Asalaulmualikum wrb..From singapore..have heard kayalpattinam..happens to see ur volgs..great vids
Assalamualikkum kayalpattinam visit pannukku rambanal aasai inshaallah orunal varuyom
வ அலைக்கு முஸ்ஸலாம்.. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாருங்கள்..
❤ super sir
Bro Ur advise and helping tendency for merchants are very impressive go ahead and keep on
Ur Fans from swiss
❤. Masha. Allah
Masah Allah
ஊருக்கு வரும் போதெல்லாம் கறிகஞ்சி +வாடா சாப்பிடுவது வழக்கம். நீங்கள் கூறிய பளிமார் தெரு முகப்பில் உள்ள கடை பற்றி இதுவரை அறிந்ததில்லை.சுவையும் தரமும் நிறைந்த கடையை இனி பயன்படுத்திக் கொள்கிறேன்.
Congratulations mach❤😊
Bhai Nanga chennaila irukom...Kayalpattnam Varanum...Vantha inshahallah ungala meet pana mudiuma..Nanga innum kayalpatnam vanthathu illa...Nanga ungaloda subscribers than bhai.....
Supr
Super
அதிராம்பட்டிணம் புதுப்பட்டிணம் டெல்டா பீச்சுக்கு வாங்க நல்ல இருக்கும்
புதுப்பட்டிணம் எங்கு இருக்கிறது
அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் இடையில் உள்ளது தான் புதுப்பட்டினம் ஆனால் அங்கு இதுபோன்ற கறி கஞ்சி கிடைக்காது
@@srsadiq1152 நீங்கள் எங்கள் ஊர் தான் சொல்லிகிரிர்கள் நினைத்தேன் எங்கள் ஊர் கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் புதுப்பட்டிணம் அதான் கேட்டேன்
@@palio470 yes
Very nice Naana
Thank you so much
Like you ❤
எனது ஊர் நாமக்கல்இதுமாதிரி உணவுகள் சிற்றுண்டிகள்இங்கேகிடையாது இனிமையானமாலைப்பொழுதில் எங்களைகடற்க்கறைக்குஅழைத்துச்சென்ற உங்களுக்கு எனதுநெஞ்சம்நிறைந்தநன்றி
We r coming soon from Kerala
Miss.. Tht.. Place...
மஞ்ச வாடா சென்னை மண்ணடி ல எங்கு கிடைக்கும் யாரும் தெரிந்தால் சொல்லுங்கள்
நான் அதிராம் பட்டிணம் தான்
Kayalpatnam real estate names please
Neega namma Veerapandianpattanam Makkal Kayalpatanam uravu patri solamatringa....kuripaga... Veerapandianpattanam Makkal tha perumalavu... Kayalpatanam varanga ..... neegal thavariyathu varutham alikirathu.....
TH-camr a erukum neegal ethai thavariyathu...Varutham alikurathu
வீரபாண்டியன்பட்டணம் மக்களின் அன்பும் பாசமும் காயலோடு இணைந்து கிடப்பதால் அதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.. பிற ஊர்கள் என்பது பத்து கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள ஊர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன்... உரிமையோடு கேட்டதில் உண்மையில் மகிழ்ச்சி! நன்றி
காயல் முஸ்லிம்கள், வீரபாண்டியபட்டினம் கிருஸ்துவர்கள், ஆறுமுகனேரி இந்துக்கள் என நாம் ஒன்றுக்குள் ஒன்று.
நீ சொல்வது உண்மை
யாரப்பா நீ (ங்கள்)?
sir post information technology company in Kayalpattam
KARIKANGI ,are you mix any mutton pieces in the KARIKANGI.
The man who is appreciated the KARIKANGI may be a religious minorities groups 🎉He wants to encourage a muslim trader ,really encouraging attitude of him.😊Good video 📹 Congratulations 👍 🎊 greetings from a religious minorities researcher from Bangalore karnataka India 🎊 👏
Usually they used mutton for kari kanji but this shop using Chicken only
❤❤❤❤❤❤❤❤❤❤shirlnka
Assallamu allaikum varah bai help pannuringa ok Palestine makkalukaga oru duva pannunganu sollirukala
Sollunga oru orutharoda duvavum mukkiyam hurt panniruntha allahuvukaga poruthukollungal
எனக்கு காயல்பட்டினம் பீச் எங்க இருக்குன்னு தெரியும் எனக்கு ஏரல் தான்
யாரிடமும் சொல்லக்கூடாது... ரகசியம் பரம ரகசியம் 😅
சின்ன காயல்& பெரிய காயல் என்று சொல்வார்கள். இந்த ஊருக்கு எந்த பேருந்தில். எங்கிருந்து ஏறி வர வேண்டும்
நீங்க எங்கிருந்து வர்றீங்கன்னு சொல்லுங்க? அப்புமா எப்படி வர்றதுன்னு சொல்றேன். நன்றி
விருதுநரில் இருந்து காயல்பட்டினம்
Pls brothers help me
வாடாவா? என்ன மரியாதை இல்லாம வடா என்று சொல்றிங்க
உங்களுடைய. தொலை பேசி நம்பர் வேண்டும் கிடைக்குமா அல்லாஹ்வுக்காக
7708639816
Please be respectful brother 😮
Vaada is between friends...
Please say " Vaanga"
There are many seniors here also viewers
Ha..Ha..
Kanji karar Avorada number pos pannunga
அவரிடம் பேசுகிற போது வீடியோவிலேயே கொட்டை எழுத்தில் இருக்கிறது பாருங்கள்...
காயல் பட்டினத்தில் வாடகைக்கு வீடு கிடைக்குமா பதில் தாங்க அல்லாஹ்உக்காக
கிடைக்கும்..
ஒரு சின்ன உதவி அதிராம் பட்டிணம் MST தாஜுத்தீன் ஹாஜீயார் தொலை பேசீ எண் வேண்டும் நீங்கள் ஓருமுறை அதிராம் பட்டிணம் அவர் வீட்டு திருமணத்திற்கு வந்துள்ளீர்கள்
அவரது இல்ல திருமணத்திற்கு எனது நண்பர்தான் அழைத்துச் சென்றார். எனக்கு அவர்கள் அறிமுகமில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா வ பார்க்கா த்துஹு சுபஹா னால்லாஹ் ரபீக் காக்கா எப்படி இருக்கீங்க கடற்கரை போற வழி யில் யாசார் பாய் கறி கஞ்சி வாடா சம்சா வெஜ் சம்சா இஞ்சி டீ ஆடர் சப்ளை கடற் கரை ஸ்னாக்ஸ்ஸ் சூலி வாடா பேக்காரி ஐட்டம் சுட்டி பசங்க யாஅல்லாஹ் ரொம்ப நல்லா இருக்கு ஜெஸாக்கல்லாஹ் கேர்
👍👍👍👌👌👌❤❤❤
Mashaal ll. Allah
Masha Allah
Super