சாவித்திரி க்கு அப்ரம் எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஷோபா!!! அவருடைய ஒவ்வொரு படங்களையும் பார்த்து கொண்டிருக்கிறேன் தமிழில்....... ஷோபா வின் நடிப்பு மற்றும் குரல் தனித்துவம் வாய்ந்தது.....................
நீங்க ஓவ்வொரு நடிகைகள் பத்தி சொல்லும்போது , தூரமாக நின்று பார்த்தால் நடிகைகள் வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை.ஏனோ கலைஞர் வாழ்க்கை எல்லாம் இப்படிதான் உள்ளது என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது அம்மா. சில கலைஞர்கள் மட்டுமே நல்லா இருக்காங்க.மேடையில் மட்டுமே மகிழ்ச்சி. மேடைக்கு பின் வாழ்க்கை, கொடுமைதான்.கடவுள் ஏனோ ஒவ்வொரு மனிதர்கட்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை தந்துவிடுகிறார்.ஷோபா அவர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவர்களைபற்றி நீங்க சொன்னப்ப மனசு ரொம்ப வலிக்குது மா.
Met pappima recently. She is so sweet and she volunteered for photos with my whole family. She gave her personal number and she has sent new year wishes to me. I don’t know how many celebrities will do this but she did it in spite of being so busy.
ஷோபாவை பார்த்தாலே அல்லது நினைத்தாலே எனது கண்களில் கண்ணீர் வரும் . ஷோபாவுக்கு அப்பா இருந்தாரா இல்லையா என்று தெரியாது ..பாலு மகேந்திராவும் இந்த அப்பாவி குழந்தையை ஏமாற்றியிருக்க கூடாது .
உங்கள் VD பார்த்து விட்டு ஒரு செய்தி உண்டு. என் அண்ணன் பூனாவில் படித்து இருந்தவர். ஒரு வருடம் முன் படித்து முடித்து விட்டு வெளியே வந்த பாலு மகேந்திரா இந்த வழக்கில் மடிய பொது என் அண்ணன் தலை உருண்டது. அது 2019 இல் மரணம் அடைந்த திரு ராமச்சந்திரபாபு.
பெண்கள் காதலிக்கும்போது ,ஆண்கள் பற்றிய உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ளனும்.திருமணமான ஆண்கள் முதல் மனைவி சரியேயில்லை என்று முதலைக் கண்ணிர் விடுவார்கள் நம்பாதே
அழகான அன்பு சகோதரிக்கு அன்பான வணக்கம். உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டே இருந்தேன் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள். உங்கள் நற்பண்புகள் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.
Such a natural Artistபடத்தில் இயற்கையான நடிப்பை மிக இயல்பான வசன உச்சரிப்பில் அசத்தும் ஷோபா நிஜ வாழ்வில் அறிவும் பக்குவமும் இல்லாமல் போனது பெரிய துர்ரதிர்ஷ்டமே.. தமிழ் சினிமா ரஸிகர்களுக்கும் தான்!
Very nice speech. Good advice to the public about suicide. It tkes courage to say that your husband Prabhu is younger than you. One mistake in the video at 14.04. " Suicide தான் தற்கொலை கிடையாது"
வணக்கம் பப்பி மா சோபா மேடத்தை பற்றி பேசியது அருமை எனக்கு மிகவும் பிடித்த நடிகை நீங்கள் சொன்ன அந்த 10,000 பேரில் நானும் ஒருத்தி அதிகம் கமெண்ட் செய்ய மாட்டேன் ஆனால் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி பேச ஆரம்பித்தது தான் உங்களை அதிகம் பாலோ செய்கிறேன் அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணரிடம் போகும்போது என்னையும் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் நன்றி நன்றி சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
வீஜே சித்ரா எனும் பெண் மரணமும் வோதனைதான் இன்றுவரை பப்பிமா. ஷோபா படாபட் ஜெயலட்சுமி இருவருமே அருமையான நடிகைகள்.... இன்றுவரை படாபட்னு சொல்லும் அழகே அழகு!!!!
நிழல் நிஜமாகிறது, பசி போன்ற படங்களில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் ஏனென்றால் கேமராவிற்கு முன்பு டயலாக் பேசுகிறாரா உண்மையாகவே பேசுகிறாரா என்பதை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்து விட முடியாது அவ்வளவு இயல்பாக இருக்கும் அவரது நடிப்பு
எனக்கு பிடித்த நடிகைகள் என்றும் ஷோபா and (குட்டி பத்மினி பப்பி )❤️ நெஞ்சில் ஓரு ஆலயம் படத்தில் அழகு குட்டி செல்லம் 😘 இந்த பதிவு எனக்கு double treat என் விருப்பமான நடிகை எனக்கு பிடித்த நடிகை பற்றி பேசியது சிறப்பு 😍
Nalla Channel ma 👏🏻👍🏻👌🏻... I can listen to you all through the day..😇👏🏻👍🏻👌🏻... U r so spiritual and i feel so relatable to ur vibe... Unga channel editing and technicalities laam romba nallaa iruku ma - kudos to ur technical team 🤗🤗🤗... Thank God that you've started this Channel... 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👍🏻😇😇😇😇🤗🤗🤗
என் வாழ்கையில் மறக்கமுடியாத நடிகை ஷோபா ஏன் என்றால் நான் நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அப்போழுது பல நாள் வகுப்பு செல்லாமல் ஷோபா படம் ஊர் தயேட்டரில் வந்தால் படம் பார்கசெல்வேம். மருநாள் வகுப்பு ஆசிரியரடம் அடி வாங்கி இருக்கோம் திரைப்படத்தின் பெயர் அழியாத கோலங்கள் போன்னகரம் வீட்டுக்கு வீடு வாசப்படி 1980
Hi wonderful talks, I am amazed how well you remember each and every detail you are so down to earth.the way you narrate Rajkumarsethupathy, great man.I happen to know him an old friend from Bangalore,
Actor shobha is very talented & charming ...Made her debut in Nilal nijamakirathu movie ...... That Thilaga character😍....I love her performance in Aliyatha kolangal & Modupani movie.... But Destiny is powerful ...She departed very soon
She is a very good artress. She don't act. She lives in the characters. I also like her voice. So nice voice. Thank you for remembering her pupimma. ♥️
When in college we used to follow Shobha's style of wearing dress and simplicity. Urvashi Shobha was a timid person. Spoiled her life due to insecurity. Achieved at very young age left us also too early
Madam I really enjoy listening to your sharing! You speak so openly and practically. I hope this new generation ladies will not repeat those mistakes and regret later!! Think wise before act
Namaskaram mam. Pl.talk about Great E.V saroja super actress.she is like you had bad luck.As you both were neglected due to Jaya cm and saroja Devi ,savithri.i feel for it even today.you both were talented actress.daily I enjoy some songs of u both.if possible pl do interview her and Atchcho chitra. And chchu
MGR did best to get truth - Shoba was murdered by balu - she was getting ready to go for award function - things got escalated - balu married shoba - and shoba came to agal vilakku shooting late due to her marriage - u can refer this statement in Chitra lakshman TH-cam channel with that producer shd be Tamil mani I guess . Either ways One popular Actor - who is close to Mgr and close to Balu (who got actor 1st national award ) mediated in crazy way and convinced mgr to go soft . Finally balu was saved . If u notice most of the tamil industry maintained distance with balu - except for that actor and music director . Rest of them maintained very professional distance . Balu build his career by doing English movie copies . That’s it. He is a glorified cinematographer but overrated director .
KPTV madam you are sensible and good person. sadly this 2k gen or 90’s kid get brainwashed. Nothing is more important than your safety and peace of mind. You have touched many sensitive topics and At least exposed some faces in a subtle way. That’s it . No need to go more detail which can invite trouble. Viewers should be happy to have some one like you to shed light here and there .
u r really great to accept yr wrong and advise others from yr mistakes. Love u for this. Because now a days most celebrity and famous people preach polygamy and marring younger one not telling the real fact. I expected this from u in yr previous episode itself. Let God bless u in telling right path for ur viewers.
Very nice. U r very frank mam. U have given ur own life as a example for others. Don't love a person who is younger to u. And also don't love others husband. I salute u Mam
வாழ்க வளமுடன் மாம், நலமா? மிகச்சிறுவயதில் ஊர்வசி பட்டம் வென்ற திருமதி ஷோபா அவர்களின் இறப்பும் அதனை ஒட்டிய மர்மமுடிச்சை இறைவன் அறிவான், இன்று வாதி, பிரதிவாதி உயிருடனில்லை நாம் பார்வையாளர்கள்மட்டுமே.
Hi mam.. 😊we r learning many things from u .. u r like my mom n guru.. I'm so thankful to God that he blesses you a lot.. I'm praying our krishna to bless u a healthy n wealthy n peaceful life for many more years. Those dharma that u r doing ll bless u for much more that u deserve.. 😊thanks for all ur posts🙏.. u look so pretty in this green saree... Tc of ur health mam..
R.K. Ragavan book name13:09.. A ROAD WELL TRAVELLED. 19:59 ஆமாம் கரெக்ட் இது தெரியாமல் சின்ன வயசுல தற்கொலை செய்துக்கிட்டேன் ஆனால் பிழைத்து கொண்டேன், ஓரு வேலை இறந்து போய் இருந்தால் இன்றும் பேய்யாக தான் அலைந்து கொண்டு இருப்பேன். ஈசன் அருளால் உயிர் பிழைத்தேன். நன்றி puppy ma.
Your speech very Very nice mam.....we too feel pity for shobha mam.... women should be very strong and brave in the problems they go through in their life....particularly in relationship matters. Thanks for your great advice to all females 👍 all female should take care of themselves and should not trust any men blindly. Nice message dear mam.
பப்பிமா, நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை, காதல் வந்த பிறகு, எது சரி, எது தவறு என தெரியாமல், வாழ்க்கையில் அதிக அவப்பெயர்களை சம்பாதித்து, காதலித்தவரையே மணமுடித்து, திருமணத்திற்கு பிறகு, அவரின் சுயரூபம் தெரிந்து, வாழ்க்கையில் வேதனைப் படும், லட்சக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி.... 😖
என்னாலும் ஷோபனாவின் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை.ஆழகு நடிகை முள்ளும் மலரும் படத்தை மறக்க முடியாது.துக்கம் தொண்டை அடைக்கும்.நாற்பத்திஇரண்டு வருடம் ஓடிவிட்டது.
Ma'am you are a wonderful person,big Actress and good soul you are so Frank to speak about life and explaining regarding suicide .you are big inspiration.May God bless you and your family always.May the soul of ma'am Shoba rest in peace .
You r talking abt janani ..she has a youtube channel n silver button winner. Four years now n a sweet heart ..I follow her ardently ..her interaction with her father is so cute.
Hi mam... your channel is one of the favourite channel and we got chance to point something now... Great if you could correct the portion 14.00 to 14.05.
அக்கா நீங்கள் எல்லா பெண்களும் தைரியமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எப்படி ஒரு இடர்கள் வந்தாலும் நாம் நம் உயிரை மாய்த்துக் கொள்ள கூடாது என்று எடுத்து சொல்லி இருக்கீங்க. வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த பல பிரச்சினைகளை நீங்கள் தைரியமாக கடந்து வந்திருக்கீங்க. உங்கள் அனுபவத்தை எங்களுக்கும் புரியும் படி எடுத்து சொல்லி இருக்கீங்க. உடன் பிறந்த சகோதரி நம் கரங்களை பிடித்து ஆறுதல் சொன்ன மாதிரி இருந்தது. ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏
Hi Pappima, I really loved the Kuzhandayum deivamum. It is in amazon prime, but the clarity is really bad. I am your big fan. Can you load it in KPTV if possible? Thanks
Director KG George had transcribed Shoba’s life and times in his film Lekhayude Maranam - Oru Flashback, which released in 1983 with a young Nalini essaying the role of Shoba and Bharath Gopi that of Balu Mahendra.
One of my favourite actress is Shoba,special mention of her acting in ' mullum malarun' Nizhal nijamagiradhu,pasi..love all these movies, sad she left soon..she is a versatile actor,highly talented, thanks for sharing about her🙏
Its very payhetic. Shoba is an extraordinary actress . Like ailk smitha even though so many years passes by we stiill remember her. Mam i am so happy to meet you at kalaxhakaram narasimma sir dunction. You r very outspoken brave bold n beautiful. Like phenix you just came up of all tje situations and now you feedinh so many familiies. Keep rocking. By tje way this saree is so nice
Mahalakshmi menon alias shobha great actress in kannada acted in kokila film 1977 directed by balu mahendran aparachita another class film tamizh i liked nizhalgal nijimakiradha acting really her suicide unfortunate she was not even 18 years
Puppyma..we can feel the maturity and realisation of this life in your each n every word. In Kannadhasan word ' Life is nothing but different experiences ". So no need to regret for any past..IT JUST HAPPENED..😊
Balu Mahendra claimed her as wife in later years but was in denial during the case(from what I heard).Shobha was just a kid and probably confused over her feelings.Some girls raised without a father figure tend to get attracted to older men. And you have been very diplomatic but its quite known Balu Mahendra was not a exactly a gentleman with actresses.One version I heard says MGR saved him and another that he tried to implicate him(the Raghavan version).We will never know whats true.But both were from Sri Lanka as was Chandrababu.
Sis, I watch all your videos... You are very true to yourself and I feel sad when you express your sorrows in life.. Despite all this you have taken life forward.. Hats off to you... Best wishes to your daughters.
It’s not that simple. You have to see from their angle also. No father, mother too busy(Srividya case) , entry in a exploitative industry at an age you should be in school, you can’t think like normal kids.
Just an opinion, not me to decide who is/was right in their step. It's not only in celebrities life we come across these things, normal persons have also undergone through turmoils, which is not magnified
Maam, you are one of the few who talks frankly about mistakes done in life. This is shared for learning for all those watching it. thank you for educating us.
Hi Puppy ma... Really this episode was very good ....because the advice you gave is sooo related to me.... I advise to my sis in law about illegal affair tat she have with married man..but she never changed...Still now she didn't stop tat illegal affair..Let's God give them VERY NICE KARMA 😅
மிகவும் வருத்தமான விஷயம் . நீங்கள் தந்த மெசேஜும் முற்றிலும் சரி . ஒரு விஷயம் - முள்ளும் மலரும் படம் திரு மஹேந்திரன் அவர்கள் direct செய்தார் . "மூடு பனி " படம்தான் திரு பாலு மஹேந்திரா செய்தார் . திரு மஹேந்திரன் வேறு , திரு பாலு மஹேந்திரா வேறு . இனிய பொங்கல் வாழ்த்துகள் மா டியர்
@@kabilakabila5016 she has clarified in the comment section that it was a slip of the tongue because she doesn't write her speech & read! Probably she meant "KOLLAI" & by mistake, has said "THURKOLLAI!"
ஷோபாவை பற்றி கலைஞானம் ஐயா கூட தன் யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அதில் அவர் முதல் நாள் ஷோபாவை தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய போனதாகவும் அப்போது ஷோபா அம்மாவுக்கும் பாலுமஹேந்திராவுக்கும் மிக பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததால் தான் திரும்பி விட்டார் என்றும் மறுநாள் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
I remember this very vividly as the house in which this actress was staying was the next compound of my uncle's house at Alagiriswamy Road in K K Nagar. As you have said it had created a big commotion in those days. As there was common barbed wire fencing between that house and my Uncle's house, every thing happening there was visible to us. It was really pathetic but who can over come the fate?
ബാലു മഹേന്ദ്ര എന്ന വ്യക്തി ഒരു നല്ല മനുഷ്യനായിരുന്നെങ്കിൽ മകളുടെ പ്രായമുള്ള ശോഭയെ കാര്യങ്ങൾ പറഞ്ഞ് മനസ്സിലാക്കി നിർബന്ധപൂർവ്വം തിരിച്ചയക്കുമായിരുന്നു. അയാൾ സ്വന്തം ഭാര്യയെ ഭാര്യയായി നിലനിർത്തി ....ചോദിക്കാനും പറയാനും ആരുമില്ലാത്ത നിഷ്കളങ്കയായ ശോഭയെ വഞ്ചിക്കുകയായിരുന്നു എന്നു വേണം കരുതാൻ.
என் தங்கை மகள் 6 வருடம் காதலித்து feb 2021 கல்யாணம் அவளே செய்துகொண்டாள்.ஐந்தே மாதத்தில் தற்கொலை செய்து க்கொண்டதாக கூறினார்கள். அது தற்கொலை இல்லை. கொலை செய்து விட்டான் அந்த பாவி. அவளின் நினைவு தான் வருகிறது
எனக்கு பிடித்த நடிகை அநியாயமாக கொன்றுவிட்டான்.இந்த தேவதைக்கு அழகான தேவன் கிடைத்து இருப்பான் கிழட்டு மாப்பிள்ளையை தெரிவு செய்தது தான் ஷோபாவின் தப்பு.நீங்களும் எனக்கு பிடித்த நடிகை கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே பாட்டில் அந்த துருதுரு கண் இப்பவும் மனதில் பதிந்து இருக்கு.நீங்கள் சொல்வது நன்றாக இருக்கு madam.பாலு பச்சைத் துரோகி இவர் ஷோபா இறந்த பின்னும் பல நடிகைகளை ஏமாற்றி இருக்கின்றார்.
Madam, 14.00 vedio time ல் , R.K.ராகவன் அவர்கள் இது suside தான் தற்கொலை இல்லை என தவறாகப் பேசி உள்ளீர்கள். Uploading செய்யும் முன்பு pls மீண்டும் காணொளியை சரிபார்த்து கவனத்தில் கொண்டு upload செய்யுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. நன்றி...
வணக்கம் அக்கா மிக சிறந்த நடிகை ஷோபாவின் படங்களும் நிஜ வாழ்க்கையும் அவரின் மரணமும் சோகம்தான் உங்களின் பதிவு மேலும் உருக்கத்தை தந்து விட்டது ஷோபாவை நினைவு படுத்தியதற்கு கோடான கோடி நன்றிகள் !
ரொம்ப கஷ்டமா இருக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நான் 6th படிக்கும்போது ஷோபா நினைவு நாள் அன்று அவங்க வீட்டு க்கு வரவச்சி எல்லா students களுக்கும் பிஸ்கட், sweets ல தந்தாங்க...மனசு கஷ்டமா இருக்கு
சாவித்திரி க்கு அப்ரம் எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஷோபா!!! அவருடைய ஒவ்வொரு படங்களையும் பார்த்து கொண்டிருக்கிறேன் தமிழில்....... ஷோபா வின் நடிப்பு மற்றும் குரல் தனித்துவம் வாய்ந்தது.....................
100 correct moorthi ❤❤ she is lejend
நீங்க ஓவ்வொரு நடிகைகள் பத்தி சொல்லும்போது , தூரமாக நின்று பார்த்தால் நடிகைகள் வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை.ஏனோ கலைஞர் வாழ்க்கை எல்லாம் இப்படிதான் உள்ளது என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது அம்மா. சில கலைஞர்கள் மட்டுமே நல்லா இருக்காங்க.மேடையில் மட்டுமே மகிழ்ச்சி. மேடைக்கு பின் வாழ்க்கை, கொடுமைதான்.கடவுள் ஏனோ ஒவ்வொரு மனிதர்கட்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை தந்துவிடுகிறார்.ஷோபா அவர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவர்களைபற்றி நீங்க சொன்னப்ப மனசு ரொம்ப வலிக்குது மா.
Very true Roja
முதல் படமான நிழல் நிஜமாகிறது வில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார் ! ரொம்ப பாவம் இந்த நடிகை
பசி படம் ஷோபாவை தவிர யாராலும் நடிக்க முடியாது.
ஒரு கிழவனை நம்பி
அநியாயமா உயிரை விட்ட
நடிகை சோபா 💙🌹🙏
ஷோபா. வயசு பொண்ணா இருக்கும்போது. அவரும். வாலிபம் தான்..
மௌனிகா. தான். பாவம்..
இன்னும் கூட. கல்யாணம் பண்ணிக்காம. இருக்காங்க
@@naduvanarasu311 40 years not vaalibam
@@Americavlogintamil வயது. ஒரு. நம்பர் தான். ...
20 களிள். Kizhatyuthanmaiyum உண்டு. 50 கலில். 60 களுள். வாலிபமும் உண்டு. அதை எதிர்கொள்ளும் சம்மதிக்கும்ம். பார்ட்னரை பொறுத்து. இதுல நாம என்ன. கருத்து எங்க. யாருக்கு. புரிய போகுது. ..
@@naduvanarasu311 edhu 16 vayasu ponna namba vachu emathurathura 40 vayasu aalu. Ithula vayasu verum number ah . Unga ponnuna ipdi than pesuvingala.
@@sravya7599avar emathunatha neenga paathingala???
பாலு மகேந்திரா என்ற ஓட்டை கப்பலில் மூழ்கி தொலைந்தவர்களில்
ஷோபாவும்
ஒருவர்😭
பிரேமா மோனிகா அர்ச்சனா
Balu mahenra vaal naasamaana ponnula onnu indha Sobha.
Archana and Mounika too
@@வாழ்கநலமுடன்-ன7ள whos prema?
@@Americavlogintamil ஷோபா அம்மா
Met pappima recently. She is so sweet and she volunteered for photos with my whole family. She gave her personal number and she has sent new year wishes to me. I don’t know how many celebrities will do this but she did it in spite of being so busy.
It’s my pleasure darling
@@KPTV_Official mam yenaku ungaloda pesanum nu romba romba aasaiya irukku pls mam
ஷோபாவை பார்த்தாலே அல்லது நினைத்தாலே எனது கண்களில் கண்ணீர் வரும் . ஷோபாவுக்கு அப்பா இருந்தாரா இல்லையா என்று தெரியாது ..பாலு மகேந்திராவும் இந்த அப்பாவி குழந்தையை ஏமாற்றியிருக்க கூடாது .
அருமையான நடிப்பு இனி ஒரு பெண் பிறக்கவில்லை ஷோபாவைப்போல.
AWWW C
ஆம் எனக்கும் ஷோபாவை
நினைத்தால் கண்ணில்
நீர் பெருகும் எனக்கு மிகவும்
பிடித்த நடிகை ஹம் 😥😥
@@jayalakshmi4325 0
உங்கள் VD பார்த்து விட்டு ஒரு செய்தி உண்டு. என் அண்ணன் பூனாவில் படித்து இருந்தவர். ஒரு வருடம் முன் படித்து முடித்து விட்டு வெளியே வந்த பாலு மகேந்திரா இந்த வழக்கில் மடிய பொது என் அண்ணன் தலை உருண்டது. அது 2019 இல் மரணம் அடைந்த திரு ராமச்சந்திரபாபு.
இயற்கையான நடிப்பை வழங்கியவர். எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ஷோபா வுக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டாம். Wonderful artist
மேடம் நீங்க சொல்லும் ஒரு பெண் கல்யாணம் செய்தவர்களை காதலிக்ககூடாது நல்ல விஷயம் அதே போல் தாயும் மகளும் ஒருவரை காதலிக்ககூடாது மேடம்
பெண்கள் காதலிக்கும்போது ,ஆண்கள் பற்றிய உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ளனும்.திருமணமான ஆண்கள் முதல் மனைவி சரியேயில்லை என்று முதலைக் கண்ணிர் விடுவார்கள் நம்பாதே
Mam very touching story..we all were shocked by the news during my younger age ...I was a fan of Shobha mam.... mam...
“Pasi” is the masterpiece of shoba
Her face expressions and performance in that movie are amazing
அழகான அன்பு சகோதரிக்கு அன்பான வணக்கம். உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டே இருந்தேன் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள். உங்கள் நற்பண்புகள் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.
பாலு மகேந்திரா என்றும் மன்னிக்க முடியாத ஒழுக்க கேடான ஜென்மம்.. பின்னர் எத்தனை நடிகைகள்
Thank youfor the open talk about shoba you shared from the bottom of your heart
ஆமா! எல்லாரும் பச்சை குழந்தை
@@estherthomas4481 அவன் கேடுகெட்டவன் என்பது பொய் இல்லையே
True
Yes spoiled Maunika s life also
சோபா உயிரோட இருக்கும்போது நா பிறக்கவில்லை ஆனாலும் அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னு தெரியல. அவங்க நடிச்ச பசி ரொம்ப புடிக்கும்.
என் சேனலை ஆதரியங்கள் அன்பு மக்களே ❤️
@@Konam361 I support you
@@KathirsTalk thank you
@@Konam361 cxxxxxxx
Such a natural Artistபடத்தில் இயற்கையான நடிப்பை மிக இயல்பான வசன உச்சரிப்பில் அசத்தும் ஷோபா நிஜ வாழ்வில் அறிவும் பக்குவமும் இல்லாமல் போனது பெரிய துர்ரதிர்ஷ்டமே..
தமிழ் சினிமா ரஸிகர்களுக்கும் தான்!
ஏணிப்படிகள் படம் கிட்டதட்ட அவர் கதை தான்
@@வாழ்கநலமுடன்-ன7ள ஏணிபடிகள் படத்தில் பிழைத்து கொண்டார் ஆனால் உண்மையில் இறந்து விட்டார்
Very nice speech. Good advice to the public about suicide. It tkes courage to say that your husband Prabhu is younger than you. One mistake in the video at 14.04. " Suicide தான் தற்கொலை கிடையாது"
Tongue டங்கு ஸிலிப் ஆகுறது ஜகஜம்
Must be Pa I don’t write and spk so sometimes I do make mistakes
@@KPTV_Official Never mind mam. Very happy that you replied. The content was very good. 👍👍
Ladies romba slip aaranga
Yes.. mistake..... Nanum kavanichen
வணக்கம் பப்பி மா சோபா மேடத்தை பற்றி பேசியது அருமை எனக்கு மிகவும் பிடித்த நடிகை நீங்கள் சொன்ன அந்த 10,000 பேரில் நானும் ஒருத்தி அதிகம் கமெண்ட் செய்ய மாட்டேன் ஆனால் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி பேச ஆரம்பித்தது தான் உங்களை அதிகம் பாலோ செய்கிறேன் அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணரிடம் போகும்போது என்னையும் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் நன்றி நன்றி சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Iwantseeyouilikeyounaanpictureactingyourverysincerelyiam63yearsiveryeagertoseeyouwaitingforyou
Definitely Viji
@@padmavathir1891 sure ma send me ur no
@@padmavathir1891 my no 8015555121
வீஜே சித்ரா எனும் பெண் மரணமும் வோதனைதான் இன்றுவரை பப்பிமா.
ஷோபா படாபட் ஜெயலட்சுமி இருவருமே அருமையான நடிகைகள்....
இன்றுவரை படாபட்னு சொல்லும் அழகே அழகு!!!!
நிழல் நிஜமாகிறது, பசி போன்ற படங்களில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் ஏனென்றால் கேமராவிற்கு முன்பு டயலாக் பேசுகிறாரா உண்மையாகவே பேசுகிறாரா என்பதை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்து விட முடியாது அவ்வளவு இயல்பாக இருக்கும் அவரது நடிப்பு
True true yes
Ss
Yes. You are correct 💯
எனக்கு பிடித்த நடிகைகள் என்றும் ஷோபா and (குட்டி பத்மினி பப்பி )❤️ நெஞ்சில் ஓரு ஆலயம் படத்தில் அழகு குட்டி செல்லம் 😘 இந்த பதிவு எனக்கு double treat என் விருப்பமான நடிகை எனக்கு பிடித்த நடிகை பற்றி பேசியது சிறப்பு 😍
Nalla Channel ma 👏🏻👍🏻👌🏻... I can listen to you all through the day..😇👏🏻👍🏻👌🏻... U r so spiritual and i feel so relatable to ur vibe... Unga channel editing and technicalities laam romba nallaa iruku ma - kudos to ur technical team 🤗🤗🤗... Thank God that you've started this Channel... 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👍🏻😇😇😇😇🤗🤗🤗
One of my favorite actresses after Savitri mam. I like shobas acting in Pasi movie. Good soul. But sad to know that she is no more
Me too 😊
நீங்கள் கூறும் அறிவுரை இளம் சமுதாயத்துக்கு அவசியமானது சகோதரி ❤
என் வாழ்கையில் மறக்கமுடியாத நடிகை ஷோபா ஏன் என்றால் நான் நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அப்போழுது பல நாள் வகுப்பு செல்லாமல் ஷோபா படம் ஊர் தயேட்டரில் வந்தால் படம் பார்கசெல்வேம். மருநாள் வகுப்பு ஆசிரியரடம் அடி வாங்கி இருக்கோம் திரைப்படத்தின் பெயர் அழியாத கோலங்கள் போன்னகரம் வீட்டுக்கு வீடு வாசப்படி 1980
You said you will do a video about Padapat Jeyaluxmi. When are you going to release it?
ஷோபா அழகான பெண் எப்பவும் மறக்க முடியாது
Hi wonderful talks, I am amazed how well you remember each and every detail you are so down to earth.the way you narrate Rajkumarsethupathy, great man.I happen to know him an old friend from Bangalore,
நல்ல பதிவு நன்றி அம்மா எத்தனை வருடம் ஆனாலும் சிலரது இறப்பு மனதில் நீங்காத சோகம் நன்றி அம்மா
ஆமாம்
Actor shobha is very talented & charming ...Made her debut in Nilal nijamakirathu movie ...... That Thilaga character😍....I love her performance in Aliyatha kolangal & Modupani movie.... But Destiny is powerful ...She departed very soon
She is a very good artress. She don't act. She lives in the characters. I also like her voice. So nice voice. Thank you for remembering her pupimma. ♥️
Good I like you
When in college we used to follow Shobha's style of wearing dress and simplicity. Urvashi Shobha was a timid person. Spoiled her life due to insecurity. Achieved at very young age left us also too early
@@bhagyalakshmip5825 yes.its true
Madam I really enjoy listening to your sharing! You speak so openly and practically. I hope this new generation ladies will not repeat those mistakes and regret later!! Think wise before act
I love you so much akka. உங்கள் மனம் திறந்த பேச்சு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு
Thank u Vasumathy
என் பள்ளி பருவத்தில் அவரை பசி பட ஷூட்டிங்கில் பார்த்து பேசியுள்ளேன்.அப்போது அவரது உயரமும், பெருமையும் தெரியாமல் போய்விட்டது.
நன்றாக பேசினாரா
Namaskaram mam.
Pl.talk about Great E.V saroja super actress.she is like you had bad luck.As you both were neglected due to Jaya cm and saroja Devi ,savithri.i feel for it even today.you both were talented actress.daily I enjoy some songs of u both.if possible pl do interview her and Atchcho chitra. And chchu
MGR did best to get truth - Shoba was murdered by balu - she was getting ready to go for award function - things got escalated - balu married shoba - and shoba came to agal vilakku shooting late due to her marriage - u can refer this statement in Chitra lakshman TH-cam channel with that producer shd be Tamil mani I guess . Either ways One popular Actor - who is close to Mgr and close to Balu (who got actor 1st national award ) mediated in crazy way and convinced mgr to go soft . Finally balu was saved . If u notice most of the tamil industry maintained distance with balu - except for that actor and music director . Rest of them maintained very professional distance . Balu build his career by doing English movie copies . That’s it. He is a glorified cinematographer but overrated director .
Which actor & music director?
keerthi check Balu filmography u can find it
Kamal hasan and Ilayaraja
Even though I know the truth I am unable to tell everything because I am a lady too much jealous on me some people create problems hope u understand
KPTV madam you are sensible and good person. sadly this 2k gen or 90’s kid get brainwashed. Nothing is more important than your safety and peace of mind. You have touched many sensitive topics and At least exposed some faces in a subtle way. That’s it . No need to go more detail which can invite trouble. Viewers should be happy to have some one like you to shed light here and there .
Pappima, this is one TH-cam channel that I watch along with my teenage daughter as you ALWAYS impart good values while sharing your experience.
I really feel very happy to hear this Shalini
@@KPTV_Official Aww!! So happy to see your reply 🥰 Was just watching SV Shekar Part 3 interview when I rec'd your message. 🙏 Thanks Pappima
50
@@shalinig3277 thanks
u r really great to accept yr wrong and advise others from yr mistakes. Love u for this. Because now a days most celebrity and famous people preach polygamy and marring younger one not telling the real fact. I expected this from u in yr previous episode itself. Let God bless u in telling right path for ur viewers.
Thank u Gayathri
@@KPTV_Official superma உங்க தவறை ஒத்துகிட்டது🙏
Very nice. U r very frank mam. U have given ur own life as a example for others. Don't love a person who is younger to u. And also don't love others husband. I salute u Mam
வாழ்க வளமுடன் மாம், நலமா?
மிகச்சிறுவயதில் ஊர்வசி பட்டம் வென்ற திருமதி ஷோபா அவர்களின் இறப்பும் அதனை ஒட்டிய மர்மமுடிச்சை இறைவன் அறிவான், இன்று வாதி, பிரதிவாதி உயிருடனில்லை நாம் பார்வையாளர்கள்மட்டுமே.
Hi mam.. 😊we r learning many things from u .. u r like my mom n guru.. I'm so thankful to God that he blesses you a lot.. I'm praying our krishna to bless u a healthy n wealthy n peaceful life for many more years. Those dharma that u r doing ll bless u for much more that u deserve.. 😊thanks for all ur posts🙏.. u look so pretty in this green saree... Tc of ur health mam..
Thank u usha
@@KPTV_Official i have received a reply from u . So happy.. thank you mam.. thank u Krishna for all.. 🙏😊
Thank you mam for mentioning us at 5:09 . 🙏🙏
ஜனனி குட்டி ♥️♥️♥️♥️
Kulichittu vandhu sapta bread aari poyidumle,ammava change pannunga😍 Nallapadiya sendhu irukanum.velayatuku kooda apdi neneka mudiyala.
She’s one of my favourite actresses and I miss not being able to see more of her movies
R.K. Ragavan book name13:09.. A ROAD WELL TRAVELLED.
19:59 ஆமாம் கரெக்ட் இது தெரியாமல் சின்ன வயசுல தற்கொலை செய்துக்கிட்டேன் ஆனால் பிழைத்து கொண்டேன், ஓரு வேலை இறந்து போய் இருந்தால் இன்றும் பேய்யாக தான் அலைந்து கொண்டு இருப்பேன். ஈசன் அருளால் உயிர் பிழைத்தேன். நன்றி puppy ma.
Your speech very Very nice mam.....we too feel pity for shobha mam.... women should be very strong and brave in the problems they go through in their life....particularly in relationship matters. Thanks for your great advice to all females 👍 all female should take care of themselves and should not trust any men blindly. Nice message dear mam.
Why not advise men to be loyal to their beloved wives!!!?
Listening to a story in your voice is such a pleasure mam.... it always wipes out my loneliness...
பப்பிமா, நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை, காதல் வந்த பிறகு, எது சரி, எது தவறு என தெரியாமல், வாழ்க்கையில் அதிக அவப்பெயர்களை சம்பாதித்து, காதலித்தவரையே மணமுடித்து, திருமணத்திற்கு பிறகு, அவரின் சுயரூபம் தெரிந்து, வாழ்க்கையில் வேதனைப் படும், லட்சக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி.... 😖
I'm also sister but enala andha lifela irundhu vilagamudiyavilai
என்னாலும் ஷோபனாவின் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை.ஆழகு நடிகை முள்ளும் மலரும் படத்தை மறக்க முடியாது.துக்கம் தொண்டை அடைக்கும்.நாற்பத்திஇரண்டு வருடம் ஓடிவிட்டது.
@@sathya2152 nanum antha pain athoda than travel pantren
Iam also
Pl be brave now and love ur self first
Ma'am you are a wonderful person,big Actress and good soul you are so Frank to speak about life and explaining regarding suicide .you are big inspiration.May God bless you and your family always.May the soul of ma'am Shoba rest in peace .
MGR தான் அந்த அரசியல்வாதி
Unmaiyava ??
You r talking abt janani ..she has a youtube channel n silver button winner. Four years now n a sweet heart ..I follow her ardently ..her interaction with her father is so cute.
Hi mam... your channel is one of the favourite channel and we got chance to point something now... Great if you could correct the portion 14.00 to 14.05.
It’s too late Kanna I will check
அக்கா நீங்கள் எல்லா பெண்களும் தைரியமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எப்படி ஒரு இடர்கள் வந்தாலும் நாம் நம் உயிரை மாய்த்துக் கொள்ள கூடாது என்று எடுத்து சொல்லி இருக்கீங்க. வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த பல பிரச்சினைகளை நீங்கள் தைரியமாக கடந்து வந்திருக்கீங்க. உங்கள் அனுபவத்தை எங்களுக்கும் புரியும் படி எடுத்து சொல்லி இருக்கீங்க. உடன் பிறந்த சகோதரி நம் கரங்களை பிடித்து ஆறுதல் சொன்ன மாதிரி இருந்தது. ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏
Super best comment 👌👍
Hi Pappima, I really loved the Kuzhandayum deivamum. It is in amazon prime, but the clarity is really bad. I am your big fan. Can you load it in KPTV if possible? Thanks
May 1st 1980, that tragedy happened! Rip Shoba, the best actor!
Director KG George had transcribed Shoba’s life and times in his film Lekhayude Maranam - Oru Flashback, which released in 1983 with a young Nalini essaying the role of Shoba and Bharath Gopi that of Balu Mahendra.
👍
Very true said my dear Pappima.....U r realy great and strong person...
ஏற்றுக் கொள்ள முடியாத மரணம்
நடிகை மௌனிகாவும் தான் பாலுமகேந்திரா கிழவனுடன் வாழ்ந்தார்.
அவரையும் ஏமாற்றியது அந்த கிழம்.
Archana kooda than... archana sister than mounika
@@seethalakshmi2706
I don't think they are sisters.
Asingam pidithavan..i dont like mounica too
@@Americavlogintamil me too didn't like Monica.....
One of my favourite actress is Shoba,special mention of her acting in ' mullum malarun' Nizhal nijamagiradhu,pasi..love all these movies, sad she left soon..she is a versatile actor,highly talented, thanks for sharing about her🙏
Its very payhetic. Shoba is an extraordinary actress . Like ailk smitha even though so many years passes by we stiill remember her. Mam i am so happy to meet you at kalaxhakaram narasimma sir dunction. You r very outspoken brave bold n beautiful. Like phenix you just came up of all tje situations and now you feedinh so many familiies. Keep rocking. By tje way this saree is so nice
She was so beautiful & her adorable voice.Tq for sharing Shobhana’s story.
Mahalakshmi menon alias shobha great actress in kannada acted in kokila film 1977 directed by balu mahendran aparachita another class film tamizh i liked nizhalgal nijimakiradha acting really her suicide unfortunate she was not even 18 years
உங்க அறிவுரைகள், பெண்கள் ஒவ்வொருவருக்கும் மிகத்தேவை.
Puppyma..we can feel the maturity and realisation of this life in your each n every word. In Kannadhasan word ' Life is nothing but different experiences ". So no need to regret for any past..IT JUST HAPPENED..😊
😂
Thank you mam pls tell me the name of the book
Pl check in google because it’s long time back I read
Balu Mahendra claimed her as wife in later years but was in denial during the case(from what I heard).Shobha was just a kid and probably confused over her feelings.Some girls raised without a father figure tend to get attracted to older men. And you have been very diplomatic but its quite known Balu Mahendra was not a exactly a gentleman with actresses.One version I heard says MGR saved him and another that he tried to implicate him(the Raghavan version).We will never know whats true.But both were from Sri Lanka as was Chandrababu.
even I heard so
Only Balu Mahendra is Sri Lankan but others not Sri Lankans
@@raaji_lk from Sri Lanka, didn’t say Sri Lankan
@@raaji_lk MGR was born and brought up in Sri Lanka as well as Chandrababu.
@@southcelebritytalk8219 yes, but they are not Srilankans.
மிக அழகாக உண்மையாக பேசுகின்றீர்கள்.மிகவும் ஆர்வமாக உள்ளது .கேட்க கேட்க சுவையாக இருக்கிறது.
ஷோபா பற்றி பேசியதற்காக நன்றி அம்மா
உங்கள் கூடவே இருக்கிற உனர்வோட இந்த நிகழ்ச்சி ரொம்ப சந்தோசமாய்யி இருக்கும் மேடம்💓💓💓💓💓💐
I am from Kerala I like your channel amazing program ❤️❤️👍
Thank u Divya
Akka..... sowkyamaa? Happy new year...... u r always open book....... great. 👏👏👏
Thiru Kanna I owe one saree for ur wife mustard colour
@@KPTV_Official akka.... 🙏🙏🙏🙏 am moved. Danyosmi. Very soon will come & meet u.
மேடம் உங்கள் பேச்சு பல பேருக்கும் வழிகாட்டியாக இருக்கும்... எனக்கும்.. நன்றி மேடம்..🙏
Sis, I watch all your videos... You are very true to yourself and I feel sad when you express your sorrows in life.. Despite all this you have taken life forward.. Hats off to you... Best wishes to your daughters.
Thank u Esther
கடைசில அருமையா சொன்னீங்க அம்மா தெளிவான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Hi mam....i love ur videos....expecting more advice from u....u accepting ur mistake very frankly...its a very gud quality.....u r very inspiring....
I don’t miss your episodes 😍😍. Don’t worry even if you don’t reply to us we understand. Go ahead and keep rocking ❤️❤️
Excellent human,she was in our home for ten days with her family for shooting chakalathi.only after that film she got married i think.
Neenga entha ooru
One thing is for sure, When some overthrows the parents, and disobey the life takes a drastic turn. Srividya was also one in the same line
Think about actress Kanchana...her own mother used her and later deserted her... nothing called disobey ...But take the decision right
It’s not that simple. You have to see from their angle also. No father, mother too busy(Srividya case) , entry in a exploitative industry at an age you should be in school, you can’t think like normal kids.
@@cosmicwitch720 will the right decision come very early in teens?
@@harineemosur6530 okay, but marriage?
Just an opinion, not me to decide who is/was right in their step. It's not only in celebrities life we come across these things, normal persons have also undergone through turmoils, which is not magnified
Maam, you are one of the few who talks frankly about mistakes done in life. This is shared for learning for all those watching it. thank you for educating us.
Yes Kanna I am old enough to share
@@KPTV_Official thank you maam for the response and information is life changing experience to all. Radhe Krishna
What a lovely talk. Motherly advice. Superb.
Any one knows who is the politician
Realy so sad mee too shoba fan
I much like shoba movie 'pasi '
More than 100 time wach this movie
Hi Puppy ma... Really this episode was very good ....because the advice you gave is sooo related to me.... I advise to my sis in law about illegal affair tat she have with married man..but she never changed...Still now she didn't stop tat illegal affair..Let's God give them VERY NICE KARMA 😅
மிகவும் வருத்தமான விஷயம் .
நீங்கள் தந்த மெசேஜும் முற்றிலும் சரி .
ஒரு விஷயம் - முள்ளும் மலரும் படம் திரு மஹேந்திரன் அவர்கள் direct செய்தார் .
"மூடு பனி " படம்தான் திரு பாலு மஹேந்திரா செய்தார் .
திரு மஹேந்திரன் வேறு , திரு பாலு மஹேந்திரா வேறு .
இனிய பொங்கல் வாழ்த்துகள் மா டியர்
Hi! You said “அது suicide இல்லை தற்கொலைதான்னு முடிவு செய்தார்” - what do you mean by that?
I think suicide means dieing on her own wish தற்கொலை என்புது பிறரோட தொல்லையால் சாவது
விடுங்க சார் இது சூசைட் தான் கொலையில்லைன்னு கண்டுபிடிச்சிருக்கார் மேட்டர் ஒவர்
@@வாழ்கநலமுடன்-ன7ள both are same, one is English term, the other one is same meaning Tamil term!
I had the same question- Mam please clarify what you meant?
@@kabilakabila5016 she has clarified in the comment section that it was a slip of the tongue because she doesn't write her speech & read! Probably she meant "KOLLAI" & by mistake, has said "THURKOLLAI!"
Superb mam, hats off for your honest speech!
உணர்ச்சி பூர்வமாக நீங்கள் பேசிய அத்தனை விஷயங்களும், மனத்திரையில் ஓடுகிறது. பெற்றோர் சொல் படி நடக்க வேண்டும்.
ஷோபாவை பற்றி கலைஞானம் ஐயா கூட தன் யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அதில் அவர் முதல் நாள் ஷோபாவை தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய போனதாகவும் அப்போது ஷோபா அம்மாவுக்கும் பாலுமஹேந்திராவுக்கும் மிக பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததால் தான் திரும்பி விட்டார் என்றும் மறுநாள் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
I remember this very vividly as the house in which this actress was staying was the next compound of my uncle's house at Alagiriswamy Road in K K Nagar. As you have said it had created a big commotion in those days. As there was common barbed wire fencing between that house and my Uncle's house, every thing happening there was visible to us. It was really pathetic but who can over come the fate?
Very true
But they said postmortem as done in GH is it not true
I have few features like shobha mam.. last year we did a photo shoot mulum malarum scene.. like shobha mam.. but we were not able to trace her house
Great actress nizhal nijamaagiradu , moodupani specially mullum malarum her expression when Rajini loses his Arm !!!!!Amazing !!!
ബാലു മഹേന്ദ്ര എന്ന വ്യക്തി ഒരു നല്ല മനുഷ്യനായിരുന്നെങ്കിൽ മകളുടെ പ്രായമുള്ള ശോഭയെ കാര്യങ്ങൾ പറഞ്ഞ് മനസ്സിലാക്കി നിർബന്ധപൂർവ്വം തിരിച്ചയക്കുമായിരുന്നു. അയാൾ സ്വന്തം ഭാര്യയെ ഭാര്യയായി നിലനിർത്തി ....ചോദിക്കാനും പറയാനും ആരുമില്ലാത്ത നിഷ്കളങ്കയായ ശോഭയെ വഞ്ചിക്കുകയായിരുന്നു എന്നു വേണം കരുതാൻ.
என் தங்கை மகள் 6 வருடம் காதலித்து feb 2021 கல்யாணம் அவளே செய்துகொண்டாள்.ஐந்தே மாதத்தில் தற்கொலை செய்து க்கொண்டதாக கூறினார்கள். அது தற்கொலை இல்லை. கொலை செய்து விட்டான் அந்த பாவி. அவளின் நினைவு தான் வருகிறது
Varuththamaakavullathu kavalai vendaam iraivan nichchayam neethi valankuvaar athmavukku saanthi koduppaar ..
Madam please interview KR Vijaya , saroja Devi Amma, sowcar Amma, sachu madam , mohan (mouna ragam) , Delhi Ganesh sir , vani sree madam , kanchana madam please
பாலுமகேந்திரா மாதிரி கல்லுளி மங்கனுக்கு பேரு best handler of situations.
எனக்கு பிடித்த நடிகை அநியாயமாக கொன்றுவிட்டான்.இந்த தேவதைக்கு அழகான தேவன் கிடைத்து இருப்பான் கிழட்டு மாப்பிள்ளையை தெரிவு செய்தது தான் ஷோபாவின் தப்பு.நீங்களும் எனக்கு பிடித்த நடிகை கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே பாட்டில் அந்த துருதுரு கண் இப்பவும் மனதில் பதிந்து இருக்கு.நீங்கள் சொல்வது நன்றாக இருக்கு madam.பாலு பச்சைத் துரோகி இவர் ஷோபா இறந்த பின்னும் பல நடிகைகளை ஏமாற்றி இருக்கின்றார்.
Next soba mam yes Avenga film mullum malarum Niraya time parthurukan... Reala irukum acting.. Wonderful acter...
Indian Cinema Has Lost The Most Great Actresses Of Capital 'S'... Savithri Garu, Shoba, Silk Smitha, Soundarya, & Sri Devi.
Happy new year pappima
Madam, 14.00 vedio time ல் , R.K.ராகவன் அவர்கள் இது suside தான் தற்கொலை இல்லை என தவறாகப் பேசி உள்ளீர்கள். Uploading செய்யும் முன்பு pls மீண்டும் காணொளியை சரிபார்த்து கவனத்தில் கொண்டு upload செய்யுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. நன்றி...
Correct Kanna thank u
வணக்கம் அக்கா மிக சிறந்த நடிகை ஷோபாவின் படங்களும் நிஜ வாழ்க்கையும் அவரின் மரணமும் சோகம்தான் உங்களின் பதிவு மேலும் உருக்கத்தை தந்து விட்டது ஷோபாவை நினைவு படுத்தியதற்கு கோடான கோடி நன்றிகள் !
But very sad Vikranth such an excellent actress
பாடகி ஜானகி அம்மா பற்றி பேசுங்க
ரொம்ப கஷ்டமா இருக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நான் 6th படிக்கும்போது ஷோபா நினைவு நாள் அன்று அவங்க வீட்டு க்கு வரவச்சி எல்லா students களுக்கும் பிஸ்கட், sweets ல தந்தாங்க...மனசு கஷ்டமா இருக்கு
Entha veetuku poninga? Neenga enga padichinga i am also same area athan ketten.