@@nisanthknkmsd-virat8656 cool bro ஊருக்காக நல்ல பெயர் வாங் குவதற்கு அவர்கள் அரசியலில் நிற்கப் போவது கிடையாது அப்புறம் எதற்காக அவர்கள் ஏழை வாழ்க்கை வாழ வேண்டும்
"நான் செய்யும் தொழிலால்தான், என் மகன் கிரிக்கெட் விளையாட உதவி செய்தது. இதனால்தான், அது கிடைத்தது. எனவே இந்த தொழிலை விட முடியாது. " என்ன அருமையான நச், நறுக்கு பதில் !
நான் தறி வேலைக்காக நெறைய முறை சின்னப்பன்பட்டி சென்றுவந்துள்ளேன் இப்பொது அம்மாவின் கடைக்கு போக ஆசை நடராஜனை விட இந்த அம்மாவின் பேச்சை கேட்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது👍
@@uvaizyt2878 true bro already the same reporter taken a interview at Natarajan's house when he played the debut match, asking the same question about how they feel about his debut to four different persons in the house. I feel pity for this reporter's family members, because they are tolerating him daily. 😂😂😂
திரு நடராஜன், நினைக்கிறாரா இல்லையோ; ஆனா நீ நினைக்கிரிங்க பேட்டி எடுப்பவரே. அவங்க என்ன தொழில் செய்தாலும் அது அவர்களுடைய விருப்பம் அதைப் பற்றி கேட்பது உங்களுடைய பேட்டி தேவையில்லாதது.
உழைப்பின் மகிமையை உலகிற்கும் உணர்த்தும் தாய்... பெற்றோர்களே இந்த தாய் கூறுவதை கேளுங்கள்... பிள்ளைகளின் வாழ்க்கையை அவர்களே முடிவு செய்யட்டும் ..... நம்புங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க
பெரும்பாலும் அவரவர் அம்மா பேசியது போன்ற உணர்வு வெள்ளந்தியான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா & அப்பா. ஆனால் இந்த reporter பன்னிவாயன் TRP rate kaga Question கேட்டு அழ வைக்கிறான்.
உண்மையா சொன்ன போன கடையை அவங்க விட்டாலும் இவங்களுக்கு பணம் வனித்துருச்சு so விட்டுட்டாங்க வந்த வழி ah மறந்துட்டாங்க அப்படி குற்றம் சொல்லுவாங்க இதே தொடர்ந்தாலும் அவங்க பையன் தான் சம்பாதிக்காரனே விட வேண்டியது தான பணம் ஆசை னு குறை சொல்லுவாங்க மனிதன் இயல்பே அது தான
I feel parents are in a much higher position than Natarajan. Look at their attitude towards life. Simplicity and the gratitude towards the job which fed them in earlier days. Every human being should learn that from them
தமிழர் குணமே தனி. எல்லாவற்றிலும் உயர்வே. தன் பிள்ளையின் தன்னம்பிக்கை பெருமையோடு சொல்லும் தாய், பிள்ளையின் விருப்பப்படியே செல்ல வழியை விட்டு, வளர்வதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.
எங்களை போன்று தறி தொழிலாளி மகன் இந்திய கிரிகேட் வீரர் எவ்வளவு பெருமை🙏
Me to bro.from tirubuvanam
Bro nenga Nala unga channel promote pandringa Bro e👌👌
திறமையும் தன்னம்பிக்கை இருந்தால் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் தறி தொழிலாளி ஒன்றும் கீழ்தரமானாவர்கள் அல்ல மனிதன் மானத்தை காப்பாற்றுபவர்கள்
Ingaum maada community paapinga...fuckersss
உழைப்பே உயர்வு...
நடராஜன் மற்றும் அவரது குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 🤝👏👏👍👍💪💗💗💗💐💐
புது வாழ்க்கை இடைத்தால் பழைய வாழ்க்கையா மறக்க கூடாது "!🖐
இதுக்கு இந்த தாய் உதரணம்
செம்ம அம்மா "!💟
அம்மா சாதனையாளர் மகன் பெற்ற நீங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.வாழ்க வளமுடன்
Good amma
பணம் இல்லாத போது வாழும் வாழ்க்கையை பணம் வந்த பிறகும் மாற்றிக்கொள்ளமால் இருப்பதுதான் உண்மையான வாழ்க்கை
Correct
Wrong
@@cool-uy7zn பணம் பணம் ணு அழையாதிங்கா டா
S
@@nisanthknkmsd-virat8656 cool bro ஊருக்காக நல்ல பெயர் வாங் குவதற்கு அவர்கள் அரசியலில் நிற்கப் போவது கிடையாது அப்புறம் எதற்காக அவர்கள் ஏழை வாழ்க்கை வாழ வேண்டும்
"உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" (அது பெற்ற மகனாக இருந்தாலும் சரி) வாழ்த்துக்கள் அம்மா👏👏
மீடியா தம்பி இதுதான் கிராம மக்களுக்கும் நகர மக்களுக்கும் உள்ள வித்தியாசம்
💯
Correct
SUPER REPLY TO REPORTER
டவுண்பொண்ணுக அன்பான கவனத்திற்க்கு . . .
"நான் செய்யும் தொழிலால்தான், என் மகன் கிரிக்கெட் விளையாட உதவி செய்தது. இதனால்தான், அது கிடைத்தது. எனவே இந்த தொழிலை விட முடியாது. " என்ன அருமையான நச், நறுக்கு பதில் !
நான் தறி வேலைக்காக நெறைய முறை சின்னப்பன்பட்டி சென்றுவந்துள்ளேன் இப்பொது அம்மாவின் கடைக்கு போக ஆசை நடராஜனை விட இந்த அம்மாவின் பேச்சை கேட்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது👍
Unnecessary interview,, privacy needed for him and his family... Intruders...
Slowly these media will disappear ....
True
Yes, correct
😤💯💯💯💯💯
stupid media
டேய்.. போதும்டா. விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் நம்மை போன்ற மனிதர்கள் தான்.
அது முட்டாள் மக்களுக்கு புரியாது
Irritating Reporter, asking same question again and again. Harassing their parents. Privacy na ennanu theriyaathu Pola irukku.
S browww!!!! 😕😕
Yes Irritating 😡
@@uvaizyt2878 true bro already the same reporter taken a interview at Natarajan's house when he played the debut match, asking the same question about how they feel about his debut to four different persons in the house. I feel pity for this reporter's family members, because they are tolerating him daily. 😂😂😂
Very true . Shame on him reporter. Respect them .
S
இவர்களை பார்க்கும் போது தான் நம்மாலும் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது 😌😌
விட்டா இந்த ரிப்போர்ட்ரே கடைய மூடிவச்சிட்டு வந்துடுவாருபோல 😏😏
ஆமா
ஆமா நண்பா கேள்வி அப்படித்தான் இருக்கு
Correct
முட்டாள்தனமாக கேள்வி கேட்கும் இவரைப் போன்ற பத்திரிகையாளர் சன் டிவியின் சாபக்கேடு.
அதை அளவோடு தணிக்கை செய்யாதது இன்னும் முட்டாள்தனம்
😂
ரொம்ப பெருமையா இருக்கு அம்மா.. என் கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது ....
இதுவே வேற யாராவது இருந்த பாத்ரூம் வரை A/c போட்டு சீன்போட்டுஇருப்பார்கள் தலைவணங்கிறேன் தாயே
She love her job .. that's y she continuous the work , my point of view she can enjoy rest of life with luxury. ..
இப்போது தான் சர்வதேச போட்டியில் களம் இறங்கி இறுக்கிரார் இன்னும் சாதிக்க நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும
இப்போது தெரிகிறதா நாங்கள் நடராஜன் வெற்றியை கொண்டாடுகிறோம் னு...
Dear Sun TV, You expecting her to cry and increase the TRP
Ss ama.. Correct
😏😂
Bangam ana Reply.....Super.....
Exactly
Sema
அம்மா அந்த ரிப்போர்ட்டருக்கு ஒரு சில்லிய கொடுத்து சீக்கிரம் அனுப்புங்கள்..
😂😂😂
😀
Romba question kekuraga bro🤔
😀😀😀
Paatha comment lae pakka comment😁😀😂
So simple & humble.....its none of ur business dear interviewer if she continues or not😏😏😏
முடிந்த தெரிந்த தொழிலை செய்வது அவர்களின் மன மற்றும் உடல் நலனுக்கு நல்லது...
செய்யும் தொழிலே தெய்வம் உங்களை காப்பாற்றிய தொழில் என்றும் கைவிடாதீர்
எவ்வளவு பணம் வாந்தல்லும் மனம் மறந்த ஒரே உறவு அம்மாவும் அப்பாவும்தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தறி தொழிலாளி கேட்கவே பரமானந்தம் ஏனெனில் இது வரை இவர்கள் பற்றி பதிவேதும் வந்ததில்லை வாழ்க நடராஜன் புகழ்🙌🙌🙌🤝🤝🤝👌👌
செய்யும் தொழிலே தெய்வம் திருடவில்லை பொய் சொல்ல வில்லை உழைத்து வாழ்வதில் ஏன் வெட்கப்பட வேண்டும்.
Sema nanum athaithan nenaikirean
Hats off... Nattu sir..... An inspirational man...
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா
anchor is asking more questions
நடராஜன் அவர்களுக்கு கிடைத்த வழிகாட்டி எல்லோருக்கும் கிடைத்தால் திறமையான நடராஜர் நிறைய பேர் வெளி வருவார்கள்
The questions asked by the anchor are irritating.....saying "illa illa" for every question....but the mother is great!
Good mom...
Pilainga avanga pokkula vituradhu..
👏👏
எனது தாயும் உங்களை போன்றே மிகவும் வைராக்கிய பெண்மணி ,,,நன்றி அம்மா
ஆழப்போறான் தமிழன் என்றும் மெர்சல்...🔥
Aazhaporan illai Aalaporan
இந்தியா கிரிக்கெட்டில் முதல் தமிழன் நடராஜன் வாழ்த்துக்கள்
ஏண்டா வருமானம் வராமையா அந்த கடையை 18 வருஷம் நடத்திட்டு வருவாங்க.. மைக்க புடிச்சா என்ன வேணும்னாலும் அதை கேட்க வேண்டியது
Yes bro..
I
அம்மா அவர்கள் சொன்ன பதில் அருமையாக இருந்தது 🙏🙏👍
Super ma unmailayee ninga great.. 😎😎
திரு நடராஜன், நினைக்கிறாரா இல்லையோ; ஆனா நீ நினைக்கிரிங்க பேட்டி எடுப்பவரே. அவங்க என்ன தொழில் செய்தாலும் அது அவர்களுடைய விருப்பம் அதைப் பற்றி கேட்பது உங்களுடைய பேட்டி தேவையில்லாதது.
MOM IS GREAT
MOM IS REAL HARD WORKING PERSON
GOD BLESS YOUR ALL FAMILY MEMBERS
MASHA ALLAH MUBARAK
We are very proud Anna 💓❤️❤️❤️
வாழ்த்துக்கள் அண்ணா.நடராஜன் 🙏🙏🙏👌👌👌👌👌🔥🔥🔥💪💪💪💪
Pothum da business disturb pannatha
Super Amma 💯🔥 🥰😍 .. great nattu anna have bright future 💯👑
கடந்த காலங்களில் இது போன்ற எத்தனையோ திறமையாளர்களை நாம் இழந்து விட்டோம். இப்பொழுதாவது வாய்ப்பு கிடைத்ததே.
Great mother ❣️♥️♥️♥️❣️
Impressive parents, simple and humble, their son will go greater heights for sure !!!
எந்த நிலை வந்தாழும் வந்த நிலை மறவாத பெற்றோர் 👍👍
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே 💪
ஏண்டா நோண்டி நோண்டி கேள்வி கேட்டு நோண்டுரீங்க
Masha Allah..... Exlent amma and son
உழைப்பின் மகிமையை உலகிற்கும் உணர்த்தும் தாய்... பெற்றோர்களே இந்த தாய் கூறுவதை கேளுங்கள்... பிள்ளைகளின் வாழ்க்கையை அவர்களே முடிவு செய்யட்டும் ..... நம்புங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க
She may be from a small town but she is very forward thinking. No wonder Natrajan is the son of a forward thinking dignified lady like her.
Nattu..veera level👏👏👏👏
She doing her work. All the hardworking women deserve the respect. Media Leave her alone..
Worst reporter and this channel
Always this channel thinking about trp
விளையாட்டில் மட்டுமல்ல பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
💐💐💐💐💐💐💐💐💐
அடே அந்தம்மா ஜெயலலிதா இல்லைடா அரசியல்வாதி இல்லடா! சாதாரண அம்மாடா அழகான அன்பான கேள்வியகேளுங்கடா
Everlasting blesing my perants don't missing the blessings.
இதை தமிழ் லயே பதிவு செய்யலாம் ஏன் ஆங்கிலம்
His mother is the lady behind his success ❤️
Antha amma summa eruthalum entha reporter summa eruka matigiraga
Reporter makes Nattu mum to cry coz she is a confident women still working for herself great women
REALLY GODS GIFT FOR NATARAJAN
பெரும்பாலும் அவரவர் அம்மா பேசியது போன்ற உணர்வு வெள்ளந்தியான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா & அப்பா.
ஆனால் இந்த reporter பன்னிவாயன் TRP rate kaga Question கேட்டு அழ வைக்கிறான்.
இது போன்ற எளிமையான உதாரணங்கள் நாட்டுக்கு மிகவும் தேவை.
Really great heart " After they are rich" 👍👌👏✌
Salem to Sydney. Great achievement. Super Nattu bro.
💥❣️JP Natarajan.All the Best Bro✌💪
Indian cricket international player Tamilnadu Natarajan mother giving very good interview very good mother 🙏🙏🙏🙏🙏
பழசை மறக்க கூடாது என்ற எடுத்துக்காட்டு இந்த அம்மாவை போல யாரும் இந்த காலத்துல இல்லை
சூரிய குடும்பத்தில் இப்படி ஒரு செய்தி யா 👍
அந்த அம்மாவிற்க்கு ரொம்ப நல்ல மனசு
🔥ஆளட்டும் தமிழன்🔥
👍sai ram
Indha elimai tha uggalukku perumya serkkuthu🙏🙏🙏❤️
Decipline+hard work =success for ex nattu bro
நடராஜன் 🙏🙏🙏🇮🇳
Thank you very much sir for this video published
செய்யும் தொழிலே தெய்வம்🙏
Great mom great lines 😍
Super amma....😍👍👍👍
அம்மா வாழ்த்துக்கள் அம்மா ❤❤️❤️❤❤
He s true inspiration for all youngsters...
Chinnampati muthal sydney varai 🏳🏳HATSOFF TO MR NATARAJAN
உண்மையா சொன்ன போன கடையை அவங்க விட்டாலும் இவங்களுக்கு பணம் வனித்துருச்சு so விட்டுட்டாங்க வந்த வழி ah மறந்துட்டாங்க அப்படி குற்றம் சொல்லுவாங்க இதே தொடர்ந்தாலும் அவங்க பையன் தான் சம்பாதிக்காரனே விட வேண்டியது தான பணம் ஆசை னு குறை சொல்லுவாங்க மனிதன் இயல்பே அது தான
Amma 😍😍😍🙏👍🎊💖☺️
Very proud. Finally media focusing on real people, not after glamour.
Great. Vaazhga Amma🙏🏽
மீதமிள்ளாமல் வயிறு வளர்க்க ஓடுற ஊடகவியலாளர்கள் இதையாச்சும் ஒளி பரப்பு செய்ததற்காக நன்றி..
I feel parents are in a much higher position than Natarajan. Look at their attitude towards life. Simplicity and the gratitude towards the job which fed them in earlier days. Every human being should learn that from them
masss thalaiavaa nee vera level... Great
தமிழர் குணமே தனி. எல்லாவற்றிலும் உயர்வே. தன் பிள்ளையின் தன்னம்பிக்கை பெருமையோடு சொல்லும் தாய், பிள்ளையின் விருப்பப்படியே செல்ல வழியை விட்டு, வளர்வதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.
Legendary Natarajan
*🐦பருந்தாகுது ஊர் குருவி!🦅*
🔥 _வணங்காது தமிழ் பிறவி!_
நானும் சேலம். பால்பண்ணை அருகில் வசிக்கிறேன். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது
I'm also Salem. I'll be proud
You do your work, don't care about any one, even your son, if you have your strength you do your work, I appreciate you.
Nattuuuuu bahiiiiiii🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
good super family. great family. nice example .... God Bless you.
Congratulations 🎊🎈🍾🎉
Super.Gods grace..keep it up
Reporter sir Nalla chilli chicken saapteengala??
Great job amma proud of your son and ur brought up👏👏