Acting driver - Evano Oruvan - Mutta Mass

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2020
  • Mutta mass presenting a new video "Acting Driver"
    For more such TH-cam Emotional Videos Subscribe us @Mutta Mass
    #actingdriver #evanooruvan #muttamass
    Starring:
    SATHISH : / the_ash_cilan
    BALAJI : / the__pokemon_offl
    PARTHA : / the_foxy_offl
    ---------------------------------------------
    DIRECTION
    JAYA SURYA : / jai_surya_j2
    ---------------------------------------------
    EDITING,VFX
    SATHISH : / the_ash_cilan
    ---------------------------------------------
    CAMERA
    BALAJI : / the__pokemon_offl
    ---------------------------------------------
    **********************************************************************
    Follow Us On Social Media
    MUTTA MASS
    Lollipop Creation : / channel
    Facebook : / muttamassoffl
    Instagram : muttamassoffl?i...
    Twitter : muttamassoffl?s=08
    Website : www.srmgroups.in
    For Business inquires:
    email - srmdigitalmedia@gmail.com
    mobile - 9952164176
  • บันเทิง

ความคิดเห็น • 253

  • @vishnumediavlogger8370
    @vishnumediavlogger8370 2 ปีที่แล้ว +12

    I am from Kerala .But I really like the short video.. A big salute for all drivers.. I am also an driver

  • @anandvlogs8609
    @anandvlogs8609 3 ปีที่แล้ว +145

    அனைத்து நண்பர்களுக்கும் நன்றி எங்கள் ஓட்டுநர் நண்பர்களின் உண்மை நிலையை உணர்த்தியதற்கு

    • @BHARATHRAJR-kh7vs
      @BHARATHRAJR-kh7vs 3 ปีที่แล้ว +6

      Ama thala opposite la Vara dogs wrong aa varuvanunga

    • @logeshwaran5753
      @logeshwaran5753 3 ปีที่แล้ว +4

      Anna naama positive a yosinga Anna nalladhe nadakkum nammalukku soru podara jop a thappa ninaka koodadhu naama positive a paakanum and rules follow pannale yedhuum aagadhu be positive unlimited enjoy

    • @ajithasa6248
      @ajithasa6248 3 ปีที่แล้ว +2

      Suppar

    • @r3created578
      @r3created578 3 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ptssuryakumar6260
    @ptssuryakumar6260 3 ปีที่แล้ว +24

    எங்களது வலிகள்லை😭😭 குறும்படமாக எடுத்து வைக்கும் மிக்க நன்றி அண்ணா😭😭👍👍👍👍

  • @tnstclover....4304
    @tnstclover....4304 3 ปีที่แล้ว +7

    நானும் டிரைவர் என்பதில் எனக்கு பெருமை தான்... சூப்பர் அண்ணா.. 🙏🙏🙏

  • @ramnad6577
    @ramnad6577 3 ปีที่แล้ว +61

    எத்தன லட்சம் போட்டு நீ கார் வாங்கிருந்தாலும் Extra ஆல் வந்தால் டிரைவர் அ இறங்க சொல்ல முடியாது நீங்க தான் adjest பண்ணி இடுச்சுட்டு உட்காரனும்
    So டிரைவர் நாங்க எப்பவும் mass தான்

    • @yarusammyivan155
      @yarusammyivan155 3 ปีที่แล้ว +3

      Vera level pangali

    • @r3created578
      @r3created578 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @KalaiMaha-hs2xu
      @KalaiMaha-hs2xu 3 ปีที่แล้ว +1

      Crct ah sonna thala 💯

    • @muthu-sq8pf
      @muthu-sq8pf 3 ปีที่แล้ว +2

      👏👏👏👏

  • @jackvlogsOffcial
    @jackvlogsOffcial 3 ปีที่แล้ว +28

    உடல் சிலிர்த்து விட்டது நண்பா 👏👏👏

    • @r3created578
      @r3created578 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @anbarasuanbu516
    @anbarasuanbu516 3 ปีที่แล้ว +75

    நானும் ஒரு கால் டிரைவர் தான் சென்னையில் ஒரு சிலர் எங்களை மனிதனாய் கூட மதிப்பதில்லை நண்பர்களே மிகவும் மனதிற்கு கஷ்டமாக உள்ளது

    • @gokulakrishnanm7549
      @gokulakrishnanm7549 3 ปีที่แล้ว +3

      Salem layem same prblm bro mariyathauea ila driver ku

    • @kaniediting2515
      @kaniediting2515 3 ปีที่แล้ว

      😔😔😔

    • @r3created578
      @r3created578 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @travelwithpradeep5702
      @travelwithpradeep5702 3 ปีที่แล้ว

      தென் தமிழகத்தில் இந்த அளவு மோசம் இல்லை சகோ... சில கஸ்டமர் இப்படி இருந்தாலும் பெரும்பாலானோர் சாப்பிடாமல் இருக்க அனுமதிப்பதில்லை. ஆனால் இங்க சம்பளம் குறைவு தான்.

    • @anbarasuanbu516
      @anbarasuanbu516 3 ปีที่แล้ว +1

      நீங்கள் எங்கஞக்கு சாப்பாடு வாங்கி தர வேண்டாம் எங்கஞக்கு நேரம் கெடுத்தால் பேதும் பா

  • @SimonVlogsOfficial
    @SimonVlogsOfficial 3 ปีที่แล้ว +21

    Natural acting brother... Hats off

  • @vjvijay8962
    @vjvijay8962 3 ปีที่แล้ว +12

    ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு தேவை டிரைவர் பஸ் ஓட்டுவதற்கு தேவை டிரைவர் ஆனா எங்கள மட்டும் மதிக்க மாட்டீங்க டிரைவர் மதிங்க

  • @prithiv3213
    @prithiv3213 3 ปีที่แล้ว +10

    Driving is a not a ordinary work it is a responsibility.. Passengers oda Uyir antha driver kailathan irukum... At the tym kannuku kadavul mathiri Therivan avan than Driver... I love driving❤️

  • @yarusammyivan155
    @yarusammyivan155 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு...... நானும் ஓட்டுநர் தா........மனதை....கண் களங்கி விட்டன......😢

  • @MBCreation1907
    @MBCreation1907 3 ปีที่แล้ว +3

    இன்றுவரை எனது நிலைமை இதுதான்..... Semma

  • @ramnad6577
    @ramnad6577 3 ปีที่แล้ว +25

    I am acting driver than
    ரெம்ப கஷடம் இருக்கும்
    ஆனா
    நம்மள நம்பி 3 உசுரு கார் உள்ள இருக்குனு நினைக்கும் போதும் அவுகளை பத்தரமா வீட்டுக்கு கூப்டு போகணும்னு எல்லா கஷ்ட்டமும் மறஞ்சுரும்

    • @r3created578
      @r3created578 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anguswamy9568
    @anguswamy9568 3 ปีที่แล้ว +24

    அணைத்து நண்பர்கலுக்கும் நன்றி தலைவணங்குகிறோம்🤝👏🙏💐

  • @pavalanpavalan8005
    @pavalanpavalan8005 3 ปีที่แล้ว +4

    டிரைவர்களின் மனக்கவலை புரிந்து குறும்படம் எடுத்து டிரைவர்கள் இன் கவலைகளை உணர்த்தியது இருக்கு நன்றி 🙏🙏🙏👍👍👍

  • @dhavananie5797
    @dhavananie5797 3 ปีที่แล้ว +9

    நன்றி ‌நன்பா இது வரை எங்கள் கவலைகள் அந்த இறைவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை.... இந்த பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏😭

    • @r3created578
      @r3created578 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️

  • @akkimbrucelee1416
    @akkimbrucelee1416 3 ปีที่แล้ว +1

    Bro nanu pudukkottai tha ennoda kasdatha nega pannirukega supar Bro nega innum neriya video poddu periya aala vara ennoda valthukal

  • @abdulshalam3136
    @abdulshalam3136 3 ปีที่แล้ว +2

    எங்களின் நிலையை உணர்த்தும் ...பதிவு.. வாழ்த்துகள்... சகோதரா...

  • @saachukutty3582
    @saachukutty3582 3 ปีที่แล้ว +2

    #அருமையான பதிவு...... நானும் ஒரு டிரைவர்தான் நண்பா.... நானும் இதுபோன்ற சூழ்நிலைகளை நிறைய அனுபவித்திருக்கிறேன்....

  • @abdulraheem9181
    @abdulraheem9181 3 ปีที่แล้ว +2

    Nanum 14 years ah acting driver ra Coimbatore la eruka yennaku first 6month epaditha eruthu chu athuku aparam customer la avaga v2 pillaiye pathukutaga yennaku romba pidikum Coimbatore la erukura makkale

  • @karuppasamy3286
    @karuppasamy3286 3 ปีที่แล้ว +2

    நானும் ஓட்டுனர் தான் நண்பர
    Acting driver in 8 yrs super video..
    Drivers life....

  • @vigneshsrinivasan2907
    @vigneshsrinivasan2907 3 ปีที่แล้ว +12

    Goosebumps at climax.. really good acting nd direction.keep it rockz 🔥🔥

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நானும் ஆக்டிங் ஓட்டுனர் தான்

  • @ptssuryakumar6260
    @ptssuryakumar6260 3 ปีที่แล้ว +5

    என் வாழ்வில் இதே அனுபவம்உண்டு.😭😭😭😭😭😭

  • @jeevaganesan4848
    @jeevaganesan4848 3 ปีที่แล้ว

    Super bro...
    All the best
    Innum neraya Pannunga
    nalla Pannunga

  • @user-oo6jr5sz9e
    @user-oo6jr5sz9e 3 ปีที่แล้ว +4

    நானும் அக்டிங் டிரைவர்தான்
    மிக்க மகிழ்ச்சி
    நன்றி.

  • @carriergarage3845
    @carriergarage3845 2 ปีที่แล้ว +1

    Super bro hats off to you love from lorry driver ❤️👍

  • @shagulameed2520
    @shagulameed2520 3 ปีที่แล้ว +2

    💯💯💯உண்மை

  • @sathyasundaram6464
    @sathyasundaram6464 3 ปีที่แล้ว

    Nalla irukku ya na support pandren

  • @majithkumar6991
    @majithkumar6991 3 ปีที่แล้ว

    Spr bro nanum acting driver tha MBA mudichiruka Vela kedaikala atha drivera iruka nalla customerum irupanga sila edathula namala kasta paduthra customerum irupanga ethuva irunthalum Nama konjam porumya mattumae tha iruntha aaganum Ella drivers kum intha video examplea iruku sprr bro

  • @axcelraj1059
    @axcelraj1059 3 ปีที่แล้ว

    Super bro nalla pathivu👍

  • @cinenetwork1115
    @cinenetwork1115 3 ปีที่แล้ว +6

    Machan super da....... concept ❤️❤️😍

  • @ArunKumar-cy9ph
    @ArunKumar-cy9ph 3 ปีที่แล้ว +3

    🙏 நன்றி 💕 நண்பா 😍 நானும் ஓட்டுனர் தான் 🥰 எங்களின் நிலைமையை புரிய வைத்ததற்கு 🙏

  • @vigneshboss3123
    @vigneshboss3123 3 ปีที่แล้ว +3

    அருமையான படம்..

  • @arunprasath4465
    @arunprasath4465 3 ปีที่แล้ว +4

    Super 👌👌 parthi parthi fans hit like 😅

  • @thilakthilak3369
    @thilakthilak3369 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பா எங்களை மாதிரி ஓட்டுநர் நண்பர்களுக்கு இந்த பதிவு சமர்பணம்

  • @yogabalan.g808
    @yogabalan.g808 3 ปีที่แล้ว +5

    It's really fact anna ... Keep it up na

  • @manojmanoj6051
    @manojmanoj6051 3 ปีที่แล้ว

    100% unmai super bro

  • @jegadeeswaran4338
    @jegadeeswaran4338 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கிறது-உங்களது பயணம் நன்றாக இருக்க எனது வாழ்த்துக்கள்

  • @vengaishanmugam3579
    @vengaishanmugam3579 3 ปีที่แล้ว +3

    Mapla 😍🔥🔥

  • @ranjithkumar-hh3ob
    @ranjithkumar-hh3ob ปีที่แล้ว +1

    Super. ❤

  • @thasnehru820
    @thasnehru820 3 ปีที่แล้ว

    Itha yangalota vazhkka unmai super nanpa

  • @yosuvakarthikk1022
    @yosuvakarthikk1022 3 ปีที่แล้ว +2

    Super sathish vazhththukkal

  • @asalmurugan7357
    @asalmurugan7357 3 ปีที่แล้ว +1

    நானும் ஆக்டிங் டிரைவர் தான். இப்படி தான் நடக்கிறது.... உண்மை

  • @BHARATHRAJR-kh7vs
    @BHARATHRAJR-kh7vs 3 ปีที่แล้ว +1

    Super thala

  • @rahularavind5807
    @rahularavind5807 3 ปีที่แล้ว +3

    Super guys..

  • @tomblender6843
    @tomblender6843 3 ปีที่แล้ว

    மிக அருமை

  • @Bala-vo8cc
    @Bala-vo8cc 2 ปีที่แล้ว

    Wow 👏 😮 👏 really super

  • @venusaia4145
    @venusaia4145 3 ปีที่แล้ว

    Arumai

  • @prasanths2948
    @prasanths2948 3 ปีที่แล้ว +7

    Hats off to all drivers

  • @manirathinam2339
    @manirathinam2339 3 ปีที่แล้ว +3

    யோவ் கண் கலங்க vachuttenga 😭😭😭😭😭 முற்றிலும் உண்மை சம்பவம்😭😭😭😭 ப்ரோ 😭

  • @learningfromfarmers420
    @learningfromfarmers420 2 ปีที่แล้ว

    💯 சூப்பர் அண்ணா

  • @sundaytosaturday3953
    @sundaytosaturday3953 3 ปีที่แล้ว +1

    Mass ya

  • @moni.kk_407s_
    @moni.kk_407s_ 3 ปีที่แล้ว

    Super ji....

  • @aadhiaugustin5493
    @aadhiaugustin5493 3 ปีที่แล้ว

    All tha best👍👍👍

  • @sheikoliullahr1647
    @sheikoliullahr1647 3 ปีที่แล้ว +1

    The driver's is always the best👍

  • @boobalamurugan8859
    @boobalamurugan8859 3 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா அருமையான வீடியோ வாழ்த்துகள்

  • @muraijerry6605
    @muraijerry6605 3 ปีที่แล้ว +3

    Keep it up da

  • @Jkldrg
    @Jkldrg 2 หลายเดือนก่อน +1

    Climax awesome

  • @ChellaaYTG
    @ChellaaYTG ปีที่แล้ว +1

    Super 💘😘

  • @sidthuananth7633
    @sidthuananth7633 3 ปีที่แล้ว

    Bro i am all so acting driver super bro unga video naanum ethu maatheri problems athigama face pannieruken but anbu mattum than ellamey bro💗

  • @aadhiaugustin5493
    @aadhiaugustin5493 3 ปีที่แล้ว +1

    Vary nice vedeo bro

  • @thangarajponnudurai6754
    @thangarajponnudurai6754 4 วันที่ผ่านมา

    Sama❤❤❤❤❤❤❤❤❤

  • @smailkingmedia1921
    @smailkingmedia1921 3 ปีที่แล้ว

    Super bro drivars tha heros 🥰🥰🥰😍😍🤣 ilove driving 😊😊😊

  • @RamaDevi-kb5sr
    @RamaDevi-kb5sr 2 ปีที่แล้ว

    Super da sathish kumar

  • @tspcateringpasanga1277
    @tspcateringpasanga1277 3 ปีที่แล้ว

    Paa vaarthaiye illa vera level anna

  • @dondaya444
    @dondaya444 3 ปีที่แล้ว +2

    Vera mari story end 😭🙄❤️ Vera level cast ❤️

  • @andrewsd5552
    @andrewsd5552 3 ปีที่แล้ว +2

    Keep it bro

  • @romanreigns2300
    @romanreigns2300 3 ปีที่แล้ว

    Masss

  • @vinothrko8311
    @vinothrko8311 3 ปีที่แล้ว

    சூப்பர் ஜீ

  • @ponnarsankar1138
    @ponnarsankar1138 3 ปีที่แล้ว +1

    Climax super 👍
    Congrats 💐💐💐

  • @romanreigns2300
    @romanreigns2300 3 ปีที่แล้ว

    Vera level

  • @bharaths1835
    @bharaths1835 3 ปีที่แล้ว

    Acting otrathu kastam bro enakku epdi nadanthu irukku 😥 super bro sema video 👍

  • @jaswantipatel6284
    @jaswantipatel6284 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @mhariharan7432
    @mhariharan7432 2 ปีที่แล้ว

    Super video🔥👑
    I am a Driver

  • @bhuvaneswari1521
    @bhuvaneswari1521 3 ปีที่แล้ว +1

    Good concept bro kep it up guys

  • @rizwanaghouse5914
    @rizwanaghouse5914 3 ปีที่แล้ว +1

    Driving looking is beautiful, but driver life is very hard.

  • @vinishkumar3027
    @vinishkumar3027 3 ปีที่แล้ว +1

    Bro always driver gethu bro😎😎👍👍❤️

  • @saravanakumar1251
    @saravanakumar1251 3 ปีที่แล้ว

    நன்று

  • @srkweaving2438
    @srkweaving2438 3 ปีที่แล้ว

    Arumai nanbarey ❤️

  • @nagalakshmi7125
    @nagalakshmi7125 3 ปีที่แล้ว

    Nice acting pa ✌climax sprb🤗keep rock it👍

  • @jaswantipatel6284
    @jaswantipatel6284 3 ปีที่แล้ว

    சுப்பர் தல உண்மையிலே இப்படி ரொம்ப நடக்குது

  • @anbuanbu2788
    @anbuanbu2788 3 ปีที่แล้ว +1

    என் ஓட்டுனர் சொந்தங்களுக்கு சமர்ப்பணம்

  • @mohamedgani3342
    @mohamedgani3342 3 ปีที่แล้ว +3

    🥰🥰🤘🤘

  • @srinivas8815
    @srinivas8815 3 ปีที่แล้ว +2

    Spr Anna ❤

  • @dhasskml8981
    @dhasskml8981 2 ปีที่แล้ว

    Super Brother ❤️

  • @leougin8315
    @leougin8315 3 ปีที่แล้ว +4

    climax💪💪✨

  • @abinashsri7025
    @abinashsri7025 3 ปีที่แล้ว +2

    Climax ultimate lovely secen Machi 😘😘😘😘😘😘😘😘

  • @loveflies7587
    @loveflies7587 3 ปีที่แล้ว +1

    Good job💯👍👏

  • @soorya0512
    @soorya0512 3 ปีที่แล้ว +1

    Bangam Brw...♥ Bgm 🔥u1😘

  • @venkadeshbala6255
    @venkadeshbala6255 3 ปีที่แล้ว +1

    This video feel drivars only machi ...tq da

  • @logeshp8617
    @logeshp8617 ปีที่แล้ว +1

    Fact bro nanum driver than

  • @suuresh25
    @suuresh25 3 ปีที่แล้ว +1

    SRM boys nice mass super.iam also pudukootai now in tirupur. I like pudukootai slange. It's very originally

  • @prasanths7047
    @prasanths7047 3 ปีที่แล้ว +1

    samma super vera leval bro

  • @vigneshsrinivasan2907
    @vigneshsrinivasan2907 3 ปีที่แล้ว +2

    Super 🔥🔥

  • @DriveDeena
    @DriveDeena ปีที่แล้ว +1

    Super video

  • @vaishukathiresan7667
    @vaishukathiresan7667 3 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏

  • @chitrachitra4215
    @chitrachitra4215 3 ปีที่แล้ว

    Enaku driving naa rompa pudikum .. naanu oru driver aa aaganu aasa .. naa eppo driving class poitu erukan...

  • @andrewjabaraj9746
    @andrewjabaraj9746 3 ปีที่แล้ว

    Anna Super Anna,Mass Vera level

  • @chidambaramct8051
    @chidambaramct8051 3 ปีที่แล้ว +2

    Wow😍