அன்பாக மக்கள் மாலை போட்டு வரவேற்கும் போது தலை குனிந்து ஏற்றுக்கொள்ளும் போது... மக்கள் கோபத்தோடு சேற்றை வாரி வீசும் போதும்..நெஞ்சி நிமித்தி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 🙏👍
Vanakam Annamalai Sir you are the only person in Tamil Nadu who speaks the truth boldly, only you can fight against the CORRUPT DMK Government boldly ,Super
if people need to show their anger let them show it through Vote. hope this time they vote you. (மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டும் என்றால் வாக்களிப்பதன் மூலம் காட்டட்டும். இந்த முறை உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்)
பருவ நிலை மாற்றத்தின் காரணமாக இயற்கையின் சீற்றத்தில் உருவான புயலின் காரணமாக பெய்த 500m மழையால் கிராம மக்களின் தற்போது நிலைமையை மிகவும் கவலை கிடமாக உள்ளது , அண்ணாமலை அண்ணன் நேரில் சென்று மக்களின் அவள நிலையை புரிந்துகொண்டு , மக்களின் வேண்டுகோள்கள் மற்றும் மழையால் ஏற்ப்பட்ட சேதங்கள், அனைத்தையும் பார்வை இட்டு பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அண்ணாமலை அண்ணன் என்ற ஒரு ஆளுமை தமிழகத்தில் இருந்தால் தமிழ்நாடு நன்றாக வளர்ச்சி அடையும் , வாழ்க அண்ணாமலை அண்ணா , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பார்வை இடுளை என்றாலும் , அண்ணாமலை அண்ணா பரிந்துரைப்படி மக்களின் நலம் கருதி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்... அண்ணாமலை அண்ணன் வாழ்க 🙏
போன தடவை கொடுத்த 4000 கோடி எப்படி மாயமானது என்றே இன்னும் இது வரைக்கும் தெரியவில்லை. பிரதமர் மோடி 2000 கோடி கொடுத்தால் இதுவும் சுவடு தெரியாமல் காணமல் போகும்.
அமைச்சர் எம்பி எம்எல்ஏ வெள்ளை ஜாலியா வந்து போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு போயிருவாங்க நல்லது பண்றதுக்கு வரல எங்க ராமநாதபுரத்தில் போன வாரம் எப்படி மழை பெய்து எங்க விவசாயம் ஏதாவது நிவாரணம் கொடுத்தாங்களா வந்து பார்த்தாங்களா ஓட்டுக்கு மட்டும் வராங்க எங்க பரமக்குடி தொகுதியில் எம்எல்ஏ திமுக எங்க ஊருக்கு வந்தாலும் சேர எடுத்து அடிப்போம் ஏதும் தர கருவாச்சி சொல்லி இருந்தா மன்னிக்கவும் நன்றி
What powerful government servant only poor people life very very poor all government waste only money motivation my personal opinion I am in Coimbatore my age 41 I am single mother all government waste 4th generation my sonnext year going college but??? No money because poor people😡🤬🙏
இது வருத்தம் ஒரு படித்த அமைச்சர் அவர் வயதுக்கு மீறிய செயல் எனக்கும் அவர் கட்சி அவரை கல்வி துறை அமைச்சராக இருந்து எப்பொழுது அவரை மாற்றினார்களோ அப்பொழுதே எல்லாம் முடிந்து விட்டது
Y DMK is depending on cinema image to appoint CM candidate/party head since 60s? Did Mr.Kamarajar or Mr.Modiji enter cinema in any way n contest elections based on that popularity? 😂🤔🙏🏼🤞🏼🧿!
அன்பாக மக்கள் மாலை போட்டு வரவேற்கும் போது தலை குனிந்து ஏற்றுக்கொள்ளும் போது...
மக்கள் கோபத்தோடு சேற்றை வாரி வீசும் போதும்..நெஞ்சி நிமித்தி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 🙏👍
😂😂😂
மக்கள் விரோத ஆட்சியின் வெளிப்பாடு மக்கள் கோபம்
தமிழ்நாடல் one of the talent அரசியல்வாதி டா தம்பி நீ..
வாழ்த்துக்கள் 👏👏
not only TN but in whole of India
எனக்கு வருத்தம் பா இவனை இதோடு விட்டது தப்பு 😢
இதை விட அதிகம் செய்வார்கள் ஆட்டு குட்டி ku
@@Capsletterசாணிய கரைச்சி ஊத்துனாலும் திருந்தபோறது இல்ல
dai Annamalai speed evlo desent ah iruku .....pon mudiku Annamalai good leader...
சுடலையைடா@@Capsletter
@@sakthiveln3159 tharkuri ❤️
நீங்க வந்தா எல்லாம் சரியா நடக்கும் தலைவா
@@sivapmc3975 👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾
பொன்முடி செல்லும் இடமெல்லாம் இதுபோன்ற சிறப்புகள் கிடைக்கும் ! அவர் யாரையும் ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதே .
அண்ணாமலை மட்டுமே மக்களின் முதல்வர் 🎉
Yandrum oru mla kuda agamudiyathu
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, புதிய அமைச்சர் நியமித்தால் மட்டுமே விழுப்புரம் வளர்ச்சி பெறும்..
Support Annamalai 🚩🇮🇳🕉️
மக்களின் பிரதிநிதிதான் பொன்முடி, அவர் முதலில் மக்களை மதிக்க தெரிய வேண்டும்?
அமைச்சர் S S சிவச்சந்திரன் நேற்று முதல் கள்த்தில் இருந்தார். ஆனால் பொன்முடி சொகுசு மாதிரி வந்தது போறது.
சூப்பர் தல 🎉
நல்லா பாருங்கடா சேறுதானா இல்லை வேற எதாவது இருக்க போகுது 😂😅
😂😂😂😂🎉🎉🎉
என்ன மலமா🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂
திமுக நா சும்மாவா உதயாநிதி எல்லாம் துணை முதல்வர் ஆனால் தமிழ்நாட்டோட நிலைமை இதுதான்
நாம் இருப்போம்
@@selvam2620 கண்டிப்பாக
Vanakam Annamalai Sir you are the only person in Tamil Nadu who speaks
the truth boldly, only you can fight against the CORRUPT DMK Government boldly ,Super
Annamalai Great Person 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉Annamalai 🚩
வருடம் இப்படி நடக்குது மாற்றுவழிஎன்ன
இது நல்ல அரசியல் தலைவர் பேச்சு
அமைச்சர் மட்டுமல்ல குற்றவாளியும் கூட அதை மறந்து விட்டீர்களே சிறைவாசம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
🪷🙏2026 - TAMILAGA CM 🪷 ANNAMALAI IPS ONLY 🪷 GREAT ORIGINAL TAMILAN 🙏🪷
Makkalin Thalaivan Annamalai🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரா வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾❤️❤️❤️
ஓசி என்கின்ற வார்த்தையை கண்டுபிடித்த உனக்கு மக்கள் கொடுத்த பரிசு
Annamalai ji is the good leader 👏
Charismatic people's leader
if people need to show their anger let them show it through Vote. hope this time they vote you. (மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டும் என்றால் வாக்களிப்பதன் மூலம் காட்டட்டும். இந்த முறை உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்)
பருவ நிலை மாற்றத்தின் காரணமாக இயற்கையின் சீற்றத்தில் உருவான புயலின் காரணமாக பெய்த 500m மழையால்
கிராம மக்களின் தற்போது நிலைமையை மிகவும் கவலை கிடமாக உள்ளது , அண்ணாமலை அண்ணன் நேரில் சென்று மக்களின் அவள நிலையை புரிந்துகொண்டு , மக்களின் வேண்டுகோள்கள் மற்றும் மழையால் ஏற்ப்பட்ட சேதங்கள், அனைத்தையும் பார்வை இட்டு பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அண்ணாமலை அண்ணன் என்ற ஒரு ஆளுமை தமிழகத்தில் இருந்தால் தமிழ்நாடு நன்றாக வளர்ச்சி அடையும் ,
வாழ்க அண்ணாமலை அண்ணா ,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பார்வை இடுளை என்றாலும் , அண்ணாமலை அண்ணா பரிந்துரைப்படி மக்களின் நலம் கருதி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்...
அண்ணாமலை அண்ணன் வாழ்க 🙏
கிராம மக்களின் அன்பும் ஆக்ரோசமும் எப்பவும் சுட சுட கிடைக்கும் 🎉🎉🎉
அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க👏👏👏👏👏👏👏👏
மக்கள் போட்ட பிச்சையில் அமைச்சராகி மக்களை அதிகார மமதையில் சீண்டினால் மக்களிடம் இருந்து இந்த மாதிரியான மரியாதை தான் கிடைக்கும்.
Mature speech ☺❤
அண்ணாமலை டா 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
போன தடவை கொடுத்த 4000 கோடி எப்படி மாயமானது என்றே இன்னும் இது வரைக்கும் தெரியவில்லை. பிரதமர் மோடி 2000 கோடி கொடுத்தால் இதுவும் சுவடு தெரியாமல் காணமல் போகும்.
கலைஞர் குடும்பத்தின் மீது உள்ள வெறுப்பில் மக்கள் இப்படி செய்துள்ளார்கள் பாவம் அமைச்சர் பொன்முடி
2026 Tamilnadu Annamalai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மல.மல தான்.அண்ணாமலையார் மாஸ்.❤️❤️❤️❤️💯💯💪💪👌👌
Saani adikkanum...
மக்கள் தீர்ப்பு
இதுதான் உண்மை
செய்த சம்பவம் மிக சரியே
அண்ணாமலை அவர்கள் நேர்மையான மக்கள் தலைவர் அவரால் மட்டுமே மக்களுக்கு உதவ முடியும்
மக்கள் புரட்சி 🚩🚩🚩🚩
Clear speech
Super explanation sir
Real hero engal ANNAMALAI Annan ❤❤
பாவம் collector
Annamalai 🚩
அமைச்சர் எம்பி எம்எல்ஏ வெள்ளை ஜாலியா வந்து போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு போயிருவாங்க நல்லது பண்றதுக்கு வரல எங்க ராமநாதபுரத்தில் போன வாரம் எப்படி மழை பெய்து எங்க விவசாயம் ஏதாவது நிவாரணம் கொடுத்தாங்களா வந்து பார்த்தாங்களா ஓட்டுக்கு மட்டும் வராங்க எங்க பரமக்குடி தொகுதியில் எம்எல்ஏ திமுக எங்க ஊருக்கு வந்தாலும் சேர எடுத்து அடிப்போம் ஏதும் தர கருவாச்சி சொல்லி இருந்தா மன்னிக்கவும் நன்றி
Super sir❤❤❤
Matured politician....😮
Super annamali sir 🙏👍🏻👍🏻👍🏻
பழைய புயலுக்கு கொடுத்தது பாராளுமன்ற தேர்தல் வர இருந்த காரணம்.
பொன்முடிக்கு.தக்கா.பாடம்புகட்டிய.மக்கள்
சூப்பர் 🎉🎉🎉
❤🎉🎉🎉🎉🎉🎉🎉 Mass ANNAMALAI 🙏 sir
அசிங்கம் உச்சம் தி மூ க அரசு செந்தில்பாலஜி பொன்முடி மிண்டும் அமைச்சர் வழங்கியது பங்கு சரி அளித்து உள்ளனர்
பொன்முடி வாயிலும் கொஞ்சம் சேரை தேச்சிருக்கணும்.
அமைச்சர் இல்லே, முதலமைச்சர் போயிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். எங்கே அந்த எந்த கொம்பனாலும்னு சீன் போட்டவரு?
I support annamalai 🎉🎉🎉
Really speech super wonderful congratulations
அதான் அண்ணாமலை 🎉🎉🎉🎉
Cuddalore district thalaivar kovilanoor manikandan avargalukku kattuparur veerapathran Bjp avargalin Thambi padaiyin Saarbaga vaazhthukal🤝💐🍫🥰💪😘😍
What powerful government servant only poor people life very very poor all government waste only money motivation my personal opinion I am in Coimbatore my age 41 I am single mother all government waste 4th generation my sonnext year going college but??? No money because poor people😡🤬🙏
After 3month tn media la oru bjp leader speech keka nala iruku
🌷🌷🌷🌷
அருமையானா கருத்து வாழ்த்துக்கள் அண்ணாமலை
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
தலைவா
👌🏻👌🏻
Mature and top notch quality politician ❤🎉
மக்களை விட அமைச்சர் உயர்வா
1st view❤❤❤
இது வருத்தம் ஒரு படித்த அமைச்சர் அவர் வயதுக்கு மீறிய செயல் எனக்கும் அவர் கட்சி அவரை கல்வி துறை அமைச்சராக இருந்து எப்பொழுது அவரை மாற்றினார்களோ அப்பொழுதே எல்லாம் முடிந்து விட்டது
TVK👍✌
WFH
👌👌👌👌👌👌👌
₹1000 ஓட்டுக்கு...
மாதம் ₹1000 தகுதியான பெண்களுக்கு😂😂😂
சந்தர்ப்பவாத மக்களுக்கு அக்கிரமக்காரனுங்க கொடுக்கும் பணம், அந்த மக்களையே அழிக்கும் ☝☝☝
Welcome Back Annamalai 😊
நாளைக்கு உனக்கும் இதேதான் அண்ணாமலை
❤
*"TAMILAN LIKES ALL TIMES TASMAC DRINKS ONLY" @" TAMILAN : - ANDHRA TELEGU FAMILY (DMK) DRAVIDA ADIMAI TAMILAN" @ "OC EACHA SOORU KOTTAM TAMILAN" # "NO SOODU" & "NO SORANAI "*
அவ்வளவுதான்......
அருவருக்க செய்யும் செயல்...
ஆதங்கத்தை வெளிப்படுத்தவேண்டியது அவசியம்...... இப்படி செய்வது அறிவற்ற செயல்....
எல்லாம் நல்ல இருக்கு சொன்னத்து நல தா சேத்துஅடி கொடுத்துரு பாக போல..
விழுப்புரம் மக்களைப் போல மற்ற மாவட்ட மக்களுக்கும் சூடு, சொரணை வெளிப்படுமா?
கோபத்தை தேர்தலில் காட்டியிருக்கலாம்,
😢😢😢
I remember citizen ajith movie
எல்லா பணத்தையும் இப்பவே கொடுத்தா எப்படி தமிழகம் பூரா தரவேண்டாமா எலெக்ஷன் வருதில்லா
பொன்முடி மக்களை மதிப்பதில்லை.மக்களை ஒருமையில் பேசுகிறார்
அண்ணாமலை
Experienced speech
சேறு விசினது எதிர் கட்சி ஆளுங்க மக்கள் இல்ல Mr
2000 ம் கோடி எதற்காக 2026 எலக்சனுக்கு மக்களுக்கு கொடுக்கவா
IPS officer, anamalai AVL ku vanakam,j, Jayalalithaa AVL ku oru satam,ivarkaluku,oru satamanka, CG kita kelunga sir,,,
வரல்லை
Super
Athe rosaththodu election vara irunga makkale...
Srirangam police kalaignar arivalayam enquiry centre property capture
மத்திய அரசு பணத்தை கொடுத்துட்டு தான் வேற வேலை
Why Tn not selecting him?😅
Y DMK is depending on cinema image to appoint CM candidate/party head since 60s? Did Mr.Kamarajar or Mr.Modiji enter cinema in any way n contest elections based on that popularity? 😂🤔🙏🏼🤞🏼🧿!
திமுக அரசு திறுந்த இனி மக்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்
Gentral government idam nithivangi godukkavum