Poorana azhakullavarey | ஸ்வரம் பாடுவது எப்படி?|பூரண அழகுள்ளவரே||Jesus Redeems Song||9894924307|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #Poorana #azhakullavarey|#ஸ்வரம் #பாடுவது #எப்படி? # பூரண #அழகுள்ளவரே #Jesus #Redeems #Song
    ________ _______________ _____________ _______
    Song :பூரண அழகுள்ளவரே ஸ்வரம் பாடுவது எப்படி By Packiaraj
    Lyric:Bro Mohan C Lazarus
    Original Song Music:Bro Augustin Pon Seelan
    Original Song sung by Nithya Shree
    Original Song Screen Play Saindhavi
    This video Editing: Prabhu -Jose Media Mission
    ######### ####### ###### ##### #####
    ஆதி பிதா குமாரன் ஸ்வரம் பாடுவது எப்படி link:
    • ATHI PITHA KUMARAN |ஸ்...
    உயர் மலையோ பாடலின் ஸ்வரம் பாடுவது எப்படி link :
    • UYAR MALAIYO SWARAM|| ...
    ======= ========== ============= =========
    Swaram in English:
    1.||S, SN|DNPM|GMRS|NSP,|
    |DNSR|GRSN|DSND|P,,,|
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    2 ||R, RP|PG, G|RGRS|NRS,|
    |DSND|PND,|PDPM|GMP,||
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    3.||GMGM|DNPM|GMPN|D,,,||
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    4.||NSGR|SNDP|MPDN|S,,,||
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    5.||PNSG|R,,,|,,,,|,,,,||
    ||NSRM|G,,,|,,,,|,,,,||
    6.||SGR,|,,,,|NRS,|,,,,|
    |DSN,|,,,,|PND,|,,,,||
    7.||SGRM|GPMD|PNDS|NRSG|
    |RGSS|NSNN|DNDD|PDNS|
    8..||GR, S|,RS, |N, SN|,D,G|
    |RSND|, RSN|DP,D|PMGR|
    |S,,||
    POORANA AZHAKULLAVAREY
    YEN YESUVEY
    POORANA AZHAKULLAVAREY
    ------- ---------- --------- --------- ------------- --------- -----------
    ஸ்வரம் தமிழில்:
    1. || ஸா ஸ் நி | த நி ப ம | க ம ரி ஸ | நி ஸ பா |
    | த நி ஸ் ரி | க ரி ஸ் நி | த ஸ் நி த | பா; |
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    2 || ரீ ரி ப | ப கா க | ரி க ரி ஸ | நி ரி சா |
    | த ஸ் நி த | ப நி தா | ப த ப ம || க ம பா ||
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    3. || க ம க ம | த நி ப ம | க ம ப நி | தா; |
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    4. || நி ஸ் க ரி | ஸ் நி த ப | ம ப த நி | சா; ||
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    5. || ப நி ஸ் க | ரீ; | ,,,, | ,,,, ||
    | நி ஸ் ரி ம | கா; | ,,,, | ,,,, ||
    6. || ஸ் க ரீ | ,,,, | நி ரி ஸா | ,,,, |
    | த ஸ் நீ | ,,,, | ப நி தா | ,,,, ||
    7. || ஸ க ரி ம | க ப ம த | ப நி த ஸ் | நி ரி ஸ் க |
    | ரி க ஸ் ஸ் | நி ஸ் நி நி | த நி த த | ப த நி ஸ்
    8. || க ரீ ஸ |, ரி ஸா | நீ ஸ் நி |, தா க |
    | ரி ஸ் நி த |, ரி ஸ் நி | த பா த | ப ம க ரி |
    | சா; ||
    பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
    பூரண அழகுள்ளவரே.....
    ******* ******* ****** ********* ********** ********
    பாடல் வரிகள் தமிழில்:
    பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
    பூரண அழகுள்ளவரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
    அனுபல்லவி
    போற்றுவேன் வணங்குவேன்
    துதி பாடி மகிழ்வேன்
    சரணங்கள்
    1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
    பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
    மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
    ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே - போற்றுவேன்
    2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
    ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
    ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
    அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே - போற்றுவேன்
    3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
    முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
    என் பாவம் போக்க உம்மை பாழாக்க
    உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் - போற்றுவேன்
    -------- -------- ------ ----------- --------- ----------- ----------- -------
    Contact for Online class and Orchestra:
    Mega Musicals
    9894924307
    8870626224

ความคิดเห็น • 116

  • @baskarpalayam6202
    @baskarpalayam6202 9 ชั่วโมงที่ผ่านมา

    தேங்கி யு பிரதர்

  • @sureshraj-nq3yq
    @sureshraj-nq3yq 2 ปีที่แล้ว +10

    சூப்பர், பாஸ்டர், இந்த பாட்டே கேட்கும் போதே பாடணும் ஆசை, ராகம் எப்படி தெரிந்து பாடணும் நினைத்தேன், உங்கள் ராகத்தை சொன்ன விதம் excellent pastor மிக மிக நன்றி, இயேசுதாமே உங்களை ஆசீர்வதிப்பராக. மென்மேலும் இது போன்ற கர்நாடக (பழைய ) பாடல்களை பாடுங்கள், அழகாக, அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் very very thank you, jesus blesss you pastor🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🎸🎸🎸

    • @dominicrosari3115
      @dominicrosari3115 ปีที่แล้ว

      👌👌👌👌✝️🙌✝️👍👍👍

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 10 หลายเดือนก่อน +2

    பாடல் அமைந்துள்ள சிந்து பைரவி இராகத்தில் நீங்கள் கற்பனை ஸ்வரங்களை எளிமையாக கற்றுத் தந்தீர்கள். மிக மிக அருமை. நன்றி.

  • @emimajemima7566
    @emimajemima7566 8 หลายเดือนก่อน +1

    நன்றாக பாடக் கற்றுக் கொடுக்கிறீர்கள், நாங்கள் சாதாரணமாக பாடுவோம், நீங்கள் அந்த ராகம் தாளத்தைப் பற்றிச் சொல்லும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, மிக்க நன்றி brother

  • @MarryMarry-n2s
    @MarryMarry-n2s 8 หลายเดือนก่อน

    Yeluthina sagotharar.avrgaluku.yesuvin.namathil.avrukku.nan.nandri.solukiran

  • @sheelarobinson6719
    @sheelarobinson6719 6 หลายเดือนก่อน

    தமிழில் ஸ்வரங்கள் கற்றுத் தந்தால் நாங்கள் கற்றுக் கொள்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தயவுசெய்து தமிழில் சொல்லிக் கொடுக்க முயற்சி பண்ணுங்கள் மிக்க நன்றி ஐயா. நீங்கள் கற்றுத் தந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது

  • @jesusloveu4925
    @jesusloveu4925 2 ปีที่แล้ว

    என் ஆண்டவரை வர்ணிக்க நாவுகள் போதாது

  • @jfamilyin23
    @jfamilyin23 5 หลายเดือนก่อน

    4:12

  • @jfamilyin23
    @jfamilyin23 5 หลายเดือนก่อน

    3:47

  • @sksk-kh2ci
    @sksk-kh2ci 2 ปีที่แล้ว

    Good teaching
    தேன் இனிமையிலும் jolly abraham reshma abraham song ஸ்வரங்கள் கற்று தாருங்கள்

  • @ThangalS-ep7ui
    @ThangalS-ep7ui 7 หลายเดือนก่อน

    எனக்கும் இப்படி படணும்னு ஆசையா இருக்கு அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @robertfkthebetonatecreame8222
    @robertfkthebetonatecreame8222 ปีที่แล้ว

    Amen

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 2 ปีที่แล้ว

    நான் பழகீட்டேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அண்ணா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @sheelapradeeparajan5545
    @sheelapradeeparajan5545 2 ปีที่แล้ว +3

    எளிமை,இனிமை, அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rehobothblessingvoice2948
    @rehobothblessingvoice2948 10 หลายเดือนก่อน

    புதிய பாடல்கள் எந்த இராகத்தில் வருகிறது என்றும், அதின் ஆரோகணம் , அவரோகணத்தையும் போடுங்கள்! Thanks

  • @reenamathew9783
    @reenamathew9783 8 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉❤ no words

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 7 หลายเดือนก่อน

    தமிழில் ஸ்வரங்கள் இருந்தால் நலம்.

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 5 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 11 หลายเดือนก่อน +1

    Thank you so much for your correct spelling of the swarams dear brother in Christ Jesus. May the Lord use you for His glory, for you are gifted by the Lord a beautiful voice to praise and worship Him.

  • @SIVAMURTHYSR
    @SIVAMURTHYSR ปีที่แล้ว +1

    ஆர்வம் வருகிறது சகோ...

  • @giftofgod3892
    @giftofgod3892 2 ปีที่แล้ว +1

    praise god annan please teach us soll kattu

  • @lillyb3752
    @lillyb3752 ปีที่แล้ว

    Beautiful sir thank you God bless you 🙏👌🤝💐

  • @antonichristraja6191
    @antonichristraja6191 2 ปีที่แล้ว

    Thanks God

  • @malac4074
    @malac4074 2 ปีที่แล้ว

    Nandri yesuve na verumbura neratthula eanaku endha video va koduttinga nandri nandri yesuve 👏👏👏👏😍🙇‍♀️

  • @johns3796
    @johns3796 6 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 2 ปีที่แล้ว +2

    உங்களது முகமாற்றம அருமை

  • @shijiamose0603
    @shijiamose0603 10 หลายเดือนก่อน

    Thank you Brother.usefull video.❤God bless you..nanum kathukitten.

  • @shahilaravi908
    @shahilaravi908 ปีที่แล้ว +1

    Praise God. Thank you brother for the beautiful teaching of the swaras portion of this song.

  • @samuelponsingh
    @samuelponsingh 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இனிமையாக உள்ளது அண்ணன். வாழ்த்துக்கள்.

  • @UnnatharGeethangal
    @UnnatharGeethangal 5 หลายเดือนก่อน

    அருமை சகோ 👍🙏🤝

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 2 ปีที่แล้ว +2

    அருமை ❤️❤️❤️❤️

  • @priyakarthikarthipriya4631
    @priyakarthikarthipriya4631 ปีที่แล้ว

    GOD JESUS BLESS YOUR. Ministry and your family

  • @user-wf5cu7ef6s
    @user-wf5cu7ef6s 8 หลายเดือนก่อน

    Bro super like & lovely song

  • @tamilpris1426
    @tamilpris1426 ปีที่แล้ว

    Thank you smo much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 no words to say

  • @madhurakavimadhu6295
    @madhurakavimadhu6295 ปีที่แล้ว

    Romba nandri... Vazhthukal pastor...

  • @sheelam2536
    @sheelam2536 2 ปีที่แล้ว +1

    Excellent brother ....very useful..those who r learning ..

  • @johnrichard5330
    @johnrichard5330 2 ปีที่แล้ว +2

    excellent narration

  • @MarryMarry-n2s
    @MarryMarry-n2s 8 หลายเดือนก่อน

    Avar.namathai.uyarthi.padugal.yethunai.alagu.yesappa.alagin.poranamyesumagaraja.

  • @dominicrosari3115
    @dominicrosari3115 ปีที่แล้ว

    Super thanks

  • @rachelrrajasundram3925
    @rachelrrajasundram3925 ปีที่แล้ว

    Thank you for sharing brother. This is a beautiful song. Truly appreciate your teaching. 🙏

  • @tamilbaptistchurchthulukka4205
    @tamilbaptistchurchthulukka4205 ปีที่แล้ว +1

    Very nice pastor

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 2 ปีที่แล้ว

    Ennathuuuu intha song a eluthunathu mohan c laz bro vaaaaa....
    What a surprice...

  • @sumathisumathi1114
    @sumathisumathi1114 2 ปีที่แล้ว

    Excellent thank you so much god bless you jii

  • @JothisamSam-iu4zp
    @JothisamSam-iu4zp 10 หลายเดือนก่อน

    Very very nice paster ❤

  • @heavenlybird6063
    @heavenlybird6063 2 ปีที่แล้ว

    Super super super

  • @presilasub118
    @presilasub118 2 ปีที่แล้ว

    Awesome Praise the Lord Glory Hallelujah. Beautiful song sung with beautiful melody

  • @bharanig8861
    @bharanig8861 11 หลายเดือนก่อน

    🎉

  • @jebaselvan6697
    @jebaselvan6697 2 ปีที่แล้ว +1

    👌sir very useful

  • @muralik2762
    @muralik2762 2 ปีที่แล้ว

    Thaking you Br.Wonderful

  • @malac4074
    @malac4074 2 ปีที่แล้ว

    Nandri anna God bless u anna na endha ragatthai one day fulla try panna appakuda mudiyala 🙏

  • @leebaleeba-nt7ul
    @leebaleeba-nt7ul 11 หลายเดือนก่อน

    Super brother... wonderful vedio...

  • @Robinprabu
    @Robinprabu ปีที่แล้ว

    very nice pl upload more songs like this.... god bless you....

  • @fjamesabraham6952
    @fjamesabraham6952 2 ปีที่แล้ว +1

    Super Sir

  • @jesusloveu4925
    @jesusloveu4925 2 ปีที่แล้ว

    Super super 👍👍👍

  • @AI_CogniVerse
    @AI_CogniVerse 2 ปีที่แล้ว +2

    Super

    • @SheebaJacob-qt7ye
      @SheebaJacob-qt7ye 3 หลายเดือนก่อน

      Pls iam requesting u to sing this song fully

  • @josephchandran6041
    @josephchandran6041 2 ปีที่แล้ว +1

    kangalai yeeredupen song swaram sollunga iyya

  • @Josa-uk2dn
    @Josa-uk2dn ปีที่แล้ว

    Praise the Lord, pastor,

  • @JeyaraniThomas
    @JeyaraniThomas ปีที่แล้ว

    Very nice.

  • @SangeethaSangeetha-cy8bo
    @SangeethaSangeetha-cy8bo ปีที่แล้ว

    Tq

  • @febbydaffney4296
    @febbydaffney4296 2 ปีที่แล้ว

    Very useful brother. Thank you so much. God bless you

  • @johnrichard5330
    @johnrichard5330 6 หลายเดือนก่อน

    Excellent explanation!

  • @jarletajeesh7316
    @jarletajeesh7316 8 หลายเดือนก่อน

    Wow thank you sir

  • @PriyaPriya-pf6xj
    @PriyaPriya-pf6xj 8 หลายเดือนก่อน

    Thank u brother's

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 7 หลายเดือนก่อน

    Good job...! 🎉❤🎉🙏🙏🙏🙏🙏

  • @graciouspeter2256
    @graciouspeter2256 ปีที่แล้ว

    Awesome
    Praise the Lord

  • @emtencreations1061
    @emtencreations1061 2 ปีที่แล้ว

    Super super. Thank you so much

  • @teejeyem6375
    @teejeyem6375 ปีที่แล้ว

    🙏🏻😇✝️

  • @sevvanthisevvanthi7036
    @sevvanthisevvanthi7036 ปีที่แล้ว

    Thank you so much sir 💐💯

  • @chalsydania9980
    @chalsydania9980 7 หลายเดือนก่อน

    Superb🎉

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @UCOAPraveenaEvanjalin
    @UCOAPraveenaEvanjalin 2 ปีที่แล้ว

    Ultimate brother ... Thank you so much brother ... This vedio is very very useful for me... It gives complete understanding... All the Glory to Jesus Christ,Amen ...

  • @premaramesh2593
    @premaramesh2593 ปีที่แล้ว

    Praise the LORD Excellent

  • @sheebadaniel2983
    @sheebadaniel2983 2 ปีที่แล้ว

    Super super

  • @helen5162
    @helen5162 2 ปีที่แล้ว

    Praise God!Thanks much

  • @reenadarmaraj841
    @reenadarmaraj841 ปีที่แล้ว

    Very useful anna thank u
    Thaen inimaiyilum song swaram solli kodunga anna

  • @rehobothblessingvoice2948
    @rehobothblessingvoice2948 ปีที่แล้ว

    Wonderful brother

  • @vijayshiya8461
    @vijayshiya8461 ปีที่แล้ว

    Really super ❤

  • @lee12gershon65
    @lee12gershon65 ปีที่แล้ว

    Super Pastor annum katrukkolla enna seiyanum

  • @robeyscover4886
    @robeyscover4886 ปีที่แล้ว

    super sir

  • @pooraniprem3351
    @pooraniprem3351 ปีที่แล้ว

    Awesome brother. I am impressed. It's very useful video for all learning student s. Innum adhigamana kadavuludaiya padal podugal sittai swarmum podugal bro...

  • @johnson9285
    @johnson9285 2 ปีที่แล้ว

    சூப்பர் அறுமை

  • @rubywilliam5617
    @rubywilliam5617 ปีที่แล้ว

    Massive thanks Annan
    I was so looking for this lesson for long time 🙏🏽😘

  • @tamilflutesongs302
    @tamilflutesongs302 7 หลายเดือนก่อน

    Thank you ayya, I want this Teachings 😍 ❤️

  • @holybiblewebtv675
    @holybiblewebtv675 2 ปีที่แล้ว

    God blessy you brother

  • @metyskitchen
    @metyskitchen ปีที่แล้ว

    Thank you very much brother, I was searching for this swaras to sing. You did a marvelous job of explaining and putting it in script. Praise God

  • @devakumarnice.8519
    @devakumarnice.8519 7 หลายเดือนก่อน

    தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @PriyaPriya-kr7wz
    @PriyaPriya-kr7wz 6 หลายเดือนก่อน

    Super bro

  • @mi_a_ngel
    @mi_a_ngel 2 ปีที่แล้ว

    Nice uncle. Glory to god

  • @sulochanarobinson4050
    @sulochanarobinson4050 2 ปีที่แล้ว

    Very useful! God bless u

  • @reginas5956
    @reginas5956 9 หลายเดือนก่อน

    அண்ணா ஹிந்தோல ராகத்தில் பாடல் ஒன்று கற்றுத்தாருங்கள்

  • @jesuschannel978
    @jesuschannel978 ปีที่แล้ว

    Super Anna

  • @SelvaKumar-vu9kw
    @SelvaKumar-vu9kw ปีที่แล้ว

    Praise the Lord anna
    super anna.

  • @sheebadaniel2983
    @sheebadaniel2983 2 ปีที่แล้ว

    Amazing.... Woww

  • @priscillaprabhakar
    @priscillaprabhakar 2 ปีที่แล้ว

    Super anna...

  • @jdeepa8869
    @jdeepa8869 2 ปีที่แล้ว

    Super Anna 👍

  • @SelvarajSelvaraj-u6z
    @SelvarajSelvaraj-u6z ปีที่แล้ว

    Godbless you soya

  • @akiniyathiruthuvam6731
    @akiniyathiruthuvam6731 2 ปีที่แล้ว

    Nice Anna

  • @tablaulagam6146
    @tablaulagam6146 2 ปีที่แล้ว

    Nice brother..

  • @flutechristopher4909
    @flutechristopher4909 2 ปีที่แล้ว

    What a wonderful explanation and interpretation brother!! Really useful! I was searching for this in many channel lastly found here!! May God bless you!

  • @CharlesEdwin-hz3pd
    @CharlesEdwin-hz3pd 2 หลายเดือนก่อน

    Thank you brother .. online la call edhachum edutha solunga brother pls