Neanga solrathlam nadkalam nadakama kuda pogalama but any situation namba face paniatha Agnum and mansakatupadu god nambika eruntha life success panama mudium . சிற்பக் கல் நிறைய வலியைப் பெறுகிறது, ஆனால் இறுதியில் அது நல்ல சிற்பத்தைக் காண்பிக்கும். இதே போல் நம் வாழ்விலும் பல போராட்டங்களை சந்திக்கிறோம் இறுதியாக நாமும் நல்ல நிலைக்கு வருவோம்.👍
பிறந்து விவரம் தெரிய ஆரம்பிச்ச நாள்ள இருந்து இப்ப வரைக்கும் உடன் பிறப்புக்களின் டார்ச்சர் மட்டுமே இருக்கு நாப்பத்தியஞ்சு வயசாகுது ஏதாவது பிரச்சினை அதை தீர்த்து வை என என் வாழ்க்கை என்ன என மறக்கடித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்.எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எட்டிப்பார்ப்பதில்லை.இவர்களை ஒழித்துக்கட்டவும் முடியாமல் எனது வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம் என்றாலும் முடியவில்லை இதற்கும் உடன் பிறந்தவர்கள் மிகவும் வயது மூத்தவர்கள் கோபம் ஆணவம் அகங்காரம் அவளுக்கு என்ன விட செய்யிர இவளுக்கு அதிகம் செய்யிர என எவ்வளவு செய்தாலும் திருப்தியில்லாமல் சிக்கியவர் தலையை இழுத்து வைத்து ஆட்டிப்படைக்கிறார்கள்.இதிலிருந்து யாரையும் காயப்படுத்தாமல் என்னை கரை சேர்க்க வேண்டும் இறைவா
ஒதுக்கி விடுங்கள் இல்லையேல் உங்களை முடித்துவிட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள், நீங்கள் இன்னும் அவர்களுக்கு செய்துகொண்டு இருக்கிறீங்க என்றால் அதை விட ஒரு மடத்தனம் வேறு ஒன்றும் இல்ல
@ It is first because you were 10 years old when it was 1st round and so it might have affected your parents ( not you directly).So, this is your first round technically. Guruji has carefully said that age is 50+ because whoever 50 years right now, already had a Sani at their 20s!
30 வருஷத்துக்கு ஒரு தடவை தான் சனி பகவான் பெயர்ச்சி அடைந்து அந்த ராசிக்கே வராரு. அப்போ 31 வயசுக்காரங்களுக்கு எல்லாம் இது இரண்டாவது சனி தான் என்னப்பா நீங்க ஜோசியம் சொல்றீங்க
ஐயா 56 வயது என் போன்ற பலபேர் உங்களின் பதிவை பார்க்கிறோம். பொதுப்பலனே சிறப்பாக உள்ளது. நன்றி
Northern srilanka வில் இருந்து உங்களின் அன்பர்.
Neanga solrathlam nadkalam nadakama kuda pogalama but any situation namba face paniatha Agnum and mansakatupadu god nambika eruntha life success panama mudium . சிற்பக் கல் நிறைய வலியைப் பெறுகிறது, ஆனால் இறுதியில் அது நல்ல சிற்பத்தைக் காண்பிக்கும்.
இதே போல் நம் வாழ்விலும் பல போராட்டங்களை சந்திக்கிறோம்
இறுதியாக நாமும் நல்ல நிலைக்கு வருவோம்.👍
Super ji 🎉
நன்றி ஐயா
Good kuruji thank you🙏❤
🎉nalla adi pattutan samy.
ஐயா வணக்கம் எனக்கு வயது 49 சூரிய திசை நடக்கும் என்று நினைக்கிறேன் உங்களிடம் கற்றுக் கொண்டது
Thank you
Thanks sir
👌👌👌👌👌👌
மிக்க நன்றிகள் 🙏🙏💐💐😊
பிறந்து விவரம் தெரிய ஆரம்பிச்ச நாள்ள இருந்து இப்ப வரைக்கும் உடன் பிறப்புக்களின் டார்ச்சர் மட்டுமே இருக்கு நாப்பத்தியஞ்சு வயசாகுது ஏதாவது பிரச்சினை அதை தீர்த்து வை என என் வாழ்க்கை என்ன என மறக்கடித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்.எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எட்டிப்பார்ப்பதில்லை.இவர்களை ஒழித்துக்கட்டவும் முடியாமல் எனது வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம் என்றாலும் முடியவில்லை இதற்கும் உடன் பிறந்தவர்கள் மிகவும் வயது மூத்தவர்கள் கோபம் ஆணவம் அகங்காரம் அவளுக்கு என்ன விட செய்யிர இவளுக்கு அதிகம் செய்யிர என எவ்வளவு செய்தாலும் திருப்தியில்லாமல் சிக்கியவர் தலையை இழுத்து வைத்து ஆட்டிப்படைக்கிறார்கள்.இதிலிருந்து யாரையும் காயப்படுத்தாமல் என்னை கரை சேர்க்க வேண்டும் இறைவா
ஒதுக்கி விடுங்கள் இல்லையேல் உங்களை முடித்துவிட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள், நீங்கள் இன்னும் அவர்களுக்கு செய்துகொண்டு இருக்கிறீங்க என்றால் அதை விட ஒரு மடத்தனம் வேறு ஒன்றும் இல்ல
உண்மை.
60 years and above prediction please sir.
50 vayathukku mela rahu dasa sani bukthi with jenma sani kocharam eppadi irukkum ayya
You will buy land/construct home! Health issues will be in control!
35 years . Second round sani ..
Apo joly than
Technically this is your first round !
Above 40 2nd round
@ It is first because you were 10 years old when it was 1st round and so it might have affected your parents ( not you directly).So, this is your first round technically. Guruji has carefully said that age is 50+ because whoever 50 years right now, already had a Sani at their 20s!
@@rajanp39821 st round 10 age 2nd round above 40 my friend astologer don't worry meenam be positive
38 vayethil iruppavarkaluku eppadi irukum guru ji
Me too yenaku romba problem ah erukuga vazhvathe romba kastama eruku
hi sir enakku 46 years so eppadi irukkum....
Seththu poiralama nu irukum sir entha vaalanum thonuthu 😢😢😢😢😢
@@monni_bies237 don’t lose hope. Enna dasa nadakuthu nu parunga. Lagnam ku supportive dasa nadantha ellam sari aahidum
Enakum apaditha iruku
En wife kolandha ena vitu poitanga enda uyir valromnu iruku
@@sathiskrishjan2 enna achu sir innu ethum therilaiya
@@monni_bies237 ilama she applied for divorce it's been 3months she not taking calls or msgs...anadhaya nikren
ஐயா நான் ரேவதி நட்சத்திரம் வயது 62
🙏🙏🙏
30 வருஷத்துக்கு ஒரு தடவை தான் சனி பகவான் பெயர்ச்சி அடைந்து அந்த ராசிக்கே வராரு. அப்போ 31 வயசுக்காரங்களுக்கு எல்லாம் இது இரண்டாவது சனி தான் என்னப்பா நீங்க ஜோசியம் சொல்றீங்க
இரண்டாவது சுற்று இல்லையா. வயது 34
Age 33, pongu sani
முடியல டா சாமி
Neenga nallathu sollamatanga. Oru aruthalakuta sollamatinga
Thankssir