'மனுசங்கடா' பாடல் தொகுப்பு : பேரா.K.A.குணசேகரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @ar_yasika
    @ar_yasika 2 หลายเดือนก่อน

    நான் 1995 இல் தான் பிறந்தேன் ஆனால் இந்தப் பாடல்களை பற்றி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி அம்பேத்கர் கொள்கையை உள்வாங்கியதால் அந்தப் பாடலை தேடாத இடமில்லை இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நெஞ்சும் பதைக்கிறது பொங்கி எழுகிறது இந்தப் பாடலை யூடியூப் சேனலில் போட்டதற்கு மிக்க நன்றி

  • @karuppayand6866
    @karuppayand6866 2 ปีที่แล้ว +6

    நான் துவண்டு நிற்கும் போதெல்லாம் இந்த பாடல் நினைவு வரும்

  • @subramaniamsivakumar2346
    @subramaniamsivakumar2346 2 ปีที่แล้ว +5

    இந்தப் பாடலை இந்தியாவில் பிறந்த 130 கோடி மக்களும் அவரவர் தாய்மொழியில் கேட்டு சிந்தித்து சரியான பாதையில் பயணம் செய்ய வேண்டும்

  • @tamilarasan5901
    @tamilarasan5901 3 ปีที่แล้ว +14

    நானும் நீண்டநாள் தேடிகொண்டிருந்த பாடல் கேட்பதற்கே நேஞ்சம்பதைக்கிறது நம்முன்னோர் எப்படிதான் இருந்தார்களோ ! மனது வலிக்கிறது இந்துமதம்தான் காரணம்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 3 ปีที่แล้ว +5

    பறையர் இன மக்களின் பரம்பரை வலிகளை பறை இசையில் கேட்பது பட்ட பாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த இந்திய தேசத்தில் பிறந்து நாம் என்ன பாடு பட்டோம் இந்த வயரை வளர்க்க நாம் வளரவில்லை உயர்ந்த ஜாதியினரை வளர்ந்தார்கள் வலிகள் நிறைந்த இந்த பாடலை இயற்றி பாடிய அனைத்து சமூக போராளிகளுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் சொல்லி வணங்குகிறேன் நன்றி வணக்கம்

  • @ar_yasika
    @ar_yasika ปีที่แล้ว +1

    நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த புரட்சி பாடல் மகிழ்ச்சி

  • @shunmugam5747
    @shunmugam5747 6 หลายเดือนก่อน

    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம்

  • @காமராசன்.நா
    @காமராசன்.நா 11 ปีที่แล้ว +19

    நான் நீண்ட நாட்களாக தேடிய பாடல் இது

  • @pagyastephenmusic1885
    @pagyastephenmusic1885 6 ปีที่แล้ว +8

    ஆ ஆ ஆ அஅ ஆ ஓ ஓ ஓஒஒ ஓ
    கோரஸ் ஆ ஆ ஆ அஅ ஆ ஓ ஓ ஓஒஒ ஓ
    ஆண் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ
    நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
    தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம் 2 Times
    BGM
    ஆண் ஒரு காலத்திலே பகல் வேளையிலே பொது வீதியிலே
    நாங்க நடக்கவே முடியவில்லே 2 Times கோரஸ் நாங்க நடக்கவே முடியவில்லே
    ஆண் எங்கபாதம் பட்டா பொது வீதியெல்லாம் தீட்டுபட்டுவிடும் என்பதாலே 2 Times
    இடுப்பிலே துடைப்பம் கட்டிக்கொண்டால் நாங்க நடக்கலாம் என்கிறநிலை 2 Times
    இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
    அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
    கோரஸ் இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
    அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
    ஆண் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ
    நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
    தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவா………ம் 2 Times
    ஆண் ஒரு காலத்திலே ஊர் சாலையிலே நடக்கும் பாதையிலே
    நாங்க எச்சில் துப்ப முடியவில்லே 2 Times
    கோரஸ் நாங்க எச்சில் துப்ப முடியவில்லே
    ஆண் எங்க எச்சில் பட்டா நடக்கும் பாதையெல்லாம் தீட்டுபட்டுவிடும் என்பதாலே 2 Times
    கழுத்திலே கலயம் கட்டிக்கொண்டு எச்சில் துப்பலாம் என்கிறநிலை 2 Times
    இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
    அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
    கோரஸ் இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
    அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
    ஆண் அவசியம் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ
    நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
    தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவா………ம் 2 Times
    ஆண் ஒரு காலத்திலே எங்க உடமையா எந்த பொருளையும்
    நாங்க சொத்துக்களா வச்சது இல்லே 2 Times கோரஸ் நாங்க சொத்துக்களா வச்சது இல்லே
    ஆண் நாங்க சொத்து சேர்த்தா உயர்சாதிக்கெல்லாம் மதிப்புகொறைஞ்சிடும் என்பதாலே 2
    உடமையாய் கழுதை நாய்களை உரிமை கொள்ளலாம் என்கிறநிலை 2 Times
    இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
    இத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
    கோரஸ் இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
    அதை குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
    ஆண் அவசியம் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
    ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ
    நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
    தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவா………ம் 2 Times

  • @gshanthi3052
    @gshanthi3052 3 ปีที่แล้ว +3

    என் இசை என் உயிர்

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 ปีที่แล้ว +3

    JAIBHIM JAIBHIM JAIBHIM,
    WONDERFUL SONG.

  • @shahulumer478
    @shahulumer478 6 ปีที่แล้ว +8

    38:00 மனுசங்கடா நாங்க மனுசங்கடா

  • @lingasamysubbiah4521
    @lingasamysubbiah4521 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @makkalarasu
    @makkalarasu ปีที่แล้ว

    சிறப்பு

  • @MariMari-d2f
    @MariMari-d2f ปีที่แล้ว

    Evarthan manitharada🙏🙏🙏🌋🌕🎇

  • @justicekarnan9859
    @justicekarnan9859 4 ปีที่แล้ว +3

    Jai bheem brother very nice song thank you so much

  • @palaniappas4732
    @palaniappas4732 3 ปีที่แล้ว +2

    🙏அருமை 🌹🌹🌹🌹

  • @delightslife
    @delightslife 9 ปีที่แล้ว +22

    வலிகளின் இசை, மனித வாழ்வின் இயல்பு என்று கேள்விகளுடன் வரும் பாடல் இது.

  • @செம்மொழித்தமிழறம்
    @செம்மொழித்தமிழறம் 8 ปีที่แล้ว +10

    பாடுபவரையும்
    பாடுபடுபவரையும்
    மனுஷனா மதிக்காதவன்
    எப்படி
    மனுஷனாவான் ...?!

  • @sivarajan9961
    @sivarajan9961 8 ปีที่แล้ว +9

    அருமை விவரிக்க வார்த்தை தடைபடுது

  • @மீசையமுறுக்கு-ர9ள
    @மீசையமுறுக்கு-ர9ள 6 ปีที่แล้ว +4

    Arumai

    • @ceijianballe7774
      @ceijianballe7774 5 ปีที่แล้ว

      கே ஏ குணசேகரன் மாறக்க முடியாத மக்கள் கலைஞர்

  • @eselvamdeepan2719
    @eselvamdeepan2719 6 ปีที่แล้ว +3

    Super Bro

  • @vijay-ko6ws
    @vijay-ko6ws 6 ปีที่แล้ว +3

    Super,,,,,, bro

  • @justicekarnan9859
    @justicekarnan9859 4 ปีที่แล้ว +1

    Jai bheem brother very good song thank you brother

  • @dr.palanisamykarumalaiyan6795
    @dr.palanisamykarumalaiyan6795 8 ปีที่แล้ว +3

    Every Dalit should listen and learn.......

  • @PSHYCOGAMING-u3b
    @PSHYCOGAMING-u3b 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @prabakaranbalasubramaiyan9389
    @prabakaranbalasubramaiyan9389 8 ปีที่แล้ว +3

    super

  • @joantamizh
    @joantamizh 10 หลายเดือนก่อน

    தோழர்..... உங்கப்பன் வீட்டு சொத்துலயா பங்கு கேக்குரோம் என்ற பாடலை பதிவு செய்யவும்

  • @vengaipasupathi18
    @vengaipasupathi18 8 ปีที่แล้ว +2

    welcome

  • @masslove7725
    @masslove7725 6 ปีที่แล้ว +5

    Intha paadalgal mp3 vadivil ullatha frnds..

  • @உழைக்கும்விவசாயி-ண2ற

    Wwwwwewee

  • @SanthoshKumarSVARAS
    @SanthoshKumarSVARAS 9 ปีที่แล้ว +5

    இன்குலாப் அவர்கள் எழுதிய பாடல் தானே

    • @joyjoyp6218
      @joyjoyp6218 11 หลายเดือนก่อน

      இந்த கவிதை தொகுப்பின் புத்தகம் பெயர் என்ன தோழர்

  • @kabilakabila9714
    @kabilakabila9714 6 ปีที่แล้ว +3

    Hindu na enna sathi