Very useful vedio sissy..thnx for sharing... beautiful explanation
மாஷாஅல்லா! இத்தனைவகை மீன்களை சாப்பிட்டுதில்லை! 😮. மீனோ, கறியோ! எதைக்கழவினாலும் சிறிது கல்உப்புபோட்டுகழவினால் மிகச்சுத்தமாக இருக்கும்.!
Coimbatore la endha kadaila evlo fresh ah meen kidaikudhu sonnaal ubayogama irukum
Coimbatorela enga nega kadal meen vanguvega?where are you buy sea fish in coimbatore?
Usefull vedieo sis small fish skin remove செய்து குழம்பு வைப்பது எப்படி..
உங்க ஏரியாவில் fresh ஆ கிடைக்கும்.....ஆனா நாங்க இருக்கும் மதுரை பக்கம் ஐஸ் வச்சு தான் வரும்....
நீங்க கிளீன் பன்ற மாதிரி செஞ்சா.... மீன் மொத்தமா உடைஞ்சிரும்.... அப்ப நாங்க என்ன செய்ய......
மற்றவை மிக்க மகிழ்ச்சி!!!!
அற்புதமான பதிவு.பயனுள்ளது.❤❤
நன்றி தோழி