Hai dears 🤗 I'm really blessed to have such a blessing comments in my message box Thanks for your love dears and As you all said I'm a blessed person because of i have huge family (Spicy Hand )with lots of lovely hearts💞😍🤗:-) Part 2 will be upload next week dears stay tuned ❤️
Kongu wedding ippadithan irrukumm .superb. namma traditional wedding miss pannama ella seerum podavum. Mangala valthu add pannavum.waiting for next video
Video was really interesting.திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு புறமும் பெண் வீட்டார் மறுபுறம்.அருமையாக இருந்தது.திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது இதுதானோ.வாழ்த்துக்கள்.
Songs semma.. adha kaettale feel vera mari pogudhu.. andha age la andha look Azhagu.. indha age ku indha look Azhagu.. age ku thagundha matram irundhal dhana azhaga irukum❤️
👋👋👌♥️ ஹய் கௌதமி சூப்பர் சூப்பர்ம்மா அருமையாக இருக்கிறது, அழகு அழகுதான் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஆஹ மேடை, மியூசிக் , டெக்ரேசன் ,சாப்பாடு ஊட்டுதல், நிச்சயதார்த்த சேரியில் அழகுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது கௌதமி முகத்தில் குழந்தைதானம் தான் அப்படியே நார்மல் ரொம்பவும் எதார்த்தம இருக்கிறது மிக மிக சிறப்பாக இருந்தது 👋🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீண்ட.....நீண்ட....நீண்ட.... காலம், வாழ்க....வாழ்க...வாழ்க.. என்ற பாடல் தானாகவே பாடதோன்றியது கௌதமி......happyda......♥️♥️👋
Same traditional followed in my marriage akka...even in my marriage also makeup sema sothapal.. natural irunthale Namma alaga irunthrupomo thought enakum vanthuchu...
அப்பவும். அழகு தான் எப்பவும் அழகு தான். என் உயிர்த்தோழி உங்களைப் போல இருப்பார்கள். உங்களை ரொம்பப் பிடிக்கும்..நீடுழி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மகளே... .
Very nice akka... Wedding look neat uh iruku ng Ka.. No disappointments.... Mostly ellarkum irukra same feel dhan Ka... Even me too felt, enna da namma marrg appo ipdi irudgurkamo nu... Free uh vidunga ka
Mugurtham vedio add panniruntha innum super ah irunthurukum sis..... Unga bro nalla than irukanga.... Negalum veetla irunthu kilambum pothu nega normal ah super ah irukinga
Hai dears 🤗
I'm really blessed to have such a blessing comments in my message box Thanks for your love dears and As you all said I'm a blessed person because of i have huge family (Spicy Hand )with lots of lovely hearts💞😍🤗:-)
Part 2 will be upload next week dears stay tuned ❤️
அம்மாடி , உன் புன்னகை முகம் அழகு. நிச்சயதார்த்த வீடியோ அருமை. தெளிவான சிந்தனை அதை வெளிப்படுத்தும் பேச்சு அருமை. வாழ்த்துக்கள்
Kongu wedding ippadithan irrukumm .superb. namma traditional wedding miss pannama ella seerum podavum. Mangala valthu add pannavum.waiting for next video
ஒரு மாற்றம் கூட இல்லப்பா.... அப்படியே தான் இருக்கீங்க. கொஞ்சம் கலர் ஆய்ட்டப்பா... சூப்பர் சூப்பர் 🤝🙌🙌
ரொம்ப அழகா இருக்கப்பா 👌உன்னுடைய தன்மை யான
குணம் தான் உன்னுடைய அழகு!!. 👌👌👌
பத்து வருடம் முன் என் திருமண மேக்கப் இப்படித்தான் இருந்தது அப்பொழுது நல்ல foundation ,camera quality irrunthathu nice to see the video
அருமை சகோதரி பத்து வருடத்துக்கு முன்பு இருந்த மாதிரியே இருக்கிங்க உங்கள் வீடியோ பார்த்ததும் எங்கள் திருமண நினைவுக்கு வருகிறது பா மிக்க மகிழ்ச்சி 😍
அக்கா நீங்க பேசும்போது உங்க அப்பா பத்தி தான் நிறைய பேசினீங்க பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் நிறைய பிடிக்கும் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா
Video was really interesting.திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு புறமும் பெண் வீட்டார் மறுபுறம்.அருமையாக இருந்தது.திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது இதுதானோ.வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளைம் எல்லாம் நிறைந்த செல்வத்தோடும் வாழ வாழ்த்தும் அன்புடன்
R.v
ஹாய் அக்கா இப்போ எப்படி இருந்தீங்களா கல்யாண வீடியோ ல ஒரே மாதிரித இருக்கீங்க ❤️❤️❤️👍
நமது கொங்கு நாட்டு திருமணம் அருமை அக்கா நீங்க கார்த்திக் அண்ணா 👌👌 வாழ்கவளமுடன்.
அருமை👌👌
அழகா இருக்கீங்க...
எங்களுக்கும் இதே மண்டபத்தில் தான் திருமணம் நடைபெற்றது...
மலர்ந்த நினைவுகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 👍
உங்களுடைய சுறுசுறுப்பு நல்ல பழக்கங்கள் ரொம்ப நல்லது சகோதரியே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க வளமுடன் என்று எல்லாம் வல்ல முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்
அருமையான பதிவு சகோதரி பத்து வருடத்து நினைவுகள் அருமை
Songs semma.. adha kaettale feel vera mari pogudhu.. andha age la andha look Azhagu.. indha age ku indha look Azhagu.. age ku thagundha matram irundhal dhana azhaga irukum❤️
அருமை சகோதரி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்.
உங்க வெட்டிங் சாரி பார்த்தப்பவே உங்க வெட்டிங் போட்டோ & வீடியோ பார்க்கணும் அவ்ளோ ஆசை....நிறைவேற்றிட்டீங்க....ஹார்ட்ஸ் ஆப் யூ டியர்
10 years before la azhaga irukinga… After 10 years rompa rompa Azhaga irukinga akka😍😍😍😍
இப்போ தான் அழகா இருக்கீங்க உங்களுக்கு நான் சிரிப்பழகினு பெயர் வைத்திருக்கிறேன் அக்கா
மிக மிக அருமை யாக இருந்தது ,நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்
👋👋👌♥️ ஹய் கௌதமி சூப்பர் சூப்பர்ம்மா அருமையாக இருக்கிறது, அழகு அழகுதான் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஆஹ மேடை, மியூசிக் , டெக்ரேசன் ,சாப்பாடு ஊட்டுதல், நிச்சயதார்த்த சேரியில் அழகுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது கௌதமி முகத்தில் குழந்தைதானம் தான் அப்படியே நார்மல் ரொம்பவும் எதார்த்தம இருக்கிறது மிக மிக சிறப்பாக இருந்தது 👋🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நீண்ட.....நீண்ட....நீண்ட....
காலம், வாழ்க....வாழ்க...வாழ்க..
என்ற பாடல் தானாகவே பாடதோன்றியது கௌதமி......happyda......♥️♥️👋
Enga vettu kalyanam patha mari feel achu.....god bless you sis😊
கெளதமி ரொம்ப அழகா இருக்கீறீங்க எந்த மாற்றமும் இல்லை அப்படியே சூப்பர் hair மற்றும் தான் கொஞ்ச மாற்றம் அழகான அதே சிரிப்பு ❤❤❤
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரியுடைய பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் ❤️
இரு முறை பார்த்தேன் உங்கள் கல்யாண வீடியோ சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 super
Same traditional followed in my marriage akka...even in my marriage also makeup sema sothapal.. natural irunthale Namma alaga irunthrupomo thought enakum vanthuchu...
சகோதரி நிச்சயதார்த்தம் ரெப்ப சிறப்பாக இருந்தது
Mmm gounder veetu function sooperb
அக்கா நீங்கள் தான் உண்மையான அழகு. வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று அமோகமாக வாழ வேண்டும்
Video Super ah irunthu🤩
அப்பவும் அழகு இப்ப அழகோ அழகு சிம்பிள ஆடம்பரம் இல்லாத அமைதியான அழகு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏உமாராணி
Akka yeankum November 10 marriage ka unga marriage pakum pothu Joly iruku ka yenaku bless panuga yennoda life nalla irukanum
அருமை நன்றாகவே இருந்தது
Beautiful sharing.Arumai! 💐
சாங்க்ஸ்லாம் வேற லெவல்....அவ்ளோ பெர்ஃபெக்ட் 💖
Marriage make up vida neenga veetla irunthu mandapatthuku pogumpothu alga irunthuchu waiting for next part 🥰😍
Gowthami ரொம்ப நல்லா இருக்கு உங்க நிச்சய Vedeo. ... ரொம்ப அழகா இருக்க செல்லம்.
Akka romba supper kka.... 👸Songs na cute Akka...பழக்க வழக்கங்கள் அழகு....🌷🍬🕊️ Thanks for Video... Bye take care 🙏
எங்க குடும்ப விசேஷம் போல் இருந்தது.
கண்ணு அழகோ அழகு...
கல்யான நாகரீக. பழக்கங்கள் அருமையாக இருந்தது
Hi sissy super colorful video 😍😍😍😍😍 romba alaga irukiga super 🥰🥰🥰🥰🥰🥰
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் தெரியுமா உன்னுடைய நேர்ல போய்ப் பார்த்தது போலவே இருந்தது அம்மா வாழ்க வளமுடன்
Very natural and no artificial speaking.I like your way of speaking very much.Advance congratulations to reach 1 million subscribers
Superb Sister very nice video clip God bless you both வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் 💕🌷💕🌷💕🌷💕🌷❤️✝️🙏🇨🇦
அப்பவும். அழகு தான் எப்பவும் அழகு தான். என் உயிர்த்தோழி உங்களைப் போல இருப்பார்கள். உங்களை ரொம்பப் பிடிக்கும்..நீடுழி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மகளே... .
Beautiful Gowthami!! I thoroughly Enjoyed!! 😍❤️💐💞❣️🤩💕
Namba Arumai kaarar Pathi sonnathu Sema ka💚❤
Ayoo sis nenga ipo irukratha vida apo romba Alaga irukeenga ❤️🤩... Indha video kaga evlo naal wait pannitu irundhen ka💞🥳
சூப்பரா இருந்தது உங்க கல்யாணம். நீங்க அப்போ எப்படி இருந்திங்கலோ அப்படியே இருகீங்க வீடியோ அழகிய காட்சிகள் .
Neenga romba alaga irukinga sister and decoration super
ரொம்ப இதமாய் இருந்தது அழகு
Pregnancy story podunga plssssssssssss
ரொம்ப அழகா இருக்கு வீடியோ சூப்பர்
Same feeling en marriage ku make up podama iruntha paravala nu thonuchu
சகோதரி உங்கள எல்லாருக்குமே புடிக்கும்
எனக்கு ரொம்பவே புடிக்கும்
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்திற்கும் எனது
வாழ்த்துகள் 👍
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் 🙏👌🌹❤️😀
ரொம்ப அருமையான பதிவு சகோதரி உங்களுடைய நிச்சய சாரி அழகாக இருந்தது இப்ப மேரேஜ் பண்றவங்க நினைப்பாங்க அக்காலம் எவ்வளவு பொற்காலம்
சூப்பர் 💐👌💐🌷🌺🌷🌹🌹🌹🌸💐👌👌
வயசு ஆனாலும் உங்க அழகும் இளமையும் அப்படியே இருக்கு spr
மகிழ்ச்சியான நினைவுகள் மிகவும் அருமை❤️❤️
My grandfather was Arumaikaarar… proud of him
சுப்பரா இருக்கிங்க .மலரும் நினைவுகள் . தோழி
அருமையாக இருக்கு எல்லாம் வளமும் பெற வாழ்த்துக்கள்
It is like my daughter's marriage.
God bless you and your family.
I enjoyed the programme. வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி சகோதரி .வாழ்க வளமுடன் நலமுடன் 🙏⚘⚘
No sis u r looking sooo beautiful in this video..அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே....Waiting for the wedding video🙏🙏
Supper gowthami romba santhosama irrunthathu intha video pakkumpothu😍😍😍
Super sis 👌👌👌👌I am first comment sis keep rocking sis.flash back gowthami sisbeauti ful.
Thanks mohana dear😍
Supper super very nice valzha VALAMUDAN Singapore selvaraju
Beautiful gouthami... Ippo konjam matured irukka... That's the difference.... Always confident girl... Spr spr 👍👍😍
Video romba nalla irukku pa gowdhami
Nenga rompa alaka irukkenga sis ,Amma mathiri nenga , ammavum alaka irukkanga🥰🥰🥰
நீங்க திருச்செங்கோடு நானும் திருச்செங்கோடு super marriage video
Super gowthami 😍😍👌👌👌❤❤
editing semma 🥰🥰🥰🥰4pakkam thennai thooppu thoppukulla v2💯unmai sis super
Very super beautiful. Made for each other.
ரொம்பவே சூப்பர் நீங்க அழகா இருக்கிங்க. அந்த வயதிர்கான மெச்சுர் தங்க. ரொம்ப நல்ல இருக்கே
Engagement azhaga irukiga ipo azhgatha irukiga congrats 🎉
காணொளி சிறப்பாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள்
Very nice akka... Wedding look neat uh iruku ng Ka.. No disappointments.... Mostly ellarkum irukra same feel dhan Ka... Even me too felt, enna da namma marrg appo ipdi irudgurkamo nu... Free uh vidunga ka
மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது
Superb alagu face ilanga manasu alaga iruntha pothum
💐😍❤️
கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சி 🤝
மிக அழகாக இருக்கீங்க தோழி கல்யாணத்தில் உங்கள் புடவை கலர் எல்லாம் புதுமையாக இருக்கு மொத்ததில் அழகோ அழகு
Hii akka video super ah..irunthathu ippatha first time unga video pakkara
Same like my marriage lovable moments 😍
Mugurtham vedio add panniruntha innum super ah irunthurukum sis..... Unga bro nalla than irukanga.... Negalum veetla irunthu kilambum pothu nega normal ah super ah irukinga
Spr apavum happya erukka sis and ur whole family😍
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐🙌🙌🙌🙌🙏🙏🙏
Wow!!! Super 👌.. unga husband Dr ah .. lovely .. neenga ipavu apdiyeh ta irukinga.. ,👌👌😍🥰
Fantastic video da💞💞💞🌹🌹💐💐💐👌👌👌🏃♂️🏃♂️🏃♂️...
Super akka
Rompa Rompa alagu 😍😍😍😍
Hi Gowthami,
My Marriage was also in Thiruchancode Temple 11 years back.
Super sis
Unga video pathathuku appuram ennoda marriage memories vandhuchu
Same like urs
Namma ooru culture eppavum spl thaan
Ipovum paaka apdiye tha irukinga... Super ah irukinga
Super Gowthami valka valamudan.