தார்பாலின் தரம் மற்றும் பயன்பாடு பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளது. தங்கள் நிறுவனத்தின் சேவை மிக நன்றாக உள்ளது. விவசாயம் தவிர வீட்டு தோட்டத்திற்கான தாய்ப்பாலின் பொருள்களையும் தரமானதாக வழங்கி வருகிறீர்கள். தங்கள் நிறுவனத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
எல்லாம் சரிங்க.. ஃபோன் செய்து கேட்டால் ஒரு பெண் பேசினாங்க அவர்களிடம் 50/160 ..160 வது ஜி.எஸ்.எம் வேண்டும் சதுர அடி என்ன விலை என்று கேட்டேன் அவர் சார் கிட்ட கேட்டு தான் சொல்லணும் என்று ஃபோனை துண்டித்து விட்டார்கள் எனக்கு உதவமுடியுமா. ?
நல்ல தெளிவான விளக்கம்..உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்..🎉❤🎉
உண்மை நான் 2018 ல் இருந்து இவர்களிடம் pound liner வாங்கி பயன்படுத்தி வருகிறேன் நல்ல தரம்
என்ன ரேட்டுக்கு வாங்குனீங்க bro
@@rafeekrafeeksafris111 அது GSM பொறுத்தும் அளவுகள் பொருத்தும் விலை மறுபடும் நண்பா. நான் வாங்கியது 350gsm 15000 வந்தது என்று நினைக்கின்றேன்
Thank you sir
@@M.vinoth எத்தனை அடி அகலம் எத்தனை அடி நீளம் வாங்கனிங்க அண்ணா சொல்லுங்க pls
தார்பாலின் தரம் மற்றும் பயன்பாடு பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளது. தங்கள் நிறுவனத்தின் சேவை மிக நன்றாக உள்ளது. விவசாயம் தவிர வீட்டு தோட்டத்திற்கான தாய்ப்பாலின் பொருள்களையும் தரமானதாக வழங்கி வருகிறீர்கள்.
தங்கள் நிறுவனத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Very decent interview. No exaggeration either from the owner or the interviewer .
பயனுள்ள தகவல்கள்.அருமையான விளக்கம்❤️❤️❤️
Our best wishes to you and your team...
வணக்கம் ஐயா🙏
விவசாய பயன்பாட்டிற்கு 30×20 தார்பாய் வேண்டும் ஐயா விலை எவ்வளவு ஐயா...
அருமையான தகவல் அண்ணா.. நன்றி.. 🙏🙏
super message
தார்பாயை எலி கடித்து ஓட்டை உருவாக்கிவிடுகிறது ஏதேனும் ஒரு வழி சொல்லுங்கள் 🙏
எலி கடிக்காத தார்பாய் வேண்டும்,
vaipu eilla raja 🤣
அது புது தார்பாய்தான்
Very good information
மீட்டர் என்ன விலை அண்ணா கூறுங்கள்
சூப்பர் அண்ணா
Iyya30*30 how much sir,kurai vedu sir,
கோழிப்பண்ணைக்கு மேல்போட 120க்கு35அடி தார்பாலின் என்ன்விலை வரும் சார்
Enna vilai
Price
அசோலா பெட்அமைக்க
தார்ப்பாய் கேட்டால் இப்போது செய்வதில்லை
என்கின்றனர்.
Azollabed cost and details can you share sir
24×36 cost how trans sport
Very useful...
Explain and Give True Information ...
Any Other Competitor Companies Can Give Best Quality Product Compare This Company...
விவசாயத் தேவைக்கு
It's been six months since I bought it but it's torn
Sir solar set up ku square feet price detail
10×20 evvalavu sir price
Super solomon bro
Bike cover kedakuma Itha tharpolin la
வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் செய்தால் அனுப்புவீங்களா
Yes. We do supply to other country customers.
எள்ளு காயவைக்க எது உகந்ததாக இருக்கும்
@ ganeshbuilders என்ன இரகம் எள் போட்டீங்க
தங்களிடம் வாங்கும் எந்த தார்பாயில் எலி நாய் போன்றவை கடித்துவிட்டால் அதை சரிசெய்ய முடியுமா என்பதை தயவுசெய்து தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்
Super sir enga farmers kuda use agum
I neen 25*45 size tarpaulin. Pl inform the rate & procedure.
நீங்க எந்த ஊர்
Bro what to do for chicken pecking each other…. When we join new ones with our existing chickens it pecks each other
60/80 size 250 gsm price evlo sir
Very grateful video
நான் வாங்கி 6 month ஆகிறது ஆனால் கிளிந்துவிட்டத்து
போன் பண்ணா சரியாக எடுப்பது கிடையாது அதனால் வேறு நிறுவனத்திடம் வாங்கி விட்டேன்
எங்க vaanganinga
@@venkataswamyappar5392 VJ தார்பாலின்
@@VIJAYVIJAY-h8y quality epdi irukkaru bro
சகோ
தொடர்பு எண் கொடுங்கள்.
எனக்கும் தார்ப்பாய் வாங்கனும், விவசாய தொழில் சம்பந்தமாக
@@vigneshvictor685 vj tharpain serch pannuga
Arjun tp 👍👍👍👍👍👍👍👍👍👍
Neenga Enna Aria.
இந்த தார்பாய் விட்டு ஒட்டு மேலே போடுலாமா சார்
How much
Best informative guide for every one easy to understand. In the best Q&A...
THANKS YOU... 👍
But, there's no chart with gsm and price
50 க்கு 25 எவ்ளோ வரும் sir rate
Apove video pathuttu meethi ya kanumnu nenaichen vanthuttu
12×20 size 750 gsm evlo sir
Ok sir
30*30 எவ்வளவு வரும் சார்
சார். 30 x 30 நல்ல தரமான தார்பாய் என்ன ரேட் வரும் சார்.
அருமையா னா தகவல்
20 / 15 tarpai evlo
15/18 price bro...
அதெல்லாம் சொல்ல மாட்டாங்க 😭
Price. 120 gsm. Rs.5.65 per square.ft. 160 gsm - RS.7.52 . 200 gsm RS.9.41 per square.ft
@@arjuntarpaulins4966 sir...bike and car podurathu pola iruka athukku price details sollunga
Nice
தயவு செய்து வாங்க வேண்டாம் நான்வாங்கி எல்லாம் கிழிந்துவிட்டது.
இங்கயா வாங்கனிங்க
*super bro.....* 👌
Salem thana ..Selam nu Ooru irukka
தாங்கள் எந்த ஊர்
சலேம் தான்.
Super
60x60 rs?
Thiruvarur
20*30 rat
203
Very bad quality
எல்லாம் சரிங்க.. ஃபோன் செய்து கேட்டால் ஒரு பெண் பேசினாங்க அவர்களிடம் 50/160 ..160 வது ஜி.எஸ்.எம் வேண்டும் சதுர அடி என்ன விலை என்று கேட்டேன் அவர் சார் கிட்ட கேட்டு தான் சொல்லணும் என்று ஃபோனை துண்டித்து விட்டார்கள் எனக்கு உதவமுடியுமா. ?